#கட்டுகஸ்தோட்டை
Explore tagged Tumblr posts
universaltamilnews · 5 years ago
Text
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது #Arrested #Police #RuwanGunasekara #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கம்பளை, கெக்கிராவை மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், வாக்குப்பதிவில் ஈடுபடும் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய மற்றும்…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years ago
Text
கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது
கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது #சுற்றிவளைப்பு #Drugs #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Website – www.universaltamil.com
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years ago
Text
கட்டுகஸ்தோட்டையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது
கட்டுகஸ்தோட்டையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது #Kandy #Katukasthota #Arrest #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இன்று 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா உடன் நால்வர் கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Website – www.universa…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
மரம் வெட்டும் இயந்திரத்தினால் ஒருவரின் கால்களை வெட்டிக் கொலை!
மரம் வெட்டும் இயந்திரத்தினால் ஒருவரின் கால்களை வெட்டிக் கொலை!
வேலித் தகராறு காரணமாக நபர் ஒருவரின் இரு கால்களையும் மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டி, பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாங்கொட பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொஹோலியத்த – கலகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என அடையாளம்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 4 years ago
Text
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் வகுப்பு! 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் வகுப்பு! 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையத்தில் பங்கெடுத்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  கட்டுப்பாடுகளை மீறி தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கட்டுகஸ்தோட்டை, ரனவன வீதியில் தங்குமிடத்துடன் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.  அங்கு 52…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 4 years ago
Text
தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக இயங்கிவந்த மாணவர் விடுதி சுற்றிவளைப்பு!
தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக இயங்கிவந்த மாணவர் விடுதி சுற்றிவளைப்பு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, கண்டியில் நடத்திச் செல்லப்பட்ட மாணவர் தங்குமிட விடுதி ஒன்று, சுகாதாரத்துறையினராலும், காவல்துறையினராலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கண்டி – கட்டுகஸ்தோட்டை – ரணவன வீதிப் பகுதியில், குறித்த மாணவர் தங்குமிட விடுதி இயங்கியுள்ளது. அந்த விடுதியில் இருந்த மாணவர் ஒருவர், கொவிட்-19 தொற்றுறுதியாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.இந்த நிலையில்,…
Tumblr media
View On WordPress
0 notes