universaltamilnews
universaltamilnews
universaltamil.com
22K posts
Don't wanna be here? Send us removal request.
universaltamilnews · 4 years ago
Text
Master Teaser - மாஸ்டர் டீஸர்.
Master Teaser - மாஸ்டர் டீஸர். #MasterOfficialTeaser #ThalapathyVijay #SunTV #VijaySethupathi #Lokeshkanagaraj #AnirudhRavichander #XavierBritto #MalavikaMohanan #AndreaJeremiah
Master Teaser | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj
Master – Starring Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das
Written & Directed by Lokesh…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
MGR Magan Official Trailer | Sasikumar | Ponram | Anthony Daasan
#MGRMagan Official Trailer | #Sasikumar | #Ponram | #AnthonyDaasan
MGR Magan Official Trailer
Movie – MGR Magan
Cast – Sasikumar, Mirnalini Ravi, Sathyaraj, Samuthrakani, Saranya Ponvannan, Nandhitha Swetha, Singampuli, Pazha Karupiah, Mottai Rajendran, Ramachandran
Written & Directed by –…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
Eeswaran Official Teaser | Silambarasan TR | Susienthiran | Thaman S |
Eeswaran Official Teaser | Silambarasan TR | Susienthiran | Thaman S |
Madhav Media – Balaji Kappa Presents
D Company – KV Durai & MDM…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா??
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா??
சுதா கொங்கரா புகழின் உச்சத்தில் உள்ளார். அவர் சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப் போற்று படம் அவ்வளவு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதேபோல் சூர்யாவின் நடிப்பு பெரிதாக பேசப்படுகிறது, OTT தளத்தில் வெளியானதை விட படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படம் அமேசான்…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
5 பேருக்கு மேல் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம்...
5 பேருக்கு மேல் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம்... #diwali #jaffna #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
தீபாவளி தினமாகிய நாளைய தினம் (14) மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்துக் கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும். இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
தீபாவளி திருநாள் பரிகாரம்- குபேர சாஸ்திரம்
தீபாவளி திருநாள் பரிகாரம்- குபேர சாஸ்திரம் #Diwali #குபேரசாஸ்திரம் #ut #utlifestyle #tamilnews #universaltamil #lka #srilanka
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளான தீபாவளி நன்னாளில் நாம் வேண்டும் வரங்கள் அப்படியே கிடைக்கும் என்பதே ஐதீகம். இந்த நாளில் தீயவைகள் அழியவும், கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகவும் மகாலட்சுமி தேவி வழிபாடு செய்வது சிறந்த பலன் தருவதாக குபேர சாஸ்திரம் கூறுகிறது.
அதிலும் குறிப்பாக இந்த நாளில் கஜலட்சுமி வழிபாடு செய்வது குபேர சம்பத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது. எப்படி செய்வது என்பதை பற்றிய தகவல்களை…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
கொரோனாவால் உயிரிழந்த நபரின் சடலத்தில் 27 நாட்களின் பின்னரும் வைரஸ்
கொரோனாவால் உயிரிழந்த நபரின் சடலத்தில் 27 நாட்களின் பின்னரும் வைரஸ் #covid_19 #coronavirus #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தில் 27 நாட்களின் பின்னரும் வைரஸ் இருந்ததாக அவுஸ்திரேலிய ஆய்வு குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்திக்கா வித்தானகே இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய கொரோனா வைரஸ், சடலத்தில் அல்லது அதற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
ட்ரோன் கமராக்கள் மூலம் இன்றும் 7 சந்தேக நபர்கள் அதிரடி கைது
ட்ரோன் கமராக்கள் மூலம் இன்றும் 7 சந்தேக நபர்கள் அதிரடி கைது #ட்ரோன்கமராக்கள் #curfew #arrested #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கொழும்பு முகத்துவாரம் மற்றும் மவுண்ட் லவனியா பகுதிகளில் நடத்தப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட மேலும் 7 சந்தேக நபர்கள், இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முடக்கப்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடப்பவர்களை அடையாளம் காண, ட்ரோன் கமராக்கள் நேற்று முதல் பயன்படுத்தப்பட்டன. நேற்று 15 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் கைது…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
ஹொலிகொப்டர்கள் கீழ் வானில் பறப்பதை எண்ணி, மக்கள் அச்சப்பட தேவையில்லை
ஹொலிகொப்டர்கள் கீழ் வானில் பறப்பதை எண்ணி, மக்கள் அச்சப்பட தேவையில்லை #colombo #Helicopter #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கொழும்பு 15 மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஹொலிகொப்டர்கள் பயணிப்பதை அடுத்து, பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பல ஹொலிகொப்டர்கள் மிகவும் கீழாக தொடர்ந்தும் பயணித்து வருவதை காண முடிகின்றது.
ஏன் ஹொலிகொப்டர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்கின்றன என்பது குறித்து விமானப்படை ஊடகப் பிரிவை தொடர்புக் கொண்டு வினவியபோது,
தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும்…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
ஊடரங்கு உத்தரவு தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட இராணுவத் தளபதி
ஊடரங்கு உத்தரவு தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட இராணுவத் தளபதி #curfew #covid_19 #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இலங்கையில் தற்பொழுது பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகும்.
இவர்களுள் நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்று கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தொற்றா நோய் நிலைமை…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்....
தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.... #Deepawali #covid_19 #coronavirus #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இலங்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதி��ுறைகளின் படி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்ற�� பரவுவதை தடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
கொழும்பு மற்றும் கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட அதிக அபாயம் நிலவும் பகுதிகளில்…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
தண்ணீருக்கு அடியில் தேனிலவு கொண்டாடிவரும் காஜல்- புகைப்படம் உள்ளே
தண்ணீருக்கு அடியில் தேனிலவு கொண்டாடிவரும் காஜல்- புகைப்படம் உள்ளே #kajal #கௌதம் #தேனிலவு #ut #utcinema #cinemanews #universaltamil #lka #srilanka
பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், தற்போது அவர் மாலத்தீவில் கணவருடன் தேனிலவு கொண்டாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
காஜல் அகர்வாலின் தேனிலவு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை ஏராளமான ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் தண்ணீருக்கு…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
“வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்”
“வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” #covid_19 #coronavirus #அஜித்ரோஹன #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இலங்கையில் 29,206 குடும்பங்களைச் சேர்ந்த 80,000 பேர் சுயதனிமையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுய தனிமையில் இருப்பவர்களை இலங்கை இராணுவம், காவல்துறை மற்றும் சுகாதார பிரிவுகள் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.
வெளியில் தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வீட்டிற்குள்…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Text
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு #coronavirus #covid_19 #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
நாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (12-11-2020) மேலும் 470 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் 15,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 4,651 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,653 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Photo
Tumblr media
எதிர்வரும் 14,15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து #train #curfew #covid_19 #coronavirus #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது
0 notes
universaltamilnews · 4 years ago
Text
தமது கடமையில் இருந்து ஓய்வு பெறவுள்ள மஹிந்த தேசபிரிய
தமது கடமையில் இருந்து ஓய்வு பெறவுள்ள மஹிந்த தேசபிரிய #MahindaDeshapriya #election #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது.
புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years ago
Photo
Tumblr media
பயணத்தடையை மீறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை பதிவு #curfew #covid_19 #corona #colombo #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அ��ைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 notes