#drக
Explore tagged Tumblr posts
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
அன்பு அன்பு தான் எல்லாமே, அந்த அன்பு ஒருவரை பாராட்ட வைக்கிறது, அதே அன்பு ஒருவரை பார்க்க வைக்கிறது. - தாஜி #Shreevarma #ayurveda #Heartfulness #Daaji #Lalaji #LalajiMaharaj #HeartfulnessBhandara2023 #150YearsOfLalajiMaharaj #kanha #kanhashanthivanam #wellnessgurujitips #Drகௌதமன் #DrGK #Dr_Gowthaman_official (at Vellore) https://www.instagram.com/p/CpY923wS71G/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
#dailyquote #dailymemes #dailymotivation #dailyinspiration #dailyquotes #wellnessguruji #Drகௌதமன் #Dr_Gowthaman_official (at SHREEVARMA) https://www.instagram.com/p/CpWvYtXyzfc/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
நண்பர்கள் தோழர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வெல்னஸ் குருஜியின் அன்பான காலை வணக்கங்கள் இந்த நாள் அனைவருக்கும் நன்னாளாக பொன்னாளாக மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் நன்னாளாக இறை அருளுடன் கூடிய திருநாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் இன்று திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் வெல்னஸ் குருஜியை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சந்த்தித்து ஆலோசனையும் ஆசியும் பெறலாம் நாளை வெள்ளிக்கிழமை (4.3.2023) பெங்களூருவில் சனிக்கிழமை (5.3.2023) ஓசூரிலும் ஞாயிறு (6.3.2023) அன்று வேலூரிலும் சந்தித்து மருத்துவ ஆலோசனையும் ஆசியும் பெறலாம் மேலும் தகவல் மற்றும் முன்பதிவுக்கு - 9500946634 / 9500946635 / 04446094900 / 9500946638 #wellnessguruji #Shreevarma #DrGowthaman #Thiruvannamalai #bangalore #hosur #vellore #pondicherry #bangalorefoodies #healingmeditation #wellnessgurujicamps #meetwellnessguruji #Drகௌதமன் #Dr_Gowthaman_official www.shreevarmaonline.com www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/CpQ7YflS1-k/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
Good Morning Dear All, Have a Blessed Day! Maha Shivratri wishes and blessings to all! Om Namah shivaya! #wellnessguruji #wellnessgurujitips #wellnessgurujidrgk #Wellness #wellnessgurujicamps #healingmeditationwithwellnessguruji #shreevarma #shreevarmaayuvedichospital #shreevarmahospitals #Drகௌதமன் #Drgowthaman #Dr_Gowthaman_official www.shreevarmaonline.com www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/CoyIEu0S3us/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
பேசாத குழந்தையை பேச வைத்த ஸ்ரீவர்மாவின் ஆயுர்வேதம் இவன் மோனீஸ்வரன் , வயது ஐந்து... ஒரு வருடம் முன்பு திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வர்மாவின் ஆயுர்வேத மருத்துவமனையில் சந்தித்தேன். முதல் சந்தி��்பில் கண் பார்வை - முகத்தை பார்க்காமல் இருந்தார் நாம் சொல்லும் எந்த வார்த்தைக்கும் புரிதலும் தெளிவும் இல்லை கூச்ச சுபாவம் இருக்கும் இடம் தெரியாமல் உடனுக்குடன் சிறுநீர் அல்லது மலம் கழித்தல் குறிப்பிட்ட உணவை தவிர வேறு எதை கொடுத்தாலும் சாப்பிட மறுத்தல் வேண்டிய பொருள் கிடைக்கவில்லையெனில் கடுமையான கூச்சல் கலாட்டா ஸ்ரீ வர்மாவில் வழங்கும் மூளை வளர்ச்சி முதிர்ச்சி அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு வழங்கக்கூடிய சிறப்பு சரஸ்பிரம்மி சிகிச்சைக்கு பின் .... படிப்படியான முன்னேற்றத்திற்கு பின் இன்று என்னை சந்தித்தபோது பார்வையில் - நேர் கொண்டு பேசுபவரின் முகாம் பார்த்து புரிந்து கொள்ளல் தங்கையிடம் மற்றும் பள்ளிக்கூடத்தில் நல்ல விதமாக மழலை பேச்சுடன் உரையாடல் சாப்பாடு விஷயத்தில் நல்ல மாறுதல். எல்லா வித உணவுகளையும் அனுசரித்து உண்ணுதல் எல்லோரிடமும் சகஜமான பேச்சு மற்றும் நல்ல ரசனையோடு உரையாடல். தினமும் தந்தையோடு கோவிலுக்கு சென்று சிறு மந்திரங்களை சொல்லுதல் மலம் சிறுநீர் கழிக்க சிறப்பு பயிற்சிக்கு பின் கழிவறையில் உபயோகத்தில் கேட்ட பொருள் கிடைக்கவில்லையென்றாலும் சொல்வதை புரிந்து கொள்ளல் நிறைய மாற்றங்கள் ... இன்னும் நல்ல முன்னேற்றத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்கிறது எல்லாம் சாத்தியமாக்கிய இறைவனுக்கு எந்தன் நன்றி மற்றும் மோனீஸ்வரன் முழுதும் குணமாகி தந்தையை போல நல்ல வேத வித்பண்ணனாக என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் #wellnessguruji #wellnessgurujitips #wellnessgurujicamps #healingmeditationwithwellnessguruji #healingmeditationwithguruji #Shreevarma #DrGowthaman #autism #autismawareness #autismfamily #autismacceptance #autismsupport #autismmom #Drகௌதமன் #ஸ்ரீவர்மா #வெல்னஸ்குருஜி #sarasbramhi #ADHD www.shreevarmaonline.com www.drgowthaman.com (at Thiruvallur) https://www.instagram.com/p/CooXfpcyFCv/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
#pisces #february #2023 #piscesseason #piscesmemes #pisceshoroscope #pisceshoroscope #wellnessgurujitips #Wellness #wellnessguruji #healingmeditationwithwellnessguruji #Drகௌதமன் #Drgowthaman www.shreevarmaonline.com www.drgowthaman.com pisces (at SHREEVARMA) https://www.instagram.com/p/CoOvF84yYPB/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
நலம் தரும் நன்னாள் ✨💫 நண்பர்கள், நலம் விரும்பிகள் உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு உங்கள் வெல்னஸ் குருஜியின் அன்பான காலை வணக்கங்கள்! இந்த நாளும் வாரமும், அனைவருக்கும் நன்னாளாக பொன்னாளாக மகிழ்ச்சியை அள்ளி வழங்கும் திருநாளாக இன்று எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியை நல்கும் திருநாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையிலும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையிலும் வெல்னஸ் குருஜியை சந்தித்து மருத்துவ ஆலோசனையும் ஆசியும் பெறலாம். முன்பதிவு மற்றும் மேலும் தகவல்கள் அறிய இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் - 9500946638 / 04446094900 #wellnessguruji #வெல்னஸ்குருஜி #wellnessgurujicamps #wellnessgurujitips #healingmeditationwithwellnessguruji #shreevarmacamps #Drகௌதமன் #Shreevarma #நலம்தரும்நன்னாள் #wellnessguruji #meetwellnessguruji #healingmeditationwithwellnessguruji #healingmeditation #Aries #Taurus #Gemini #cancer #Leo #virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் https://www.instagram.com/p/CoEKAOqylM3/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
நலம் தரும் நன்னாள் ✨💫 நண்பர்கள், நலம் விரும்பிகள் உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு உங்கள் வெல்னஸ் குருஜியின் அன்பான காலை வணக்கங்கள்! இந்த நாளும் வாரமும், அனைவருக்கும் நன்னாளாக, பொன்னாளாக, மகிழ்ச்சியை அள்ளி வழங்கும் திருநாளாக, இன்று எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியை நல்கும் திருநாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். இன்று மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையிலும் நாளை காலை 8 மணி ம���தல் மதியம் 1 மணி வரை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையிலும் வெல்னஸ் குருஜியை சந்தித்து மருத்துவ ஆலோசனையும் ஆசியும் பெறலாம். முன்பதிவு மற்றும் மேலும் தகவல்கள் அறிய இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் - 9500946638 / 04446094900 #வெல்னஸ்குருஜி #consultwellnessguruji #wellnessgurujitips #wellnessgurujicamps #Drகௌதமன் #shreevarmacamps #Shreevarma #நலம்தரும்நன்னாள் #wellnessguruji #meetwellnessguruji #healingmeditationwithwellnessguruji #healingmeditation #Aries #Taurus #Gemini #cancer #Leo #virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் www.shreevarmaonline.com www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/CoBY98WSZAA/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
www.shreevarma.org www.drgowthaman.com #Shreevarmaayurveda #ShreeVarma #shreegyn #Drகௌதமன் #drgowthaman #Dr_Gowthaman_official (at Bangalore, India) https://www.instagram.com/p/CYNlVUJFvoc/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் வியாழக்கிழமை (16-12-2021) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நாகர்கோவிலில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு : +91 99447 11328, +91 95009 46633 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : எண் 74 / A, தண்ணீர் தொட்டி சாலை, ஸ்ரீ கணபதி ரோட்வேஸ் எதிர்புறம், நாகர்கோவில் - 629 001 (மற்ற அனைத்து நாட்களிலும் ஆச்சார்யா Dr. ஸ்ரீ வர்மா அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறலாம்) Google Map: https://goo.gl/maps/J6fRDaR9SuCeURvb9 மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: வியாழக்கிழமை - 16/12/2021 #camp #shreevarmacamp #ayurvedatreatment #Ayurveda #Shreevarma #health #wellness #ayurvadictreatment #ayurvedafood #healthyfood #medicine #holistichealth #ayurvedalifestyle #ayurvedalife #ayurvedic #healthylifestyle #ayurvedaeveryday #ayurvedicmedicine #Drகௌதமன் #Dr_Gowthaman_official #drgowthaman https://www.instagram.com/p/CXc12J0FzYZ/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (14-12-2021) அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மணப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு : +91 95009 46631 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : எண் 3/195, இரண்டாவது தளம், பார்த்தசாரதி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, மணப்பாக்கம், சென்னை - 600125 (மற்ற அனைத்து நாட்களிலும் ஆச்சார்யா Dr. ஸ்ரீ வர்மா அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறலாம்) Google Map: https://goo.gl/maps/f3nXgaWmhc26v87R7 மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: செவ்வாய்க்கிழமை - 14/12/2021 #Shreevarma #camp #shreevarmacamp #ayurvedatreatment #Ayurveda #health #ayurvedalifestyle #ayurvedalife #ayurvedic #healthylifestyle #ayurvedaeveryday #ayurvedicmedicine #wellness #ayurvadictreatment #ayurvedafood #healthyfood #medicine #holistichealth #Drகௌதமன் #Dr_Gowthaman_official #drgowthaman https://www.instagram.com/p/CXWQro2vi7J/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (10-12-2021) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கும்பகோணத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு : +91 9500946633, 044 46094900 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : காவேரி ஹால், எண். 25, கோர்ட் வீதி, பாலக்கரை பாலம், கும்பகோணம் - 612 001 (அனைத்து நாட்களிலும் ஆச்சாரியா Dr. ஸ்ரீ வர்மா அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறலாம்) Google Map: https://bit.ly/3iJZm9i மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: வெள்ளிக்கிழமை - 10-12-2021 #Shreevarma #camp #shreevarmacamp #ayurvedatreatment #Ayurveda #health #ayurvedalifestyle #ayurvedalife #ayurvedic #healthylifestyle #ayurvedaeveryday #ayurvedicmedicine #wellness #ayurvadictreatment #ayurvedafood #healthyfood #medicine #holistichealth #Drகௌதமன் #Dr_Gowthaman_official #drgowthaman #DrGowthaman (at Chennai, India) https://www.instagram.com/drkgowthaman/p/CXQKAWKFNIx/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (05-12-2021) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வேலூரில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு: +91 95009 46633 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : எண்.55 / 20 / 4, 8-வது கிழக்கு பிரதான சாலை, காந்திநகர் ஈஸ்ட் (துளிர் பள்ளிக்கு எதிரில்), வேலூர் - 600006 Google Map: https://goo.gl/maps/Z9Ai6FJfJw3stVrWA மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: ஞாயிற்றுக்கிழமை - 05-12-2021 #Shreevarma #camp #shreevarmacamp #ayurvedatreatment #Ayurveda #health #ayurvedalifestyle #ayurvedalife #ayurvedic #healthylifestyle #wellnes #wellness #ayurvedafood #healthyfood #medicine #holistichealth #Drகௌதமன் #Dr_Gowthaman_official #drgowthaman #DrGowthaman (at Bangalore, India) https://www.instagram.com/p/CXBQfctPDiy/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் சனிக்கிழமை (04-12-2021) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை ஓசூரில் நடைபெறுகிறது. முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு: +91 73388 74210, 04344 404353 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : எண். HIG-82, ஆறாம் தளம், ஆவலபள்ளி, ஹ��்கோ, பஸ்தி ரோடு, ஓசூர் - 635109 Google Map: https://goo.gl/maps/H824grXFcE5LHz3f6 மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: சனிக்கிழமை - 04-12-2021 #Shreevarma #camp #shreevarmacamp #ayurvedatreatment #Ayurveda #health #ayurvedalifestyle #ayurvedalife #ayurvedic #healthylifestyle #ayurvedaeveryday #ayurvedicmedicine #wellness #ayurvedafood #healthyfood #medicine #holistichealth #Drகௌதமன் #Dr_Gowthaman_official #drgowthaman www.shreevarma.org www.drgowthaman.com (at Bangalore, India) https://www.instagram.com/p/CW_EaQ9P5jN/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் #செவ்வாய்க்கிழமை (30-11-2021) காலை 08.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை #பாண்டிச்சேரி யில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். முன் பதிவு அவசியம். முன் பதிவிற்கு : +91 95009 46629, +91 95009 46630, 04446094900 மருத்துவ முகாம் நடைபெறும் இடம் : Shreevarma Ayurveda Hospitals, எண். 12, குபேர் அவென்யூ, கடற்கரை சாலை, பாண்டிச்சேரி - 605001 Google Map: https://goo.gl/maps/prtueEt4jFFjdAjw7 மருத்துவ முகாம் நடைபெறும் நாள்: செவ்வாய்க்கிழமை - 30-11-2021 #Shreevarma #camp #shreevarmacamp #wellnessguruji #shreevarmacamp #shreevarmahealthguide #dr_gowthaman_official #Drகௌதமன் #shreevarmaayurvedahospitals #shreevarmaayurveda #ShreeVarma #DrGowthaman #ayurvedalife #pondicherry #pondicherrydiaries #pondicherrybeach #pondicherrytourism #pondicherryuniversity #tuesday www.shreevarma.org www.drgowthaman.com (at Coimbatore International Airport) https://www.instagram.com/p/CWzEcwRhBRP/?utm_medium=tumblr
0 notes
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறதா? வழக்கத்தை விட இரவில் தூங்கும் நேரம் குறைகிறதா?தொடை மற்றும் குதிங்கால் வலி ஏற்படுகிறதா? கோவம் மற்றும் அதிகமாக வேர்வை வருகிறதா? இவை அனைத்தும் தூக்கமின்மையின் அறிகுறிகளாக இருக்க கூடும். ஸ்ரீவர்மாவின் மருத்துவ நிபுணர்களிடம் ஆன்லைனில் ஆலோசனை பெற அழைக்கவும் - 044 40773444 #Shreevarma #Ayurveda #insomnia #sleep #anxiety #dreamcatcher #mentalhealth #depression #health #stress #sleepbetter #wellness #insomniaproblems #vertigo #insomniac #chronicpain #selfcare #love #sleeping #Drகௌதமன் #Dr_Gowthaman_official (at சேலம் Salem,Tamilnadu) https://www.instagram.com/p/CWu8nVZlq9v/?utm_medium=tumblr
0 notes