Tumgik
#வேலூர்
todaytamilnews · 1 year
Text
வேலூரில் இருந்து தப்பியோடிய 6 சிறுவர்களில் 3 பேர் சென்னையில் கைது | 3 out of 6 boys arrested in Chennai
வேலூர்: வேலூரில் இருந்து தப்பிய 6 சிறுவர்களில் ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காகிதப் பட்டரையில் சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் ‘அரசினர் பாதுகாப்பு இல்லம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றவழக்கில் சிக்கி தண்டனை…
Tumblr media
View On WordPress
0 notes
dinavel · 2 years
Text
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் காந்திநகர் எல்.ஐ.சி. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ சொத்துக்களை அதானிக்கு தாரை வார்க்க கூடாது என்ற கோஷங்களுடன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ பொதுத்துறை சொத்துக்களை அதானி குடும்பத்திற்கு தாரை வார்க்க முயல்கிறது மோடி அரசு அதை உடனடியாக கைவிட வேண்டும்.. மக்களின் பணத்தை கடனாகவும் போலியான நிறுவனங்கள் பெயரிலும் உள்ள அதானி நிறுவனத்திற்கு வழங்குவதை மோடி அரசு கைவிட வேண்டும்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
வளைகாப்பு ரீல்ஸ்: சஸ்பெண்ட் ஆன ஆசிரியைக்கு ஆதரவாக வேலூரில் ஆசிரியர்கள் போராட்டம் | Teachers protest at Vellore wearing black badges in support of teacher suspended over students reels issue
Last Updated : 23 Sep, 2024 12:05 PM Published : 23 Sep 2024 12:05 PM Last Updated : 23 Sep 2024 12:05 PM வேலூரில் ரீல்ஸ் விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர்: அரசுப்பள்ளியில் வளைகப்பு நிகழ்ச்சி நடத்தி ரீல்ஸ் வெளியான விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக ஆசிரியர்கள்…
0 notes
minnambalam · 4 months
Text
0 notes
thepolicetv · 4 months
Link
0 notes
yourfarm · 5 months
Text
மாம்பழக் கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?
நமது நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மாம்பழத்தில் சுமார் 5% தமிழ் நாட்டில் விளைகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 4,00,000 டன் மாம்பழம் விளைகின்றது.
இதில் சுமார் 6,000 டன் அளவு 54 மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகின்றன. இதில் 46 தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன. மீதம் உள்ள தொழிற்சாலைகள் தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ளன.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மாம்பழ சீசன் இருக்கும். இந்த சமயத்தில் மண்டிகளில் அதிகம் பழுத்து, மக்கள் உண்ணுவதற்கு ஏற்பு அல்லாத மாம்பழங்கள், மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் மாம்பழத் தோல், மாம்பழ கொட்டை போன்றவை கழிவுகளாக வீணடிக்கப்படுகின்றன. இவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றி விளக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம் .
கழிவு செய்யப்படும் மாம்பழம்:
கழிவு செய்யப்படும் மாம்பழத்தை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?
அளிக்கலாம். மாம்பழத்தில் சுமார் 80% வரை ஈரப்பதம் இருக்கும். மாம்பழத்தில் உலர் நிலையில் புரதம் 4.7% , நார் 14.6% மற்றும் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 17.9 மெகா ஜூல் அளவுக்கு உள்ளது.
மாம்பழத்தில் இருக்கும் மொத்த எரிச்சத்தின் அளவு ஏறத்தாழ அரிசி அரிசித்தவிடு, உருளை கிழங்கு, தேங்காய் பிண்ணாக்கு போன்றவற்றுக்கு இணையான அளவிலும் மக்காச்சோள ஸ்டார்ச், குச்சிக்கிழங்கு ஸ்டார்ச், மொலாசஸ் எனப்படும் வெல்லப்பாகு கழிவை விட அதிகமாக உள்ளது . மாம்பழத்தை அதன் சர்க்கரை சத்து மூலம் கிடைக்கும் எரிச்சத்திற்காகவும், நார்ச்சத்திற்காகவும் தான் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்க வேண்டும்.
மாம்பழத்தின் மொத்த எடையில் சுமார் 13-15% அளவு சர்க்கரை சத்து இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகள் விரும்பி உட்கொள்ளும். சுமார் 350-400 கிலோ எடை கொண்ட கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 5-6 கிலோ வரை பழுத்த மாம்பழத்தை பிற தீவனங்களுடன் சேர்த்தளிக்கலாம்.
மாடுகள் இதை அதிகம் உட்கொண்டால் ….. அவற்றின் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும். அமிலத்தன்மையை தவிர்க்க மாட்டுக்கு நாளொன்றுக்கு 60-80 கிராம் சமையல் சோடா மாவை இரண்டு பாகமாக பிரித்து காலை மற்றும் மாலையில் பிற தீவனங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
மாடுகள் அசை போடுவது குறைந்துவிடும். மாடுகளின் வயிற்றில் சிறிது ஆல்கஹால் உற்பத்தி ஆவதால் மாடுகள் சற்று மயக்கமுடன் இருக்கும். மாம்பழத்தில் எரிச்சத்து அதிகமாகவும், புரதச்சத்து மிக குறைவாகவும் உள்ளதால் இத்துடன் புரதச்சத்து அதிகம் உள்ள பிண்ணாக்குகளை தாது உப்புடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் மாடுகள் மாம்பழத்தை அப்படியே உட்கொள்ள அனுமதிக்காதீர்கள். மாம்பழ கொட்டை மாடுகளின் தொண்டையில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படும். மாம்பழங்களை மாடுகளுக்கு அளிப்பது பற்றிய ஆய்வுகள் அதிகம் இல்லை. ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு 100 கிலோ மொத்த தீவனத்தில் 42 கிலோ மாம்பழம் சேர்த்து அளிக்கப்பட்டது. அதாவது உலர் நிலையில் மொத்த தீவனத்தில் 10-12% வரை அளிக்கப்பட்டது. ஆய்வு முடிவில் மாம்பழம் அளிக்கப்பட்ட மாடுகளில் பால் உற்பத்தி 23% வரை அதிகம் இருந்தது.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
0 notes
paranjothipandian · 5 months
Text
தமிழ்நாடு அரசின் அரசு கொறடா அண்ணன் கோ.வி.செழியன், எம்.பி.செ.ராமலிங்கம் வேலூர் அவர்களை சந்தித்த போது
தமிழ்நாடு அரசின் அரசு கொறடா அண்ணன் கோ.வி.செழியன் அவர்களையும்  மயிலாடுதுறை எம்.பி.செ.ராமலிங்கம் வேலூர் அவர்களை VIT வளாகத்தில்  நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை கொடுத்து சந்தித்த இனிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 http://www.paranjothipandian.com #happymoment #Tamilnadu #Government #met #Whip #Chezhiyan #mayiladudurai #mp #ramalingam…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 6 months
Text
#கைலாஷ்_பர்பத்
பெங்களூரு, மைசூரூ, சென்னை, கோவை, ஊட்டி, திருப்பூர், சேலம், வேலூர் இந்த எல்லா ஊர்களிலும் தேடித் தேடி சாப்பிட்டு இருக்கேன்! இந்த எல்லா ஊர்களில��ம் எனக்கு நிறைய நட்புகள் உண்டு! ஆனா யாருமே என்னிடம் கைலாஷ் பர்பத் எங்க ஊரில் இருக்குன்னு சொன்னதேயில்லை! நிறைய பேருக்குத் தெரியலை! ஏன் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் கூட ரிவ்யூ பார்த்ததில்லை!
முதன் முதலா என் பார்ட்னர் ஶ்ரீசைலம் 2021 இல் கோவை ப்ரூக் ஃபீல்டு மாலின் கீழ்ப் புறத்தில் இருக்கும் இந்தக் கடைக்கு அழைத்து போனார்! மாலின் கார் பார்க்கிங் நுழையும் இடத்தில் இடது புறம் இந்தக்கடை இருக்கு! மாலுக்குள்ளேயே நாம் போக வேண்டாம்! அப்படி இங்கு என்ன ஸ்பெஷல்? நல்ல தரமான பொருட்கள் பயன்படுத்தி செய்யும் சமையல், சிறந்த செஃப்கள்..
அதியற்புதமான ருசி, சிறந்த சர்வீஸ், ரசனை மிகுந்த உணவுகள் இங்கு ஒரு முறை போனால் மீண்டும் மீண்டும் செல்வீர்கள்! இங்கே தனியாக சென்று சாப்பிடுவதை விட நான்கைந்து பேராக போய் சாப்பிடுவது சிறந்த பொருளாதார சேமிப்புச் செயலாகும்! ஒன்லி சைவம் தான், சவுத் / நார்த் இண்டியன் உணவு வகைகள், சாட் வகைகள், காண்டினெண்டல் உணவுகள், ஜூஸ், ஐஸ்க்ரீம்..
ஸ்வீட்ஸ் எல்லாம் இருக்கு! எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 400 வகையான உணவு வகைகள் இருக்கு! இங்கு ரொம்பப் ஸ்பெஷல் சாட் ஐட்டங்கள் தான்! பானி பூரி, பேல் பூரி, தாஹி வடா, தாஹி பூரி என அனைத்துமே ருசியில் பட்டையைக் கிளப்பும்! இது போல நீங்கள் நிச்சயம் வேறெங்கும் ருசித்து இருக்க முடியாது! பானி பூரியை இவர்கள் பரிமாறுவதே ஒரு குட்டி டிரை சைக்கிளில்..
பானிபூரியும், டெஸ்ட் டியூப் போன்ற குடுவைகளை சைக்கிளின் பில்லியனில் செருகி அதில் கட்டா மிட்டா ஊற்றி கொண்டு வந்து ரசனையோடு பரிமாறுவார்கள்! பானிபூரி பிரியர்கள் பானிபூரி வெறியர்களாகி 4 வண்டி பானிபூரியை விழுங்குவார்கள் என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்துச் சொல்வேன்! பேல்/தாஹி பூரிகளும் இப்படித்தான்! இங்கு பாவ் பாஜி, வடா பாவ், ரொட்டி..
சப்பாத்தி சென்னா பட்டூரா, பராத்தா வகைகள், நான், தந்தூரி, ரொட்டி, மெமூஸ், வெஜ்/காளான் பிரியாணி, சவுத்/நார்த் இண்டியன் தாலி எல்லாமே பட்டையை கிளப்பும்! தால்மக்னி, பிந்தி ஃப்ரை, வெஜ்/ ஆலு/ கோபி மஞ்சூரியன், பன��ர் வகை குருமாக்கள், புலாவ்கள் என அனைத்து வட இந்திய உணவுகளும் அட்டகாசமான ருசியில் சூடாகவே இங்கே கிடைக்கும்!
நம்ம உணவான இட்லி,தோசை, புரோட்டா, பூரி, பொங்கல், கூட பிரமாதமாக இருக்கும்! சில்லி இட்லி, மஷ்ரூம் இட்லி, பொடி இட்லின்னு மினி இட்லிகளில் 6 வகையும் 25 வகைகளுக்கும் மேலே தோசை வெரைட்டிகளும் கிடைக்கும்! ஸ்பகாட்டி, பாஸ்தா, மக்ரோன்ஸ், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் எல்லாம் பலப்பல வகைகளில் கிடைக்கும்! ஸ்பானிஷ் & சைனீஸ் வகைகளும்..
இங்கு ஏராளம்! சூப், டெஸர்ட், ஐஸ்க்ரீம், ஸ்வீட் வகைகளும் உண்டு! ஃப்ரெஷ் ஜூஸ் எல்லாமே பெஸ்ட்டா இருக்கும்! இங்கே தனித் தனியா உணவு வாங்கினா அது காஸ்ட்லி! நம்ம வடிவேலு சொன்னா மாதிரி ப்ப்ளான் ப��்ணி மினிமம் 4 பேராவது போய் சாப்பிட்டா நீங்க நிறையா வெரைட்டீஸ் சாப்பிடலாம்! இங்கு வெஜ் பிளாட்டர்னு ஒரு காம்போ இருக்கு! அதில் பானி, பேல்..
தாஹி வடா எல்லாம் வந்துடும்! நிச்சயம் இதை ஒரு குடும்பத்தில் 4 பேரு சாப்பிடலாம்! பானிபூரி மட்டும் தனியா 2 சொல்லுங்க! ஒரு வெஜ் மஞ்சூரியன் பால்ஸ், 1 பனீர் டிக்கா, 1 ஷெஸ்வான் ஃப்ரைடு ரைஸ், 1 காளான் பிரியாணி, 8 மெமோஸ், 2 செட் ரொட்டி ஒரு பனீர் வெரைட்டி குருமா, தேவைன்னா 1 ஃப்ரைடு இட்லி இப்படி ஆர்டர் பண்ணி ஷேர் பண்ணிக்கோங்க! (இது எங்கள் மெனு)
இங்கே சூப் வகைகள் எல்லாமே சூப்பரா இருக்கும்! ஒன் பை டூ போயிடுங்க நிறைய தருவாங்க! மல்லி & எலுமிச்சை சூப் இங்க ஸ்பெஷல்! சூப்பில் இங்கே என்னோட சாய்ஸ் அதுதான்! சால்ட் & ஸ்வீட் லஸ்ஸியும் இங்கு பிரமாதமா இருக்கும்! மிண்ட் லெமன் ஜூஸ் என்னோட ஃபேவரிட்! ஐஸ்க்ரீம் உங்க குழந்தைங்க விருப்பம்! வீக் எண்டுகளில் கூட்டம் அதிகம் இருக்கும்!
நான் சொன்னது போல ஒரு வெரைட்டி வாங்கி நாலு பேரு ஷேர் பண்ணிகிட்டா ஒரு நபருக்கு ₹500 ஆகும்! தனித்தனியா சொன்னா 1000 கூட ஆகும்! இந்தக் கடை எந்தெந்த ஊர்களில் இருக்குன்னு அட்ரஸை போட்டோவில் போட்டு இருக்கேன்! நிச்சயம் நீங்க கொடுக்கிற காசுக்கு ஒர்த்! டேஸ்ட்டும் புதுவித அனுபவத்தை கொடுக்கும்! பர்பத்னா மலை என்று அர்த்தம்!
ஆம் இந்த பர்பத்தில் உங்களை மலைக்க வைக்கும் உணவுகள் மலை போல குவிந்துள்ளது! மேலே நான் குறிப்பிட்டது அனைத்தும் கோவைக் கிளையில் ருசித்ததே! பிற கிளைகளில் அடுத்து ஒரு ரவுண்ட் அடிக்கலாமுன்னு இருக்கேன்! நல்ல உணவு கிடைக்கிறது என்றால் இமயமலையே ஏறுவோம் இல்லையா! அட இதுவும் கைலாஷ் பர்பத் (இமயமலை) தானே ஏறிட்டா போச்சு!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
drkgowthaman-blog · 7 months
Text
ஸ்ரீ வர்மாவின் வெல்னஸ் குருஜியின் மார்ச் மாத இரண்டாம் வார மருத்துவ முகாம் மற்றும் #கோடம்பாக்கம் #ஓசூர் #பெங்களூரு (#HSRLayout) பெங்களூரு (#Ulsooru) #வேலூர் மருத்துவ முகாம்
கோடம்பாக்கம் - #புதன் (6.3.2024) - மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
ஓசூர் - #வெள்ளி (8.3.2024) -காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
பெங்களூரு (HSR Layout) - #வெள்ளி (8.3.2024) - மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
பெங்களூரு (ulsooru) - #சனி (9.3.2024) - காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை
வேலூர் - #ஞாயிறு (10.3.2024) - காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
மேலும் தகவல் மற்றும் முன்பதிவுக்கு - 099526 66359 / 04446094900
#வெல்னஸ்குருஜி #wellnessguruji #wellnessgurujicamps #wellnessgurujitips #wellness #Shreevarma #shreevarmacamps #kodambakkam #bangalorediaries #hosur #vellore #vellorecity #HSRLayout #ulsoorlake #Ulsoor
0 notes
ethanthi · 9 months
Text
துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை... போலீஸ் விசாரணை !
திமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன் அரசியல் களத்தில் அனைத்து கட்சியின ரிடத்திலும் அன்போடு பழகக் கூடியவர்.
இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். துரைமுருகன் காட்பாடியில் வசித்து வரும் நிலையில், இவருடைய அண்ணன் துரை மகாலிங்கம் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.
0 notes
tnsfrbc · 1 year
Text
Tumblr media Tumblr media
வேலூர் காட்பாடியில் பிற்பட்ட சமுதாய உரிமை கூட்டமைப்பு கூட்டம்! நடைபெற்றது .
ஓ.பி.சி. மக்களுக்கு 27 சதவீதம் ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும் பிற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு கூட்டத்தில் கோரிக்கை.
1 note · View note
todaytamilnews · 1 year
Text
வேலூர் கோட்டைக்கு இளைஞருடன் வந்த மாணவியை சீண்டிய 7 பேர் கைது
வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க இளைஞர் ஒருவருடன் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவர் கடந்த 27-ம் தேதி சென்றுள்ளார். கோட்டை மதில் சுவர் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற இளைஞர்கள் சிலர் மாணவி அணிந்திருந்த ஹிஜாபை கழற்றக்கூறி மிரட்டல் விடுத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் வடக்கு காவல்…
Tumblr media
View On WordPress
0 notes
dinavel · 2 years
Text
சன்பீம் பள்ளியில் ஃபெஸ்ட் கலை விழா - பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்!.
சன்பீம் பள்ளியில் ஃபெஸ்ட் கலை விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுகுளம் பகுதியில் உள்ள சன்பீம் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளின் கலை விழாவினை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம், இந்த ஆண்டும் சன்பீம் ஃபெஸ்ட் கலைவிழா சன்பீம் பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு 10 ஆயிரத்திற்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
TOP 10 NEWS: 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் நிர்மலா சீதாராமன் மீது திமுக விமர்சனம் வரை! டாப் 10 செய்திகள்!-todays evening news highlights rain warning in 8 districts dayanidhi maran criticizes nirmala sitharaman
2. அடுத்த 3 மணி நேரத்தில் மழை எச்சரிக்கை  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  Source link நன்றி
0 notes
apsarathygp · 1 year
Text
Tumblr media
*EMI on 10Yrs. Net Cash Also Available.
All are Resale Plots@EMI.
பத்து வருட வரைக்கும் இஎம்ஐ பிளாட்.*
1.Tirutani-Poonimangadu(Mango Farm Land)-திருத்தணி(மாந்தோப்பு இடம்).Dial Now@8072103582*
https://maps.app.goo.gl/qkkdfF7icVPZeN59A
*2.Vellore(Airport Near)-வேலூர் ஏர்போர்ட் அருகாமையில். மருதவல்லிபாளையம் ஏர்போர்ட் டு கன்னிகாபுரம் ரோடு. Maruthavalipalayam-Kanigapuram Road. வெறும் 13 லட்சம், Just-13Lakhs.Call@8072103582*
https://maps.app.goo.gl/ucxGoLyWzmKSsyvH8
*3.Walajabad(Oragadam)-வாலாஜாபாத் காஞ்சிபுரம் ரோட்டில். ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் மிக அருகாமையில். Just Rs.999/-Negotiable-8072103582*
*4. Godown Place for Rent/Best for Nursery & All Purpose. Vacant Place for [email protected]/-Negotiable. Near to Outer Ring Road. Avadi to Redhills Road-ஆவடியில் இருந்து ரெட்ஹில்ஸ் செல்லும் சாலையில். ஆரிக்கன்மேடு லட்சுமி நகரில். *Call@8072103582*
*Our YouTube Channel:- Pls Subscribe & Click Bell Button:-*
https://www.youtube.com/@pgmlife
0 notes
sangitroll · 1 year
Video
டெய்சியும் வேலூர் இப்ராகிம் சேர்ந்து செய்த வேலையை போட்டு உடைத்த முக்தார்... #sangitrolls #bjptroll #annamalai #bjp #muktar 
0 notes