Tumgik
#லங்கா ஜயரத்ன
universaltamilnews · 5 years
Text
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட மூவர்
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட மூவர் #KochchikaduChurch #bombblast #arrested #லங்காஜயரத்ன #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய…
View On WordPress
0 notes
vettai-blog1 · 6 years
Text
விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவு
விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மே மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இதன்போது குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான தினத்தை அறிவிக்குமாறு பொலிஸார்…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு #HemasiriFernando #PujithJayasundara #Remanded #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விள���்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய முன்தினம் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
Website – w…
View On WordPress
0 notes
universaltamilnews · 4 years
Text
60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு
60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு #காவல்துறைஊரடங்குசட்டகாலப்பகுதி #arrested #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
புறக்கோட்டை பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் சுகாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய யாசகர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மற்றும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே ஆகியோர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
இதன்படி ,கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அநாவசியமான முறையில் நடமாடிய 60 யாசகர்கள் கைது…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை
பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை #ArjunaRanatunga #ceypetco #ut #utnews #tamilnews #universaltamil #lka
அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர்,…
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு #Bribery #principal #gradeone #ut #utnews #tamilnews #universaltamil #lka
முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் அதிபர் ஒருவரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான அதிபர் காலி, அக்மீமன பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மனைவி என்பது…
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் சகாக்கள்- நிறைவுக்கு வரும் நீதிமன்ற விசாரணைகள்
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் சகாக்கள்- நிறைவுக்கு வரும் நீதிமன்ற விசாரணைகள் #ut #utnews #tamilnews #universaltamil #lka
4 மில்லியன் ரூபாயை முறைக்கேடான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
அதன்படி , வழக்கு விசாரணை இடம்பெறும் சிறப்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சந்தேகநபர்களுக்கு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
புதிதாக நிறுவப்பட்ட சிறப்பு மேல்…
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில்
அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் #ArjunaMahendran #ut #utnews #tamilnews #universaltamil #lka
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச பொலிஸார், குற்றுப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துககொள்ளப்பட்டபோது, இந்த விடயம்…
View On WordPress
0 notes
universaltamilnews · 7 years
Text
அலோஷியஸ், பலிசேன பிணை குறித்து முக்கிய அறிவிப்பு
அலோஷியஸ், பலிசேன பிணை குறித்து முக்கிய அறிவிப்பு
பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் பிணை தொடர்பான உத்தரவு குறித்த தகவல் அறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் எழுத்துமூல அறிக்கையை பெற்றுக்கொண்டதன்…
View On WordPress
0 notes
universaltamilnews · 7 years
Text
அர்ஜூன் அலோஷியஸ் கோரிக்கை நிராகரிப்பு - நீதிமன்றம்
அர்ஜூன் அலோஷியஸ் கோரிக்கை நிராகரிப்பு - நீதிமன்றம் #ut #utnews #tamilnews #universaltamil #lka
சிங்கப்பூர் செல்ல அனுமதியளிக்குமாறு அர்ஜூன் அலோஷியஸ் விடுத்த கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல அனுமதியளிக்குமாறு அர்ஜூன் அலோஷியஸினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன அர்ஜூன் அலோஷியஸிற்கு வெளிநாடு செல்ல தடைவிதித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள…
View On WordPress
0 notes