#பீன்ஸ்
Explore tagged Tumblr posts
Text
டேஸ்டியான சோயா காபி தயார் செய்வது எப்படி?
சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சோயா பீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சரி இனி சோயாவை பயன்படுத்தி டேஸ்டியான சோயா காபி தயார் செய்வது எப்படி? என்று இன்றைய பதிவில் காணலாம்.
0 notes
Text
கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.42 ஆக குறைந்தது | Tomatoes fell to Rs 42 per kg in Koyambedu market
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து அத��் விலை கடந்த வாரம் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90 வரை உயர்ந்தது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.42 ஆக குறைந்தது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.100,அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.46, கேரட்,…
0 notes
Text
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!
வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுத்து விடுகிறது. இதைப்போல, சமையல் அறையில் கிடைக்கும் தக்காளி, வெங்காயத் தோல்கள், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்,…
0 notes
Video
youtube
குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கும் டபுள் பீன்ஸ் - Double Beans - Lema Beans https://youtu.be/_k8s5IV6M4U https://amzn.to/3A98fEy - Kids Writing Pad.. https://amzn.to/3WFjM7D - Best Buys for your Needs.. https://amzn.to/4c4S9JF - Best New Release
0 notes
Text
உலகின் மிகச் சிறந்த காபி எது? டேஸ்ட் அட்லஸ்ன் பட்டியல் வெளியாகி உள்ளது...
வாஷிங்டன்: உலகின் மிகவும் பிரபலமான காபிகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் இரண்டாவது இடத்தில் நம்ம பில்டர் காபி இருக்கிறது. முதல் இடத்தில் எந்த நாட்டின் காபி வகை இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான காபி பீன்ஸ் மற்றும் காபி தயாரிக்கும் முறைகள் இருக்கிறது. ஒவ்வொரு காபிக்கும் பிரத்தியேகமாகத் தனிச் சுவை இருக்கும். இதற்கிடையே பிரபலமான உணவு மற்றும் பயண…
View On WordPress
0 notes
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 பீன்ஸ் பருப்பு உசிலி 🟢 + 8 வகை உசிலிகள்
தேவையானவை : பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கிலோ, ¼ தேக்கரண்டி - மஞ்சள் தூள், 3 டீஸ்பூன் - எண்ணெய், உப்பு - சிறிது.
உசிலிக்கு: (சன்னா) கடலைப் பருப்பு 1 கப் - 250 மிலி, (¼ கப்) துவரம் பருப்பு - 60மிலி, வரமிளகாய் - 4, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கு.
தாளிக்க : எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
{பாரம்பரியமான உசிலிக்கு முதல் நாள�� இரவே துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பைக் கழுவி ஊறவைக்க வேண்டும்! இப்போது யாரும் அப்படி செய்வதில்லை! 1/2 மணிநேரம் ஊற வைத்தே செய்கிறார்கள்! ஒரு நாள் இரவு முழுதும் ஊறுவதே சரியான, ருசியான உசிலிக்கு ஏற்ற பக்குவமாகும்}
செய்முறை : பீன்ஸை கழுவி பொடியாக நறுக்கி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஆவியில் 5 நிமிடம் அல்லது பீன்ஸ் மென்மையாகும் வரை சமைக்கவும். பீன்ஸ் வெந்ததும் அதைத் தனியாக வைக்கவும்!இரவு ஊறவைத்த பருப்பில் இருந்து தண்ணீரை வடிகட்டவும், பருப்பை ஒரு மிக்சி ஜாரில் போட்டு வரமிளகாய், பெருங்காயம்..
உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் அரைத்த பருப்பு விழுதைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பருப்பு விழுதை உதிரியாக கிளறி தனியே எடுத்து வைக்கவும். வெந்த பீன்ஸை வாணலியில் போட்டு அதோடு இந்த பருப்பை சேர்க்கும் முன்..
தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி. கடுகை பொரிய தாளித்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் தாளிக்கவும், இப்போது வாணலியில் பீன்ஸ் உதிரான பருப்பு, தாளிப்பு மூன்றையும் சேர்த்து பரவலாக மிக்ஸ் செய்யவும். ருசியான பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி! உசிலியானது மற்ற குழம்புகளை விட..
வத்தக்குழம்பு, மிளகுக் குழம்பு, வெந்தயக் குழம்பு போன்ற காரக்குழம்பு வகைகளுக்கு ஏற்றது! இதே செய்முறையில் பீன்சுக்கு பதில் வாழைப்பூ, கொத்தவரங்காய், அவரைக்காய் முள்ளங்கிக் கீரை, அஸ்பாகரஸ், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், புடலங்காய் ஆகியவை பருப்பு உசிலி செய்ய ஏற்ற காய்களாகும்!
டிஸ்கி : பருப்பு வகைகளை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க நேரமில்லை எனில் குறைந்தது 2 மணி நேரங்களாவது பருப்பை ஊற வைத்து அரைக்கவும்.
1 note
·
View note
Text
உடல் எடை குறைக்க இப்படி ஒரு வழியிருக்கா ?இது தெரியாம போச்சே ..
பொதுவாக உடல் எடையை குறைக்க இன்று பலர் பல்வேறு முறைகளை கையாளுகின்றனர் .சிலர் உணவு டயட்டை பின்பற்றுகின்றனர் .சிலர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் .சிலர் சில எடை குறைப்பு பவுடர்கள் மற்றும் மாத்திரைகளை பயன் படுத்துகின்றனர் .ஆனால் உணவு வகையில் சில வகை உணவுகளை தொடர்ந்து எடுத்து கொண்டால் உடல் எடை குறையும் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1.பீன்ஸ், ஓட்ஸ் தானியங்கள் போன்ற நார்ச்சத்து…
View On WordPress
0 notes
Text
தேஜஸ்வி பிரகாஷ், தான் தேர்வில் ஏமாற்றியதை வெளிப்படுத்தியதாகவும், வினாத்தாளுக்கு ரூ.20,000 கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகர் தேஜஸ்வி பிரகாஷ் சமீபத்தில் அவரது வீட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார், அதன் செயல்பாட்டில், நாகின் நடிகர் தனது பொறியியல் மாணவராக இருந்த நாட்களைப் பற்றி பீன்ஸ் கொட்டினார். தேஜஸ்வி தனது தேர்வில் மோசடி செய்ய முயன்றதாகவும், ஒருமுறை வினாத்தாளை ஆதாரமாக பெற ரூ.20,000 கொடுத்ததாகவும் தெரிவித்தார். அவர் ஒரு ‘பயங்கரமான’ மாணவி, ஆனால் கடந்து செல்வதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையானவர்…
View On WordPress
0 notes
Text
"மெக்சிகன் உணவுக்கான எனது காதல்": ஹினா கான் குவாக்காமோலை டார்ட்டில்லா சிப்ஸுடன் சுவைத்தார்
“மெக்சிகன் உணவுக்கான எனது காதல்”: ஹினா கான் குவாக்காமோலை டார்ட்டில்லா சிப்ஸுடன் சுவைத்தார்
பணக்கார, கசப்பான மற்றும் காரமான சுவைகளின் தனித்துவமான கலவையை உங்களுக்கு வழங்கக்கூடிய ஒரு உணவு இருந்தால், அது மெக்சிகனாக இருக்க வேண்டும். டகோஸ் மற்றும் பர்ரிடோஸ் முதல் க்யூசடில்லாஸ் மற்றும் நாச்சோஸ் வரை, மெக்சிகன் உணவு வகைகள் சோளம், தக்காளி, மிளகாய், பீன்ஸ் மற்றும் வெண்ணெய் போன்ற பரந்த அளவிலான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. உமிழும் தகுதியான மெக்சிகன் உணவு என்பது உணவக…
View On WordPress
0 notes
Text
பட்டர் பீன்ஸ் என்றால் என்ன? இந்த தனித்துவமான பயறு வகையின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பட்டர் பீன்ஸ் என்றால் என்ன? இந்த தனித்துவமான பயறு வகையின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பருப்பு அல்லது பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் முதன்மை ஆதாரங்களில் ஒன்றாகும். இந்தியாவில், நடைமுறையில் நம் எல்லா உணவுகளிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் ஒரு எளிய பருப்பாக பருப்பை உட்கொள்கிறோம். பிரஞ்சு பீன்ஸ், வேர்க்கடலை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற மற்ற பருப்பு வகைகள் ஆரோக்கியமான சைவ உணவின் முக்கிய கூறுகளாகும். சமீபத்தில், ஒரு புதிய வகையான பருப்பு வகையைப் பார்த்தோம்.வெண்ணெய்…
View On WordPress
0 notes
Text
பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
காய்கறிகள் அனைத்துமே உடல் நலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு உணவு வகையாக இருக்கிறது. அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும்,
அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது. இந்த பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
0 notes
Text
TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen
5. சென்னையில் காய்கறி விலை நிலவரம்: தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலையில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.50க்கும், சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.70-ம், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கும் கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.80க்கும், தேங்காய் ஒன்றுக்கு ரூ.53-க்கும், பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.40க்கும்…
0 notes
Text
NATIONAL ESPRESSO DAY - 23 NOVEMBER 2022 - தேசிய எஸ்பிரெசோ தினம் (காபி பீன்ஸ் மூலம் நீராவியை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்பட்ட வலுவான கருப்பு காபி) - 23 நவம்பர் 2022.
0 notes
Text
#hotelstylevegkurma#kurma#restaurantstylevegetablekurma#காய்கறிவெள்ளைகுருமா#குருமா#கேரட்#பட்டாணி#பீன்ஸ்
0 notes
Video
youtube
கிட்னி பீன்ஸ் உடலுக்கு வழங்கும் அற்புதமான 12 நன்மைகள் - Rajma Benefits - Dr Mythili #redbeans #kidneybeans
https://amzn.to/3RDFCFs - THE LION INSIDE
https://amzn.to/4cagQ86 - Atomic Habits:
https://amzn.to/4er5Wg5 - The Psychology of Money
https://youtu.be/h_zf3rPnKtM?si=a32zDAEB1pDFXYse
0 notes