Tumgik
#சோயா
esamayal · 1 year
Text
டேஸ்டியான சோயா காபி தயார் செய்வது எப்படி?
சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சோயா பீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சரி இனி சோயாவை பயன்படுத்தி டேஸ்டியான சோயா காபி தயார் செய்வது எப்படி? என்று இன்றைய பதிவில் காணலாம்.
0 notes
sprprimemedia · 3 months
Video
youtube
சோயா சங்ஸ் ஒரு வரப்பிரசாதம் இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் உறுதி - Soya Chunks Benefits - Dr Mythili - #doctor #tamilhealthtips #tamilhealthtipsvideos #soyachunks #soyachunksgravy #soyachunkrecipe 
Soya Chunks, 15x more protein than milk - https://amzn.to/3KxBWBo
0 notes
venkatesharumugam · 5 months
Text
#அசைவமெனும்_அமுதம்
எனது தம்பி மீன் சமைக்கும் போது மீன் குழம்பு வாசத்திலேயே அதில் பூண்டு போட்டுருக்கா இல்ல மாங்காய் போட்டு இருக்கான்னு அதன் மணத்திலேயே அறிந்து கொள்வேன்! அதிலும் விரால் மீன் கருவேப்பிலை ரோஸ்ட் எனது ஃபேவரைட்! மட்டன் ஈரல் குழம்போ அல்லது சுரைக்காய் & சோயா போட்ட மட்டன் குழம்போ கொதிக்கும் போதே அல்சேஷன் போல என்னால் நுகர முடியும்!
சிலசமயம் கத்திரிக்காய் & முருங்கைக்காய் போட்டு வைக்கும் மட்டன் குழம்பில் இருவகை! 1. இளசான முருங்கையை அப்படியே வெட்டிப்போட்டு செய்யும் முருங்கை மட்டன் குழம்பு! 2. முருங்கையை வெட்டிப்போட்டு அதைத் தனியாக நன்கு வேகவைத்து முருங்கைக்கு நடுவில் உள்ள ஜெல்லியை மட்டும் தனியாக வழித்து எடுத்து பெப்பர் தூவிய மட்டன் சுக்கா வருவலுடன் செய்யும் கூட்டு.!
சில நேரங்களில் கண்மாய் கத்திரிக்காயுடன் கோழி சாஃப்ட் ஈரலுடன் தேங்காய் எண்ணெய்யில் வதக்கிய கோழி ஈரல் குழம்பு வைப்பார்.! அது அதகளம்! தோசை இட்லி எல்லாம் தொட்டுக் கொண்டால் பல ஈடு இட்லிகளை ஒருவரே சாப்பிடும் ஈடு இணையில்லாத குழம்பு அது! மதியம் கொஞ்சம் தளர்வாகவும் இரவில் அது கெட்டியாகவும் இரட்டை வேடத்தில் பின்னியெடுக்கும்! சுவையும் ஜோர்!
மீன்குழம்பில் பூண்டுகளை போட்டு பூண்டையே மீனாக்கி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை ஊற்றி வைக்கும் விரால் மீன் & அயிரை மீன் குழம்புகளுக்கு ஆயிரம் ஏக்கர்களை அவர் பெயரில் எழுதி வைக்கலாம்.! அது சாதத்திற்கும் சரி இட்லிக்கும் சரி செம காம்போவாக இருக்கும்! தேங்காய், சீரகம், மிளகு, மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து அவர் வைக்கும் பிச்சுபோட்ட சிக்கன் பிரட்டலுக்கு எல்லாம் சாதமே அதைத் தேடி ஓடிவரும்!
உருளைக்கிழங்கு, வெள்ளை சோயாபீன்ஸ், நுக்கோல் போட்டு செய்யும் மட்டன் நெஞ்செலும்பு சாப்ஸை சாதத்துடனோ, இட்லியுடனோ, இடியாப்பத்துடனோ, சப்பாத்தியுடனோ எதில் வைத்து சாப்பிட்டாலும் சுவை அள்ளும். சில நேரங்களில் அதில் அவித்த முட்டையும் போடுவார்! நான் பெரும்பாலும் மதியம் சமைத்த அந்த முட்டையை இரவில் தான் சாப்பிடுவேன்! அதுவே அக்குழம்பின் சாறுகளில் ஊறி செமையாக இருக்கும்!
கறிவேப்பிலை & புதினாவை மை போல அரைத்து அதில் ஊறவைத்த மட்டன் அல்லது சிக்கனை சமைத்துச் சாப்பிடுவது இன்னொரு இன்பம்! மட்டன் கைமாவில் கோலா உருண்டை உருட்டி பொட்டுக்கடலையை மாவு போல் இடித்து பிரட்டி நுணுக்கிய முந்திரிகள் சேர்த்து வாழை நார் சுற்றி கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கும் மட்டன் கோலா உருண்டைகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்!
வாவல் எனும் போஃம்ப்ரிட் மீனை ப்ளேட் கட்டிங்கில் அறுத்து எலுமிச்சை பிழிந்து ஊறவைத்து பிறகு மசாலா சேர்த்து அதை ஃபிரிட்ஜில் டிப்ரோஸ்ட் செய்து செய்யும் லெமன் தவா ஃபிஷ் அல்லது தந்தூரி ஃபிஷ் அதுவும் குடைமிளகாய் வெங்காயம் ச்செடா சீஸ் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறப்பாகும்! சிக்கன் லாலிபாப்புடன் மைனீஸ், சாஸ் ஏதும் இன்றி புதினா சட்னியுடன் சாப்பிட்டுப் பார்த்தால் சுவர்க்கம் அருகில்!
எலும்பில்லாத கறியை குக்கரில் அரைத்து எடுக்கும் ஸ்மாஷ்டு மீட் எனப்படும் அரைத்த கறி.. ஃபிஷ், சிக்கன் அல்லது மட்டன் இப்படி எதுவானாலும் இதோடு தக்காளி, புதினா, ஆனியன், ஆலிவ் ஆயில், ஸ்பானிஷ் மிளகாய், பாப்ரிக்கா (குடை மிளகாய்தூள்) துருவிய ச்செடா சீஸ், கார்லிக் பேஸ்ட், ஒயிட் பெப்பர், முட்டைகோஸ் தழைகள், துருவிய சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து வதக்கலாக சமைத்தால் ஆஹா அதுவல்லவோ ருசி! டிரை பண்ணிப்பாருங்க!
டிஸ்கி : இப்போது நான் அதிதீவிர டயட்டில் உள்ளேன்!
Tumblr media
0 notes
Text
சோயா பாலை சமச்சீரான உணவில் சேர்ப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் தனிப்பட்ட உணவுப் பரிந்துரைகளுக்கு தங்கள் மருத்துவரிடம் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
#erodediabetesfoundation #EDF #diabeteslife #diabetesawareness #diabetes #diabetescare #diabetestips #bloodsugardiet #DiabetesNutrition #DiabetesDiet #DiabetesFriendlyRecipes #DiabetesMealPlan #DiabetesEating #DiabetesHealth #DiabetesManagement #DiabetesTips #NutritionForDiabetes #DiabetesCare #DiabetesWellness #சோயாபால் #சர்க்கரைஅளவு #உணவுபரிந்துரை #இரத்தநோய் #தனிப்பட்டஉணவு #ஊட்டச்சத்துநிபுணர் #மருத்துவர்
0 notes
deivasnalabagam · 8 months
Video
youtube
மீல்மேக்கர் இருந்தா சட்டுனு இப்படி ஒரு snacks செஞ்சு அசத்துங்க😋👌Soya 65 Recipe in Tamil சோயா 65 செய்வது எப்படி? Welcome to our cooking channel where we bring you a tasty and easy recipe for Soya 65 or Meal Maker 65 in Tamil. In this video, we will show you how to make a delicious and crispy snack using soya chunks. Whether you call it Meal Maker 65 or Soya 65, this recipe is perfect for tea time or as a quick evening snack. With its spicy and flavorful marinade, this snack is sure to be a hit. Join us as we share the step-by-step instructions on how to make this quick and enjoyable tea time snack. Get ready to satisfy your cravings with our Soya 65 recipe in Tamil. #soya65recipe #mealmaker65 #snackrecipes #teatimesnacks #eveningsnacks  #healthyrecipes #healthysnacks #quicksnacks #foodie #food #healthyrecipes #cooking #cookingathome #cookingtime #cookingchannel #cookingvideo #trending #foodblogger #foodlover #recipeoftheday #recipes #deivasnalabagam
0 notes
topskynews · 1 year
Text
துரும்பு போல இருக்கும் குழந்தைகளை கூட இரும்பு போல் மாற்றும் இந்த பால்
பொதுவாக பசும்பால் முதல் ஆட்டுப்பால் வரை அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பால் வகைகள் சிலருக்கு அதில் உள்ள லாக்டோஸ் என்ற பொருள் மூலம் அலர்ஜியை உண்டாக்கும் .ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் சோயா பாலை தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 1.சோயா பால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; 2.சோயா பால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
சோயா சாஸின் அதிகப்படியான அளவு ஏன் உங்களுக்கு ஆபத்தானது
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2023, 18:46 IST எனவே, அடுத்த முறை சோயா சாஸ் பயன்படுத்தும்போது, ​​அது சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆச்சரியப்படும் விதமாக, ஒரு தேக்கரண்டி சோயா சாஸில், சுமார் 800-1,000 மில்லிகிராம் உப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நூடுல்ஸ் மற்றும் மிளகாய் பேபி கார்ன் முதல் வறுத்த அரிசி மற்றும் ராமன் வரை, பெரும்பாலான ஆசிய உணவு வகைகளில் பொதுவான…
Tumblr media
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
பட்டர் பீன்ஸ் என்றால் என்ன? இந்த தனித்துவமான பயறு வகையின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பட்டர் பீன்ஸ் என்றால் என்ன? இந்த தனித்துவமான பயறு வகையின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பருப்பு அல்லது பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் முதன்மை ஆதாரங்களில் ஒன்றாகும். இந்தியாவில், நடைமுறையில் நம் எல்லா உணவுகளிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் ஒரு எளிய பருப்பாக பருப்பை உட்கொள்கிறோம். பிரஞ்சு பீன்ஸ், வேர்க்கடலை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற மற்ற பருப்பு வகைகள் ஆரோக்கியமான சைவ உணவின் முக்கிய கூறுகளாகும். சமீபத்தில், ஒரு புதிய வகையான பருப்பு வகையைப் பார்த்தோம்.வெண்ணெய்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
காடழிப்பை தூண்டும் இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்கிறது
மூலம் AFP பிரஸ்ஸல்ஸ்: காடழிப்புக்கு பங்களிப்பதாகக் கருதப்படும் காபி, கோகோ மற்றும் சோயா உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாயன்று ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு “காடுகளை அழித்தல் இல்லாத விநியோகச் சங்கிலிகளை” உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வரைவுச் சட்டம், சுற்றுச்சூழல் குழுக்களால் “அடிப்படை” என்று பாராட்டப்பட்டது. டிசம்பர் 31,…
View On WordPress
0 notes
esamayal · 4 years
Link
சோயா இறைச்சி பொரியல் செய்வது எப்படி?
0 notes
venkatesharumugam · 6 months
Text
#அக்கா_கடை
நான் எத்தனையோ உணவகங்களுக்கு ரிவ்யூ எழுதி இருந்தாலும் இந்த அக்கா கடை போன்ற கடைகளைப் பற்றி இங்கு எழுதுவதில் தான் ஆத்மார்த்தமான திருப்தியடைகிறேன்! ஏன்னா ஹீரோ ஒரே பாடலில் கோடீஸ்வரனாக மாறுவதை பல படங்களில் பார்த்து இருப்போம்! நிஜத்தில் அதுபோல ஒரு பிரமிப்பான வளர்ச்சியை தன் கடும் உழைப்பால் அடைந்தது தான் இந்த அக்கா கடை!
கோவை சாய்பாபா காலனியில் அக்கா கடை தெரியாதுன்னு சொன்னா அவங்க சாய்பாபா காலனிக்கு புதுசா இருக்கணும் இல்ல அன்னிக்கு தான் பிறந்து இருக்கணும்! முதன் முதலில் இங்கே 2012 இல் சாப்பிட நண்பர் சுரேஷ் அழைத்துப் போனார்! ஃபேஸ்புக்கில் உப்புமா பத்தி இவ்வளவு கிண்டல் பண்றிங்களே இங்க சாப்பிட்டு பாருங்கன்னு என்னை கூட்டிட்டு போனார்!
சாய்பாபா காலனியில் இரவு 8 மணிக்கு ரேஷனில் தரும் 1000 ரூபாய்க்கு நிற்பது போல ஒரு கூட்டம் தெரிந்தது! ஒரு சாலையோர தள்ளுவண்டிக் கடையின் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் கொண்ட ஒரு வண்டியைச் சுற்றித்தான் அந்த கூட்டம்! பட்டிமன்ற நடுவர் போல நடுவில் அந்த அக்கா வைகோ சின்னமாகச் சுழன்று கொண்டிருந்தார்! அவர் கண்களில்..
வரவேற்பும், கைகளில் சுறுசுறுப்பும் பிரியாது தெரிந்தன. வரும் ரெகுலர் வாடிக்கையாளர்களை வாய் சொற்களாலும் வரவேற்றார்! நம் நண்பரையும் வரவேற்றார்! அந்த வண்டியை நோட்டமிட்டேன் ஆவி மூச்சு விடும் இட்லிப் பானை, நீள் சதுர தோசைக்கல்லில் கீபோர்டு ப்ளேயர் போல தோசை மாஸ்டர், வரவேற்பாளர் என 2 வேடங்களில் அக்கா, அவருக்கு உதவியாக வெறும் ரெண்டே பேர்!
சட்னி, சாம்பார், மசால் தனித்தனி பாத்திரங்கள், தக்காளி, பட்டர், சேவை வகைகள், கிச்சடி என தனித்தனியே வைத்திருந்தனர்! முட்டை க்ரேடுகள் ஓரமாகத் தெரிந்தன! முதலில் எனக்கு ஒரு தட்டில் சூடு பறக்க கிச்சடி வந்தது! அற்புதமான குழைவில் அவர்கள் தந்த தேங்காய் சட்னி & சாம்பாருடன் குழைத்து முதல் வாய் வைத்ததும் ருசியில் மெய் சிலிர்த்துப் போனேன்!
நிச்சயம் ஒரு அன்னப்பூர்ணா, சரவணபவன், ஆரியபவன் இவர்களுக்கு இணையான தரமான தயாரிப்பு அதற்கு சவால்விடும் ருசி! பிறகு 1 இட்லி சாப்பிட வாங்கினால் அது பஞ்சாய் வாயில் கரைந்து இன்னும் 2 சாப்பிட வைத்தது! பட்டர் சேவையை நண்பர் வாங்கி ஷேரிட அது மேலும் தேவை என்றது! பிறகு மசால் தோசை ஒன்று தந்தார் அது நிச்சயம் நாவில் மேஜிக் நடத்தியது!
முதல் அனுபவமே அக்கா கடையில் ருசிகரமாக அமைய பின்பு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்கா கடையில் ருசிக்க மறப்பதில்லை! அடுத்த முறை போன போது அக்கா கடை வண்டிக்கு பின்னால் ஒரு கட்டிடம் தோன்றி கடை விரிவாகி இருந்தது 4 பணியாளர்கள் இருந்த இடத்தில் இப்போது 8 பேர்! இட்லி பானை 500 இட்லி எடுக்கும் ஸ்டீமர் பாக்ஸாகியிருந்தது!
கடையின் வெரைட்டிகளும் தோசை &புரோட்டா வகைகளில் அப்டேட் ஆகியிருந்தது அக்கா கடை! கிச்சடி இப்போது மிஸ்ஸிங்! புரோட்டா, முட்டை கொத்து, வீச்சு என்று புரோட்டாவும் அதற்கு தந்த சோயா குருமாவும் பிரமாதமாக இருந்தன! பட்டர் தோசை, பட்டர் பொடி, பட்டர் கொத்து , பட்டர் ஆனியன் என அக்கா கடை பட்டரில் பெட்டர் என்ற பேரோடு வளர்ந்திருந்தது!
இப்போ அக்கா கடை அதே சாய்பாபா காலனியில் தனித்த கட்டிடத்திற்கு இடம் மாறியிருக்கிறது! கையேந்தி பவன் போல நின்று சாப்பிட்ட கஸ்டமர்ஸ் அமர்ந்து சாப்பிட டேபிள் சேர்கள் போடப்பட்டுள்ளது! கடை மட்டும் தான் மாறியிருக்கிறது அக்கா கடையின் தரமும், ருசியும், அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் மாறவேயில்லை! கோவை போன்ற பெருநகரில் அதுவும் ஓட்டல்..
தொழிலில் பெரு முதலாளிகளுக்கு இடையிலேயே கடும் போட்டி இருக்கும் சூழலில் ஒரு நம்பிக்கை பெண்மணி வண்டிக்கடை போட்டு அதை ஒரு தனிக்கடையாக்கி இருக்கிறார் என்பது பெருமிதமான செய்தி அல்லவா! இவர்களைப் பற்றி எழுதுவதில் எனக்கு தான் பெருமை! அக்காவின் அடுத்த அப்டேட் அக்கா மல்டி கஸின் ரெஸ்ட்டாரெண்டட் ஆகிட என் மனமார்ந்த வாழ்த்துகள்!
{ முட்டை வெரைட்டியை மட்டும் அக்கா எடுத்துவிட்டால் அயோத்தியிலும் ஒரு பிராஞ்ச் துவக்கலாம்! அதற்காக ஜெய் ஶ்ரீராம் அவர்களிடம் நான் மனதார வேண்டுகிறேன் }
Tumblr media
1 note · View note
updatecinenews · 4 years
Video
சரவணபவன் சோயா பீன்ஸ் வெஜ் குருமா செய்வது எப்படி? SARAVANA BHAVAN SOYA VE...
1 note · View note
tamilwealth-blog · 7 years
Photo
Tumblr media
சோயா சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறலாம்!! குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோயாவில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றன மற்றும் கர்ப்பிணி பெண்களும் இதை உட்கொள்ள சிறந்ததே. ஈஸ்ட்ரோஜென் மற்றும் வைட்டமின் இ குறைவாக இருந்தால் சோயாவை உணவில் சேர்த்து கொள்ள அதிகரிக்கும். எலும்புகளை வலிமையாக்க சோயாவை சாப்பிடலாம். அதற்கு தேவையான கால்சிய சத்துக்கள் அதிக அளவிலே காணப்படுகிறது. செரிமானத்திற்கு தேவைப்படும் ப்ரோபயாட்டிக் சோயாவில் இருப்பதால் செரிமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும். பாஸ்பரஸ் அதிகம் காணப்படுவதால் இதய கோளாறுகள் அனைத்திற்கும்  பயன்படுத்தலாம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது தான் இந்த சோயா. சோயாவில் இருக்கும் அதிகமான புரத சத்துக்கள் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் மற்றும் பளு தூக்கும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். சோயாவை சமைத்து சாப்பிடுவது மட்டுமல்லாமல் அரைத்து பாலுடன் கலந்து குடிக்க நல்ல ஞாபக திறனையும் பெறலாம். உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை குறைய செய்யாமல் நம்மை பாதுகாக்கும். இதனால் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் தீரும்.
0 notes
dinamalardaily · 7 years
Photo
Tumblr media
சோயா பால் பயன்கள் ! 
0 notes
tntamilnews · 2 years
Text
ஒளி மற்றும் சுவையான உணவுக்கான 5 பாஸ்தா சாலட் ரெசிபிகள்
ஒளி மற்றும் சுவையான உணவுக்கான 5 பாஸ்தா சாலட் ரெசிபிகள்
ஒரு இலகுவான, சுவையான மற்றும் விரைவான உணவைப் பற்றி நினைக்கும் போது, ​​​​சாலட் என்பது முதலில் நினைவுக்கு வரும். ஆரோக்கியமான பண்புகள் கொண்ட சாலடுகள், சூப்பர் ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, சோயா, டோஃபு, இலை கீரைகள், இறைச்சி, கோழி மற்றும் பல. நீங்கள் சாலட்களை பரிசோதிக்க விரும்புபவராக இருந்தால், உங்களுக்காக எங்களிடம் ஏதாவது உள்ளது. அதன் நேர்த்தியான சுவைகள் மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
பிறந்தநாள் பெண் சோயா அக்தருடன் அனில் கபூர் "விரைவில் வேலை செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்"
பிறந்தநாள் பெண் சோயா அக்தருடன் அனில் கபூர் “விரைவில் வேலை செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்”
<!– –> இந்த படத்தை அனில் கபூர் பகிர்ந்துள்ளார். (உபயம்: அனில்ஸ்கபூர்) புது தில்லி: சோயா அக்தரின் ஐம்பதாவது பிறந்தநாளில், அனில் கபூர் விரைவில் அவளுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறார். அனில் கபூர், முன்பு தனது படத்திற்காக திரைப்பட தயாரிப்பாளருடன் ஒத்துழைத்துள்ளார் தில் தடக்னே தோ, அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். சோயாவுடன்…
Tumblr media
View On WordPress
0 notes