#தா.பா
Explore tagged Tumblr posts
Text
தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல் | K Balakrishnan condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல் | K Balakrishnan condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவு, உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப். 26) வெளியிட்ட இரங்கல் செய்தி: “இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற…
View On WordPress
#Balakrishnan#condolences#death#K balakrishnan#ONE MINUTE NEWS#Pandian#Politics#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இரஙகல#உழககம#ஏறபடட#கே.பாலகிருஷ்ணன்#தபணடயன#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#பரழபப#மககளகக#மரகசஸட#மறவ
0 notes
Text
தா.பாண்டியன் மறைவு; ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழக ஆளுநர் இரங்கல் | TN governor condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவு; ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழக ஆளுநர் இரங்கல் | TN governor condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை…
View On WordPress
#banwarilal purohit#condolences#death#Governor#ONE MINUTE NEWS#Pandian#Politics#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#ஆளநர#இரஙகல#இழபப#ஈட#சயய#தபணடயன#தமழக#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#பன்வாரிலால் புரோஹித்#மடயத#மறவ
0 notes
Text
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பாண்டியன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ், நிறுவனர், பாமக: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நாடு போற்றிய பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவரான…
View On WordPress
#Alagiri#condolences#death#ks alagiri#ONE MINUTE NEWS#Pandian#Politics#ramadoss#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இயககததகக#இரஙகல#இழபப#கஎஸஅழகர#கே.எஸ்.அழகிரி#தப#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#மகபபரய#மறவபதவடம#ரமதஸ#ராமதாஸ்#ஜகவசன
0 notes
Text
தா.பா. மறைவு; புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி: ஸ்டாலின் இரங்கல் | MK Stalin condolences for Tha Pandian death
தா.பா. மறைவு; புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி: ஸ்டாலின் இரங்கல் | MK Stalin condolences for Tha Pandian death
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன் மறைந்தாரே என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (பிப். 26) வெளியிட்ட இரங்கல் செய்தி: “பொதுவுடைமைப் போராளியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த பேரிடிச் செய்தி கேட்டு, பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது…
View On WordPress
#condolences#death#DMK#MK stalin#Pandian#Politics#Stalin#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இரஙகல#தஙகம#தப#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#திமுக#படட#படம#பதவடமப#பரள#பல#மறவ#மு.க.ஸ்டாலின்#வழநத#ஸடலன
0 notes
Text
தா.பா. மறைவு; ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது: கி.வீரமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் | Leaders condolences for Tha Pandian death
தா.பா. மறைவு; ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது: கி.வீரமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் | Leaders condolences for Tha Pandian death
��ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு கி.வீரமணி, கமல்ஹாசன், ஜவாஹிருல்லா, சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்: மாணவர் பருவந்தொட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு 88ஆம் வயதுவரை பொதுவுடமைத் தத்துவத்தினை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சுயமரியாதை வீரர் தா.பாண்டியன் மறைவுற்றார் என்ற தகவல் கம்யூனிஸ்ட்…
View On WordPress
#condolences#death#k veeramani#Kamalhaasan#leaders#MH jawahirullah#Pandian#Politics#Sarathkumar#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இரஙகல#இழநதவடடத#உளளடடர#எம்.ஹெச்.ஜவாஹிருல்லா#ஒர#கமலஹசன#கமல்ஹாசன்#கவரமண#கி.வீரமணி#சரத்குமார்#தப#தளபதய#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு
0 notes
Text
தன்னிகரற்ற சொற்பொழிவாளர்: தா. பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல் | Spontaneous speaker: Vaiko mourns tha.Pandian's death
தன்னிகரற்ற சொற்பொழிவாளர்: தா. பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல் | Spontaneous speaker: Vaiko mourns tha.Pandian’s death
தா.பா. மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட தோழர் தா.பா.வின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி: ”தன் வாழ்நாள்…
View On WordPress
#death#mourns#speaker#Spontaneous#Spontaneous speaker#tha pandian#ThaPandians#vaiko#Vaiko mourns#இரஙகல#சறபழவளர#த#தனனகரறற#பணடயன#மறவகக#வக
0 notes
Text
தமிழக அரசியலில் 60 ஆண்டுகள் ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது: தா.பா. மறைவுக்கு முத்தரசன் இரங்கல் | The red star who shined for 60 years in Tamil Nadu politics has passed away: Mutharasan mourns
தமிழக அரசியலில் 60 ஆண்டுகள் ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது: தா.பா. மறைவுக்கு முத்தரசன் இரங்கல் | The red star who shined for 60 years in Tamil Nadu politics has passed away: Mutharasan mourns
இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மதப் பிளவுகளை விரிவுபடுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்குப் பேரிழப்பாகும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக்…
View On WordPress
#60 ஆண்டுகள் ஒளி வீசிய சிகப்பு நட்சத்திரம்#mourns#Mutharasan#Nadu#passed#passed away#Politics#Red#shined#star#Tamil#Tamil Nadu politics#The red star#who shined for 60 years#years#அரசயலல#ஆணடகள#இரஙகல#இரங்கல்#உதரநதத#உதிர்ந்தது#ஒள#சவபப#தப#தமழக#தமிழக அரசியல்#நடசததரம#மததரசன#மறவகக#முத்தரசன்
0 notes