#இயககததகக
Explore tagged Tumblr posts
Text
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பாண்டியன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ், நிறுவனர், பாமக: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நாடு போற்றிய பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவரான…
View On WordPress
#Alagiri#condolences#death#ks alagiri#ONE MINUTE NEWS#Pandian#Politics#ramadoss#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இயககததகக#இரஙகல#இழபப#கஎஸஅழகர#கே.எஸ்.அழகிரி#தப#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#மகபபரய#மறவபதவடம#ரமத��#ராமதாஸ்#ஜகவசன
0 notes