#கஎஸஅழகர
Explore tagged Tumblr posts
Text
📰 காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி
📰 காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் பயப்படுகிறார்களா என்று கேட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் பயப்படுகிறார்களா என்று கேட்டுள்ளார் சென்னையில் உள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பலகைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை…
View On WordPress
0 notes
Text
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல் | Ramadoss, KS Alagiri condolences for Tha pandian death
தா.பாண்டியன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ், நிறுவனர், பாமக: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா.பாண்டியன் உட��்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நாடு போற்றிய பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவரான…
View On WordPress
#Alagiri#condolences#death#ks alagiri#ONE MINUTE NEWS#Pandian#Politics#ramadoss#tha#tha pa#tha pa death#tha pandian#tha pandian death#இயககததகக#இரஙகல#இழபப#கஎஸஅழகர#கே.எஸ்.அழகிரி#தப#தா.பா#தா.பா. மறைவு#தா.பாண்டியன்#தா.பாண்டியன் மறைவு#மகபபரய#மறவபதவடம#ரமதஸ#ராமதாஸ்#ஜகவசன
0 notes
Text
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி - கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry - KS Alagiri
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி – கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry – KS Alagiri
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை: “புதுச்சேரி மாநில முதல்வராக வி.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு…
View On WordPress
#Alagiri#antipeople#BJP#congress#DMK#ks alagiri#move#narayanasamy#Politics#Puducherry#tamilisai soundarrajan#அமயப#ஆடச#உறத#கஎஸஅழகர#கஙகரஸ#காங்கிரஸ்#கே.எஸ்.அழகிரி#தமிழிசை சவுந்தரராஜன்#திமுக#தேர்தல் 2021#நடவடகக#நாராயணசாமி#பதசசரயல#பவத#பஜகவன#மககள#மணடம#வரத
0 notes
Text
புதுச்சேரியில் மக்கள் அரசை நீக்கவே தமிழிசை நியமனம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் மக்கள் அரசை நீக்கவே தமிழிசை நியமனம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் மக்கள் அரசு செயல்படாமல் தடுக்கக் கிரண்பேடியை ஆளுநராக நியமித்திருந்த மத்திய அரசு, மக்கள் அரசை நீக்க ஆளுநராகத் தமிழிசையை நியமித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேச்சை எம்எல்ஏ என 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம்…
View On WordPress
0 notes
Text
போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி; கைது செய்த போலீஸார்: கே.எஸ்.அழகிரி கண்டனம் | Jothimani MP arrested for involved in protest: KS Alagiri condemned
போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி; கைது செய்த போலீஸார்: கே.எஸ்.அழகிரி கண்டனம் | Jothimani MP arrested for involved in protest: KS Alagiri condemned
நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 20) வெளியிட்ட அறிக்கை: ‘கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை சிதிலமடைந்த காரணத்தால் புதியதாக சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சிலை…
View On WordPress
#Alagiri#arrested#condemned#gandhi statue#involved#jothimani#ks alagiri#ONE MINUTE NEWS#protest#tamilnadu congress#tamilnadu police#ஈடபடட#கஎஸஅழகர#கணடனம#கத#காந்தி சிலை#கே.எஸ்.அழகிரி#சய���#தமிழக காங்கிரஸ்#தமிழக காவல்துறை#பரடடததல#பலஸர#ஜதமண#ஜோதிமணி
0 notes