#sivansongs
Explore tagged Tumblr posts
yolofashionfactory · 2 years ago
Text
அன்பே‌ சிவம் 💙💙💙
Shiva❤️
Customized Tshirt collection
For details
9750597508
Tumblr media
0 notes
vigneshavmmofficial · 3 years ago
Photo
Tumblr media
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில். திருநெல்வேலி டவுன். திருநெல்வேலி மாவட்டம். மூலவர்:- நெல்லையப்பர்(நெல்வேலிநாதர்) அம்மன்:- காந்திமதி(வடிவாம்பிகை) புராணபெயர்-திருநெல்வேலி தலவிருட்சம்-மூங்கில் தீர்த்தம்-கருமாரித்தீர்த்தம்,சிந்துபூந்துறை. ஆகமம்:-காரண, காமீகம் 🚩தலவரலாறு:- முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றி கொண்டிருந்தாராம் ராமகோனார் 🚩அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் அவரது காலை இடறி விட பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் ஊற்றிக்கொண்டது. 🚩இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற பயந்து போன ராமக் கோனார் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் இதை தெரிவித்தார்.மன்னரும் வீரர்களை அழைத்துக்கொண்டு விரைந்தார். 🚩அந்தகல்லை அங்கிருந்த அகற்றமுயல கோடரி கொண்டு வெட்டினார். அப்போது அந்த கல்லிலிருந்து இரத்தம் பிறிட்டு வந்தது. அனைவரும் செய்வதறியாது ‌ அரண்டு நிற்க. வானில் அசீரிரி கேட்டதாம். 🚩பிறகு அந்த கல்லை தோண்ட தலையில் வெட்டுக் காயத்துடன் ஒரு சிவலிங்கம் வெளியே எடுக்கப்பட்டது.இன்றும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தை காணலாம். 🚩 லிங்கத்தின் மீது அம்பிகையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இது சிவனுக்குள் சக்தி ஐக்கியமாவதை குறிக்கிறது.மூலவருக்கு அபிஷேகம் செய்யும் போது அம்மன் உருவம் நன்கு தெரியும். இதனால் இவரை சக்திலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 🚩சிவபெருமானின் 274 தேவராப்பாடல் பெற்ற தலங்களில் இது 204 தலமாகும். பாடல்பெற்ற பாண்டியநாட்டு த���ங்களில் இது 14 தலமாகும். #ஓம்நமசிவாய🔥 #OmNamaSivaya #ओम_नम_शिवाय #hindu #OmNamaSivaya #ओम_नम_शिवाय #hindu #ओम_नम_शिवाय #hindu #hindu #god #shiva #lord #eswar #lordshiva #lordshivatemple #lordshivatemple #tiruvannamalai #tiruvannamalaitemple #annamalaiar #sivansongs #sivan #thanjai #thanjai #bigtemple #tanjore #thanjavurbigtemple #thanjavurbigtemple #thanjavurperiyakovil #thanjavurtemple (at Sree Nellaiappar Temple, Tirunelveli.) https://www.instagram.com/p/CVrXc4FP357/?utm_medium=tumblr
3 notes · View notes
dasaranayaghi-kulasai · 4 years ago
Video
#siva #sivansongs #sivaperuman #sivamayamaga🕉🕉 https://www.instagram.com/p/COMbJodHQSb/?igshid=bwnu64vex344
0 notes
apoorvaaudios-blog · 7 years ago
Link
Tamil Devotional Video Song on Lord Annamalaiyar Sung By SP. Balasubrahmanyam , Composed and Lyrics by Raajaram. Produced by Apoorva Audio.#Tamildevotionalsongs #devotionalsongs #annamalaiyarsongs #sivansongs #tamilsivansongs #annamalaiyar #sivansongs #thiruvannamalaigirivalam #tamilannnamalaiyarsongs #sivansongsintamil #apoorvaaudios #SPB #sungbyspb #siva #Lord Annamalaiyar #spbalasubramaniyam  # Tamildevotionalalbums #SPBdevotionalsongs #lordannamalai #godsiva #lordannamalaisongs #arunachala #tiruvannamalai Temple #thiruvannamalailingam #thiruvannamalaiannamalaiyar #thiruvannamalaiyarsivantemple #girivalam #pournami #devotionalalbum #sivandevotionalalbum #bakthipadal #SPBalasubrahmanyam
0 notes
yolofashionfactory · 3 years ago
Photo
Tumblr media
Anbe sivam 💙💙💙 #lordsiva #anbesivam #shiva #sivanstatus #lordsiva🙏 #sivansongstamil #sivansongs #méditation #sivantshirts #lordshivalover🕉️ #mahadev #mahadevstatus #mahadevstatus #yolo #roundnecktshirts #customizedproduct (at Sivakasi) https://www.instagram.com/p/Ccj33wXBRg8/?igshid=NGJjMDIxMWI=
0 notes
vigneshavmmofficial · 3 years ago
Photo
Tumblr media
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில். திருநெல்வேலி டவுன். திருநெல்வேலி மாவட்டம். மூலவர்:- நெல்லையப்பர்(நெல்வேலிநாதர்) அம்மன்:- காந்திமதி(வடிவாம்பிகை) புராணபெயர்-திருநெல்வேலி தலவிருட்சம்-மூங்கில் தீர்த்தம்-கருமாரித்தீர்த்தம்,சிந்துபூந்துறை. ஆகமம்:-காரண, காமீகம் 🚩தலவரலாறு:- முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றி கொண்டிருந்தாராம் ராமகோனார் 🚩அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் அவரது காலை இடறி விட பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் ஊற்றிக்கொண்டது. 🚩இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற பயந்து போன ராமக் கோனார் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் இதை தெரிவித்தார்.மன்னரும் வீரர்களை அழைத்துக்கொண்டு விரைந்தார். 🚩அந்தகல்லை அங்கிருந்த அகற்றமுயல கோடரி கொண்டு வெட்டினார். அப்போது அந்த கல்லிலிருந்து இரத்தம் பிறிட்டு வந்தது. அனைவரும் செய்வதறியாது ‌ அரண்டு நிற்க. வானில் அசீரிரி கேட்டதாம். 🚩பிறகு அந்த கல்லை தோண்ட தலையில் வெட்டுக் காயத்துடன் ஒரு சிவலிங்கம் வெளியே எடுக்கப்பட்டது.இன்றும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தை காணலாம். 🚩 லிங்கத்தின் மீது அம்பிகையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இது சிவனுக்குள் சக்தி ஐக்கியமாவதை குறிக்கிறது.மூலவருக்கு அபிஷேகம் செய்யும் போது அம்மன் உருவம் நன்கு தெரியும். இதனால் இவரை சக்திலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 🚩சிவபெருமானின் 274 தேவராப்பாடல் பெற்ற தலங்களில் இது 204 தலமாகும். பாடல்பெற்ற பாண்டியநாட்டு தலங்களில் இது 14 தலமாகும். #ஓம்நமசிவாய🔥 #OmNamaSivaya #ओम_नम_शिवाय #hindu #OmNamaSivaya #ओम_नम_शिवाय #hindu #ओम_नम_शिवाय #hindu #hindu #god #shiva #lord #eswar #lordshiva #lordshivatemple #lordshivatemple #tiruvannamalai #tiruvannamalaitemple #annamalaiar #sivansongs #sivan #thanjai #thanjai #bigtemple #tanjore #thanjavurbigtemple #thanjavurbigtemple #thanjavurperiyakovil #thanjavurtemple (at அருள்மிகு நெல்லையப்பர் கோவில்.) https://www.instagram.com/p/CVraGJmvBUy/?utm_medium=tumblr
0 notes
vigneshavmmofficial · 3 years ago
Photo
Tumblr media
தஞ்சை பெருவுடையார் கோயில், தஞ்சாவூர் விடத்தை அடக்கும் மிடற்றோன்காண் வெண்ணீறணியும் தண்மையன்காண் படத்தோடாடும் நடத்தோன் காண் பகைத்தோர் புரத்தைப் புகைத்தோன் காண் இடத்தில் உமைக்கோர் இடத்தோன் கான் இடுப்பில் புலித்தோல் உடுத்தோன் காண் புடப்பொன் மேனி படைத்தோன் காண் புண்ணியன் இவனை நண்ணுமினே! #ஓம்நமசிவாய🔥 #OmNamaSivaya #ओम_नम_शिवाय #hindu #god #shiva #lord #eswar #lordshiva #lordshivatemple #tiruvannamalai #tiruvannamalaitemple #annamalaiar #sivansongs #sivan #thanjai #bigtemple #tanjore #thanjavurbigtemple #thanjavurperiyakovil #thanjavurtemple (at சோழனின் சொர்க்க பூமி -தஞ்சாவூர்) https://www.instagram.com/p/CVrMsg9vehq/?utm_medium=tumblr
0 notes