#��ோக்கு
Explore tagged Tumblr posts
rarulmca · 8 months ago
Video
youtube
வெறும் ரூ.2க்கு 1ஜிபி ரூ.49-க்கு புதிய Jio திட்டம் Jio New Recharge & V...
0 notes
karthikeyan2 · 2 years ago
Text
KineMaster Video Editing Tutorial in Tamil
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT
black screen video effect ஐ கொண்ட�� உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.
HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.
2 notes · View notes
karuppuezhutthu-blog · 1 day ago
Text
தங்கம் விலை 2 நாளில் ரூ.1,760 குறைந்தது | gold rate decreased drastically
சென்னை: தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு…
0 notes
sreepalanimuruganagency · 2 months ago
Text
Tumblr media
தரமான பித்தளை பூஜை பொருட்கள் வாங்க இன்றே ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சீஸ் க்கு வருகை தாருங்கள்…
ஸ்ரீ பழனிமுருகன் ஏஜென்சீஸ் 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : 98421 20810
0 notes
sunset74 · 3 months ago
Text
அந்த கவிஞரோட ரெண்டு கவிதை க்கு லைக் போடலேன்னு என்னை அன்ஃபிரண்டு பண்ணிட்டார்.
அந்தாண்ட தோழிகள் ஏரியாவுல அவுங்க வீட்டு நாய் பன்னி கழுதை விளக்குமாறு ன்னு எல்லாத்துக்கும் ஆர்ட்டீன்‌ விட்ருக்கார்
இது எந்த ஊர் நியாயமோ
0 notes
pristine24 · 3 months ago
Text
வாஸ்து குழி கணக்கு - 34 க்கு 34 சரியா? 36க்கு 36 சரியா? - kulikanakku ...
youtube
0 notes
menherbalcare · 3 months ago
Text
 DS Men Herbal Care 🌿க்கு வரவேற்கிறோம்
நவீன மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கையின் சூத்திரத்தை அனுபவிக்கவும். எங்களின் தனித்துவமான மூலிகைத் தீர்வுகள் இயற்கையாக உயிர்ச்சக்தி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையான ஆரோக்கியத்தின் ஆற்றலைக் கண்டறிந்து, மூலிகைப் பொருட்களின் எங்கள் நிபுணர் கலவையுடன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும். இன்று உங்களை ஆரோக்கியமான, துடிப்பான ஒருவரைத் தழுவுங்கள்.
📞 866 786 2687 🌐 www.extranightking.com
1 note · View note
minvacakam · 3 months ago
Text
புது ரூல்ஸ்.. இனிமே Google Pay-க்கு 2 அக்கவுண்ட்.. ரூ.15000-க்கு மேல அனுப்ப முடியாது.. இதை பண்ணுங்க முடிந்தது! - Gizbot Tamil
http://dlvr.it/TCgGYX
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
#அதிகாலை_அசைவம் {“தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ்”}
மைசூரில் அதிகாலை பிரியாணி சாப்பிட்ட பின்பு கர்நாடகாவில் எந்த ஊருக்குப் போனாலும் ருசி கண்ட யானையாய் ஏங்க இந்த ஊரில் அதிகாலை பிரியாணி கிடைக்குமான்னு கேட்கத் தவறியது இல்லை! போத்தீஸ் பெங்களுரூவில் துவங்கிய போது 76 நாட்கள் பெங்களுரூவில் தங்கியிருந்தேன். மாண்டியா, சிக்பெளாபூர்..
தாவண்கரே, கோலார், ஓசூர் என பெங்களூரின் 200 கி.மீ சுற்றளவில் அனைத்துப் பகுதிகளிலும் போத்தீஸ் திறப்புவிழா நிகழ்வுக்காக எங்கள் நிறுவனம் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் விநியோகிக்கும் பணியில் இருந்தோம்! அந்த வேலை முடியும் வரை சரியான நேரத்தில் உணவோ நல்ல ஓய்வோ கிடைப்பது மிக அரிதாக இருந்தது!
ஆனால் நாம் தொலைத்த இடத்தில் தான் அதை தேடணும் என்ற வார்த்தையை உண்மையாக்க.. திறப்புவிழா முடிந்து 4 நாட்கள் ஓய்வுக்காக அதே பெங்களுரூவில் தங்கினேன்! நல்ல ஓய்வு எடுத்த பின்பு நாக்கு நல்ல உணவைத்தான் கேட்டது! அந்த புகழ் பெற்ற அதிகாலை அசைவம் இங்கிருக்கா கேள்வியைக் கேட்டேன்!
நண்பர் ஆம் என்றார்! நாங்கள் தங்கியிருந்த கெம்பே கவுடா சர்க்கிளில் இருந்து விஜயநகரம் என்னும் இடத்தில் MANDIPETE PALAV என்னும் அசைவக் கடை உள்ளது! அ��்க அதிகாலை 4 மணிக்கே பிரியாணி மட்டுமல்ல மட்டன் சூப், தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ் எல்லாம் இருக்கு என எனது காதிலே கறியை வார்த்தார்!
அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை எழுப்பிவிட 3:40க்கே எழுந்தவனை பார்த்து இருக்கிங்களா! அது நானே தான்! 3 : 55க்கு குளித்து ரெடியாகி அந்தக் கடை வாசலில் 4:10 க்கு போய் நின்றோம்! எங்களுக்கு முன்பே ஒரு டஜன் பேர் அங்கிருந்தனர்! பிரியாணி அண்டா மூடி மீது கங்குகள் எரிந்தன!
இன்னும் பிரியாணி தம் உடைக்கவில்லை எனத் தெரிந்தது! தட்டே இட்லி அப்போது தான் தட்டில் ஊற்றிக் கொண்டிருந்தனர்! சூப் ரெடியாக இருந்தது! அட்டகாசமாக ஒரு சிக்கன் லெக் பீஸ் அளவுக்கு மட்டன் பீஸோடு கமகமன்னு கொத்துமல்லி மணக்க மட்டன் சூப்! சீரகமும் மிளகும் உப்பும் தூவி அதை ஊதி ஊதி குடித்தேன்!
ஆஹா! ருசியில் அது படித்’தேன்’ அதை ரசித்துக் குடித்’தேன்’ உடல் சிலிர்த்’தேன்’ அடுத்த 12வது நிமிடத்தில் பிரியாணி அண்டா திறப்புவிழா கண்டது! மூடியை திறந்ததும் மதகு தாண்டிப் பாயும் காவேரி நீரைப் போல பிரியாணியின் மணம் அங்கே பரவியது! அத்தனை பிரியாணியும் பார்சலாம்! 4பேர்தான் சாப்பிட முடிந்தது!
பிரியாணியைக் கிளறும் போதே ரோஜா நிறத்தில் வெந்த மட்டன் துண்டுகள் நம் கண்களைப் பறித்தன! அடுத்த அண்டாவும் ஓபன் ஆனா கடையில் இருந்த அனைவருக்கும் பிரியாணி தரலாம்! ஆனால் கூட்டம் மெல்ல மெல்ல கூடிக்கொண்டிருந்தது! அங்கிருந்த ஒரு டஜன் கூட்டம் இப்போது 4 டஜன்களாக பெருகியிருந்தது!
புதிய திரைப்படத்தின் ரிலீஸன்று இரண்டாவது ஷோ பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள் போல 2வது அண்டா பிரியாணிக்கு நாங்கள் அனைவரும் காத்திருந்த போது, இட்லிப் பானையில் வெந்த தட்டே இட்லியை தட்டில் கவிழ்த்து ஒரு பவுர்ணமி நிலவாய் ஆவி பறக்க அங்கே எடுத்து வைத்த கண் கொள்ளாக் காட்சியைக் கண்டேன்!
திரிஷா இல்லாட்டி திவ்யான்னு வாழும் மறத்தமிழன் அல்லவா! அந்த இட்லியின் டெக்ஸ்ச்சரே மனதை ரப்ச்சர் செய்ய பிரியாணி சாப்பிட வந்துட்டு மனசு மாறி இட்லியும் மட்டன் சாப்சும் வாங்கினேன்! அதைத் தாங்கினேன்னு கூட சொல்லலாம்! அபார சூட்டில் தட்டே இட்லி அதற்கு கொதிக்கும் மட்டன் சாப்ஸ் குழம்பு ஆஹா! அடடடடா!
இட்லியும் கறிக்���ுழம்பும் இணைந்து வெண்ணெய்யாய் கையில் குழைந்தது அசால்டாக மூன்றாவது இட்லியும் சொல்லி சாப்பிட்டேன்! இப்போது பிரியாணி ரெடின்னு சொன்னாங்க இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னன்னு நினைச்சுகிட்டேன்! நிச்ச��ம் பெங்களுரூவில் ருசிக்க வேண்டிய இட்லி மட்டன் குழம்பு இது!
இந்த விஜயநகரமும் மைசூர் செல்லும் சாலையில் தான் இருக்கு! இந்த வழிநெடுக நிறைய சைவ தட்டே இட்லிக் கடைகளும் அதிகம்! அந்தக் கடைகளில் இட்லிக்கு சட்னிகள் தான் தருவாங்க! தவறிப் போய் நீங்க சைவ இட்லி கடைகளுக்கு போய்விட வேண்டாம்! அசைவத்திற்கும் சில கடைகள் இங்கே இருக்கின்றன! ஆனால்..
அதன் தரம் பற்றி எனக்குத் தெரியாது! இந்தக் கடையில் நான் சாப்பிட்டது 2019இல் தற்போது இங்கு இதுபோல பல கடைகள் வந்துவிட்டதாம்! இந்தக் கடையும் இப்போ இருக்கு! ஆனா முன்பு போல இல்லை என்கிறார் நண்பர்! இருந்தாலும் அன்றைக்கு நான் சாப்பிட்ட அந்த தட்டே இட்லி & மட்டன் சாப்ஸ் குழம்பு அபாரம்!
அக்குழம்ப���ல் சேர்த்த மசாலா, இட்லியின் மென்மை, அந்த சூடு எல்லாம் அனுபவிக்க காலை 5 மணிக்கே போகவேண்டும்! காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்ததால் மறுநாள் காலை இங்கு மறுபடியும் வந்து பிரியாணியை ருசித்தது தனிக் கதை! அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அந்த மட்டன் சூப் ருசிக்க மறக்காதிங்க!
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
Menu : Mutton Palav: Rs 280/- Chicken Palav: Rs 170/- Mutton Chops: Rs 270/- Chicken Chops: Rs 160/- 2 Dose: Rs 60/- 2 Idli: Rs 40/- Plain Soup: Rs 50/- Leg Soup: Rs 120/-
(தற்போதைய விலைன்னு நண்பர் சொல்லி 6 மாதங்கள் ஆச்சு இப்போ சிறிது மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்)
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
blog-jucelino-luz-blr · 3 months ago
Text
ஆகஸ்ட் 22 மற்றும் 30, 2024 க்கு இடையில் பிரேசில் தீ, சகுனங்கள் கூறுகிறது
ஆகஸ்ட் 22 மற்றும் 30, 2024 க்கு இடையில் பிரேசில் தீ, சகுனங்கள் கூறுகிறது ஜூசெலினோ லஸ் – பத்திரிகையாளர் 08/23/2024 இந்த இடங்கள் பெரும்பாலும் தீயினால் ஏற்படும், அதாவது, குற்றச் செயல்களால் ஏற்படும் தீ விபத்துகளில் பெரும்பாலானவை – நிகழ்வுக்கு முன்னர் அனுப்பப்பட்ட பல கடிதங்களின்படி, தீ காரணமாக மக்கள் வீடற்றவர்களாக இருப்பார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று Ribeirão Preto -S ஆகும். கே.…
Tumblr media
View On WordPress
0 notes
bucetees · 3 months ago
Text
Best smartphones under 20000 ஆகஸ்ட் 2024 - ரூ.20,000-க்கு கீழே கிடைக்கும் Top 5+ Smartphones
Best smartphones under 20000 ஆகஸ்ட் 2024 – ரூ.20,000-க்கு கீழே கிடைக்கும் Top 5+ Smartphones இன்றைக்கு ரூ.20,000க்கு கீழ் வாங்கிக்கொள்ளக் கூடிய மொபைல் போன்களுக்கான கடுமையான போட்டி நடக்கிறது. பிரீமியம் அம்சங்கள், நல்ல காட்சி, சக்திவாய்ந்த காமெரா என எல்லாமே கிடைக்குறது இந்த விலை பிரிவில். ஆனா, நிறைய போன்கள் வந்தாலும் எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான குவாலிட்டி கிடைக்காது. அதனால, இந்த ஆர்டிக்கிள்ல…
0 notes
rarulmca · 8 months ago
Video
youtube
வெறும் ரூ.2க்கு 1ஜிபி ரூ.49-க்கு புதிய Jio திட்டம் Jio New Recharge & V...
0 notes
matramvarumtamil · 3 months ago
Video
youtube
Twins க்கு இது வேற தான் #shorts #youtube #youtubeshorts #trendingshorts #shortsfeed #tamil 
0 notes
karuppuezhutthu-blog · 2 days ago
Text
பான் அட்டை 2.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: புதிய அம்சங்கள் என்னென்ன? | Cabinet clears PAN 2.0 card to feature QR code
புதுடெல்லி: வருமான வரித்துறை வழங்கும் பான் அட்டையை க்யூ.ஆர்.கோடு உட்பட இதர பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,435 கோடியில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது 78 கோடி பேரிடம் பான் அட்டை உள்ளது. இதில் உள்ள 10 இலக்க அடையாள எண் மூலம், ஒருவரின் பண பரிவர்த்தனை வருமானவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. தற்ப��து இந்த அட்டையை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை…
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்...
OnePlus நிறுவனம் அதன் மடிக்கக்கூடிய (foldable) ஸ்மார்ட் போன் OnePlus Open-க்கு ரூ.20,000 வரை தள்ளுபடியுடன் ஒரு சிறப்பான டீலை வழங்குகிறது. இந்த தள்ளுபடி, குறிப்பிட்ட வங்கிகளின் (ICICI Bank) கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். OnePlus Open மொபைலின் அசல் விலை ரூ.1,39,999 ஆக இருந்தாலும், இந்த சிறப்பு ஆஃபரின் மூலம் அதைப் போதுமான தள்ளுபடி…
0 notes
sunset74 · 3 months ago
Text
தம்பி முருகனுக்கு முன்வரிசையில்
அண்ணன் விநாயகர் க்கு பின் வரிசையில்
அங்கீகரித்தவர்கள் பாக்கியவான்கள்.
ஆண்கள் அம்மன் க்கு காணிக்கை செலுத்தவும்
0 notes