#ஹிந்துக்கள்
Explore tagged Tumblr posts
dinavaasal · 2 years ago
Text
0 notes
dinamalars59 · 4 years ago
Link
0 notes
jagadeeshkrishnan · 3 years ago
Text
[12/12, 12:09 PM] Jagadeesh Krishnan: நீங்கள் அடிக்கடி , உங்கள் மைய நிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள் . இந்த மையநிலை என்றால் என்ன..???
இதை நோக்கி எப்படிச் செல்லுவது....???
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும் பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்ல��யே....???
இது அலுப்பாக இல்லையா...???
எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது...???
‪ஆமாம். உண்மைதான். நீங்கள் வேகமாகச் செயல்படப் பழகியுள்ளீர்கள் .
இப்பொழுது நான் ' மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா...???
இதுவும் ஒரு தியானம்தான்...!!!
ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள்...???
"இது என்ன சோம்பேறித்தனமான வேலை...??? எவ்வளவு குறுகிய தூரம் அலுப்பான வேலை...??? " என்றுதான் கூறுவீர்கள் .
பழக்கத்தை மாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் . ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும்.
நீங்கள் தியானத்தில் முன்னேற வேண்டுமானால்...!!!
அடுத்து , உங்கள் மையநிலை என்பது #எண்ணமற்ற_உயிர்த்தன்மைதான்....!!!
வேறு ஒன்றும் இல்லை....!!!
நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ,
அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித் தன்மை அதிகமாகும்.
அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மைய நிலையை நோக்கிச் செல்லுவீர்கள். அவ்வளவுதான்....!!!
அந்த மைய நிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம் .
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது, இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் . உண்மைதான்.
ஒரு நிகழ்ச்சி ..... டேவிட் ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி, கீழை நாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை.
சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை...???
எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன...??? இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம்...??? என்று வெறுப்படைந்தார்.
இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள்....!!!
அதில் நீங்களும் அடக்கம்.
தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை....!!!
பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது...!!!
ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம்
அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்ல அடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட் ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் .
வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பது கூட அவ்வளவு சுலபமல்ல.
ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள்.
வெறுமனே பார்��்கும் பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும்.
இது பழக்க தோஷம் . இதை நீங்கள் ஒரே நாளில் இல்லை ஒரே வருடத்தில் சாதிக்க முடியாது...!!!
தேவை...
#பொறுமை_பொறுமை_பொறுமை
#விடாமுயற்சி_விடாமுயற்சி_விடாமுயற்சி.
அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பலமுறை நடக்கும்.
சலித்துக் கொள்ளாதீர்கள்....!!!
பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும்.
இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம் .
நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்ற நிலை ( Empty ) ஏற்படும்
இதற்குப் பல வருடங்கள் ஆகலாம்.
அல்லது பல பிறவிகள் ஆகலாம்.
இதைக்கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள்.
இது இறப்பு உணர்வையும், பேரின்ப உணர்வையும் ஒருங்கே தரும்.
அப்பொழுது‬ அவர் ' தான் , ' தன்னை , இழக்கிறார் .
அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள்...!!!
அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும் இருக்காது .
அதிகாலை ஒளியைப்போல குளிர்ச்சியாக இருக்கும்.
இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள்.
இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலான நிலை ' என்று பொருள்.
அப்பொழுது தான் உங்களுக்கு ' நீங்கள் யார்....??? ' என்பது விளங்கும்....!!!
#அந்த_ஒளிதான்_நீங்கள்....!!!
அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன.
செயல்மாத்திரம் ( Predicate ) - அந்த ஒளி - தன் அறிவாய் தன் உணர்வாய், மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது.
அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ( Observer is Observed by itself )
இந்த நிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது
ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும்.
ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள்.
மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும்....!!!
இதை நீங்கள் மட்டும், நீங்களேதான் தனியே அணுக வேண்டும்.
வேறு வழியில்லை.
உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்ய முடியாது....!!!
அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம் .
உங்களை ஊக்குவிக்கலாம்.
தைரியம் ஊட்டலாம். அவ்வளவுதான் .
ஒருவரது பிறப்பு, இறப்பு, ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம்
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல், உங்களால் ஞானமடைய முடியாது .
அடுத்து இன்னொரு விஷயம், நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள், துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும்.
இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூல காரணம்.
ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள்
இப்பொழுது உங்களுக்கு ஒரு குரு மிகவும் அவசியம்.
இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார்.
நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடைய வேண்டும்...!!!
அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது
அது உங்களைப் பயமுறுத்தும், பல ஆசைகளைக் காட்டும், வெளியே வா என்று உங்கள் கைகளைப் பிடித்து இழுக்கும்....!!!
அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது.
ஏனென்றால், தியானம் என்பது அதற்குச் சாவுமணி....!!!
அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும்...???
அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற, இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் - நீங்கள் மெல்லமெல்ல அகற்ற வேண்டும்.
நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும்.
ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும்...!!!
அப்பொழுது அவை தானே விலகும் . இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ).
உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான் காரணம் .
இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல.
இடையில் நீங்களாகச் சம்பாதித்துக்கொண்டது.
இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள்...!!!
நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள்.
நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானுலும் இருக்கலாம் .
10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் .
சீனாவில் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன...!!!
என்ன ஆச்சரியம்....!!!
இப்படி விதையாக நீங்கள் பல நாட்டில் பல பிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள் .
ஆனால், உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை...!!!
அதே பண ஆசை , கௌரவம் , பெண் இன்பம் அப்படித்தான்....!!!
நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை.
ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் , நீங்கள் உங்கள் ( விதை ) மேல் தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும்.
அந்த மேல் தோல்அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான்....!!!
ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும்.
ஆனால், இது நிரந்தரமல்ல.
நான் சத்தியம் செய்கிறேன்
இது முற்றிலும் உண்மை.
இது என் அனுபவம்.
ஆகவே பயப்பட வேண்டாம்.
நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்கவேண்டும். செய்வீர்களா??
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/12, 12:10 PM] Jagadeesh Krishnan: You often say, move towards your central position. What is this centrality .. ???
How to go towards this .... ???
When we close our eyes and look inside, we see nothing but darkness .... ???
Isn’t this boring ... ???
Thoughts and feelings are interchangeable. How to simply see this ... ???
Yes. Is true. You are accustomed to acting fast.
Now if I say 'step slowly, keep your attention only on your feet and walk only about 20 to 25 feet in an hour', can you follow ... ???
This is also a meditation ... !!!
But, what would you say ... ???
You would just say, "What a lazy job this is ... ??? How short a boring job ... ???"
Changing habits is not an easy task. But it must be diligently changed.
If you want to progress in meditation ... !!!
Next, your focus is on #numerable_life .... !!!
Nothing else .... !!!
To what extent do you stand as a witness to your counting flows?
Then the less the flow of thought, the greater your testimony.
Then you will automatically move towards that central position. That's all .... !!!
Towards that central state means a gradual release from your thoughts.
When you close your eyes and look inside us, you hear that we see nothing but darkness. Is true.
A show ..... David Hume, a great English philosopher, read the Upanishads below and tried to meditate.
But he could not go deep into it.
After doing a little, 'What boring work is this ... ???
How are thoughts and feelings changing ... ??? What's the point of simply looking at these ... ??? Disgusted with that.
There are 100 - 90 percent people like him .... !!!
That includes you.
The first qualification for meditation is patience .... !!!
It is better that those who do not have patience do not come to this unemployed job ... !!!
Hmmm, maybe a little more patience should follow the meditation.
I.e. at least about 2 - 3 months
Then he (David Hum) would have been surprised to see the thoughts and feelings slowly subside.
Simply witnessing is not even that easy.
Because you (mind) are accustomed to jumping across like that.
Your other mind will definitely flow across without you even knowing it when you simply look at it.
This is a bad habit. You can not achieve this in one day, not in one year ... !!!
Wanted ...
#Patience_patience_patience
#Discovery_discovery_discovery.
When the mind flows like that, stand witness to it and slowly remove it. This happens many times.
Do not be bored .... !!!
Then gradually the counting flow slows down and there is a gap between it.
When this interval occurs, it means that you are progressing in meditation.
As you go deeper and deeper into meditation this gap will increase and at some point emptiness will occur.
This may take many years.
Or may take several incarnations.
You will be very scared to see this.
It brings together the feeling of death and the feeling of bliss.
Then he loses the 'just,' himself.
Then you have to face the darkness inside you with great courage.
Then you will slowly feel the dim light ... !!!
There is no evidence for that and there will be no jealousy.
It will be as cool as the early morning light.
This is what Hindus call 'Santhiya'.
It means 'dim state mixed with darkness and light'.
Only then will you know 'Who are you .... ??? 'Is understood .... !!!
#That_light_you .... !!!
Then the viewer and the object to be seen (Sub - ject, Object) disappear.
Predicate - that light - operates with its knowledge, its consciousness, its consciousness, its consciousness.
Then it takes care of itself (Observer is Observed by itself)
Enlightenment is the name given to this state
So simply watching and witnessing like this will give you boredom in the beginning.
Because in the beginning you will encounter darkness and chaos.
Gradually this becomes a habit .... !!!
Only you, as the parent can know for sure.
There is no other way.
For you, not even your beloved guru can do it .... !!!
He can resolve your doubts.
You can motivate yourself.
Be courageous. That's all.
One's birth, death, enlightenment is personal sacrament
But at some point without the help of a master, you cannot become wise.
The next thing is, when you go deep inside yourself, all the desires and sufferings that you have suppressed will start to come up.
This is the root cause of your confusion.
At some point you will get scared and try to run out
Now you really need a guru.
He will give you courage to cross this hell.
You have to cross so many hells to reach heaven ... !!!
Then your mind is hell
It will scare you, show many desires and hold your hands to come out .... !!!
It does not allow you to meditate on lace.
Because meditation is the death knell for it .... !!!
Knowing that when it is like that, how can it allow meditation ... ???
Next as you progress in meditation, you will gradually eliminate these worldly evils - position, study, money, femininity, prestige -.
You have to leave the earth to fly in the sky.
But, do not worry as you progress in meditation you will begin to understand these worldly misfortunes ... !!!
Then they will go away by themselves. Pride (Ego) is another name for these vices.
This is the cause of all your suffering.
It did not come with your birth.
In between you earned it.
How much energy would you have expended to achieve these misfortunes ... !!!
You are all Seed.
You can be like this for as long as you want.
Seeds dating back 10,000 years have been found in Mohen Joo Daro.
The seeds have been found in a cave in China tens of millions of years ago.
All of these are still germinating ... !!!
What a surprise .... !!!
With this seed you have been born and raised in many countries.
But, there is no change in your condition ... !!!
The same desire for money, prestige, female pleasure is like that .... !!!
You are not boldly trying to go inside yourself and become a plant.
But it will be miserable.
Because, you have to tear the skin off your (seed).
That upper skin is the ugliness of this world .... !!!
So, first you have to face the suffering.
But, this is not permanent.
I swear
This is absolutely true.
This is my experience.
So do not be afraid.
You have to face that suffering with courage.
You have to value your life trivially. Will you ??
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
2 notes · View notes
mvnandhini · 6 years ago
Text
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2
ப. ஜெயசீலன்
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1
வசுமித்ரா தனது பேட்���ியில் தான் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கோவையில் சித்தாள் வேலை பார்த்ததாகவும், பிறகு தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுத சென்னை வந்ததாகவும் இதற்கிடையில் கடந்த 20 வருடமாக “நிறைய” படித்ததாகவும் தான் எழுதிய புத்தகத்தின் பின்னணி உழைப்பை பற்றி சொன்னார். 10ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்விமுறை பிடிக்காமல்,கல்வி வராமல் படிப்பை…
View On WordPress
0 notes
venkatesharumugam · 2 years ago
Text
#சினிமாவை_கண்டுபிடித்தது_தமிழன்
#மறைக்கப்பட்ட_ரகசியங்கள்
17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை வெல்லெஸ்லி பிரபு (வெள்ளெலியல்ல) ஆட்சி செய்த போது சென்னப்பட்டிணத்தில் வசித்த தீவிர ஶ்ரீராம பக்தரான கோட்டியப்பன் என்னும் தமிழக விஞ்ஞானி ஒருவர் தீவிர சினிமா ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார்! படம் பிடிக்கும் கருவியை கிட்டத்தட்ட அவர் கண்டுபிடிக்கும் தருவாயில் மிகப்பெரும் பஞ்சம் வந்தது!
அப்போது சென்னை கலெக்டராக இருந்தவர் பெஞ்சமின் லூமியர் ஆம் இவர் வேறு யாருமல்ல பின்னாளில் லண்டனில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய லூமியர் சகோதரர்களின் முப்பாட்டனார் ஆவார்! அந்த தாது வருடப் பஞ்சத்தில் பலர் தமது வீடுகளை பெஞ்சமினிடம் விற்றுவிட்டு கிடைத்த பணத்துடன் வெளியேற அந்த வீட்டுப் பத்திரங்களுக்கு நடுவே..
விஞ்ஞானி கோட்டியப்பனின் காமிரா ஆராய்ச்சிக் குறிப்பையும் தவறுதலாக வைத்து அவரது மகன் சாலியப்பன் அவர்கள் தந்துவிட்டாராம்! அதனால் அதை காணாமல் தேடி விரக்தியில் கோட்டியப்பன் பித்து பிடித்து அலைந்து இறந்தாராம்! இந்தக் குறிப்பை பெஞ்சமின் லண்டனுக்கு எடுத்துச் சென்று தன் வீட்டில் வைத்துவிட்டாராம்! பிற்காலத்தில் இக்குறிப்புகளை வைத்தே..
லூமியர் சகோதரர்கள் மிக மிகச் சுலபமாக சினிமா காமிராவைக் கண்டுபிடித்தனர்! இந்த பேரதிர்ச்சி தரும் உண்மை Behind the Cinema screen என்னும் நூலில் சினிமா வரலாற்று ஆசிரியர் செயின்ட் ஜான் ஃபால்ஸ்வெல் எழுதியுள்ளார்! மேலும் விஞ்ஞானி கோட்டியப்பன் & சாலியப்பன் இருவருமே புலால் உண்ணாத ஹிந்துக்கள் ஆவார்கள்! அவர்கள் நினைவாகவே..
சென்னையில் கோடம்பாக்கம், சாலிகிராமம் என பெயர் சூட்ட மராட்டிய சிங்கம் பாலகங்காதர் திலகர் அவர்கள் பரிந்துரைத்து அதை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்று அப்பெயர்களைச் சூட்டியது! அதுவரை தானுமே புலால் உண்ணவில்லை என்னும் புல்லரிக்கும் உண்மையையும் ஃபுல் ஸ்டாப் வைக்காமல் ஃபுல் பேஜில் அந்நூலில் எழுதி அதை உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.
சினிமாவை கண்டுபிடித்ததே தமிழன் அதுவும் அவன் ஒரு ஹிந்து தான் என்பதை எண்ணும் போது நம் பாரதச் சொந்தங்களின் நெஞ்சம் பெருமிதத்தில் விம்முகிறது! அவர்கள் உள்மனதோ அமெரிக்கனை கும்முகிறது, ஆஸ்கார் விருதிற்கு “கோட்டிஸ்கார்” விருது எனப் பெயர் சூட்டுவோம் ! விஞ்ஞானி கோட்டியப்பஜிக்கு ஹாலிவுட்டில் மணிமண்டபம் எழுப்பப் போராடுவோம்!
வரும் கிறிஸ்துமஸ் அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சனாதன ஹிந்து சாலியப்பன்ஜி பெயர் சூட்ட அமெரிக்காவில் நாம் அணி திரள்வோம்.!
Tumblr media
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 'போலி இந்துக்கள்': பாஜக-ஆர்எஸ்எஸ் தரகர் மதத்தை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்
📰 ‘போலி இந்துக்கள்’: பாஜக-ஆர்எஸ்எஸ் தரகர் மதத்தை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்
முகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / ‘போலி இந்துக்கள்’: பாஜக-ஆர்எஸ்எஸ் தரகர் மதம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் செப்டம்பர் 16, 2021 08:35 IST இல் வெளியிடப்பட்டது வீடியோ பற்றி ராகுல் காந்தி பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை ‘போலி ஹிந்துக்கள்’ என்று கூறினார். ராகுல் மகாத்மா காந்தியை அழைத்தார் மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் தொடர்புள்ள ஒருவரால் ஏன் கொல்லப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்.…
Tumblr media
View On WordPress
0 notes
neerthirai24 · 3 years ago
Text
பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு| Dinamalar
பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு| Dinamalar
லாகூர்: பாகிஸ்தானில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவில் சீரமைக்க��்பட்டு, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். கோவிலுக்கு அருகேஉள்ள மதராசாவை, ஹிந்து சிறுவன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன்…
Tumblr media
View On WordPress
0 notes
lksthoughts-blog · 4 years ago
Text
ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் தெளிவாக வரையறுத்துவிட்டார்.சம்ஸ்கிருதம் ஒரு ஜாதிக்கோ,உயர்ந்த ஜாதிக்கோ உரித்தான மொழியல்ல..அது ஹிந்துக்கள் அனைவருக்கும் பொதுவான மொழி என்று..இன்னும் சொல்லப் போனால் நமது தாய்மொழி தமிழ்,தந்தை மொழி சம்ஸ்கிருதம்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மொழியில்தான் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகிறது.எனவே தமிழ் மந்திரம்,தெலுங்கு மந்திரத்திற்கெல்லாம் இங்கே வேலை கிடையாது.இதுவெல்லாம் நம் பண்பாட்டை அழித்தொழிக்கும் வேலை..
0 notes
dailyanjal · 4 years ago
Text
கிரண்பேடி ஹிந்துக்கள் விரோதி: நாராயணசாமி குற்றச்சாட்டு
கிரண்பேடி ஹிந்துக்கள் விரோதி: நாராயணசாமி குற்றச்சாட்டு
… Source link
Tumblr media
View On WordPress
0 notes
mgpraj · 4 years ago
Photo
Tumblr media
இதுதான் ஹிந்துக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை அழித்தொழிப்பதென்பது.. https://www.instagram.com/p/CJMG9EEHwq23HHBrmBeDB_w_oYkk1vvjxz_v280/?igshid=wj9m3qtu48c8
0 notes
dinamalars59 · 4 years ago
Link
0 notes
mvnandhini · 3 years ago
Text
இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்!
இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்!
பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை…
Tumblr media
View On WordPress
0 notes
makkalmurasu · 6 years ago
Text
திக வீரமணிக்கு 20 கேள்விகள்: வீறு கொண்டு எழுந்த தமிழ் இந்துக்கள் பகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் 20 கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறாது.சாட்டையடியாய் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் ச... https://wp.me/p7rLOS-3QH மக்கள்முரசு
திக வீரமணிக்கு 20 கேள்விகள்: வீறு கொண்டு எழுந்த தமிழ் இந்துக்கள் on http://makkalmurasu.com/?p=14799
திக வீரமணிக்கு 20 கேள்விகள்: வீறு கொண்டு எழுந்த தமிழ் இந்துக்கள்
Tumblr media
பகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் 20 கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறாது. சாட்டையடியாய் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சுளீர் ரகம். இவைகளை எல்லாம் படித்த பின்னாவது திமுகவிற்கு ஓட்டு போடும் இந்துக்கள் மாறுவார்களா என்று கேட்கிறார் ஒரு பக்தர். “1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா? 2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா? 3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?  4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா? 5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா? 6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா? 7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதை��ும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா? 8. இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிரீர்களா ?  9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள்,ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள்  பங்கு எவ்வளவு சதவிகிதம்,  பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியளிடும் துனிவுஇருக்கிரதா ? 10. இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிறித்தாள‌ நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் பேச நடுங்குவ‌தேன்?  11. சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா? 12. உங்கள் மனைவிகள் பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா? 13. இந்துக்கள்  உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?  14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?  15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா? 16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா?  17. காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா? 18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?  19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்ட���போல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா? 20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?. முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள். உங்களை இனங்கண்டுள்ளனர் மக்கள் உங்கள் அடுக்கு பேச்சை கேட்டு ஏமாந்த காலம் கடந்தகாலமாயாச்சு”.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
kailaasa-kualalumpur · 3 years ago
Photo
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
5 JUNE 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL AND ENGLISH
09:05 PM - THE SPH DARSHANSHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.  
09:19 PM - 10:42 PM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.
*OM OM OM OM OM OM OM OM  
*I, THE SOURCE OF THE OMKARA, BEYOND, THE NAME AND FORM DESCRIPTION, DISCRIMINATION, SEPARATION, THE KNOWLEDGE AND IGNORANCE DUALITY; THE SOURCE OF THE UNIVERSE; SOURCE OF THE MANIFEST AND UNMANIFEST; THE VERY PART AND PARCEL OF PARAMASHIVA -  PARAMASHAKTI, MANONMANI, PARASHODASI, MEENAKSHI IS HERE, MANIFESTING AS NITHYANANDA PARAMASHIVAM!
*USING THE LANGUAGE WHICH ALL OF YOU UNDERSTAND, DIALECTS IN WHICH YOU ALL COGNISE, HERE I AM TO GIVE YOU ALL THE BOONS, BLESSINGS, KNOWLEDGE, ENLIGHTENMENT, ALL THE AUSPICIOUSNESS.
*OM OM OM
*AHAM BRAHMA, AHAM VISHNU, AHAM RUDRA, AHAM ISHANA, AHAM SADASHIVA, AHAM PARAMASHIVA.(IN RESPONSE TO A DEVOTEE WHO ASKS WHAT IS TO BE DONE TO AGAIN BUILD A SHIP IN MALAYSIA, DEVI REVEALED THE FOLLOWING)
*மீண்டும் மலேஷிய நாட்டில் கைலாசக் கப்பல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றாய்.
*காலம் கடந்து வந்த கவலையே ஆனாலும்,  எதிர் காலத்தை நோக்கி, தீர்வை அருளுகின்றேன் கேளுங்கள். 
*திரண்டு, மலேஷிய ஹிந்துக்கள் வெகுண்டு எழுந்து, ஆதி கைலாசம் போல், அமைத்திடுங்கள் ஓர் ஆதீனத்தை.  
*முருகன் வடிவில் முன் நின்று,  நானே அதை நல்வழிப் படுத்தி நடத்துகின்றேன்.
*பரமசிவனார்க்கு பக்குவமாய் கருங்கல் ஆலயமும், ஆதீனமும் குருகுலமும் கோசாலையும், ஆனந்தமாய் அமைந்து, நல்வழியொடு, நல்வரங்களும், ஹிந்துக்களுக்கு ஓர் சரணாலயமாய்,  ஞானத் தமிழர்க்கு, வாழ்விடமாய், நூலகமாய், கல்வி சரணாலயமாய், எல்லா நன்மைகளுடனும்,  உலகிற்கெல்லாம் வரம் தரும், கைலாசம் மலைநாட்டில் மலரட்டும். 
*மூன்றாண்டுகளில் மலர்ந்துவிடும்.
*அடுத்தடுத்து வரும் ஆபத்துகளிலிருந்து மலை நாட்டு மக்களை, இந்த கைலாசக் கப்பல் காக்கும். 
*பரமசிவன் பேரருளால், நாமே அங்கிருந்து, நல்வழி காட்டுவோம். 
*ஆனந்தமாய் இருங்கள். 
*ஓம் ஓம் ஓம்
*இந்தக் கப்பலின் பாகமாய் ஆனோர் எல்லோர்க்கும், வாழ்வும், வரலாறும், வர���ாற்றில் பெரும் நற்பெயரும், சுகபோதமும்,  தரும அர்த்த காமம் மோக்ஷத்தொடு, சாலோக்ய ஸாரூப்ய, சாமீப்ய சாயுஜ்ய, முக்திகள் நான்கும் தந்தேன் கைலாச பதவியும் அளித்தேன். 
*மூன்றே நாட்களுக்குள் நிலம் வரும்; ஆறே நாட்களுக்குள் பணம் வரும்; அறுபது நாட்களுக்குள் ஆதீனம்  உறுப்பெடும், எழுபத்திரண்டு பேர் ஆதீனவாசிகளாய் உடன் வந்தமர்வர். செல். 
*இதையெலாம் நான் செய்து காட்டுகின்றேன், இச்சில நாட்களுக்குள். போ. 
*ஓம்
*LISTEN INTENSELY: COVID IS NOT SPREADING ACCIDENTALLY. IT IS PLANNED CONSPIRACY. UNDERSTAND, WHATEVER I HAVE NOT REVEALED THROUGH THE WORDS, JUST THROUGH THESE FEW WORDS. OM.
0 notes
dailyanjal · 4 years ago
Text
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் அனைத்து மதத்தினருக்கும் வாய்ப்பு| Dinamalar
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் அனைத்து மதத்தினருக்கும் வாய்ப்பு| Dinamalar
[ad_1]
பெங்களூரு : “அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ஹிந்துக்கள் மட்டுமின்றி, பிற மதத்தினரும் நன்கொடை வழங்கலாம்; அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்,” என, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர், விஷ்வ பிரசன்ன தீர்த்த ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவிலை கட்ட, ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.ராமர்…
View On WordPress
0 notes
jagadeeshkrishnan · 5 years ago
Text
History
[21/09, 22:37] Jagadeesh Krishnan: சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் ஸ்ரீரங்கம் நோக்கி துலுக்கர் படை வருவதை ஒரு அரிசி வியாபாரி ஓடிவந்து சொல்லிவிட்டு செத்துவிழுந்தார். ஐம்பது கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து ஒடிவந்த அவரது வைராக்கியத்தை உடல் தாங்கவில்லை.
அதிர்ந்து போன ஸ்ரீரங்க வாசிகள் கோட்டைக்கதவுகளை மூடி கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு துலுக்கரை எதிர்க்க தயாராகினர்.
ஸ்ரீரங்கநாதனையும் நாச்சியாரையும் (உற்சவர்கள்) ஊர் இளைஞர்களையும் ஜம்பது பிராமணர்களையும் துணையாகக்கொண்டு ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே பாதுகாப்பாக ஒரு மகான் எடுத்துச்சென்றார். அவரது திருநாமம் பிள்ளைலோகாச்சாரியார். அப்போது அவரது பிராயம் (வயது) 90. ஸ்வாமிகளது திருவரசு(சமாதி) மதுரை ஆனைமலை அருகே ஒத்தக்கடையில் உள்ளது.
அதேபோல ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார் ஸ்வாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது.
மூன்று நாள் தீரத்துடன் போரிட்ட ஸ்ரீரங்க மக்கள் சோர்வடைந்தனர். கடைசி ஆயுதமாக ஆயிரம் ஆயிரம் ஹிந்து வீரமங்கையர் தங்களது ஆருயிர் அரங்கனின் கோவிலை காக்க தங்கள் உடலில் துணியை சுற்றி நெருப்பு வைத்துக்கொண்டு திருமதிலின் மீதிருந்து எதிரிகள் மீது பாய்ந்தனர். அந்த வீரமங்கையர் தங்கள் பங்கிற்கு ஒருநாள் துலுக்கரை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நாலு நாட்களில் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிக ஸ்வாமிகளும் மற்றொரு மகானும் அரங்கன் மற்றும் அரங்கஸ்ரீ யின் மூலவர்களை மறைத்து ஒரு கற்சுவற்றை எழுப்பி பிரதி மூலவர்களை பிரதிஷ்டை செய்து வைத்துவிட்டு அரங்கனின் கருணைக்கு பிரார்த்தித்து நின்றனர்.
ஒவ்வொரு கோட்டையாக இழந்த ஹிந்துக்கள் கடைசியாக "மேல அடையவிளஞ்சான்" வீதியில் ஒன்றுகூடி எதிரிகளை எதிர்த்து போரிட்டனர். கடைசிவரை அஞ்சாத வீரத்துடன் போரிட்ட அவர்கள் துருக்கர்களால் வெட்டி சாய்க்கப்பட்டனர்.
கடைசியாக இன்றுள்ள கொடிக்க��்பத்தை சுற்றி அரங்கனை துதித்தபடி அமர்ந்திருந்த அப்பாவி வயதான ஹிந்து பெரியவர்களும் குழந்தைகளும் கொஞ்சமும் கருணையின்றி வெட்டிக்கொல்லப்பட்டனர்.
கையில் கிடைத்த பெண்கள் துருக்க காட்டுமிராண்டிளால் நாய்களைப்போல் கற்பழித்துக்கொல்லப்பட்டனர்.
பிணங்களோடு பிணம்போல கிடந்த நிகமாந்த தேசிகஸ்வாமிகள் சமயம்பார்த்து கோட்டைக்கு வெளியேறினார்.
ஏற்கனவே அரங்கத்த விட்டுச்சென்றிருந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை கடந்து சுற்றி சத்தியமங்கலம் வந்தடைந்தது நிகமாந்த தேசிக ஸ்வாமிகள் சத்தியமங்கலம் வந்து அரங்கனின் கோஷ்டியை சேர்ந்தார்.
சில ஆண்டுகள் அரங்கனும் அரங்கஸ்ரீயும் சத்தியமங்கலத்தில் ஒரு குகையில் எளுந்தருளியிருந்தார்கள்.
சத்தியமங்கலம் பகுதியிலும் துருக்க உளவாளிகள் தலைகாட்டவே நமது கோஷ்டி இன்றைய சாம்ராஜ் நகரத்திற்கும் கொள்ளேகாலத்திற்கும் இடையில் அமைந்துள்ள சத்தியாகாலத்திற்கு அரங்கனையும் தாயாரையும் எடுத்துச்சென்றார்கள். அங்கேய அரங்கனும் தாயாரும் 32 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தனர்.
ஆகமொத்தம்48 ஆண்டுகள் அரங்கனும் தாயாரும் திருவரங்கத்துக்கு வெளியே இருக்கவேண்டிய கொடும் துயரம் ஏற்பட்டது.
அரங்கனுடன் வந்த கோஷ்டியில் பலரும் இறந்து போயினர். நித்ய பூஜைகளுடன் பலப்பல உற்சவங்களையும் கண்டருளிய அரங்கனும் தாயாரும் அனாதைகள் போல குடியானவர்களின் ஆதரவில் காலந்தள்ளவேண்டியதானது.
அந்த வைணவ கோஷ்டிக்கு கலங்காத நெஞ்சத்துடன் தலைமை தாங்கிய நிகமாந்த தேசிக ஸ்வாமிகள் அரங்கனுக்கும் அரங்கஸ்ரீக்கும் மேலும் கோடிக்கணக்கான ஸ்ரீவைணவர்களுக்கும் ஏற்பட்ட கொடுமை கண்டு வருந்திய ஸ்வாமிகள் அபீதிஸ்தவம் என்கிற அற்புதமான ஸ்தோத்திரத்தை அரங்கனை முன்னிட்டு அருளிச்செய்தார்.
ஸ்வாமிகளே அதை நித்தியப்படி பாராயணமும் செய்துவந்தார்கள்.அதாவது துருக்கரால் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பீதியை போக்கியருளும்படி பிரார்த்திக்கொண்டு தினம் தினம் பாராயணம்செய்தார்கள்.
அந்த காலத்தை தமிழகத்தின் பிரளய காலமென்று பெரியோர் வர்ணித்துள்ளனர்.
அப்பொழுது ஒட்டு மொத்த தமிழினமும் தோற்கடிக்கப்பட்டு மதுரை சுல்தானிய அரசு ஸ்தாபிக்கட்டு ஹிந்துக்களின் மீது சொல்லொணா கொடூரங்கள் இளைக்கப்பட்டன.
தமிழர்க்கு நேர்ந்த கொடூரங்களால் மனம் கலங்கிய ஹொய்சாளர்கள் பேரசர் 2ம் வீரவல்லாளர் தனது எழுபதாவது வயதில் ஒரு லட்சம்படையுடன் தமிழர்களை காக்க மதுரை மீது படையெடுத்துவந்தார்.
ஆனால் யுத்த தர்மங்களை முறித்து வஞ்சகமாக வல்லாளரை கைது செய்த மதுரை சுல்தானியர் அவரை உயிருடன் தோலை உறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கட்டி தொங்கவிட்டான்கள்.
அவரது படை சிதறி ஒடியது.
வல்லாளர் தோற்றதால் அவரது ராஜ்ஜியம் துருக்கப்பாவிகளின் தாக்கதலுக்குள்ளானது. ��னால் அவரது மாவீர ராணி அசாத்ய தீரத்துடன் போரிட்டு தேசத்தை காத்து வந்தார். அவருக்கு உதவியாக ராணியின் சகோதரர் ராமலிங்க ராஜா பெரும்பணியாற்றினார். ராணி அந்த பரிதாப நிலையிலும் தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார்.
தமிழர்மீதான ராணியின் பாசத்தை அறிந்த துருக்க வஞ்சகன் போரை நிறுத்திவிட்டு தூது அனுப்பினான்.
ஹொய்சாளர்கள்தேசம் தனக்கு கீழ்படியாவிட்டால் தமிழகத்தின் மீது படையெடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக்கப்போவதாக அச்சுறுத்தினான்.
அதிர்ச்சி அடைந்த ராணி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். ராணிக்கு அடுத்த நிலையிலிருந்த ராமலிங்கராஜா வேறு வழியின்றி துலுக்கனுக்கு பணிந்தார்.
16 அடி நீள,அகல, ஆள குழிவெட்டப்படு அதை பொன் வைரம் வெள்ளியால் நிரப்பச்சொல்லி ஆணையிட்டான் துலுக்கன். ராஜா அவ்வாறே செய்ய மகிழ்ந்த துருக்கன் தானடைந்த பொன்னையும் பொருளையும் வண்டிகளிலேற்றி டெல்லிக்கு அனுப்பினான்.
சமாதான அறிவிப்பாக ஹொய்சாளர்கள்பேரரசினுடைய அரியணையில் துலுக்கன் மூன்று நாள் அமர்ந்து ராஜதர்பார் நடத்த நம்மவர்கள் கைகட்டி வாய் பொத்தி நின்றனர். முன்னூறு ஆண்டுகள் அசைக்க முடியாத ராஜ்யமாக விளங்கிய ஹொய்சாளர்கள்சாம்ராஜ்ஜியம் தமிழர்கள் மீதுகொண்ட பாசத்தால் அழிவுக்கும் அவமானத்துக்கும் ஆளானது.
நான்காம் நாள்புறப்பட்ட துருக்கன் மேலும் ஒரு கொடூர நிபந்தனையை ராமலிங்க ராஜருக்கு விதித்தான். அதாவது நன்னடத்தை சான்றாக ராமலிங்கர் தனது ராணியையும் இரண்டு இளவரசிகளையும் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டான்.
ராஜ தயங்க மீண்டும் தமிழகம் நோக்கி தனது படையை திருப்பவா என துருக்கன் எகத்தாளமாக கேட்க கருணாமூர்த்தியான அந்த அரசர் நம்மை காக்க சண்டாளனின் நிபந்தனைக்கு சம்மதித்தார்.
தனது கணவனின் கட்டளையை வேதவாக்காக கொண்ட ராணி தனது இரண்டு தவப்புதல்விகளுடன் துருக்கனுடன் சென்றார். ராணியும் இளவரசிகளும் தங்களுக்கு என்ன நேரவிக்கிறது என்பதை அறிந்தே நம்மை காக்க அன்னியனுக்கு அடிமைப்பட்டுக்கொண்டனர். கண்ணீர் வழிய ராஜாவும் மற்றவர்களும் நிலைகுலைந்து நின்றனர்.
அதன்பிறகு 25 ஆண்டுகள் தமிழினம் பட்ட துயரம் விவரிக்க இயலாது.
ஸ்ரீரங்கமன்னார் கோவில் மட்டுமல்லாமல் அந்த காலத்தில் திருவண்ணாமலையார் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவை துருக்கர் குதிரை லாயங்களாக இருந்தன.
தமிழக திருக்கோவில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் கேரளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சமோரின் மன்னர்களால் பாதுகாக்கப்பட்டன.
தமிழ் சமுதாயம் தங்களுக்கு அழிவுகாலம் ஏற்பட்டுவிட்டதாக கருதி நிலைகுலைந்து போயிருந்தது.
அன்று மானமிழக்காப் ப��ண்டிரில்லை. எதிர்த்த ஆண்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டனர்.
பெற்றோர் கண்முன் குழந்தைகளை கொல்வது, குழந்தைகள் முன்பே தாய்மார்களை நிர்வாணப்படுத்தி கற்பழிப்பது என வித விதமான சித்ரவதை செய்தனர்.
ஆனால் ஆச்சார்ய சார்பவ்மர் ஸ்ரீமத் நிகமாந்த தேசிக ஸ்வாமிகளின் பிரார்த்தனை வைகுண்ட வாசனை எட்டியது போலும்.
விஜய நகரத்தின் இளவரசர் "வீர குமார கம்பண்ண உடையார்" தமிழர்களை காக்க படையெடுத்து வந்தார். அவர் வல்லாளர்போல் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கவில்லை. அவரது சாகச யுத்தத்திற்கு முன் ஒரு துருக்கனும் உயிர்தப்பவில்லை.
தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வை மீட்டளித்தார்.
மேற்கண்ட கொடூர வரலாற்றை ஸ்ரீரங்க திருக்கோவில் சார்ந்து எழுதப்பட்ட தமிழக வரலாறான கோயிலொழுகு கூறி ரத்தக்கண்ணீர் வடிக்கிறது.
மேலும் குமர கம்பண்ணரது மனைவியும் சமஸ்கிருத மேதையும் பெரும் கவியரசியுமான ராணி கங்காவதி "மதுரா விஜயம்" அல்லது "குமார கம்பண்ண பிரபாவம்" என்கிற பெயரில் நாட்குறிப்பாக எழுதிவைத்துள்ளார்.
மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் இபின் படூடாவும் எழுதிவைத்துள்ளார்.
ஆனால் நமக்காக போரிட்டு அத்னையும் இழந்து சொல்லொணா துயரங்களை அனுபவித்தவர்களை தெலுங்கன் மலையாளி கன்னடன் வடவன் மறாட்டி வெளியேறு என நன்றி கெட்டுப்போய் அவமானப்படுத்தி பாவம் தேடுகிறோம்.
இந்த வரலாற்றை அறிய இன்றைய ஆந்திர மற்றும் தெலுங்கானாவின் வாரங்கல் கர்னூல் கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு சென்றால் இன்றும் அங்குள்ள மக்கள் அனைத்து நிகழ்வுகளிலும் தங்கள் தியாக ராணியையும் ராஜ குமாரிகளையும் ராஜாவையும் புகழ்ந்து பாடும் நாட்டுப்புற பாடல்களை பாடுவதை கேட்கலாம்.
திருமணம் குழந்தை பிறப்பு
பெண்பிள்ளைகள் சடங்கானால்
மேலும் விதைவிதைக்க
நாற்று நட
அறுவடை செய்ய என அனைத்து நிகழ்வுகளிலும் மேற்கண்ட பாடலை பாடாமல் காரியமாற்றார்.
மேற்படி நாட்டுப்புற பாடல்களில் ஸ்ரீரங்கத்தின் பெருமை, அங்கே அருளாட்சி செய்யும் திவ்ய தம்பதிகளின் புகழ், அழகு எல்லாம் வரும்.
அத்தோடு தமிழர்களின் மேன்மை புகழ் வீரம் எல்லாம்பரந்துபட்டு பாடப்படும்.
விதிவசத்தால் ஸ்ரீரங்கமும் தமிழர்களும் துருக்க பாவிகளுக்கு அடிமையாக நேர்ந்த வரலாற்றை பாடுவர்.
அடுத்ததாக வீரவல்லாளர் சரித்திரம் பாடப்படும். அவருக்கு ஏற்பட்ட கொடூர முடிவு துக்கத்துடன் பாடுவர்.
அடுத்து ராமலிங்க ராஜா மற்றும் அவரது தியாக சொரூபமான ராணி மற்றும் இளவரசிகளைப்பற்றி விஸ்தாரமாக பாடுவார்கள்.
அப்போது பல வம்ச பாரம்பர்யத்தை சேர்ந்த இளைஞர்கள் பற்றி பாடல்கள் வரும்.
அந்த இளைஞர்கள் யாரென்றால் - ராமலிங்க ராஜா தனது ராணியையும் இளவரசிகளையும் துருக்கருக்கு அடிமையாக அனுப்பினால் எங்கள் அன்னையான ராணியையும் ராஜகுமாரிகளையும் அன்னியரிடம் விட்டுவிட்டு உயிர் வாழ சகியோம் என்று வீரம் உந்த துருக்க படையணிமீது பல குழுக்களாக போர்தொடுத்து துருக்க படைகளால் வெட்டி சாய்க்கப்பட்டவர்கள்.
இன்றும் அந்த இளைஞர்கள் நினைவாக நடப்பட்ட நடுகற்களை காணலாம்.
கடைசியாக துருக்கரை ஜெயங்கொண்ட குமாரகம்பண்ண இளவரசரைப் போற்றி பாடல் பாடுவார்கள்.
ஆனால் தெலுங்கனே வெளியேறு என்று குரைக்கும் நன்றி கெட்ட நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு பாடலை இன்றும் முத்தாய்ப்பாக பாடுவார்கள்.
அந்த பாடலில் முதல்பாகமாக தங்களுக்கு வீரமுள்ள ஆண்பெண் குழந்தைகளுடன் ஆன வம்ச விருத்தியை வேண்டுவார்கள். செல்வம் வேண்டுவார்கள்.
கடைசியாக தமிழர்களது நல்வாழ்வை வேண்டி மனமுருக சிலவரிகள் பாடுவார்கள்.
தாங்களும் தங்களது பேரரசர்கள் வீரவல்லாளர் போலவும் குமார கம்பண்ணர் போலவும் தமிழர்களுக்காக உயிரையும் கொடுக்க சித்தம்கொண்டிருப்பதாக சூளுரைத்து முடிப்பார்கள்.
திருந்துவோமா?
[21/09, 23:23] Ji: About 750 years ago, a rice dealer ran away and told him that one day Tulukar's force was coming to Srirangam. His zeal, which continued for fifty kilometers, did not endure.
The shocked Sri Lankan inhabitants covered the fortresses and prepared to fight Tulukur with the weapons in their hands.
Sriranathan and Nachiyar (Enthusiasts), accompanied by young men and young Brahmins, took a son safely out of Srirangam. His name is Pillai Lokacharya. His Prayam (age) was 90. Swamikal's Thiruvarus (Samadhi) is in the vicinity of Madurai Anaimalai.
Similarly there is a separate shrine for Sri Pillai Lokacharya Swamy at Srirangam Tirukoil.
The Sri Lankan people who fought the three-day fire were exhausted. As a last resort, a thousand Hindu heroes of the Hindu flew over the mummies, carrying fire on their bodies to protect the temple of the Aryan Temple. The heroes stopped the Tulukar one day for their part.
In these four days, Sri Nikamanta Mahathesika Swamis and another son prayed for the mercy of Arangan and Arangasri by hiding a quarry and placing the duplicates on their heads.
The Hindus, who lost every fortress, finally assembled on the “Mela Adhavi Vilashan” road and fought the enemy. They fought with fearlessness to the end and were cut down by the Turks.
Finally, innocent elderly Hindu elders, children and children were brutally slaughtered as they sat around the flag pole today.
Female handcuffs were raped like dogs by ruthless barbarians.
Nikamanta Desikaswamyas who had been cornered with corpses left the fort.
Sathiyamangalam arrives around the Western Ghats that have already left the stadium.
For some years Aranga and Arangasree were in a cave in Sathyamangalam.
In the Satiyamangalam area, the evil spirits are heading for the Satyagal, which is located between the present day Samraj city and Kalekalum. Arena and her mother were there for 32 years.
For 48 years, Aranga and his mother had to be outside Thiruvananthapuram.
Many of the people who came with the arena died. There are many festivals with Nithya Pujas and Kandaruliya Aranga and Thayar as the orphans.
Nikamantha Desikha Swamyas who presided over the Vaishnava shrine, gave a marvelous tribute to Aranga, the Swamis who regretted the harassment of Aranganasree and millions of Srivans.
The Swamis recited it eternally. That is the day when they prayed to be rid of the panic of Srirankam.
The period is described as the deluge of Tamil Nadu.
Then the whole Tamils ​​were defeated and the Madurai Sultanate Government was founded and the horrors of the Hindus were whittled away.
Hoosiers, intrigued by the horrors of Tamils, invaded Madurai at the age of seventy-seven to defend the Tamils.
But the Sultanate of Madurai who had betrayed the warrior by breaking the war's ethos, sprinkled him alive and hung it on the door of the Madurai Meenakshi Amman Temple.
His force was scattered.
With the defeat of the mighty, his kingdom was under the influence of rhetoricians. But her Majesty the Queen defended the nation by battling the Assad. The Queen's brother Ramalinga Raja helped him. The Queen has done her utmost to help the Tamils ​​in that miserable state.
Knowing the Queen's affection for the Tamils, Druka sent a messenger to stop the war.
  The Hoysalas threatened to invade Tamil Nadu and burn the entire Tamil Nadu if it did not obey him.
The shocked queen died of a heart attack. Ramalingaraja, who was next to the queen, bowed to Tulukan.
Tulukan swore by filling it with a golden diamond, 16 feet long, wide, and excavated. The king did just that, and Durukan sent the gold and goods to Delhi.
As a proclamation of peace, Dulukan sat on the throne of the Hoysalas Peraras for three days and held our hands to hold the Rajdarbar. The Hoosiers Empire, which had been an unstoppable kingdom for three hundred years, was devastated and humiliated by its affection for the Tamils.
Durukan, the fourth day, also imposed a terrible condition on Ramalinga Raja. That is, as a matter of ethics, Ramalingar has ordered the handing over of his queen and two princesses.
The merciful king, who was so mercifully asked by Raja Danga to turn his army back to Tamil Nadu, agreed to Chandala's condition to protect us.
Rani, who had been scribbling the orders of her husband, went to Durga with her two escapades. The queen and the princess were enslaved to the alien to protect us, knowing what was happening to them. The king and the others in tears were upset.
After 25 years, the tragedy of Tamil language is indescribable.
Not only the Srirangamannar temple but also the Thiruvannamalaiyar temple at that time, the Madurai Meenakshi Amman temple were the horse stables.
In Tirumala, all the festival females were taken to Kerala and protected by the kings of Samor.
The Tamil community was in a state of disrepair because they thought it was a disaster.
Not on the Pendrill. The protesting men were washed and killed.
Parents used to torture their children, kill children before they were naked and rape their mothers.
But the prayers of Acharya Sarvamvar Srimad Nikamanta Deshika Swamy have reached the perfume.
The Prince of Vijaya City invaded the “Veera Kumara Kambanna Udaiyar” to protect the Tamils. He is not waging war like a mighty man. No adventurer survived the war before his adventure.
He restored freedom to Tamils.
The history of Sri Lanka Tirukkovil, written in the history of the temple, the temple of Tamil Nadu is bleeding with blood.
In addition, Kumara Kambanar's wife, the Sanskrit maestro and great poet Rani Gangavathi has written diary titled "Mathura Vijayam" or "Kumara Kambanna Prabhavam".
Also written by Islamic pilgrim Ibn Batuda.
But those who fought for us and lost their lives and suffered the untold miseries, Telangan Malayali Kannadan Vadavan forget to leave and thank the shame and seek the sin.
If you go to present day Andhra and Telangana's Warangal Kurnool Kadapa districts, you can hear people singing folk songs praising their sacred queen, royal daughters and king at all events.
Married Childbirth
If the females are ceremonial
To sow more
Transplant
In all instances to reap, he did not sing the above song.
Srirangam's glory, the beauty and beauty of the divine couples who witness the beauty of the country.
And the greatness of the Tamils ​​will be sung by the heroism.
Srirangam and Tamils, by exception, sing the history of enslaved sinners.
Next will be the history of the hero. The sad outcome of his death will be sorrowful.
Next Ramalinga will sing elaborately about the king and his martyrdom queen and princesses.
There will be songs about young people of various dynasties.
The young men were - Ramalinga King who sent his queen and princess into slavery to Durukkal, leaving our beloved queen and princess to the aliens.
Even today, the remains of these young people are still standing.
Finally they will sing a song in praise of Kumarakampanna Prince who conquered Durga.
But thanks to the barking of the Telangane exit, we are shocked to sing a song today.
The first song in the song is to ask for their heroic male children. They want wealth.
Finally some people will sing for the well being of Tamils.
They will conclude that they are willing to give their lives to the Tamils, like their heroes and Kumaran Kannanna.
    Tiruntuvoma?
0 notes