#வார பலன்கள்
Explore tagged Tumblr posts
Link
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிகமான வாய்ப்புகள் உண்டு. வரவும் செலவுக்கும் ஏற்ற வகையில் வியாபாரம் இருக்கும். பெண்களின் மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
#april second week rasipalangal#april second week zodiac signs#intha vaara rasi palangal#tamil astrology#vaara palangal#இந்த வார ராசி பலன்கள்#வார பலன்கள்
0 notes
Text
திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை
திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் திருவோணம் – முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட��ம் வாரம். பலவித நன்மைகள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மனதை வருத்திக் கொண்டிருக்கும். இனி பிரச்சினைகளே இல்லாத நிலை ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த…
View On WordPress
#10ம#avittam#sathayam#thiruvonam#vaara natchatira palangal#அவடடம#அவிட்டம்#சதயம#சதயம்#சதயம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#தத#தரவணம#திருவோணம்#நடசததர#பலனகள#மதல#வர#வார நட்சத்திரப் பலன்கள்#வார பலன்கள்#ஜனவர#ஜோதிட பலன்கள்#ஜோதிடம்
0 notes
Text
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 23 முதல் 29 வரை) | vaara natchatira palangal
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் – (ஆகஸ்ட் 23 முதல் 29 வரை) | vaara natchatira palangal
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் ரோகிணி – எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும் வாரம். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். வருமானத்திற்கு குறை இருக்காது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணவரவு இருக்கும். ஒரு சிலருக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டு கடைசி நேரத்தில் நெருக்கடிகள் தீரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். பதவி உயர்வு கிடைக்கும்…
View On WordPress
0 notes
Text
மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் ; ஜனவரி 7 முதல் 13ம் தேதி வரை | vaara rasipalangal
மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் ; ஜனவரி 7 முதல் 13ம் தேதி வரை | vaara rasipalangal
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் செவ்வாய் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது. இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன்கள் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.…
View On WordPress
0 notes
Photo
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை டெப்போக்களில் நிற்கும் 300 அரசு பஸ் கோவை : கோவை கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் டிரைவர், கண்டக்டர் இன்றி இயக்கப்படாமல் தினமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் 43 பஸ் டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போக்களில் இருந்து தினமும் 2,774 பஸ்கள் இயக்கப்படவேண்டும். 18,850 டிரைவர், கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் சுமார் 30 டிரைவர், கண்டக்டர்கள் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். இந்நிலையில், காலி பணியிடங்களுக்கு டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்படவில்லை. 3 ஆண்டிற்கு மேலாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பணியில் உள்ளவர்களை இரு ஷிப்ட் பஸ்களை இயக்க நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது. காலி பணியிடங்கள் அதிகரிப்பினால் ஒவ்வொரு டெப்போவிலும் 7 முதல் 10 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைப்பது வாடிக்கையாகி விட்டது. கோட்ட அளவில் தினமும் 300 பஸ்கள் வரை இயக்கத்திற்கு வராமல், டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழகத்தில் இழப்பு அதிகமாகி வருகிறது. மாற்று விடுப்பு, வார விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற காரணங்களால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. ‘அதர் டியூட்டி’ என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவது போல் காட்டி கொண்டு பணி செய்யாமல் ஆளுங்கட்சி அதிகாரத்தில் சுற்றுகின்றனர். புதிய பஸ்களின் எண்ணிக்கையும், வழிதடமும் அதிகரிக்கப்பட்ட நிலையில், இயக்க ஆளில்லாமல் பஸ்களை நிறுத்தி வைத்திருப்பது போக்குவரத்து கழக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தினமும் அனைத்து பஸ்களும் முறையாக இயங்கினால் கோட்ட அளவில் சுமார் 4 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது தினமும் 3 ேகாடி ரூபாய் அளவிற்கு கூட வருவாய் கிடைப்பதில்லை. ஆண்டுதோறும் போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் மூலமாக வருவாய் உயர்வு ஏற்படாமல் இழப்பு அதிகமாகி வருவதாக தெரிகிறது. மாதந்ேதாறும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும் இதை சரி கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘ தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தாதமாகி வருகிறது. கோட்ட அளவில் 11,850 பென்சனர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையாக பென்சன் தருவதில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்கள் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பஸ்களை பணிமனைகளை முறையாக பராமரிப்பதில்லை. இதனால் செலவு அதிகமாகி வருகிறது. தனியார் பஸ்களை காட்டிலும் அரசு பஸ்களில் 30 முதல் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களுக்கு வரும் பயணிகள் பலர் தனியார் பஸ்களை தேடி சென்று பயணிக்கிறார்கள். இதனால் வருவாய் குறைந்து வருகிறது. பஸ்களை ஓட்டாமல் டெப்போக்களில் நிறுத்தி வைப்பது அதிகமாகி விட்டது. அதிக நாட்கள் பஸ்கள் நிறுத்தி வைப்பதால் வருவாய் இழப்பு அதிகமாகி விடும், ’’ என்றனர். Source: Dinakaran
0 notes
Video
youtube
இந்த வார ராசி பலன்கள்/Weekly RasiPalan / Weekly Astrology/tamil 22-01-20...
0 notes
Video
கும்பராசி வார பலன்கள் 18-02-2018 முதல் 24-02-2018 வரை-KUMBARASI WEEKLY P...
0 notes
Text
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் பூரட்டாதி – அதிக நன்மைகள் ஏற்படும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியக் குறைபாடுகள் ஒரு சில வ��்து போகும் ஆனாலும் கவலைப் படும்படியான பாதிப்புகள் இருக்காது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருக்க வேண்டும். அலுவலகப்…
View On WordPress
#10ம#pooratadhi#revathi#utthirattadhi#vaara natchatira palangal#உததரடடத#உத்திரட்டாதி#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#தத#நடசததர#பரடடத#பலனகள#பூரட்டாதி#மதல#ரவத#ரேவதி#ரேவதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#வர#வார நட்சத்திர பலன்கள்#வார பலன்கள்#ஜனவர#ஜோதிட பலன்கள்#ஜோதிடம்
0 notes
Link
பெண்களின் தேவைகள் நிறைவேறும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
#april third week rasiplangal#intha vaara palangal#zodiac signs#vaara palangal#weekly rasi palan#இந்த வார ராசி பலன்கள்#இந்த வார ராசிபலன்கள்#இன்றைய ராசிபலன்#ஜோதிடம்#வார ராசிபலன்
0 notes
Link
மார்ச் இரண்டாம் வார ராசிப் பலன்கள். சோம வார விரதம் கடைபிடிக்கும் நாட்கள் என்பதால், சிவனை நினைத்து ஓம் நமசிவாய மந்திரத்தை மனதில் நினைத்தபடி இருந்தால் நன்மைகள் நிகழும்.
#horoscope in tamil#march maatha raasi palan 2022#march month second week horoscope#march month second week horoscope 2022#march month second week horoscope From Aries to Cancer 2022#march second week rasi palan#tamil raasi palangal march maatham#vaara palangal#இந்த வார ராசி பலன்கள்#கடகம்#சோம வார விரதம்#மிதுனம்#மேஷம்#ராசிப் பலன்கள்#ரிஷபம்
0 notes
Text
அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் – (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் அஸ்வினி – நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். குடும்பத்தில் இயல்பான சூழ்நிலை இருக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம்…
View On WordPress
#27ம#aswini#bharani#karthigai#vaara natchatira palangal#அஸவன#அஸ்வினி#கரததக#கார்த்திகை#கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பரண#பரணி#பலனகள#மதல#வர#வார நட்சத்திர பலன்கள்
0 notes
Text
புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் – (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் புனர்பூசம் – திறமையாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கு���். ஒரு சிலருக்கு முக்கியமான கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. அடகு வைத்த பொருட்களை மீட்க வழி வகைகள் கிடைக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் இனி…
View On WordPress
#27ம#aayilyam#poosam#punarpoosam#vaara natchatira palangal#ஆயலயம#ஆயில்யம்#ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பசம#பலனகள#பனரபசம#புனர்பூசம்#பூசம்#மதல#வர#வார நட்சத்திர பலன்கள்
0 notes
Text
மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் – (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் மகம் – நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் தானாக தேடி வரும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட மன வருத்தங்களை பேசித் தீர்க்கும் வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில்…
View On WordPress
#.magam#27ம#pooram#utthiram#vaara natchatira palangal#உததரம#உத்திரம்#உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பரம#பலனகள#பூரம்#மகம#மகம்#மதல#வர#வார நட்சத்திர பலன்கள்
0 notes
Text
அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் – (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் அஸ்தம் – சிறப்பான செயல்பாடுகளால் முன்னேற்றத்தை காணக்கூடிய வாரம். தாய் தந்தை உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி அல்லது புதிய வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் பிறக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். சொத்துகள் தொடர்பான விஷயங்களில் சுமுகமான…
View On WordPress
#27ம#astham#chithirai#swathi#vaara natchatira palangal#அஸதம#அஸ்தம்#சததர#சவத#சித்திரை#சுவாதி#சுவாதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பலனகள#மதல#வர#வார நட்சத்திர பலன்கள்
0 notes
Text
விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் விசாகம் – அதிக முயற்சிகள் இல்லாமலேயே எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். ��ுடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், சச்சரவுகள் அகலும். திருமண ��ுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணம் தொடர்பான விஷயங்களில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.…
View On WordPress
#27ம#anusham#kettai#vaara natchatira palangal#visagam#அனஷம#அனுஷம்#கடட#கேட்டை#கேட்டை; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பலனகள#மதல#வசகம#வர#வார நட்சத்திர பலன்கள்#விசாகம்
0 notes
Text
மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் மூலம் – நன்மைகள் பலவாறா��� நடக்கும் வாரம் இது. தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பயணம்…
View On WordPress
#27ம#moolam#pooradam#utthiradam#vaara natchatira palangal#vaara palangal#உததரடம#உத்திராடம்#உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை#சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்#டசமபர#தத#நடசததர#பரடம#பலனகள#பூராடம்#மதல#மலம#மூலம்#வர#வார நட்சத்திர பலன்கள்
0 notes