#பேராசிரியர் முருகன்
Explore tagged Tumblr posts
Text
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
திராவிட மாடல் நூல் மீது நடந்த விவாதம் குறித்து ...
பேரா. வி. முருகன் “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள். இந்தப் புத்தகம் அரசியல்…
View On WordPress
0 notes
Photo
1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான இன்று காலை 11 மணியளவில் திருப்போரூர் முருகன் கோவில் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார். #நாம்தமிழர்கள்ளக்குறிச்சி #நாம்தமிழர்கட்சி #ntkkallakurichi (at Tiruporur) https://www.instagram.com/p/CiCjTaPB9_v/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
விழுப்புரம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருளர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க: பேராசிரியர் கல்யாணி வலியுறுத்தல் | Fake case
விழுப்புரம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருளர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க: பேராசிரியர் கல்யாணி வலியுறுத்தல் | Fake case
விழுப்புரம்: பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா கல்விமணி விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 10 ஆண்டுகளுக்கு முன் (22.11.2011) திருக்கோவிலூர் அருகே திகே மண்டபம் பெருமாள் கோயில் மண்டப���்பாடியில் குடியிருக்கும் முருகன் – வள்ளி தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள் 15 பேரை காவல்துறையினர் கடத்தி, கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.…
View On WordPress
0 notes
Photo
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளருக்கு முனைவர் பட்டம்- தமிழக ஆளுநர் வழங்கினார் தமிழ்நாட்டில் தமிழ்வழி கல்வியில் படித்து தமிழிலேயே ஐஏஎஸ் தேர்தவை எழுதி, தமிழக அளவில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீ.ப.ஜெயசீலன அவர்கள். சமீபத்தில் தமிழில் "சிறை இலக்கியம்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் எழிலரசி பெருமாள் முருகன் நெறியாள்கையின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வேடு சிறை இலக்கியங்களின் மீது கவனம் குவித்திருக்கிறது. தமிழில் சிறை பற்றிய அனுபவங்களையும், இலக்கியப் படைப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறைவாசிகளின் சமூகவியல் பார்வைகளையும், சிறை சீர்திருத்தையும் ஆய்வு செய்திருக்கிறார். அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சிறை பற்றிய பதிவுகளும், அனுபவங்களும் தனி இலக்கிய வகையாகவே வரிசைப் படுத்தப்படுகின்றன. தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தொடர்ச்சியாக சிறை அனுபவங்கள் பேசப்பட்ட போதிலும் இது வரை அதை தனியொரு இலக்கிய வகையாக யாரும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில்லை. இதை சாதனையாக செய்து முடித்துள்ளார் தூத்துக்குடி ஆணையாளர் வீ.ப.ஜெயசீலன. ஆட்சிப்பணிக்கு இடையே ஆய்வுப்பணியும் தொடர வாழ்த்துக்கள் 🌹 #thoothukudi | #ThoothukudiPeople | #Mytuticorin | #thoothukudipasanga | #thoothukudi_la | #Thoothukudisorgam | #tuticorin | #tutypeople | #pearlcity | #pearl | #tuty | #தூத்துக்குடி | #முத்துநகர் | #முத்துநகரம் | #தூத்துக்குடிகாரன் | #தூத்துக்குடிமக்கள் | #தூத்துக்குடி_மக்கள் | #thoothukudi_people | #tutians | @thoothukudi_people https://www.instagram.com/p/B5NVq0RBu2S/?igshid=17e7307i7qki5
#thoothukudi#thoothukudipeople#mytuticorin#thoothukudipasanga#thoothukudi_la#thoothukudisorgam#tuticorin#tutypeople#pearlcity#pearl#tuty#த#ம#thoothukudi_people#tutians
0 notes
Photo
ஒரு வருடமாகியும் ஜாமீன் வழங்கப்படவில்லை நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா? * உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன்?* சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை* திருவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி மதுரை: நிர்மலாதேவி மீதான வழக்கில் ஒரு வருடமாக ஜாமீன் வழங்கப்படவில்லையே, அப்படியானால் அவர் சூப்பர் குற்றவாளியா? இவ்வழக்கில் ஆடியோவில் குறிப்பிட்டுள்ள உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட் கிளை நீதிபதிகள், திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலர் சுகந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதானார். மேலும், மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியும் கைதாயினர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை, அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரிக்காமல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை திருவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. நிர்மலாதேவி மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை வைத்து விசாரணையை முடித்துள்ளனர். நிர்மலாதேவி பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் உயரதிகாரிகள் என்று பேசியுள்ளார். ஆனால் சிபிசிஐடி போலீசார் இதனை வேண்டுமென்றே கருத்தில் கொள்ளாமல் இந்த மூன்று பேரை வைத்து வழக்கை முடிக்க நினைக்கின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கூறியதாவது: நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. மேலும் அனைத்து விசாரணையும் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டனர். பின்பு ஏன் இன்னும் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை. அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன அச்சம்?. நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? அவர் மாணவிகளிடம் பேசும்போது உயரதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த உயரதிகாரிகள் யார்? அவர்களிடம் ஏதும் விசாரணை நடத்தப்பட்டதா? மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் கமிட்டியின் அறிக்கை யாரிடம் உள்ளது?. அதன் நிலைப்பாடு என்ன? சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே இதனடிப்படையில் நடைபெறும் திருவில்லிபுத்தூர் சிறப்ப��� நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர், மனு குறித்து சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 18க்கு ஒத்திவைத்தனர். Source: Dinakaran
0 notes
Photo
நிர்மலா தேவி வழக்கு: உதவி பேராசிரியர் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ஜாமினில் விடுதலை நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி வழக்கு : உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த உதவி பேராசிரியர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “எங்கள் மீது போடப்பட்டது பொய் வழக்கு. இப்போதைக்கு என்னால் இது பற்றி விவரமாக பேச முடியாது. வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, இதில் என்ன நடந்தது, எது உண்மை என்று அனைத்தையும் விரிவாக கூறுவேன்.” என்றார்.
0 notes
Text
நிர்மலா தேவி விவகாரம் : 1,160 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழு ஆகிய இரண்டு குழுக்கள் விசாரணை…
View On WordPress
0 notes
Photo
புரோக்கர் பேராசிரியை வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு! கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அ���ைத்து செல்ல முயற்சி செய்த பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க 3 வாரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் தற்போது விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி, உதவிப்பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
0 notes
Text
முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி
முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி #Sampoor #Trincomalle #ut #utnews #tamilnews #universaltamil #lka
புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார்.
“சம்பூர் சூடைக்குடா செதிய அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி விரைவில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது” என்று அவர்…
View On WordPress
0 notes
Text
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேருக்கு 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேருக்கு 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, பந்தநல்லூர் போலீசார், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகிய 10 பேரை கைது செய்து கடந்த 1-ந்தேதி கும்பகோணம்…
View On WordPress
0 notes
Photo
நிர்மலாதேவிக்கு சிறையில் திடீர் உடல்நல குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார். இவ்வழக் கில் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலை யில் வழக்கு விசாரணை திரு வில்லிப்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி, ‘போலீஸார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினர். நானாக வாக்குமூலம் அளிக்க வில்லை. தவறான வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்' என்றார். இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு நேற்று மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட் டது. அவரை போலீஸ் வேனில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மாத்திரை, மருந்துகள் அளிக்கப் பட்டு இசிஜி, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத் துச் சென்றனர். அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. Source: The Hindu
0 notes
Photo
மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலாதேவி புகார் மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்.16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முனைவர் பட்ட முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கு விசாரணையை பிப். 14-க்கு ஒத்திவைத்து நீதிபதி ஏ.லியாகத் அலி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவி கூறும்போது, " நான் கொடுத்ததாக சிபிசிஐடி கூறும் வாக்குமூலம் பொய்யானது. என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது. மற்றவை குறித்து எனது வழக்கறிஞர் தெரிவிப்பார்" என்றார். ��ிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியது:அரசியல் சதி உள்ளதுஇந்த வழக்குக்குப் பின்னால் பாலியல் மட்டும் அல்ல, அரசியல் பின்னணியும் உள்ளது. உச்சத்தில் இருக்கக் கூடிய, யாரும் நம்ப முடியாத இடத்தில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என நிர்மலாதேவி என்னிடம் கூறினார். சிறையில் அவர் உறவினர்களையோ, நண்பர்களையோ பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள்கூட அவரைப் பரிசோதிக்கவில்லை. அவருக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சதி நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது. நிர்மலாதேவி சிபிசிஐடியிடம் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அவரை மிரட்டி, வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்துப் பெற்று எழுதப்பட்டது. நிர்மலாதேவி வெளியே வந்தால் பல்வேறு சதிகள் அம்பலமாகும் என்பதால் அவரை சிறையிலேயே நிர்மூலமாக்குவதற்கான சதி நடக்கிறது. இதை அனுமதிக்க முடியாது. அவர் ஒரு மாதத்துக்குள் ஜாமீனில் வெளிய வருவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். Source: The Hindu
0 notes
Text
தற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்
தற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்
விருதுநகர்: தற்போதைய ஆளுநர் தமிழகத்தில் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை நடக்காது என நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை.…
View On WordPress
0 notes
Text
நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!3 நிமிட வாசிப்புமாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிய...
நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!3 நிமிட வாசிப்புமாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிய…
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக செல்போன் ஆடியோ வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை…
View On WordPress
0 notes
Photo
நிர்மலா தேவியை மீண்டும் ஜனவரி 10ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு விருதுநகர் : கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலா தேவியை மீண்டும் ஜனவரி 10ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரையும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடைபெற்று வரும் வழக்கு சம்பந்தமாக தனது கருத்தை கணவர், அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க விருப்பம் என்று நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு செல்லும் முன் நிர்மலா தேவி தகவல் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source: Dinakaran
0 notes
Photo
நிர்மலாதேவி மீது இன்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகை? விருதுநகர்: மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் உள்ளனர்.நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற எண் 2ல், நீதிபதி திலகேஸ்வரி முன்பு இன்று மீண்டும் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் சிபிசிஐடி தரப்பில் இருந்து இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source: Dinakaran
0 notes