tamilnadutoday-blog
Untitled
1K posts
Don't wanna be here? Send us removal request.
tamilnadutoday-blog · 6 years ago
Text
ஆவினை மேலும் ஒரு படி உயர்த்திய, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. 
ஆவின் தமிழ்நாட்டின் உயிர்நாடி. அதன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்கள் திபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து உரையாற்றினர்.
இந்த தீபாவளி சிறப்பு விற்பனை, நாளை முதல் துவங்குகிறது என்று கூறினார். 
ஆவின் சிங்கப்பூர்,மற்றும் ஆங்காங் நாடுகளில் அறிமுக படுத்தப்பட்டு அமோகமாக விற்கப்படுகிறது. உலகம் ஆவினை பாராட்டுகிறது என்றும், 
பால் விற்பனையை தொடர்ந்து, ஆவின் ஸ்வீட்ஸ்என தனி��ாக கடைகள் திறக்கப்படும்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
மோசமான ஆய்வாளர். தற்கொலைக்கு முயன்ற காவலர். ஏன்?
மோசமான ஆய்வாளர். தற்கொலைக்கு முயன்ற காவலர். ஏன்?
தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை அதிகம் அரங்கேறி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுபக்குமார் என்பவர் ரோல்கால் நடக்கும் போது, நிலைய காவலர்களை அசிங்கமாக பேசியதால் முருகேசன் (SSI) என்பவர் காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த ஆய்வாளர் என்று விசாரித்த போது, 
ஆய்வாளர் சுபக்குமார் இதற்கு…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
பாதரசத்தால் பாதிக்கப்பட்டவர்களின், உண்ணாவிரத போராட்டம்.. 
கொடைக்கானலில் முன்னாள் பாதரச தொழிற்ச்சாலையில் வேலை செய்த தொழிலார்கள் கருணை தொகை ,மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூடப்பட்ட ஆலையின் முன்பு உண்ணாவிரத போராட்டம். 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தெர்மோ மீட்டர் தயாரிக்கும் கம்பெனி 2001 ஆ��் ஆண்டு ஆலை மூடப்பட்டது இதில் 1000 கும் மேற்பட்டோர் வேலைசெய்ததாகவும் 500 கும் மேற்பட்டோர்க்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாகவும் மீதமுள்ள…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
ஜெயலலிதா விசாரணை வளையத்தில் எம்ஜிஆர்.. 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது அப்போல்லோ நிர்வாகத்திடம் எம்ஜிஆர் 1984-ல் அனுமதிக்கப்பட்ட போது அளித்த சிகிச்சை விவரங்களைக் கேட்டுள்ளது. ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
Second Edition of Vicks, #TouchOfCare
Second Edition of Vicks, #TouchOfCare
Every child deserves the #TouchOfCare’ states Vicks, in the second edition of its campaign, inspired by yet another true story. 
Brings alive the story of Nisha, a young girl with a rare genetic skin condition- Ichthyosis, and her journey of transformation with the #TouchOfCare
Vicks, a brand synonymous with family and care, has launched the second edition of Vicks #TouchOfCare, its heart-warming…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
அந்த ஏழு பேர் விடுதலை ஆவதில் சிக்கல். 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் ��டுகொலை செய்யப்பட்டார். 
இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன்,…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
எம் ஜி ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின்.. 
சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வந்தது. அதன் நிறைவு விழா சென்னையில் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
வெளியானது, நக்கீரன் "கைது" ரகசியம்.. 
வெளியானது, நக்கீரன் “கைது” ரகசியம்.. 
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.   சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது 124A பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநரை பணி செய்ய விடாமல் அவர் தடுத்ததாகவும் வழக்கப்புதிவு செய்யப்பட்டது.
ஆனால் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதில்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
வரதட்சணை கொடுமையால், காவலர் மனைவி தற்கொலை.. 
சென்னையில் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து ��ொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25), விக்னேஷ் 
சென்னை பெருநகர போலீஸ் ஆயுதபடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
  இந…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
காதலியை சுட்டு, தற்கொலை செய்துகொண்ட காவலர்.. 
விழுப்புரம் அருகே டாக்டருக்கு படித்து வரும் காதலியை துப்பாக்கியால் சுட்ட சென்னையை சேர்ந்த காவலர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னையில் போலீசாக பணிபுரியும் கார்த்திவேல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் :அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. 
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், இணையதள மற்றும் கணினிமயப் படுத்துதல் போன்ற திட்டங்கள் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப் படுத்தபடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சமீப காலமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுதேர்வு என்ற அறிவிப்பு உள்பட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
சுதந்திரம் காத்த நீதிமன்றம்.. கோபால் வென்றார். 
நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்ததோடு, அவர�� விடுதலை செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.   சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
  இதைத் தொடர்ந்து, இந்து பத்திரிக்கையாளர் ராம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Photo
Tumblr media
மீண்டும் 24 மணி நேரத்தில் புயல்..  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து பரவலாக மழைப் பெய்து வருகிறது. இதையடுது அக்டோபர் 7-ந்தேதி மிக கன மழை பெய்யும் என தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது. ஆனால் அக்டோபர் 5 –ந்தேதியே அந்த ரெட் அலர்ட் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு வங்கக்கடலில் காற்றழுத்த தாழுவுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் தமிழகம் முழுவதும் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை 24 மணி நேரத்துக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தமிழக் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
நக்கீரனால் சூடுபிடிக்கும், நிர்மலாதேவி விவகாரம்.. 
இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின் காலை முதல் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
மார்வாடியின் 27 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏர்டெல் ஷோரூம். 
ஆலந்தூரில் உள்ள தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகே ஒரு ஏர்டெல் ஷோரூம் உள்ளது.
அங்கு வந்த மார்வாடி ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார்.
தனது தம்பியின் பெயரில் வேறு ஒருவருக்கு போலியாக சிம்கார்டு வழங்கினார்கள் என்றும், அதனால் 27 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும், அதிர்ச்சி தரும் தகவலை கூறினார்.
இதனையடுத்து ஊழியர்களும் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
இது குறித்து காவல்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
நக்கீரன் கோபால், ராஜ துரோகியா? 
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தின் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நக்கீரனை கைது செய்தார். இவர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தன் பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
  இந்நிலையில் அவரின் இந்த திடீர் கைதுக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years ago
Text
விமான நிலையத்தில் கைதான நக்கீரன் கோபால்.. 
நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தின் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நக்கீரனை கைது செய்தார். இவர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தன் பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
  இந்நிலையில் அவரின் இந்த…
View On WordPress
0 notes