#பேச்சு
Explore tagged Tumblr posts
Text
https://youtu.be/YThmMf7w0WI
எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் அவர்களின் நேர்காணல் தவறாமல் பாருங்கள் ......
#tamil#tamil serial#book blog#puss in boots#transisbeautiful#travel#traditional art#tamil tech#tamilnadu#tamil stories#tamil news#tamillyrics#கவிதை#கட்டுரை#பேச்சு
0 notes
Video
youtube
பசித்து உண்..சீமான் அசத்தலான பேச்சு..நாட்டு மருத்துவம்
#youtube#பசித்து உண்..சீமான் அசத்தலான பேச்சு..நாட்டு மருத்துவம் seeman nattumaruthuvam nammalvar nammazhvar seeman_latest_speech seeman_whatsapp_s
0 notes
Text
“அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம்” - திக தலைவர் கி.வீரமணி பேச்சு | Dravidianism embraces everyone says Veeramani
நாமக்கல்: யாரையும் வெறுப்பது அல்ல அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம் என திக தலைவர் கி.வீரமணி பேசினார். திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் சண்முகம் தலைமை���
0 notes
Text
📀 வல்லிய டிஸ்கி 📀 : ரஹ்மான் சார் விஷயத்தை ஜு.வி கழுகார் ஸ்டைலில் எழுதியிருக்கேன்.. சத்தியமா இதெல்லாம் எனது கற்பனையே.. சீரியஸா எடுத்துக்காம ச��ரிச்சிகிட்டே போயிடுங்க 🙏🙏🙏
சீனியர்_விகடன்_கூகையார்
இருள் கவிழ்ந்ததும் கண் விழித்த கூகையார் சோம்பல் முறிக்க தன் இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டு வார்ம் அப்பினார்! அவர் அமர்ந்திருந்த மரத்தின் இடது பக்கம் தான் இன்று பறக்க முடிவு செய்திருந்தார். ஏன்னா அங்கு தான் கோடம்பாக்க��்தில் நம்ம பெரிய பாய் வீடு இருக்கிறதே!
வழக்கமாக அரசியல் தலைகள் இருக்கும் ஏரியாவில் உள்ள மரங்களில் நைட் ஸ்டே செய்யும் வழக்கம் உடைய கூகையார் கடந்த 3 தினங்களாக கோடம்பாக்கம் பக்கமே தன் விழிகளை சுழல விட்டு பல அரியத் தகவல்களை கணித்து வந்துள்ளார். போன மாதம் இரவு 2 மணிக்கு கூகையாருக்கு மூக்கில் வேர்த்தது!
அந்தத் தெருவில் ஒரு சாதாரண ஓலா டாக்ஸி ஒன்று நுழைந்து அதிலிருந்து ஒருவர் மின்னல் வேகத்தில் பெரிய பாய் வீட்டிற்குள் நுழைந்ததை 180 டிகிரியில் திரும்பும் அவர் கழுத்தால் கண்டார் முன்னாள் துக்ளக் ஆசிரியரின் விழியை விட மும்மடங்கு பெரிய விழியால் அவர் கண்ட இந்த காட்சி அவரை வியக்கவைத்தது!
ஆம்.! காரில் இருந்து இறங்கியவர் இந்தியாவின் மிகப் பெரிய VIP ஜோசியர்! பெரிய பாயின் திருமதியே வரவேற்று அழைத்துப் போக வீட்டினுள் பாயை சந்தித்தாராம் விடிவதற்கு 10 நிமிடம் இருக்கும் போது ஜோசியர் வெற்றிப் புன்னகையோடும் மலர்ந்த முகத்தோடும் வெளியேறியது நம் கூகையார் கண்களில் இருந்து தப்பவில்லை.
என்ன நடந்திருக்கும்? கூகையாரின் புலனாய்வில் கிடைத்த ருசிகரமான தகவல்கள் இது தான்.. பாய் இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் என்றாலும் சமீபமாக அவர் இசையமைத்த படப் பாடல்கள் பெரிய ஹிட் இல்லை. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பது அந்த ஒல்லி இசையமைப்பாளர் தான்.
ஸ்லம் டாக் மில்லியனர் பாயை இந்த ஸ்லிம் பாய் பின்னுக்கு தள்ளிவிட்ட வருத்தம், சமீப காலமாக பெரிய விருதுகள் இல்லை, சென்னை லைவ் ஷோ சொதப்பல், தமிழணங்கு பிரச்சனை மகள் ஹிஜாப் விஷயம் போன்றவற்றில் விமர்சனங்கள் இதற்கு என்ன செய்யலாம் என்று அந்த ஜோசியரிடம் ஆலோசிக்கப்பட்டதாம்!
திருமதி பாயின் ஜாதகத்தில் தற்போதைய நேரமும் சரியில்லை என்��தால் இதற்கு பரிகாரம் தான் இந்த விவாகரத்து அறிவிப்பு! ஊரே உங்களை திட்டணும் எல்லா புகழும் இறைவனுக்கே சொன்ன நீங்க எல்லா வாயிலும் விழுகணும் அப்படி ஊர் வாயில் விழுந்தா திருஷ்டி பூரா கழிஞ்சிடும். இதான் சரியான பரிகாரம்!
இதைக் கேட்டது பெரிய பாய் அதிர்ந்து போய் அய்யோ ஜோசிய பரிகாரத்துக்காக விவாகரத்தா! என் அன்பு மனைவியை நான் விளையாட்டுக்கு கூட டைவர்ஸ் செய்ய மாட்டேன் என்று மறுக்க அட இதெல்லாம் லுலுலாய்க்கு முதலில் இதை சொல்லிட்டு பிறகு வாபஸ் வாங்கிடுவோம், அட அதுவும் நீங்க சொல்ல வேண்டாம்..
நம்ம பாயம்மா சொல்லட்டும் அவங்க கெட்ட நேரமும் நல்லதா மாறிடும், நீங்க கம்முன்னு கிடங்க என்று பாய் வீட்டு உறுப்பினர்கள் மூலம் பெரிய பாய்க்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டதாம்! அதன் பின்பு தான் பாயம்மா இந்த அறிவிப்பை வெளியிட ஜோசியர் சொன்னது நடந்தது! ஒரு பக்கம் ஊரே தீப்பற்றி எரிந்தது.
சமூக வலைத்தளங்கள் ஓவர் டூட்டி பார்த்தன! பயில்வான் முதல் முந்தா நாள் சானல் ஆரம்பிச்சவங்க எல்லாம் திரைக்கதை எழுதி டைரக்டர்கள் ஆனார்கள். நிறையா பேரு பாய்/பாயம்மாவுக்கு அறிவுரை கூறும் சமுத்திரகனி ஆனார்கள். ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு ஆஸ்கார் உறுதி என்னும் முதல் தகவல் நேற்று வந்தது.
இதோ இன்றைக்கு காதலிக்க நேரமில்லை பாடல்கள் ஹிட்! என்னும் செய்தி வந்துருக்கு! ஸ்லிம் இசையமைப்பாளர் போன வாரம் இன்னும் 10 படம் 50 பாடல்கள் இசையமைக்கணும் என்ன செய்யப் போறேனோ என மலைப்பாக ஒரு பேட்டி தந்திருந்தார். இப்போ அந்தப்பட தயாரிப்பாளர்கள் முடியலன்னா விடுங்க தம்பி..
பெரிய பாய் இருக்காரு நாங்க அவர்கிட்ட போயிக்கிறோம் என்று சொல்லிட தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் ஸ்லிம்! இந்தியிலும் 2 பெரிய வாய்ப்புகளுக்கு பேச்சு வார்த்தை நடக்கிறதாம்! ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனின்னு பெரிய டைரக்டர்களின் படங்களும் அடுத்து வரிசையில் இருக்கிறது.
தொடர்ந்து நல்ல செய்திகள் வந்ததும் பாயம்மா விவாகரத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவிக்க அநேகமாக இன்னும் ஓரிரு நாளில் பெரிய பாய்க்கு ஹாலிவுட் படத்திற்கும் ஒரு வாய்ப்பு வரலாம் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நாரை நண்பர் ஒன்றிடம் இருந்து கூகையாருக்கு நம்பகமான தகவல்கள் வந்துள்ளது!
வழக்கம் போல நடந்ததை உளவுத்துறை மூலம் தாமதமாக அறிந்து கொண்ட மத்திய அரசு தற்போது அந்த ஜோசியர் யார் என்று விசாரிக்கிறதாம். பாய் வீட்டருக�� இருந்த வேப்ப மரத்தில் இருந்து இதையெல்லாம் கவனித்த கூகையார்.. நேராக நம்மிடம் வந்து இந்த இரகசியங்களை யாரிடமும் சொல்லிவிடாதே..
என்று கூறி நம்மிடம் சத்தியம் வாங்க மறந்து.. நாம் அவருக்கு கொடுத்த சூடான பாதாம் பாலையும் முந்திரி பக்கோடாவையும் சாப்பிட்டுவிட்டு விருட்டென அவர் உறங்கும் ஆலமரத்துக்குப் பறக்க கிழக்கே வானில் சுடரொளியுடன் சூரியன் உதித்தது.!
இது பரம இரகசியமுங்க இதை யாரிடமும் சொல்லிடாதீங்க.. 🙏ப்ளீஸ்.. 🙏
1 note
·
View note
Text
திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் பரபரப்பு பேச்சு - Varient - News Magazine
0 notes
Text
நடிகை கஸ்தூரி மீது தெலுங்கு பேசும் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்...
கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள் என குறிப்பிட்டிருந்தார். கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூகத்தை சார்ந்த வர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில்…
0 notes
Video
youtube
ஸ்டாலின் பேச்சு | stalin speech about DMK
0 notes
Text
ஆன்மீக மக்கள் விமர்சிக்கும் நிலை உள்ளது- எ.வ.வேலு பேச்சு
https://www.agnimurasu.com/2024/10/are-we-doing-the-right-thing-doubts-for-ev-velu
0 notes
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எப்படி எப்படி..?! - வளர்கவி
மாண்புமிகு கம்சன் 1-2 - வாஷிங்டன் ஶ்ரீதர்
ஒரு புதிய உயிர் - தெளிவத்தை ஜோசப்
மனக்கண் 22-24 - அ.ந.கந்தசாமி
இழப்பு - குரு அரவிந்தன்
பாசத்து தேசம் - கற்பகம் இளங்கோவன்
புள்ளி - ஆழ்வாநேரி சாலமன்
ஊரு ரெண்டு பட்டால் - எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
சொல் பேச்சு! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
நாகநாட்டரசி குமுதவல்லி 13-16 - மறைமலையடிகள்
0 notes
Video
youtube
No need to explain மதுரைத்தமிழன் பேச்சு :
0 notes
Text
𝗪𝗢𝗥𝗗𝗦 𝗙𝗥𝗢𝗠 𝗥𝗔𝗧𝗔𝗡 𝗧𝗔𝗧𝗔 தமிழில்
Although Ratan Tata is no longer with us, his inspiring words have elevated many in our country. As an industrialist, he taught us what to do, how to act, the need for mental strength, and how to lay the foundation for success.
Having achieved great feats as an industrialist, he was also known as a motivational speaker. His speeches, filled with humanity and social concern, have inspired many. Here are some of Ratan Tata’s golden words:
▪️Those who copy the style of another successful person and follow it exactly may achieve success, but it will only be temporary. They cannot continue to accumulate more successes and move forward.
▪️The ups and downs in an ECG graph show our heartbeat. Similarly, the ups and downs in life keep us moving forward.
▪️Iron cannot be easily destroyed. However, rusted iron becomes useless. If we keep our minds from rusting, no one can easily defeat us.
▪️I never think about making the right decision. After making a decision, I make it right.
▪️I always want to be known as someone who acted excellently and correctly in any situation. I will not compromise on that.
▪️If you want to travel fast, go alone. If you want to travel far, go together.
Though he may have left this world, his motivational words will always remain in our hearts.
ரத்தன் டாட்டா கூறிய ஊக்கமளிக்கும் சில வரிகள்
ரத்தன் டாட்டா இன்று நம்மிடம் இல்லை என்றாலும், அவர் சொன்ன ஊக்கமிக்க வரிகளால் நாட்டில் பலர் உயர்ந்தவர்கள் ஆகியுள்ளனர். ஒரு தொழில் அதிபராக என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும், மன உறுதி வேண்டும், வெற்றிக்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை அவர் இந்த சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
சிறந்த தொழிலதிபராக சாதனைகள் புரிந்துள்ள அவர், தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராகவும் பெயர் பெற்றவர். மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட அவரது பேச்சு பலருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடியது. இத்தொகுப்பில் ரத்தன் டாடாவின் அத்தகைய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்:
▪️வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்து அப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது.
▪️ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
▪️இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது. ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது. நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது.
▪️நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்ல��. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன்.
▪️எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும் சரியாகவும் செயல்பட்டவனாக அறியப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
▪️நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள். நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.
தன் ஊக்கம் தரும் வார்த்தைகளால் உலகிற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அவரின் உயிர் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் என்றும் நம் மனங்களை விட்டுப் பிரியாது.
0 notes
Text
INTERNATIONAL TALK LIKE A 🦜 PIRATE DAY - 19 SEPTEMBER 2024 - சர்வதேச கடற்கொள்ளையர் போன்ற பேச்சு தினம் - 19 செப்டம்பர் 2024.
1 note
·
View note
Text
‘மொழியையும், கலையையும் கண்போல் காப்போம்’ - முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | protect language and art says cm Stalin
சென்னை: முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மொழியையும், கலையையும்’ கண்போல் காப்போம் என்று தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம் முன்னிலை…
0 notes
Text
“ரஜினி மூத்தவர்... ‘கங்குவா’ ஒரு குழந்தை” - சூர்யா பேச்சு - Hindu Tamil
http://dlvr.it/TCfTv0
0 notes
Text
தமிழ் மாலை.
----------------------
கற்றலின் இனிமை!
எஸ். ராமகிருஷ்ணன்
தெரிந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பணி ஒய்வு பெற்றார். அப்போது, 30 ஆண்டுகளாக தான் சேகரித்து வைத்திருந்த 4 ஆயிரம் புத்தகங்களையும் பள்ளி நூலகத்துக்குப் பரிசாக அளித்துவிட்டார்.
எனக்குத் தனது பணிக் காலத்தில் மூன்று கொள்கைகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்ததாக அவர் கூறினார். ஒன்று, பிரைவேட் டியூசன் எடுத்து காசு சம்பாதிக்கக் கூடாது. இரண்டாவது, தன்னால் முடிந்த அளவு வசதியில்லாத மாணவர்களுக்குத் தேவையான உதவி களை செய்வது.
மூன்றாவது, வகுப்பறை யில் மாணவர்களுக்கு தான் படித்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது. இந்த மூன்றையும் உறுதியாக தான் கடைப்பிடித்ததாகக் கூறினார்
‘உங்கள் ஆசிரியர் அனுபவத்தில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் பெருமிதமான குரலில் சொன்னார்:
“மாணவர்களை ஒருமுறை கூட நான் அடித்ததே இல்லை. அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் ஏ.எஸ்.மகரன்கோ. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ‘தி ரோடு டு லைஃப்’ (The Road to Life) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதுதான் எனது வாழ்க் கையை மாற்றியமைத்தது!’’ என்றார்.
‘புத்தகங்களால் என்ன செய்துவிட முடியும்’ என அறியாமையில் பலர் கேலி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக புத்தகங்களே இருந்திருக்கின்றன என்பதே உண்மை!
ஏ.எஸ்.மகரன்கோ எனப்படும் ஆன்டன் செமினோவிச் மகரன்கோ… ரஷ்யாவின் மிகச் சிறந்த கல்வியாளர். புதிய கல்விமுறையை உருவாக்கிய சிந்தனையாளர்.
அநாதை சிறார்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குக் கல்வி புகட்டியவர். ‘கார்க்கி காலனி’ என்ற இவரது ‘கல்வியகம்’ ரஷ்யாவின் முன் மாதிரி கல்வி நிறுவனமாக கருதப்பட்டது.
ம���ரன்கோவின் புத்தகங்கள் எதுவும் தமிழில் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கல்விகுறித்த கட்டுரைத் தொகுப்பில், மகரன்கோ ஆற்றிய சொற்பொழிவு ஒன்றினைப் படித்தேன்.
அது பெற்றோர்களின் பொறுப் புணர்வு பற்றியது.
“பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டதோடு பொறுப்பு முடிந்து விட்டதாக பெரும்பான்மையான பெற் றோர்கள் கருதுகிறார்கள். மாணவனுக்கு அறிவை மட்டுமே பள்ளிக்கூடம் புகட்டும். பண்பாட்டினை குடும்பம்தான் உருவாக்க வேண்டும்!
குறிப்பாக, பெற்றோரின் உணவுப் பழக்கம், உடை அணியும் விதம், நடத்தை, பேச்சு, சண்டை, கோபம் போன்றவை குழந்தைகளை மிகவும் பாதிக்கும். இவ்வளவு ஏன்? பெற்றோர் கள் எதை கேலி செய்து சிரிக்கிறார் களோ, அதை பிள்ளைகளும் காரணம் இல்லாமல் கேலி செய்து சிரிப்பார்கள்.
ஆகவே, பெற்றோர்கள் வீட்டில் நடந்துகொள்ளும் விதமே பிள்ளைகள் வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெரும்பான்மை பெற்றோர்கள் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மறுக்கிறார்கள், அடிபணிவதே இல்லை எனக் குறை கூறுகிறார்கள். இதில் தவறு பிள்ளைகளிடம் இல்லை. பெற்றோர்களிடமே இருக்கிறது.
காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலையாள் போல, அடிமைகள் போல, சர்க்கஸ் மிருகங்களைப் போல அதிகாரத்தால் அச்சுறுத்துவதாலும், ஆத்திரப்பட்டு கத்துவதாலும் அடிபணிய வைத்துவிட பார்க்கிறார்கள்.
ஒருபோதும் அது சாத்தியமாகாது. முடிவாக, ‘நீ என் பேச்சை கேட்பதாக இருந்தால் நீ கேட்பதை எல்லாம் வாங்கித் தருகிறேன்’ என ஆசை காட்டுகிறார்கள். அது ஒரு வகையான லஞ்சம். மோசமான வழிமுறை. பெற்றோர்களின் அலட்சியமே பிள்ளைகளை மோசமான நடத்தை உள்ளவர்களாக மாற்றுகிறது’’ என அந்தச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் மகரன்கோ.
இந்தக் கட்டுரையை வாசித்தப் பிறகு, மகரன்கோவின் நூல்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதில் ஒன்றுதான் ‘மகரன்கோ: ஹிஸ் லைஃப் அண்ட் வொர்க்’ (Makarenko: His Life and Work ) என்ற புத்தகம். ஐதராபாத்தில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் தற்செயலாக கிடைத்தது.
மகரன்கோவின் வாழ்க்கை மற்றும் அவர் உருவாக்கிய கல்வி முறை, அவரிடம் படித்த மாணவர்களின் நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
புரட்சிக்குப் பிறகான ரஷ்யாவில் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் படிப்பை கைவிட்டு, பசிக்காக எந்தக் குற்றத்திலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அத்துடன் சீர்திருத்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், பள்ளியை விட்டுத் தப்பியோடி இளம் குற்றவாளிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பொறுப்பு மகரன்கோவிடம் ஒப்பட��க்கப்பட்டது.
மகரன்கோ ‘கார்க்கி காலனி’ என்ற கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கினார். அதில் 14 முதல் 18 வயது வரையுள்ள கைவிடப்பட்ட, அநாதை சிறார்கள் 30 மாணவர்களாக சேர்க்கப்பட்டார்கள்.
கல்வியும் உழைப்பும் ஒருங்கிணைந்த முறை ஒன்றினை மகரன்கோ உருவாக்கினார். அதாவது, படிப்போடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், அடிப்படை வேலைகள் அத்தனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, உடல் உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒன்றிணைந்த கல்விமுறை உருவாக்க��்பட்டது.
உக்ரைனில் உள்ள ஏழை தொழிலாளியின் மகனாக பிறந்த மகரன்கோ, 1905-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து ரயில்வே பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
‘கார்க்கி காலனி’ என்கிற கல்வி நிலையத்தை உருவாக்குவது மகரன்கோவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காலனி அமைக்கபட்ட இடத்தில் இடிந்து போன கட்டிடம் ஒன்று மட்டுமே இருந்தது. அது, முன்பு சிறுவர் ஜெயிலாக இருந்த கட்டிடம். சுற்றிலும் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் செடிகளும் புதர்களுமாக இருந்தது. அதை சுத்தப்படுத்தி கதவு இல்லாத அந்தக் கட்டிடதை ஒரு உறைவிடப் பள்ளியாக மாற்றினார்.
இரண்டு ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடம் பெரும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கியது. 124 மாணவர்களுடன் 16 பசுக்கள், எட்டு குதிரைகள், 50 பன்றிகளைக் கொண்ட கூட்டுப்பண்ணையைப் போல மாறியது. ஒரு பக்கம் பழத்தோட்டம், மறுபக்கம் காய்கறித் தோட்டம்.
அவற்றை மாணவர்களே உழைத்து உருவாக்கினார்கள். தங்கள் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை சந்தையில் விற்றுப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
இளம் குற்றவாளிகளாகக் கருதப் பட்ட அந்த மாணவர்களை, கல்வியிலும் உழைப்பிலும் சிறந்தவர்களாக மேம்படுத்தினார் மகரன்கோ. அதை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை இந்நூல் விவரிக்கிறது.
மகரன்கோ தனது மாண வர்களின் துஷ்டத்தனங் களைக் கண்டு அவர்களை வெறுக்கவில்லை, தண் டிக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத் தார்.
ஒரு மாணவனை பள்ளியைவிட்டு துரத்திவிடுவதைப் போல மோசமான செயல் வேறு எதுவுமே இல்லை. கல்வியின் வழியே தனிமனிதன் மேம்படுவதுடன், தனது சமூகத்தையும் அவன் மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, பாடம் நடத்தி மாணவனை மதிப்பெண் பெற வைப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக ஓர் ஆசிரியர் நினைக்கக் கூடாது.
ஆசிரியர்கள் எவ்வளவு கற்றுக் கொள்கிறார்களோ, அந்த அளவே அவர்கள் சிறப்பாக கற்றுத் தருவார்கள். ஆகவே, ஆசிரியர்கள் நிறையப் படிக்க வேண்டும். தங்களுக்குள் கூடி விவாதிக்க வேண்டும். முன்மாதிரி மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகரன்கோ.
கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றையச் சூழலில் ந��ம் விரும்புவதும் அதைத்தானே!
- இன்னும் வாசிப்போம்…
0 notes