#தேநீர்
Explore tagged Tumblr posts
ethanthi · 1 year ago
Text
50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் பெண்?
எங்கள் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அம்மா தான் வீட்டு வேலைகளுக்கு சென்று எங்களை வளர்த்தார். அப்படி அவர் பணிபுரிந்த வீடுகளில் அவருக்கு உணவு ஏதேனும் கிடைத்தால், அதனை எங்களுக்கு வழங்குவார்.
அப்போது அவர் சாப்பிட எதுவும் இருக்காது. இதனால், நீராகாரங்களை அவர் உட்கொள்ள தொடங்கினார் என்றார். இது குறித்து ஹூக்ளி நகரத்திலுள்ள மருத்துவர் பில்லேஸ்வர் பல்லாவ் கூறுகையில், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, திடமானதாக இருக்கலாம்,
1 note · View note
karuppuezhutthu-blog · 30 days ago
Text
சென்னை கனமழை: முன்களப் பணியாளர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்!  | CM Stalin encouraged the frontline workers by serving tea during the inspection at Perambur
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி ஊக்கமளித்து அவர்களுடன் உரையாடினார். முதல்வரின் செயலை முன்களப் பணியாளர்கள் வியந்து பாராட்டினர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.…
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
“புதிய உணவுக் காம்போக்கள்”
தீவிர உணவு ரசிகர்கள் ஒன்றாகக் கூடினால்.. அதிலும் அவர்கள் அனைவருக்குமே ஓரளவு சமைக்கவும் தெரிந்து இருந்தால்! பெங்களூரு செஃப் அண்ணன் தேவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் சேலம் ஏற்காட்டில் (ஆகா! கவிதை) 2 தினங்கள் இந்த சந்திப்பு நடந்தது! அண்ணன் கடைசி நாள் எங்களுக்கு டாட்டா காட்டவே வந்தார்! அனைவரும் நண்பரின் கெஸ்ட் அவுஸில் தங்கினோம்!
இந்த சந்திப்பின் நோக்கம் மாறிவரும் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்ற புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவது, நமது கலாச்சார உணவுகளை மீட்டெடுப்பது, சைவ / அசைவ உணவகங்களை வெற்றிகரமாக நடத்துவது, போரடிக்கும் யூடியூப் ரிவ்யூக்களை தவிர்த்து சுவாரஸ்யமாக ரிவ்யூ தருவது, ரெஸிபி விடியோக்களை இன்ஸ்டாவில் புதிய ரசனையுடன் பதிவேற்றுவது போன்றவையே!
ஏற்காட்டில் இருந்து முளுவி செல்லும் சாலையில் சட்டென ஒரு திருப்பத்தின் உட்புறம் ஒரு பெரிய மேடான பகுதியில் இருந்தது அந்த இடம்! பார்ப்பதற்கு ஒரு சிறு குன்றின் மீது இருப்பது போலவே இருக்கும்! சுற்றிலும் கருங்கல் காம்பவுண்டு பல வகை செடிகள், வண்ண மலர்களுடன் தோட்டம் நடுவே அந்த வீடு! வீட்டின் மூன்று புறங்களும் சரிந்து இறங்கும் புல்வெளி என..
அம்சமான வீடு! அது தவிர வணிக நோக்கில் வாடகைக்கு கட்டப்பட்ட 6 காட்டேஜுகள், பணியாளர்களுக்கு 2 அவுட் ஹவுஸ்கள், இரவுகளில் “முகாம் நெருப்பு” கூட்டும் மைதானம் அதிக பட்சம் அந்த இடம் 1 ஏக்கருக்குள் பசேலென சிரித்தது! சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் என 12 நபர்கள்!
இதில் ஆண்கள் 8 பெண்கள் 4 பேர்! 13 &14 ஆவது நபர்களாக சேலத்தில் இருந்து நானும், என் நண்பனும் கலந்து கொண்டோம்! அனைவருமே நன்கு சமைப்பவர்கள் என்றாலும் கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர்களையும் வந்து சமைக்கச் சொல்லியிருந்தனர்! சேலத்திலிருந்து கிளம்பும் போதே ஒரு ஐஸ் பாக்ஸ் நிறைய மீன்களை எடுத்துப் போன எனக்குப் பாராட்டுகள் குவிந்தன!
வந்திருந்த அனைத்து வெளிநாட்டு நண்பர்களும் அவர்கள் நாட்டில் உணவகங்கள் நடத்தி வருவபவர்கள்! 2 பேர் நம் நாட்டு உணவக அதிபர்கள், யூடியூப் சானல்கள் நடத்துபவர்கள் 3 பேர்! மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உணவு நேசர்கள்! ஆகவே இந்த சந்திப்பு ருசிகரமாக துவங்கியது! முதல் நாள் காலை சிவப்பு அவல் இட்லி, வாழைப்பூ குருமா, குதிரை வாலி வெண் பொங்கல்..
கருப்பு உளுந்தில் செய்த வடை, மல்லி& புதினா குட்டிச் சப்பாத்தி, சிக்கன் வெண்ணெய் குழம்பு (தேவராஜண்ணன் மெனு) சுக்கு பால் என வித்தியாசமான மெனு! அடித்த வெயிலுக்கு ஏற்காட்டில் சுடுநீர் தேவைப்படவில்லை! குளித்துவிட்டு வந்து சாப்பிட்டோம்! முதல் செஷன் துவங்கியது! ஓட்டல்கள் நடத்துவது பற்றியும் அதில் நிலவிவரும் சிக்கல்களையும் மலேசிய நண்பர் விஜயகுமார்..
பேசினார்! புதிய வகை உணவுகள் பற்றி சிங்கப்பூர் கணேசன், யூடியூப் சானல்கள் குறித்து மாதவி & அழகுராஜ் ஆகியோர் பேசி முடிக்க டீ டைம் வந்தது! என் தம்பியின் மாஸ்டர் எங்களது குடும்ப தயாரிப்பான அஜ்மீர் டீயை கப் & சாஸரில் பரிமாற கட்டா, மிட்டா சட்னிகளோடு சூடான மஷ்ரூம் சமோசாவும் தேநீர் நேரத்தை தேன் ஆக்கியது! மீண்டும் தொடர்ந்த சந்திப்பில் பல நல்ல ஐடியாக்கள்..
கிடைத்தது உங்களுக்கு சுவாரஸ்யம் தராது! இந்த சந்திப்பில் புதிய காம்போவில் நான் ருசித்த உணவுக் காம்போக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்!
💜 சூடான இடியாப்பம் + பால் பாயாசம் = இந்த காம்போ மிகவும் பிரமாதம்! வீட்டில் டிரை பண்ணி பாருங்க அசந்து போவிங்க!
💜 ரவா உப்புமா + மட்டன் சுக்கா வருவல் = உப்புமாவை கிளறி கீழே இறக்கும் வேளையில் சிறிதளவு க்ரேவியோடு மட்டன் சுக்கா வருவலை சேர்த்து நன்கு பிரட்டி பரிமாறவும்! (சிக்கன் வருவலும் பயன்படுத்தலாம்) அட்டகாசமாக இருந்தது!
💜 பூரி + தக்காளி ரசம் = இரண்டுமே சூடாக இருந்தால் இது செம காம்போ! ரசம் கொஞ்சம் புளிப்பும் இனிப்பும் கலந்து இருந்தா அற்புதமா இருக்கும்! பானி பூரியின் விரிவாக்கம் இது!
💜 மிளகுக் குழம்பு + அல்வா = இது ஒரு காம்போவான்னு நீங்க கேட்கலாம்! ஒரு ஸ்பூன் அல்வா ருசித்துவிட்டு பிறகு ஒரு வாய் மிளகுக் குழம்பு பிசைந்த சோறு! அடடா என்னா ஒரு ருசி! (இதற்கு ஸ்பூனில் சாப்பிடும் எந்த அல்வாவும் நன்றாக இருக்கும்)
💜 சப்பாத்தி + குலாப் ஜாமூன் = சப்பாத்தியை துண்டு துண்டாக பிய்த்து வைக்கவும். ஜாமூனை மட்டும் ருசித்துவிட்டு ஜீராவில் பிய்த்த சப்பாத்தியை ஊற வைத்து பின்பு ருசிக்கவும்! ஆஹா! (சப்பாத்திக்கு பதில் பூரியையும் உபயோகிக்கலாம்)
💜 ஆப்பம் + மசாலா பால் = சட்டியில் இருந்து ஆப்பத்தை எடுத்து அதன் மீது சூடான மசாலா பால் ஊற்றிச் சாப்பிட ( சூடான பாதாம் பாலும் பயன்படுத்தலாம்) அருமையாக இருக்கும்
💜 ஸ்வீட் லஸ்ஸி + கோதுமை உப்புமா = உப்புமா + தயிர் நமக்கு தெரிந்த காம்போ தான்! ஆனா இது ஸ்வீட் லஸ்ஸி ஜில்லுன்னு செய்து சூடான உப்புமாவுடன் சாப்பிட்டால் செமையா இருக்கும்!
இந்த நிகழ்வில் மறுநாள் மதியம் நாங்கள் அனைவரும் பஃபே மேக்கிங் எனும் முறையில் சமைக்க முடிவெடுத்திருந்தோம்! அதென்ன பஃபே மேக்கிங்? பல சமையல்காரர்கள் ஒரே கிச்சனில் கூடி விதவிதமாக சமைப்பது! அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக கமகம சமையலோடு கலகலப்பாக அமைந்தது! அது குறித்து ஒரு தனிப்பதிவே போட இருக்கிறேன்! ரசித்து ருசிக்கத்தானே வாழ்வு!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
yogammedia · 3 months ago
Video
youtube
எலும்பு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தேநீர் | வைத்தியர் Ka...
0 notes
sprprimemedia · 7 months ago
Video
youtube
1 மணிநேரத்தில் மலசிக்கல் சரியாக தேநீர் தூங்குமூஞ்சி இலை ரகசியம் - Constipation Cure in 1 Hour | Dr Mythili #tamilhealthtips #healthtips #tamilhealthtipsvideos #constipation #constipationhomeremedies #constipationcure #constipationtreatment https://youtu.be/te9EkGKclA8?si=leYY8J1Pbxx_pBGb
0 notes
topskynews · 1 year ago
Text
கேன்சர் வராமல் தடுக்கும் இந்த டீ!-வேறு எந்த நோய்களை தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக நாம் உடல் புத்துணர்ச்சிக்காக பல்வேறு தேநீரை குடித்து வருகிறோம் .ஆனால் இந்த தேநீர் வகையில் க்ரீன் தேநீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .இந்த கிறீன் டீயின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம் 1.க்ரீன் டீ குடிப்பதால்  ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம்  2.க்ரீன் டீ குடிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் . 3.க்ரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான…
Tumblr media
View On WordPress
0 notes
Text
I'm so tired??
I may post the third concept art tomorrow or not. But I really need to take a rest.
Anyway. Voice claim for pre-transition Tamizh...( idk the gender I'm hazy)
its Dhee!!!
Lyrics:
இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்
தொட்டில் ஆகுது மானுடம்
தித்திப்பாகுது ஆழ்மனம்
திட்டம் இல்லா ஒரு காரணம்
நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்
நாழி மீது கோலம் யார்
பாலை மீது பாலை வார்த்ததார்
நீல வானின் பாலம் யார்
பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்ந்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
என்றுமில்லா ஒரு ஏக்கமோ
கனவில் வரும் தூக்கமோ
இயல்பாய் ஒரு தாக்கமோ
உன்னதமாய் உயிர் தேக்கமோ
அண்டை வீட்டு தேநீர் வாசமோ
ஆறு போன்ற நேசமோ
பக்கம் நின்றும் தூர தேசமோ
பாதி பூவின் பாசமோ
பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்ந்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
பத்தவச்சானே பிம��பத்த தொட்டு
முத்தமிட்டு போக நெனச்சானே
எந்த திருப்பம் நிகழும் போது
நிகழ்ந்தானோ
சொல்லாம அவன் உள்ள வந்த
வேகம் போல ரெண்டு பங்கா போவான்
அவ கைதொடல கண் குலுக்கி போவானே
தொடரும் நாரணா
தொலைய துடிப்பானா
நதியில் தெரிவானா
நொடியில் மறைவானா
கதையை தொடர்வானா
கண் மாயம் செய்த மானா
சில நிமிட ஆலம்பனா
நிதம் தெய்கின்ற நினைவா
நினைவாழிக்குள் அலையா
இதுவாவது நிஜமா
என் கனவா நம் சந்திப்புக்குள்
நெஞ்சம் செய்யும் நாடகங்களா
அதில் திரை விழுமா
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்ந்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்ந்தவரே
அன்பரே பேரு��்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
1 note · View note
arasiyalaasaan · 2 years ago
Video
youtube
#seeman #ntk #bjpannamalai தேநீர் கடை கூட வடக்கன் வச்சிருக்கான்..நாளை நீ கூலியாக் மாற்றப்படுவாய்..சீமான். #dravidamodel #mkstalin #seeman_whatsapp_status #seeman_whatsapp_status
0 notes
tamilpicks · 2 years ago
Text
கோஸ்ட் ரைட்டர் இளவரசர் ஹாரியின் நினைவுக் குறிப்பில் தேநீர் கொட்டுகிறார். சண்டைகள், பிணைப்பு தருணங்களை வெளிப்படுத்துகிறது | உலக செய்திகள்
தி நியூ யார்க்கரால் வெளியிடப்பட்ட சமீபத்திய கட்டுரையில், இளவரசர் ஹாரியின் நினைவுக் குறிப்பான “ஸ்பேர்” இன் பேய் எழுத்தாளர் ஜே.ஆர். மோஹ்ரிங்கர், சசெக்ஸ் டியூக்குடன் பணிபுரிந்த அனுபவத்தின் விவரங்களை வெளிப்படுத்தினார். ஆசிரியர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலுடன் மனதைக் கவரும் தருணங்களையும், புத்தகத்தில் உள்ள ஒரு பத்தியில் சண்டைக்கு வழிவகுத்த ஒரு பதட்டமான ஜூம் அழைப்பையும் பகிர்ந்து கொண்டார். இளவரசர்…
Tumblr media
View On WordPress
0 notes
anandselvi · 2 years ago
Photo
Tumblr media
தேநீர்  கடை Tea shop இந்தியா தமிழ்நாடு மதுரை பீபீ குளம் தாரண்யா டீ ஸ்டால் India Tamil Nadu Madurai Tharanyaa Tea Stall
0 notes
tamilnewspro · 2 years ago
Text
இந்த சுவையான கோடைகால பான ரெசிபிகளுடன் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருங்கள்
இந்த அற்புதமான பானம் மூலம் வெப்பத்தை வெல்லுங்கள். (படம்: ஷட்டர்ஸ்டாக்) பழ மிருதுவாக்கிகள் முதல் மூலிகை தேநீர் மற்றும் உட்செலுத்தப்பட்ட நீர் வரை, உங்கள் சுவை விருப்பங்களுக்கு ஏற்றவாறும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவளிப்பதற்கும் பல்வேறு புத்துணர்ச்சியூட்டும் பானங்களை நீங்கள் காணலாம். கோடை மாதங்களில் வெப்பநிலை உயர்வதால், குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருப்பது சவாலாக இருக்கும்.…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 1 year ago
Text
50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் பெண்?
உணவு எதுவும் சாப்பிடாமல், வெறும் தேநீர் அருந்தியே உயிர் வாழ்ந்து வருகிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி ஒருவர். மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நகரம் பெல்திஹா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனிமா சக்கரவர்த்தி என்ற பெண். இவருக்கு வயது 76.
கிட்ட தட்ட 50 ஆண்டுகளாக அனிமா உணவாக எதையுமே உட்கொள்ளாமல், தேநீர் அல்லது ஊட்டச்சத்து பானங்கள் தான் எடுத்துக் கொள்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, அனிமாவின் மகன் கூறியதாவது,
எங்கள் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அம்மா தான் வீட்டு வேலைகளுக்கு சென்று எங்களை வளர்த்தார். அப்படி அவர் பணிபுரிந்த வீடுகளில் அவருக்கு உணவு ஏதேனும் கிடைத்தால், அதனை எங்களுக்கு வழங்குவார். அப்போது அவர் சாப்பிட எதுவும் இருக்காது. இதனால், ந��ராகாரங்களை அவர் உட்கொள்ள தொடங்கினார் என்றார்.
0 notes
karuppuezhutthu-blog · 3 months ago
Text
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுமா? தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாடு அரசியலில் அரங்கேறிய சமீபத்திய நிகழ்வுகள் கட்சிகள் அணிமாற்றத்திற்கான அறிகுறிகளா என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மூத்த அமைச்சர்களும் பங்கேற்றதும், கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதுமே இதற்குக்…
0 notes
venkatesharumugam · 5 months ago
Text
#லெபனான்_உணவுகள்
இவ்வுலகின் மிகச் சிறந்த ருசியான உணவுகள் கிடைக்கும் டாப் 5 நாடுகளில் லெபனானும் ஒன்று! மொழி தெரியாத ஏதாவது ஒரு நாட்டில் சிக்கிக் கொண்டு நாம் எந்த உணவை சாப்பிடுவது என்று தவிப்பவர்கள் கண்ணில்.. லெபனான் நாட்டு உணவுகள் விற்கும் கடைகள் தெரிந்தால் தயங்காமல் அங்கே போய் சாப்பிடலாம்! உணவு வகைகளில் சைவம் / அசைவம் இரண்டிலும் ஸ்டார்ட்டர்..
முதற் கொண்டு டெஸர்ட்ஸ் எனப்படும் ஃபினிஷிங் வரை பலப்பல ருசியான உணவுகளை தங்களது கைப்பக்குவத்தில் தரும் ஆச்சிகள் நம் செட்டி நாட்டில் மட்டுமல்ல லெபனான் நாட்டிலும் உள்ளார்கள்! உலகில் ஒரு மனிதன் நிச்சயம் ருசிக்க வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று! லெபனான் நாட்டு உணவில் ஆலிவ் ஆயிலும், வெள்ளைக் கொண்டைக் கடலையும் பருப்பும் நெய்யும் போன்றது!
அது இல்லாவிட்டால் அங்கு எந்தச் சமையலும் முழுமை பெறாது! அடுத்து டெஸர்ட்ஸ் எனப்படும் உணவுகளின் தாய்நாடு லெபனான்! இவர்களது தேநீர் / காபியும் தனித்துவம் வாய்ந்தவை! லெபனானின் ஐஸ்க்ரீம்களும் ஜோரானவை! வித விதமான உணவு வகைகளை ருசிப்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு (அதான் தெரியுமேங்குற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்) இதற்கு முன்பு..
பல நாடுகளில் எனது வீர தீரப் பிரதாபங்களின் விபரீத வரலாறுகள் நினைவுக்கு வந்தன. செஷல்ஸ் தீவுகளில் ஆக்டோபஸ் கறி, மலேசிய நல்லி எலும்பு, தாய்லாந்தில் பூச்சிக்கறி, சீன பாம்பு நூடுல்ஸ், அரபு ஒட்டகம் என ருசித்து உள்ளேன்! ஆனால் இங்கு அது போல முகம் சுளிக்கும் இம்சைகள் இல்லை! உலகின் பாரம்பரியமான உணவு வகைகள் இது! ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரிய மிக்கது!
லெபனான் உணவுகளில் அதிக உணவுகள் ரோமானியர்களின் உணவு முறையிலிருந்து உருவானவை! எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் சிரியா உணவுக் கலாச்சாரமும் இதில் பின்னிப் பிணைந்திருக்கும். யார் கண்டது எகிப்திய பிரமிடுகளுக்குள் இன்று டம்மியாக படுத்துக் கிடக்கும் பல மம்மிகள் கூட இதை சாப்பிட்டு இருக்கலாம்! பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் வந்த பிறகு வேறு சிலபுஉணவு முறைகளை..
அது லெபனானில் புகுத்தி இருந்தாலும்.. அது லெபனீஸ் உணவுக் கலாச்சாரத்தை ஏதும் பாதிக்கவில்லை! வாங்க இனி நாம் லெபனான் உணவுகளை ருசிக்கலாம்! முதலில் ஃபலாஃபல் (Falafal) நம்ம ஊரு மசால் வடை கொஞ்சம் உருண்டையா போண்டா போல இருந்தா எப்படியிருக்குமோ அப்படி இருந்தது! இதனோடு அவித்த ஆலிவ், தக்காளி, புதினா மற்றும் க்ரீன் இலைகள் தந்து இது 100%
சைவ உணவு சாப்பிடுங்க என்றனர்! தயக்கமாக எடுத்து கடித்தேன்! அட சூப்பர்! இது அப்படியே நம்ம ஊரு மசால் வடையாச்சே! ஆமாங்க அப்படியே மசால் வடை தான் நம்ம வடைக்கு அரைப்பது போல கர கரன்னு அரைக்காது மிக மிக நைசாக அரைத்திருந்தார்கள்! நல்ல சூ��ாக சாஃப்டாக இருந்ததால் அந்தத் தட்டு உடனே காலி! அடுத்து "ஹம்மஸ்" இதுதான் புகழ் பெற்ற லெபனான் உணவு! வெள்ளைக்..
கொண்டைக் கடலையில் எள் சேர்த்து மென்மையாக ஃபேர்னஸ் க்ரீம் போல அரைத்து பரிமாறப்படும் உணவு! லெபனான் உணவுகளில் பூண்டு, எலுமிச்சை அதிகம் உபயோகிக்கிறார்கள்! அதே போல் சிக்கன், மட்டன், மீன்கள் எல்லாம் பெரும்பாலும் கிரில்டு முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கும்! மட்டனில் லாம்ப் என்பது இங்கு ஃபேமஸ்! நம்ம ஊரில் பிரியாணியில் கறித் துண்டுகளை நீக்கி விட்டு..
குஸ��கா என்பது போல 100% சைவமான ஹம்மஸில் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் ஹம்மஸ் என்கிறார்கள்! இதற்கு மெயின் கோர்ஸ் கார்லிக் ரொட்டி! யெஸ் நம்ம ஊரு நான் ரொட்டி போல ஆனால் சிறிய முக்கோணமாய் மென்மையான ரொட்டிகள்! ஒரு ஸ்பூன் ஹம்மசை ஆலிவ் எண்ணை விட்டு கலக்கி ஜாம் தடவுவது போல ரொட்டியில் தடவி சிக்கன் துண்டுகளை வைத்து அதேபோல..
இன்னொரு ரொட்டியிலும் தடவி ஒன்றாக்கிச் சாப்பிடவேண்டும்! ஆகா எனக்கு அப்படியே நார்த் இண்டியா ஃபீல் வந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அடுத்து வந்தது ஃபிஷ் ஃபில்லட் (Fish fillet) மீனை ப்ளேட் கட்டிங் எனப்படும் தலை முதல் வால் வரை படுக்கை வசத்தில் கட் செய்த இறைச்சி! ஒரு சிறிய கர்சீப் போல ஒரு பக்க இறைச்சி! மீனிலிருந்து நடு முள்ளெல்லாம் எடுத்துவிட்டு..
இளநீரில் இருக்கும் வழவழ தேங்காய் போல தோசையாக வந்தது! ஆலிவ் காய்கள், தக்காளி க்ரீன் சாலட் என காம்பினேஷன் பக்கா! கடைசியாக வந்தது பக்லவா.! (Baklava) இந்த வகை இப்ப உலகப் பிரபலம்! ஏன் ! நம்ம வீட்டுக் கல்யாண விருந்தில் கூட இதை இப்ப மெனுவில் சொல்றோம்! அது தாங்க டெசர்ட்ஸ்! லெபனான் தான் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது! முக்கோணம் அல்லது..
டைமன்ட்/ ஹார்டின் வடிவ ஆரஞ்சு க்ரீம் கேக்குகள் உலர் பருப்புகள் தேன் கலந்த ருசியான உணவு! இந்த குனாஃபா கூட லெபனானின் உணவு வகைகளில் ஒன்று தான்! கத்திரிக் காய், உருளைக் கிழங்கில் கூட நிறைய வெரைட்டிகள் இதிலுண்டு!இவையனைத்துமே டிட்டோ நம்ம இந்திய உணவுகள் போலத்தான் ருசியிலும்! மனிதப் பிறவியில் லெபனானின் உணவுகளை ருசிக்காதவர்களின் ஜென்மம் ஈடேறாது!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
animatedstories · 2 years ago
Video
youtube
இட்லி மற்றும் தேநீர் விற்பவரின் வெற்றிக் - Idli & Tea Seller Success Tam...
0 notes
sprprimemedia · 7 months ago
Video
youtube
60 நாட்களில் சக்கரை அளவை குறைக்க வேப்பம் பூ தேநீர் - Veppam Poo Tea - Neem Flower Tea - Dr Mythili #tamilhealthtips #healthtips #tamilhealthtipsvideos #veppampoo #veppamkuchi #neemflower #neemleaves #neemleaf #neemtree #neemtrees https://youtu.be/ZA4bxcHFfEM?si=GuHt9Y5f0kkIzS6m
0 notes