Tumgik
#சிரியா
karuppuezhutthu-blog · 2 months
Text
சிரியா : 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்
29 ஆகஸ்ட் 2014 பட மூலாதாரம், UNCHR படக்குறிப்பு, சிரியாவின் அகதிகள் முப்பது லட்சத்துக்கும் அதிகமான சிரியாவின் மக்கள் தற்போது அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்புக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சிரியாவின் மக்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சகாப்தத்தின் மிகப்பெரிய மனிதநேய…
0 notes
venkatesharumugam · 3 months
Text
#லெபனான்_உணவுகள்
இவ்வுலகின் மிகச் சிறந்த ருசியான உணவுகள் கிடைக்கும் டாப் 5 நாடுகளில் லெபனானும் ஒன்று! மொழி தெரியாத ஏதாவது ஒரு நாட்டில் சிக்கிக் கொண்டு நாம் எந்த உணவை சாப்பிடுவது என்று தவிப்பவர்கள் கண்ணில்.. லெபனான் நாட்டு உணவுகள் விற்கும் கடைகள் தெரிந்தால் தயங்காமல் அங்கே போய் சாப்பிடலாம்! உணவு வகைகளில் சைவம் / அசைவம் இரண்டிலும் ஸ்டார்ட்டர்..
முதற் கொண்டு டெஸர்ட்ஸ் எனப்படும் ஃபினிஷிங் வரை பலப்பல ருசியான உணவுகளை தங்களது கைப்பக்குவத்தில் தரும் ஆச்சிகள் நம் செட்டி நாட்டில் மட்டுமல்ல லெபனான் நாட்டிலும் உள்ளார்கள்! உலகில் ஒரு மனிதன் நிச்சயம் ருசிக்க வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று! லெபனான் நாட்டு உணவில் ஆலிவ் ஆயிலும், வெள்ளைக் கொண்டைக் கடலையும் பருப்பும் நெய்யும் போன்றது!
அது இல்லாவிட்டால் அங்கு எந்தச் சமையலும் முழுமை பெறாது! அடுத்து டெஸர்ட்ஸ் எனப்படும் உணவுகளின் தாய்நாடு லெபனான்! இவர்களது தேநீர் / காபியும் தனித்துவம் வாய்ந்தவை! லெபனானின் ஐஸ்க்ரீம்களும் ஜோரானவை! வித விதமான உணவு வகைகளை ருசிப்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு (அதான் தெரியுமேங்குற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்) இதற்கு முன்பு..
பல நாடுகளில் எனது வீர தீரப் பிரதாபங்களின் விபரீத வரலாறுகள் நினைவுக்கு வந்தன. செஷல்ஸ் தீவுகளில் ஆக்டோபஸ் கறி, மலேசிய நல்லி எலும்பு, தாய்லாந்தில் பூச்சிக்கறி, சீன பாம்பு நூடு��்ஸ், அரபு ஒட்டகம் என ருசித்து உள்ளேன்! ஆனால் இங்கு அது போல முகம் சுளிக்கும் இம்சைகள் இல்லை! உலகின் பாரம்பரியமான உணவு வகைகள் இது! ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரிய மிக்கது!
லெபனான் உணவுகளில் அதிக உணவுகள் ரோமானியர்களின் உணவு முறையிலிருந்து உருவானவை! எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் சிரியா உணவுக் கலாச்சாரமும் இதில் பின்னிப் பிணைந்திருக்கும். யார் கண்டது எகிப்திய பிரமிடுகளுக்குள் இன்று டம்மியாக படுத்துக் கிடக்கும் பல மம்மிகள் கூட இதை சாப்பிட்டு இருக்கலாம்! பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் வந்த பிறகு வேறு சிலபுஉணவு முறைகளை..
அது லெபனானில் புகுத்தி இருந்தாலும்.. அது லெபனீஸ் உணவுக் கலாச்சாரத்தை ஏதும் பாதிக்கவில்லை! வாங்க இனி நாம் லெபனான் உணவுகளை ருசிக்கலாம்! முதலில் ஃபலாஃபல் (Falafal) நம்ம ஊரு மசால் வடை கொஞ்சம் உருண்டையா போண்டா போல இருந்தா எப்படியிருக்குமோ அப்படி இருந்தது! இதனோடு அவித்த ஆலிவ், தக்காளி, புதினா மற்றும் க்ரீன் இலைகள் தந்து இது 100%
சைவ உணவு சாப்பிடுங்க என்றனர்! தயக்கமாக எடுத்து கடித்தேன்! அட சூப்பர்! இது அப்படியே நம்ம ஊரு மசால் வடையாச்சே! ஆமாங்க அப்படியே மசால் வடை தான் நம்ம வடைக்கு அரைப்பது போல கர கரன்னு அரைக்காது மிக மிக நைசாக அரைத்திருந்தார்கள்! நல்ல சூடாக சாஃப்டாக இருந்ததால் அந்தத் தட்டு உடனே காலி! அடுத்து "ஹம்மஸ்" இதுதான் புகழ் பெற்ற லெபனான் உணவு! வெள்ளைக்..
கொண்டைக் கடலையில் எள் சேர்த்து மென்மையாக ஃபேர்னஸ் க்ரீம் போல அரைத்து பரிமாறப்படும் உணவு! லெபனான் உணவுகளில் பூண்டு, எலுமிச்சை அதிகம் உபயோகிக்கிறார்கள்! அதே போல் சிக்கன், மட்டன், மீன்கள் எல்லாம் பெரும்பாலும் கிரில்டு முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கும்! மட்டனில் லாம்ப் என்பது இங்கு ஃபேமஸ்! நம்ம ஊரில் பிரியாணியில் கறித் துண்டுகளை நீக்கி விட்டு..
குஸ்கா என்பது போல 100% சைவமான ஹம்மஸில் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் ஹம்மஸ் என்கிறார்கள்! இதற்கு மெயின் கோர்ஸ் கார்லிக் ரொட்டி! யெஸ் நம்ம ஊரு நான் ரொட்டி போல ஆனால் சிறிய முக்கோணமாய் மென்மையான ரொட்டிகள்! ஒரு ஸ்பூன் ஹம்மசை ஆலிவ் எண்ணை விட்டு கலக்கி ஜாம் தடவுவது போல ரொட்டியில் தடவி சிக்கன் துண்டுகளை வைத்து அதேபோல..
இன்னொரு ரொட்டியிலும் தடவி ஒன்றாக்கிச் சாப்பிடவேண்டும்! ஆகா எனக்கு அப்படியே நார்த் இண்டியா ஃபீல் வந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அடுத்து வந்தது ஃபிஷ் ஃபில்லட் (Fish fillet) மீனை ப்ளேட் கட்டிங் எனப்படும் தலை முதல் வால் வரை படுக்கை வசத்தில் கட் செய்�� இறைச்சி! ஒரு சிறிய கர்சீப் போல ஒரு பக்க இறைச்சி! மீனிலிருந்து நடு முள்ளெல்லாம் எடுத்துவிட்டு..
இளநீரில் இருக்கும் வழவழ தேங்காய் போல தோசையாக வந்த���ு! ஆலிவ் காய்கள், தக்காளி க்ரீன் சாலட் என காம்பினேஷன் பக்கா! கடைசியாக வந்தது பக்லவா.! (Baklava) இந்த வகை இப்ப உலகப் பிரபலம்! ஏன் ! நம்ம வீட்டுக் கல்யாண விருந்தில் கூட இதை இப்ப மெனுவில் சொல்றோம்! அது தாங்க டெசர்ட்ஸ்! லெபனான் தான் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது! முக்கோணம் அல்லது..
டைமன்ட்/ ஹார்டின் வடிவ ஆரஞ்சு க்ரீம் கேக்குகள் உலர் பருப்புகள் தேன் கலந்த ருசியான உணவு! இந்த குனாஃபா கூட லெபனானின் உணவு வகைகளில் ஒன்று தான்! கத்திரிக் காய், உருளைக் கிழங்கில் கூட நிறைய வெரைட்டிகள் இதிலுண்டு!இவையனைத்துமே டிட்டோ நம்ம இந்திய உணவுகள் போலத்தான் ருசியிலும்! மனிதப் பிறவியில் லெபனானின் உணவுகளை ருசிக்காதவர்களின் ஜென்மம் ஈடேறாது!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
bharathidasanprabhu · 5 months
Text
Tumblr media
SYRIA INDEPENDENCE DAY - 17 APRIL 2024 - சிரியா சுதந்திர தினம் - 17 ஏப்ரல் 2024.
0 notes
topskynews · 1 year
Text
சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவம் - தீவிரமடையும் பயங்கரவாத தாக்குதல்!
சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா இராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த இராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா இராணுவம்  இந்த தாக்குதலில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவம் - தீவிரமடையும் பயங்கரவாத தாக்குதல்!
சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா இராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த இராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா இராணுவம்  இந்த தாக்குதலில்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
சிரிய மனிதன் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய பிறகு 30 உறவினர்களை இடிபாடுகளில் தேடுகிறான்
<!– –> நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,700ஐ தாண்டியுள்ளது, மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (கோப்பு) பெஸ்னயா, சிரியா: சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, மாலேக் இப்ராஹிம் தனது வீட்டை விட்டு வெளியேறினார், மேலும் அவர் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று நினைத்தார். ஆனால் 30 உறவினர்கள் வேறு இடங்களில் இன்னும் தெரியவில்லை. சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும்…
View On WordPress
0 notes
listentamilsong1 · 2 years
Text
WHO சிரியாவின் தலைவர் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம் என்று குற்றம் சாட்டப்பட்டார், AP கண்டுபிடிக்கிறது
உலக சுகாதார அமைப்பின் சிரியா அலுவலக ஊழியர்கள், தங்கள் முதலாளி மில்லியன் கணக்கான டாலர்களை தவறாக நிர்வகித்ததாகவும், கணினிகள், தங்க நாணயங்கள் மற்றும் கார்கள் உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்குவதாகவும், மேலும் தொற்றுநோய் நாட்டை துடைத்ததால் ஏஜென்சியின் சொந்த COVID-19 வழிகாட்டுதலை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அசோசியேட்டட் பிரஸ்ஸால் பெறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள்,…
Tumblr media
View On WordPress
0 notes
headphonebass · 2 years
Text
PFI இளைஞர்களை LeT, ISIS இல் சேர ஊக்குவித்தது; இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும்: என்ஐஏ | இந்தியா செய்திகள்
PFI இளைஞர்களை LeT, ISIS இல் சேர ஊக்குவித்தது; இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும்: என்ஐஏ | இந்தியா செய்திகள்
புதுடில்லி: தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) “இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும்” நோக்கத்துடன் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா (ISIS) உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களில் சேர இளைஞர்களை ஊக்குவித்தது, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) கூறியுள்ளார். கேரளாவில் செயல்படும் PFI இன் உறுப்பினர்கள் மற்றும் கேடர்கள் “பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களிடையே பகையை உருவாக்கி,…
Tumblr media
View On WordPress
0 notes
jimtnews · 3 years
Text
US Military Hid Airstrikes That Killed Dozens Of Civilians In Syria: Report
US Military Hid Airstrikes That Killed Dozens Of Civilians In Syria: Report
கத்தாரின் தோஹாவில் உள்ள அல் உதெய்ட் விமான தளத்தில் அமெரிக்க விமானப்படையின் குண்டைப் பார்த்தது. வாஷிங்டன்: 2019 ஆம் ஆண்டு சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் மூடிமறைத்தது, இது 64 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது, இது சாத்தியமான போர்க்குற்றம், இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரின் போது, ​​நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. பகுஸ் நகருக்கு அருகில் இரண்டு பின்தொடர்…
Tumblr media
View On WordPress
0 notes
neotamiltv · 4 years
Link
சிரியாவின் உள்நாட்டுப் போர்
0 notes
universaltamilnews · 5 years
Text
ISIS தலைவரை கண்டுப்பிடிக்க உதவிய நாய்க்கு பதக்கம் வழங்கி கெளரவித்த ட்ரம்ப்
ISIS தலைவரை கண்டுப்பிடிக்க உதவிய நாய்க்கு பதக்கம் வழங்கி கெளரவித்த ட்ரம்ப் #DonaldTrump #MilitaryDog #Conan #ISIS #AbuBakrAl-Baghdadi #ut #utnews #tamilnews #utworldnews #universaltamil #lka #srilanka
ISIS இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மறைந்திருந்த இடத்தை கண்டுப்பிடிக்க உதவிய கோனன் என்ற நாய்க்கு அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளார்.
சென்ற மாதம் அபுபக்கர் அல்-பாக்தாதி சிரியாவில் மறைந்திருந்த போது அமெரிக்க படைகள் அவரை சுற்றி வளைத்தன. இதன்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார்.
இதன்போது அல் பாக்தாதியின்…
View On WordPress
0 notes
Text
SYRIA INDEPENDENCE DAY - 17 APRIL 2023 - சிரியா சுதந்திர தினம் - 17 ஏப்ரல் 2023.
Tumblr media
0 notes
topskynews · 2 years
Text
சர்வதேச விமான நிலையம் ஏவுகணை தாக்குதல் - சிரியாவில் அதிகரிக்கும் பதற்ற நிலை
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறி��ைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகின்றது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years
Text
முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ் - சிரியா ஜனநாயகப் படைகள்
சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடி��்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள்.
சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை…
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
துருக்கியில் காணாமல் போன இந்தியர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் சிக்கித் தவிக்கும் 10 இந்தியர்கள்: மையம்
<!– –> துருக்கி நிலநடுக்கம்: சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 11,000 பேர் உயிரிழந்துள்ளனர். புது தில்லி: துருக்கியில் 8,500 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள பாரிய நிலநடுக்கத்திற்குப் பின்னர், பணிக்காகச் சென்றிருந்த இந்தியர் ஒருவர் துருக்கியில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. பத்து இந்தியர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்,…
View On WordPress
0 notes
tamilsnow · 7 years
Text
சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி
டமாஸ்கஸ்,
சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த சம்பவத்தில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியாவை கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது,
‘சிரியாவில்…
View On WordPress
0 notes