#குளிக்கக்கூடாது
Explore tagged Tumblr posts
Text
சாப்பிட்டவுடன் ஏன் குளிக்கக்கூடாதுனு சொல்லுறாங்க தெரியுமா?? இதுதான் உண்மைக்காரணம்
சாப்பிட்டவுடன் ஏன் குளிக்கக்கூடாதுனு சொல்லுறாங்க தெரியுமா?? இதுதான் உண்மைக்காரணம் #Bathing #புத்துணர்ச்சி #மலச்சிக்கல் #ut #utlifestyle #tamilnews #universaltamil
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது.
குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும்.
இப…
View On WordPress
0 notes
Text
“குற்றாலக் கும்மாளம்”
(போன வருடம் போனது) பகுதி - 1
நேற்று மதுரையில் இருந்து குற்றாலம் கிளம்பவே இரவு 8 மணி ஆகிவிட்டது. வழக்கம் போல இராஜபாளையம் தாண்டியதும் தளவாய்புரம் மாடசாமி நாடார் கடையில் (கண்ணாடிக்கடை) கரண்டி சுக்கா ஆம்லேட்டுடன் இட்லி குடல் குழம்பு புரோட்டா மட்டன் சாப்ஸ் என இரவு உணவு முடித்துவிட்டு குற்றாலம் வந்து சேனைத்தலைவர் விடுதியில் சேனைகள் இறங்கின. இறங்கியதும் உறங்கச் சென்றது இச்சேனை. எப்போதும் இரவுக் குளியல் போடும் நா��ே களைப்பு மிகுதியால் படுத்து விட்டேன்.
காலை 5:30க்கு முகனூல் தோழி ஒருவரின் இன்பாக்ஸ் காலை வணக்க நோட்டிபிகேஷன் எனக்கு அலாரமானது. விழித்ததும் பரபரவென நண்பர் ரவி இந்திரனை எழுப்பி பல் துலக்கி விட்டு கீழே வந்து அபாரமான இஞ்சி டீயை மொறு மொறுப்பான மிளகு அதிகம் போட்ட 3உளுந்த வடைகளோடு சுவைத்து & குடித்துவிட்டு மெயினருவி போனோம். குற்றாலம் போன்ற பெரும் அருவிகளில் பசித்த வயிறோடு குளிக்கக்கூடாது என்பதால் தான் வடை&டீ!
குற்றால அருவிகள் எல்லாம் என் அந்தரங்க காதலிகள். கொஞ்சம் செக்சியாகச் சொன்னால் அவர்களின் தேக அமைப்புகள் எல்லாம் எனக்கு தரவு. எந்த இடத்தில் பள்ளங்கள் எந்த இடத்தில் சரிவு எங்கு அடிப்பாள் எங்கு அணைப்பாள் எல்லாமும் அத்துப்படி! குற்றாலீசுவரர் கோவில் தாண்டும் போதே அவள் மாமோய் என இரைச்சலிட்டு கூப்பிடுவது கேட்கும். ஆனால் இன்று கேட்கவில்லை. காரணம் தண்ணீர் வரத்து குறைவு கோபத்தில் எனக்கு தன் பாறை முதுகை காட்டிக் கொண்டிருந்தாள்.
தட்டிவிட்ட குடத்தில் இருந்து கொட்டிய நீர் போல பாறைகளில் நீர் கசிந்து கொண்டு இருந்தது.. இரு தினங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கால் யாரையும் குளிக்கவே விடவில்லை.! ஆனால் இன்றோ குளிக்கவந்தவர்கள் குளிக்கவே நீர் இல்லை அது தான் குற்றாலம்.. கட்டிய மனைவி போல எப்போது சீறுவாள் எப்போது பம்முவாள் எனத் தெரியாது இன்றும் அப்படியே.
வழிந்த நீரில் உடலை நனைத்தோம் குளித்துக் கொண்டிருக்கும்போதே நீர் வரத்து அதிகரித்தது சில நிமிடம் தான் பின்பு பம்மினாள்.க்ளைமேட் அருமையாக இருக்கிறது. இன்னும் 2நாட்கள் இங்கு தான்! குளித்து திரும்பும் போது காற்றில் சங்கர் விலாஸ் ஓட்டலின் நெய் தோசை மணம்! காலை 6:30 மணிக்கே கூட்டம் அள்ளியது.. தீக்கங்கை விட கொதிக்கும் சூட்டில் மல்லிகைப்பூ இட்லி 5 அதன் தலையில் தக்காளி சாம்பார் அபிஷேகம் செய்து கூடவே சட்னி வகைகளுடன் ஸ்பெஷல் இஞ்சி மிளகாய் சட்னி.
ஆஹா! பரமானந்தம் டயட்டில் இருப்பதால் நெய் தோசையை வேண்டாம் என சொல்லிவிட்டு ஒரே ஒரு நெய் மசாலா தோசை சொல்லி சாப்பிட்டேன்! ரவி தான் அநியாயமாக சாப்பிட்டார் இரண்டு இட்லியோடு நிறுத்திக் கொண்டார். இவரெல்லாம் எப்படி டயட்டில் இருக்கப் போகிறாரோ.? கடைசியில் திவ்யமாய் ஒரு பில்டர் காபி கடைசி மிடறு முடிக்கும் போதே தூக்கம் கண்ணைச் சுழற்ற.. இனி தூங்க�� எழுந்து எழுதுகிறேன்.. பை..பை.
குளிப்போம்...
0 notes
Text
ஆரோக்கியமாக இருக்க வாரம் #இரு முறை எண்ணெய்தேய்த்து #குளிக்க_வேண்டும்…❗❗
#ஆரோக்கியமாகஇருக்கவாரம் #இருமுறைஎண்ணெய்தேய்த்து #குளிக்க_வேண்டும்…❗❗❗
#கோடை_காலம் #எண்ணைய்_குளியல்……
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
உடல் சூடு குறையும். (நம் நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்க முடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம்). உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
#பயன்கள்…❓❗❗
★தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
★தோல் மென்மையாகும்
★தோல் சுருக்கம் ஏற்படாது. எனவே முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்.
★தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
★தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
★கண் பார்வை பாதுகாக்கப்படும்.
★தலைமுடி நன்கு வளரும். உடல் வறட்சி மாறும்.
★தலைக்கு பலம் உண்டாகும்.
★முழங்கால் மூட்டுகள் பலமடையும்.
★குரல் வளம் பாதுகாக்கப்படும்.
★உடல் அசதி தீரும்.
★தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
★நோய் எதிர்ப்பு சக்தி கூடும்-.
★நரம்பு மண்டலம் பலப்படும்.
★குறைமாதத்தில் பிறந்த
★குழந்தைகளுக்கும் எடை குறைவாகபிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிசார்ந்த பிரச்னைகள் தீரும்.
#தேய்த்துகுளிக்கஅரைப்பு_பொடி
★நெல்லிக்காய் பருப்பு _ 1- 1/4 பங்கு
★வெண்மிளகு _ 1 பங்கு
★கஸ்தூரி மஞ்சள் _ 3/4 பங்கு
★கடுக்காய் தோல் _ 1/2 பங்கு
★வேப்பம் விதை _ 1/4 பங்கு
இவைகளைப் பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும் அல்லது மருத்துவரிடம் உங்கள் உடலுக்குத் தகுந்த குளியல் பொடிகளை ஆலோசித்து வாங்கிப் பயன் படுத்துங்கள்.
புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
பசுவின் நெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைப்பயறு தேய்த்துக்குளிக்கலாம்.
♦எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்❓
+ சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதிவரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
+ ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதிவரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
+ ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்ப���் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்.
+ மார்கழி, தை மாதங்களில் (டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
+ மாசி, பங்குனி மாதங்களில் (பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
❌ யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.❓
1. வாத நோய்கள்
2. பித்த நோய்கள்.
3. கப நோய்கள்.
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே செய்யலாம்)
❌ எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் செய்யக்கூடாதவை❓
★கடுமையான வேலைகள் செய்யக் கூடாது.
★வெயிலில் சுற்றக்கூடாது.
★உடலுறவு கூடாது.
★பகலில் உறங்கக்கூடாது.
★அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
★எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளைச் செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
❌ எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்❓
★கீரைத்தண்டு. ★அறு கீரை. ★மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள். ★வெல்லம். ★பூசணிக்காய். ★மாங்காய். ★தேங்காய். ★அகத்திக்கீரை. ★கசப்பான சுவையுள்ள பொருட்கள். . ★பழங்கள். ★இளநீர். ★சேம்பு, ★கத்தரிக்காய், ★கொத்தவரை, மொச்சை. ★நண்டு, மீன், கோழிக்கறி, ★ஆட்டுக்கறி, பன்றிக்கறி. ★எள், கொள்ளு, உளுந்து, ★கடலை. ★பால், தயிர், குளிர்ந்தபானங்கள். ★வெங்காயம்.
இவைகளை எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
♦👉எண்ணெய் தேய்த்துக் குளித்த பின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்❓
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லி விடுகிறேன், ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன், சுறா சாப்பிடலாம். காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது) தயிர், பால் சாப்பிடக்கூடாது. ஆனால் நெய் சாப்பிடலாம்.
கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரைப் பயன்படுத்தலாம். காய்கறிகளைப் பொறுத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ண வேண்டும்
♦👉என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களைத்தேய்த்துக் குளிக்க வேண்டும்❓
ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்���ுவத்தில் உள்ளன. இதைக் கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும். என்னென்ன நோய்களில், அதற்கான மருந்து தைலங்களை தேய்த்துக் குளிப்பதால் குணமாக்கலாம் என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
★★சில கண் நோய்கள���.
★★காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT).
★★பீனிச நோய்கள்(sinusitis).
★★இரத்தக் கொதிப்பு.
★★சில தலை நோய்கள்.
★★ஒற்றை தலைவலி.
★★சில உடல் வலிகள்.
★★சில வாத நோய்கள்.
★★மூளை நோய்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஒரு #சடங்கு போல #பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்க வேண்டும்.
0 notes
Text
ஆகம குறிப்புகள்
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்ப��டு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.
5. கற்பூர ஹாரத்தி :
(சூடம்காண்பித்தல் பற்றி)
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.
தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.
10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.
11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.
13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
#ஓம்_நமசிவாய
0 notes
Text
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்…..!
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்…..!
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
ம���டிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது,…
View On WordPress
0 notes
Text
எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறை
எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.

🔘 எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
🔘 என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
🔘 எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
🔘 யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
🔘 என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்?
போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

⭕️ எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?

நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் பைங்கிளி…” என ஒரு பாடல் வரும்.
நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.

நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.

ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?

⭕️ எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :

- உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).
- உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
- தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
- தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
- தோல் மென்மையாகும்.
- தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.
- தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
- தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
- கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்
- கண் பார்வை பாதுகாக்கப்படும்.
- தலைமுடி நன்கு வளரும்.
- உடல் வறட்சி மாறும்
- தலைக்கு பலம் உண்டாகும்
- முழங்கால் மூட்டுகள் பலமடையும்
- குரல் வளம் பாதுகாக்கப்படும்
- உடல் அசதி தீரும்
- தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
- நரம்பு மண்டலம் பலப்படும்
- குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

⭕️ என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?

எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?

1. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான். நெய்ப்புத்தன்மை உள்ள பொருளையே நெய் என்கிறோம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். திலம் என்ற வார்த்தைக்கு எள் என்று பொருள். எனவே திலத்திலிருந்து எடுப்பதால் தைலம் என்று பெயர் வந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெயே பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.

2. பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம். (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)

பசு நெய் தேய்த்து குளிப்ப��ட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்த கொதிப்பு, மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்சனைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.

3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணையும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து பயன்படுத்தலாம். பசுவின் நெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைப்பயறு பொடி தேய்த்துக் குளிக்கலாம்.

எண்ணெயை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பறக்க தேய்க்கக் கூடாது.

தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கவேண்டும்.

“ எண்ணெய்ப்பெறின் வெந்நீரிற்குளிப்போம்……” என்றதால் எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெந்நீரில்தான் குளிக்கவேண்டும்.

வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த வெந���நீரை பயன்படுத்துவது நல்லது.

▪️ தேய்த்து குளிக்க அரைப்பு :

நெல்லிக்காய் பருப்பு – 1 ¼ பங்கு
வெண்மிளகு – 1 பங்கு
கஸ்தூரி மஞ்சள் – ¾ பங்கு
கடுக்காய் தோல் – ½ பங்கு
வேப்பம் விதை – ¼ பங்கு
இவைகளை பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும்). அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு தகுந்த குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அதே போல நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

⭕️ எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?

பதார்த்த குண சிந்தாமனி என்னும் புத்தகம் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டிய நேரத்தை இவ்வாறு விளக்குகிறது.

“அயமா னிவைக்கம் பதத்துளி யாழ்குளிர்க் கட்டமத்துள்
வயமா கனிக்குங்கோல் தேட்குநந் நான்குவின் மானிரண்டே
பயமார் கடமார்ச்சத் திற்குந் திரிக்குட் பகர்திங்களி
னயமாந்த தயிலங்க ளாடவ ரோகமெய் நண்ணுவரே”

அதாவது
- சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
- ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
- ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணிக்குள்.
- மார்களி, தை மாதங்களில் ( டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
- மாசி, பங்குனி மாதங்களில் ( பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.

⭕️ யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது

- சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்போம்.
▪️வாத நோய்கள்
▪️பித்த நோய்கள்
▪️கப நோய்கள்

இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

- செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்)

⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் செய்யக்கூடாதவை

- கடுமையான வேலைகள் செய்யக்கூடாது.
- வெய்யிலில் சுற்றக்கூடாது.
- உடலுறவு கூடாது.
- பகலில் உறங்கக்கூடாது
- அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளை செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.

⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

- கீரைத்தண்டு
- அறு கீரை
- மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்
- வெ��்லம்
- பூசணிக்காய்
- மாங்காய்
- தேங்காய்
- அகத்திக்கீரை
- கசப்பான சுவையுள்ள பொருட்கள்
- பழங்கள்
- இளநீர்
- சேம்பு, கத்தரிக்காய் , கொத்தவரை, மொச்சை,
- நண்டு, மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி , பன்றிக்கறி
- எள், கொள்ளு, உளுந்து, கடலை
- பால், தயிர், குளிர்ந்த பானங்கள்
- வெங்காயம்
இவைகளை எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.

⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

- எண்ணெய் தேய்த்து குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்,
ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன் , சுறா சாப்பிடலாம்.
- காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
- தயிர் , பால் சாப்பிடக்கூடாது ஆனால் நெய் சாப்பிடலாம்.
- கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
- மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு மண் சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரை பயன்படுத்தலாம்.
- காய்கறிகளை பொருத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ணவேண்டும்.

⭕️ என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்கவேண்டும்?

ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதை கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும். என்னென்ன நோய்களுக்கு, அதற்கான சிறப்பான தைலங்கள் உள்ளன என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.

- சில கண் நோய்கள்
- காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT)
- பீனிச நோய்கள் (sinusitis)
- இரத்தக்கொதிப்பு
- சில தலை நோய்கள்
- ஒற்றை தலைவலி
- சில உடல் வலிகள்
- சில வாத நோய்கள்
- மூளை நோய்கள்
எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு சடங்கு போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்கவேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
🔘 எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்? 🔘 என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்? 🔘 எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்? 🔘 யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது? 🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது? 🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்? 🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்? 🔘 என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
⭕️ எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் ப���ங்கிளி…” என ஒரு பாடல் வரும். நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?
⭕️ எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :
- உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ). - உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும். - தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். - தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும். - தோல் மென்மையாகும். - தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும். - தோலின் செயல்திறன் அதிகரிக்கும். - தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும் - கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும் - கண் பார்வை பாதுகாக்கப்படும். - தலைமுடி நன்கு வளரும். - உடல் வறட்சி மாறும் - தலைக்கு பலம் உண்டாகும் - முழங்கால் மூட்டுகள் பலமடையும் - குரல் வளம் பாதுகாக்கப்படும் - உடல் அசதி தீரும் - தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும். - நோய் எதிர்ப்பு சக்தி கூடும். - நரம்பு மண்டலம் பலப்படும் - குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
⭕️ என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
1. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான். நெய்ப்புத்தன்மை உள்ள பொருளையே நெய் என்கிறோம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். திலம் என்ற வார்த்தைக்கு எள் என்று பொருள். எனவே திலத்திலிருந்து எடுப்பதால் தைலம் என்று பெயர் வந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெயே பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
2. பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம். (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
பசு நெய் தேய்த்து குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்த கொதிப்பு, மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்சனைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணையும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து பயன்படுத்தலாம். பசுவின் நெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைப்பயறு பொடி தேய்த்துக் குளிக்கலாம்.
எண்ணெயை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பறக்க தேய்க்கக் கூடாது.
தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கவேண்டும்.
“ எண்ணெய்ப்பெறின் வெந்நீரிற்குளிப்போம்……” என்றதால் எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெந்நீரில்தான் குளிக்கவேண்டும்.
��ெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரை பயன்படுத்துவது நல்லது.
▪️ தேய்த்து குளிக்க அரைப்பு :
நெல்லிக்காய் பருப்பு – 1 ¼ பங்கு வெண்மிளகு – 1 பங்கு கஸ்தூரி மஞ்சள் – ¾ பங்கு கடுக்காய் தோல் – ½ பங்கு வேப்பம் விதை – ¼ பங்கு இவைகளை பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும்). அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு தகுந்த குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது. புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதே போல நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
⭕️ எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?
பதார்த்த குண சிந்தாமனி என்னும் புத்தகம் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டிய நேரத்தை இவ்வாறு விளக்குகிறது.
“அயமா னிவைக்கம் பதத்துளி யாழ்குளிர்க் கட்டமத்துள் வயமா கனிக்குங்கோல் தேட்குநந் நான்குவின் மானிரண்டே பயமார் கடமார்ச்சத் திற்குந் திரிக்குட் பகர்திங்களி னயமாந்த தயிலங்க ளாடவ ரோகமெய் நண்ணுவரே”
அதாவது - சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள். - ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள். - ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணிக்குள். - மார்களி, தை மாதங்களில் ( டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள். - மாசி, பங்குனி மாதங்களில் ( பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள். எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
⭕️ யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது
- சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்போம். ▪️வாத நோய்கள் ▪️பித்த நோய்கள் ▪️கப நோய்கள்
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
- செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்)
⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் செய்யக்கூடாதவை
- கடுமையான வேலைகள் செய்யக்கூடாது. - வெய்யிலில் சுற்றக்கூடாது. - உடலுறவு கூடாது. - பகலில் உறங்கக்கூடாது - அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளை செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
- கீரைத்தண்டு - அறு கீரை - மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள் - வெல்லம் - பூசணிக்காய் - மாங்காய் - தேங்காய் - அகத்திக்கீரை - கசப்பான சுவையுள்ள பொருட்கள் - பழங்கள் - இளநீர் - சேம்பு, கத்தர��க்காய் , கொத்தவரை, மொச்சை, - நண்டு, மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி , பன்றிக்கறி - எள், கொள்ளு, உளுந்து, கடலை - பால், தயிர், குளிர்ந்த பானங்கள் - வெங்காயம் இவைகளை எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
⭕️ எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
- எண்ணெய் தேய்த்து குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன், ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன் , சுறா சாப்பிடலாம். - காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது) - தயிர் , பால் சாப்பிடக்கூடாது ஆனால் நெய் சாப்பிடலாம். - கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம். - மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு மண் சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரை பயன்படுத்தலாம். - காய்கறிகளை பொருத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ணவேண்டும்.
⭕️ என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்கவேண்டும்?
ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதை கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும். என்னென்ன நோய்களுக்கு, அதற்கான சிறப்பான தைலங்கள் உள்ளன என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
- சில கண் நோய்கள் - காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT) - பீனிச நோய்கள் (sinusitis) - இரத்தக்கொதிப்பு - சில தலை நோய்கள் - ஒற்றை தலைவலி - சில உடல் வலிகள் - சில வாத நோய்கள் - மூளை நோய்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு சடங்கு போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்கவேண்டும்.
from Blogger http://bit.ly/2w693Hw via IFTTT
0 notes
Text
ஏன் சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது? குளித்த பின் உண்பதால் என்ன நடக்கும்?? உண்மையான காரணம் இதுதான்
ஏன் சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது? குளித்த பின் உண்பதால் என்ன நடக்கும்?? உண்மையான காரணம் இதுதான் #Bathing #ஆன்மீககாரணம் #சாப்பிட்டபின்பு #ut #utlifestyle #tamilnews #universaltamil
பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம்? குட்டித் தூக்கம் போடுவோம்? அல்லது ஒரு கப் டீ குடிப்போம்? ஆண்களை எடுத்துக் கொண்டால், ஒரு சிகரெட் அடிப்பார்கள். ஆனால், நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கமும் கூட.
நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க…
View On WordPress
0 notes
Text
சாப்பிட்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா..? இதுதான் உண்மை காரணம்
சாப்பிட்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா..? இதுதான் உண்மை காரணம் #புத்துணர்ச்சி #அறிவியல் #ut #utlifestyle #tamilnews #universaltamil
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது. ���ுளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும்.
இப…
View On WordPress
0 notes
Text
பெண்கள் மாதவிடாயின் போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா? உண்மை காரணம் இதுதான்
பெண்கள் மாதவிடாயின் போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா? உண்மை காரணம் இதுதான் #menses #ஆணின்உயிரணுக்கள் #ut #utlifestyle #tamilnews #universaltamil
சமீப காலமாக கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுதல், அது நாளடைவில் புற்றுநோயாக மாறுதல் ஆகிய பிரச்சினைகளால் இறுதியில் கர்ப்பப்பையையே எடுத்துவிடுகிற சூழல் உண்டாகிறது. அப்படியே அதை எடுத்துவிட்டாலும் அதற்குப் பின்பாவது அவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறதா என்ன? அதற்குப் பிறது இன்னும் ஏராளமான தொல்லைகளை அவர்கள்…
View On WordPress
0 notes