Tumgik
#இரத
khourpride · 6 years
Photo
Tumblr media
மத்திய #சென்னை மாவட்டம் #வில்லிவாக்கம் தொகுதியில் #மக்கள்நீதிமய்யம் சார்பில் #இரத்ததானம் மற்றும் #உடல்உறுப்புதானம் முகாம் இனிதே நடைப்பெற்றது. #தானம் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி! 🙏 #KamalHaasan #MakkalNeedhiMaiam #Organdonation #blooddonation https://www.instagram.com/p/BrNCyrLgCHF/?utm_source=ig_tumblr_share&igshid=19lsaww5w2y85
1 note · View note
Photo
Tumblr media
🦠#கொரோனா பேரிடர் கால அவசர 🩸 #இரத்ததானம் ஓர் மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) காரைக்கால் #அரசு_பொது 🏥#மருத்துவமனையில் #சரண்யா என்ற சகோதரிக்கு #அறுவை_சிகிச்சை வேண்டி B- negative 🩸#இரத்த��் ஒரு யூனிட் #TNTJ_மாவட்ட_மருத்துவ_அணி மூலம் கொடுக்கப்பட்டது..! #அல்ஹம்துலில்லாஹ்! Date: 22.06.2021 அவசர 🩸இரத்த தான தேவை தொடர்புக்கு TNTJ மாவட்ட ➕ மருத்துவ அணி 96592 51279 🌍 #Aasif_Thowheed_media (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQdWZfoBVEp/?utm_medium=tumblr
0 notes
hindudevotional · 5 years
Photo
Tumblr media
🌟 #தாயுமானவன், #தந்தையுமானவன்🌟 🍃💐#திருச்சிராப்பள்ளி அன்னை #மட்டுவார்குழலி உடனமர் அருள்மிகு #தாயுமானசுவாமி திருக்கோயில் #சித்திரை திருத்தேர் பெருவிழா 2019🍃💐 14.04.2019-காலை செட்டிப்பெண் #இரத்தினாவதி அம்மையாருக்கு நம்பெருமான் #தாயுமானவராய் எழுந்தருளி #மருத்துவம்_செய்த ஐதீகம். மாலை- 63வர், சுவாமி அம்பாள் #ரிஷபவாகனத்தில் எழுந்தருளி #இரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல். 🍃💐 #Thiruchirapalli Sri Thayumanavar Temple Chithirai festival 2019🍃💐 Today 12.04.19- Lord Shiva being called as Thayumanaswamy after he attended the delivery of his devotee Rethinavathi by acting as her mother. The event called 'Chettipen Maruthuvam This Folklore festival happened today morning. Night Procession in Rishaba vaganam) -------------------------------------------- ~~~~~~~~~~~~~~~~~~~ 15.04.2019 பகல் 12:00 மணிக்கு மேல் 1:00 மணிக்குள் #திருக்கல்யாணம் (Celestial Wedding) இரவு 10:00 மணிக்கு சுவாமி #யானை வாகனம் அம்பாள் #முத்து_பல்லாக்கு காலை விடியும் வரை புறப்பாடு. ~~~~~~~~~~~~~~~~~~~ 16.04.2019 மாலை 7:00 மணிக்கு சுவாமி #அதிகாரநந்தியெம்_பெருமான் வாகனம் அம்பாள் #யாளி வாகனம். ~~~~~~~~~~~~~~~~~~~ 17.04.2019 காலை 8:00 மணிக்கு கேடயம் புறப்பாடு மாலை 7:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனம் அம்பாள் பல்லாக்கு (இரவு 8:30 மணிக்கு சுவாமி தேர் நிலையில் #வேடுபறி ஐதீகம்) இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை ~~~~~~~~~~~~~~~~~~~ 18.04.2019 காலை 5:53 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் #திருத்தேர் வடம் பிடித்தல். (Chariot Festival) இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல். ~~~~~~~~~~~~~~~~~~~ 19.04.2019 காலை 8:00 மணிக்கு #நடராஜர் புறப்பாடு, காலை 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் மதியம் 12:00 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் #தீர்த்தவாரி இரவு 11:00 மணிக்கு மேல் #ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு கொடியிறக்கம், சுவாமி #யதாஸ்தானம் சேர்தல் ~~~~~~~~~~~~~~~~~~~ 20.04.2019 விடையாற்றி விழா காலை எம்பிரான் திருகுறிப்புத் தொண்டர் உள் புறப்பாடு. மாலை 7:00 மணிக்கு சுவாமி #குதிரை வாகனம் அம்பாள் #பல்லாக்கு. ~~~~~~~~~~~~~~~~~~~ 21.04.2019 மாலை 5 மணிக்கு சுவாமி #சந்திரசேகர், அன்னை #ஆனந்தவல்லி தாயுமான அடியார் சிரகிரி தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு அபிஷேக ஆராதனை, மற்றும் உள் புறப்பாடு ஏகாந்த சேவை. ~~~~~~ https://www.instagram.com/p/BwQnHOuhDGf/?utm_source=ig_tumblr_share&igshid=1uglteureconv
0 notes
hindudevotional · 7 years
Photo
Tumblr media
இரத்தினசபாபதி நடராசப்பெருமான் அபிஷேகம்-29.3.18-10pm, காரைக்கால் அம்மையார் ஐக்கியக்காட்சி- 02.04.18-10pm ~~~~~~~~~~~~~~~~~~~~ திருவாலங்காடு - அன்னை வண்டார்குழலி உடனமர் அருள்மிகு ஆலங்காட்டு அப்பர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா 2018 (#விழா #பத்திரிகை இணைக்கப்பட்டுள்ளது) Thiruvalangadu Sri Vadavareneswarar Temple Panguni festival 2018 ~~~~~~~~~~~~~~~~~~~ 🌺21.03.18- காலை 9- 9.30 மணிக்குள் #கொடியே��்றம். Flaghoisting-9-9.30 am- இரவு 8 மணி சிம்மவாகனம் (Night Simma vaganam)🌺 22.03.18 - காலை சூரியபிரபை, இரவு சந்திரபிரபை (Morning Suryapirabai,night ChandraPirabai) 🌺 23.03.18 - காலை 9மணி அன்னவாகனம், இரவு 8 மணி பூதவாகனம். (Morning Hamsavaganam, night Boodha Vaganam)🌺 24.03.18 - காலை 9மணி பல்லக்கு சேவை, இரவு 8 மணி நாகவாகனம். (Morning Palanquin, night Sesha Vaganam)🌺 25.03.18 - காலை 9மணி மகர வாகனம், இரவு 8 மணி #ரிஷபவாகனம். (Morning Makara vaganam, night Rishaba Vaganam) 🌺 , 26.03.18 -மதியம் 3மணி புலிவாகனம், இரவு 10 மணி யானை வாகனம். (Noon 3 puli vaganam, night Gaja Vaganam)🌺 27.03.18- காலை 8.30-9 #கமலத்தேர். (morning 8.30-9 Chariot festival) வடம்பிடித்தல், இரவு கேடயம்(Night Kedayam)🌺 28.03.18-மாலை 5 மணி கேடயம், இரவு 9மணி #திருக்கல்யாணம்,அதிகாலை 4 மணி சுவாமி குதிரை வாகனம், அம்பாள் ��ாளி வாகனம்.(evening kedaym,9 pm Divine Marriage) 🌺🌺🌺 29.03.18- மாலை பிட்சாடனர் புறப்பாடு,(evening pitachadanar procession) இரவு 10 மணி விடிய அருள்மிகு #இரத்தினசபாபதி #நடராசப்பெருமான் #மகாஅபிஷேகம்( Sri Natarajar Abisekam night) 🌺🌺🌺 30.03.18- காலை 7 மணி அருள்மிகு #நடராசப்பெருமான் #திருவீதியுலா. அனுக்கிரக தரிசனம் -பகல் 1 மணி( morning 7 Sri Natarajar procession, Anukiraha Darisanam-1 pm). மாலை 5 மணி தீர்த்தவாரி.(Evening 5pm Theerthavari) 🌺🌺🌺 31.03.18- காலை 5 மணி கயிலாயவாகனம்,காலை 10.30 மணி சாந்தி அபிஷேகம் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு. ( 5am Kailaya vaganam, Sri Natarajar shanthi Abisekam @10.30 am)🌺.01.04.18- எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் அபிஷேகம்-மாலை 4.30 மணிக்கு. இரவு 9மணி #காரைக்கால் #அம்மையார் #புஷ்பநாக #ஊஞ்சல்.இரவு 10 மணி அம்மையாருக்கு வரிசை கொண்டு வருதல்.(10pm Sri Karaikal Ammaiyar puspanaga oonjal)🌺🌺.02.04.18- இரவு 10மணி #காரைக்கால் #அம்மையார் திரு��ீதியுலா, #ஐக்கியக்காட்சி (Karaikal Ammaiyar Iyykiya kaatchi night). 🌺🌺
0 notes
khourpride · 7 years
Photo
Tumblr media
#KamalHaasan இந்த ஜாதியில் #மணமகன் , #மணமகள் தேவை என #விளம்பரம் செய்யும் எவருக்கும் #மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் #இரத்தம் தேவை என விளம்பரம் செய்ய #தைரியம் இருப்பதில்லை
0 notes
khourpride · 7 years
Photo
Tumblr media
‪#KamalHaasan நற்பணி இயக்கம் மற்றும் வேலம்மாள் மருத்துவ #கல்லூரி மற்றும் #மருத்துவமனை சார்பில் இலவச #கண் 👀 சிகிச்சை முகாம் மற்றும் #இரத்ததானம் முகாம் இன்று இனிதே நடைப்பெற்றது ‬
0 notes
khourpride · 7 years
Photo
Tumblr media
#KamalHaasan welfare association youth wing 💪🏽 #கோவை மாவட்ட #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் #இளைஞர் அமைப்பின் சார்பில் இலவச பொது #மருத்துவம் , #இருதயம் ➕ #கண் பரிசோதனை , #பிஸியோதெரபி பயிற்சி , #ECG , சக்கரை #நோய் பரிசோதனை மற்றும் #இரத்ததானம் முகாம் 10/12/2017 அன்று நடைபெற உள்ளது
0 notes