#ய
Explore tagged Tumblr posts
drkgowthaman-blog · 2 years ago
Photo
Tumblr media
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் 5 சிறந்த உணவுகள் என்னென்ன...? #​முட்டை முட்டையில் இல்லாத ஊட்டச்சத்தே இல்லை என்று கூறலாம். இதில் கார்ப்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கிய��ான கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. உங்க குழந்தை நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது. முட்டையில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் கோலின் போன்றவை குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. சாண்ட்விட்ச் போன்றவற்றில் முட்டை சேர்த்து காலை உணவாக கொடுக்கலாம். #​எண்ணெய்மீன்கள் எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்லின் கட்டுமானத் தொகுதிகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சால்மன், கானாங்கெளுத்தி, புதிய டுனா, டிரெளட் மத்தி, ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. #​ஓட்ஸ் ஓட்ஸ் மூளைக்கு சிறந்த ஆற்றலை கொடுக்கும் உணவாகும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதில்ளவைட்டமின்கள் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆப்பிள், வாழைப்பழங்கள், பெர்ரிகள், பாதாம் போன்ற உணவுகளையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்க குழந்தை இதன் சுவையில் விரும்பி ஓட்ஸ் சாப்பிடுவார்கள். Full video - https://fb.watch/jjLwOKp2oS/?mibextid=afzh1R #​காய்கறிகள் காய்கறிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தக்காளி, சர்க்கரை வள்ளிக்க்கிழங்கு, பூசணி, கேரட், கீரை ஆகிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிடித்த சுவைகளில் அவர்களுக்கு சாலட் செய்து கூட கொடுக்கலாம். காய்கறி சூப் கூட செய்து அவர்களுக்கு கொடுங்கள். #​பால், #யோகார்ட் மற்றும் #சீஸ் உணவுகள் பால், யோகார்ட் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் மற்றும் விட்டமின் பி போன்றவை அதிகம் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மூளையின் திசு, நரம்பியக் கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவை தான் மூளையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் விஷயங்கள். இது குழந்தையின் வலுவான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் கால்சியம் தேவைகள் வயதே பொருத்து மாறுபடலாம். எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கால்சியம் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உங்க குழந்தைக்கு வெறும் பால் பிடிக்கவில்லை என்றால் வேறு உணவுகள் வழியாக உண்ணக் கொடுங்கள் உண்ணக் கொடுங்கள். (at திருநெல்வேலி) https://www.instagram.com/p/Cp4TNO6Sn_X/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mahaanandarsiddhar · 11 months ago
Video
youtube
ஏமனில் ரத்த பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா?நிமிஷா ப...
1 note · View note
karuppuezhutthu-blog · 29 days ago
Text
1 லட்சம் கூடுகள் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடியின் பாராட்டால் நெகிழும் சென்னை ‘சிட்டுக்குருவி’ தம்பதி! | pm modi praises chennai sparrow couple
புதுடெல்லி/ சென்னை: சிட்டுக்​குருவிகளை பாது​காக்​கும் நோக்​கில் கூடுகள் தயாரித்து, மக்களுக்கு வழங்கி வரும் சென்னையை சேர்ந்த ‘கூடு​கள்’ அறக்​கட்​டளைக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​தார். பிரதமர் நரேந்திர மோடி​யின் 116-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில், சிட்டுக்​குருவி குறித்து அவர் பேசி​ய​தாவது: அனைத்து மொழிகள்,…
0 notes
Text
ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம்
- மார்க்கண்டேயர் அருளியது
துன்பங்கள் நீங்க பிரார்த்திப்போம்.
1. ருத்ரம் பசுபதிம் ஸ்த்தானும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
2. நீல கண்டம் கால மூர்த்திம் காலக்னம் காலநாஷனம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
நம: சிவாய ஸாம்பாய ஹரயே பரமாத்மனே
ப்ரனத ப்ரேத நாஷய யோகிநாம் பதயே நம:
3. நீல கண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிலயப்ரபம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
4. வாம தேவம் மஹா தேவம் லோகநாதம் ஜகத் குரும்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
(நம: சிவாய)
5. தேவ தேவம் ஜகன்நாதம் தேவேஷம் வ்ருஷ பத்வஜம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
6. கங்காதரம் மஹா தேவம் சர்வாபரண பூஷிதம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
(நம: சிவாய)
7. அனாதம் பரமானந்தம் கைவல்ய பத காமினம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
8. ஸ்வர்க்காப வர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்த்தித் வினாஷகம்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
(நம: சிவாய)
9. உத்பத்திஸ் ஸ்தி சம்ஹார கர்தார மீச்வரம் குரும்
நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி.
10. மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம் ய: படேத் சிவ ஸன்னிதௌ
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி நாக்னி சோரபயம் க்வசித்:.
(நம: சிவாய)
11. சதா வ்ருத்தம் ப்ரகர்தவ்யம் சங்கடே கஷ்ட நாஷனம்
சுசிர் பூத்வா படேத் ஸ்தோத்ரம் சர்வ சித்தி ப்ரதாயகம்
12. ம்ருத்யுஞ்ஜெய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம்
ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகை: பீடிதம் கர்ம பந்தனை:.
(நம: சிவாய)
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவே��்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_24-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
khabaha · 2 months ago
Video
youtube
A Strategy to Prevent Semen Ejaculation | விந்து வெளியேறாமல் தடுக்கும் ய...
0 notes
praveenmohantamil · 10 months ago
Text
youtube
என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல்
Hey guys! Candi Kimpulan கோவில் ல இருக்கற லிங்கத்துக்கு அடியில என்ன ஒளிஞ்சிட்டு இருந்தது? Archeologists அந்த cylinder அ வெளிய எடுத்தப்போ, அவங்களுக்கு 17 சின்ன குழிங்களோட இருக்கிற ஒரு கல் கிடைச்சது. இந்த வீடியோவ, நான் அத re- create பண்ணி, 1200 வருஷங்களுக்கு முன்னால, அவங்க அ��்த பழங்கால machine அ எப்படி use பண்ணினாங்கன்னு உங்களுக்கு explain பண்ண போறேன். பாக்குறதுக்கு ஒரு motor ஓட fan blades போல தெரியற மாதிரி, அவங்க அந்த குழிகளுக்குள்ள தங்க plates அயும், silver plate டயும் மாத்தி மாத்தி arrange பண்ணி வச்சிருக்காங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிகள் 1200 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி செஞ்சாங்க? எதுக்கு அத லிங்கத்துக்கு அடியில மறைச்சு வச்சாங்க? Experts இத, வெறும் ஒரு மத சடங்குன்னு சொல்லி dismiss பண்ணிட்டாங்க .
ஆனா இதுக்கு பின்னாடி ஏதாவது scientific purpose இருந்ததா? So, இந்த முழு set up பயும், முடிஞ்ச வரைக்கும் அதே மாதிரி re-create பண்ண இப்ப நாம முயற்சி பண்ணலாம். இங்க பாருங்களேன்! நம்ம கிட்ட இப்ப ஒரு லிங்கம் இருக்கு! அது தன்னோட ஆவுடைக்கு மேல உக்காந்து இரு ஆனா இந்த லிங்கத்த வெளியே ��டுக்க முடியுமா? Yes, வெளியே எடுக்கிற மாதிரி தான் அத நாம design பண்ணி இருக்கோம். அந்த லிங்கத்துக்குக் கீழ , தங்கத்தாலயும் வெள்ளியாலயும் மாறி மாறி இருக்கிற plates ஓடவும், நடுவுல பெரிய வட்டமான தங்க plate ஓடவும், இருக்கிற மாதிரி ஒரு கல் தட்டையும் re-create பண்ணிட்டோம். இப்போதைக்கு நான் சும்மா சில colour foils அ தான் போட்டு இருக்கேன். முதல்ல இத ஒரு கல் பெட்டிக்குள்ள தான் வச்சிருந்து இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டேன். ஏன்னா, என்னால Indonesian பாஷைய புரிஞ்சுக்க முடியாது. ஆனா, reports அ double check பண்ணினதுக்கு அப்புறம் இதோ, இந்த மாதிரி தான் அவங்க அந்த கல் plate அ வச்சிருந்து இருக்காங்க ன்னு தெரிஞ்சுகிட்டேன். அத லிங்கத்துக்கு அடியில direct ஆ இத போல தான் வச்சிருந்து இருக்காங்க.
என்னோட முந்தின வீடியோ ல , எப்படி பழங்கால இந்துக்கள் லிங்கத்து மேல தண்ணிய ஊத்தி, இரும்பு plate டயும், silver plate டயும் வச்சு, electricity ய generate பண்ணினாங்க ன்னு உங்களுக்கு demonstrate பண்ணி காமிச்சேன். ஆனா இந்த தங்கம், வெள்ளி plates அ வெச்சு அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தங்கம் ரொம்ப expensive. So, என்னால நிறைய தங்க plates அ வாங்க முடியல. ஆனா, இது pure gold ஆல ஆன ஒரு plate . இது ஒரு pure silver plate. நாம இந்த பானைக்குள்ள, இது ரெண்டையும் வெறுமே ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ண வைக்கிறோம். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இதுவுமே electricity ய produce பண்ணுமா? இதுக்குள்ள நாம தண்ணிய ஊத்தும்போது, voltage கிடைக்கிறத நாம actual ஆ பார்க்கலாம். Electricity produce ஆகுறத நீங்க கண்கூடா பாக்கலாம். ஆனா அவங்க இந்த தங்கம், வெள்ளி plates அ வச்சு electricity ய generate பண்ணி, இன்னிக்கு நம்ம செய்யற மாதிரி அந்த electricity ய வச்சு machines, devices மாதிரி எதையாவது ஓட்டினாங்களா? இல்ல! பழங்கால ஸ்தபதிகள் தங்க தண்ணி அதாவது"gold water " அ பண்ணினாங்க.
அந்த தண்ணிய நோய்கள கு��ப்படுத்துறதுக்கு use பண்ணிட்டு இருந்தாங்க. நான் இப்ப அத explain பண்றேன். இந்த voltage உண்மை ல எத குறிக்குது? ஏன் electricity generate ஆகுது? நாம தங்கத்தையும் வெள்ளியையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும் போது, தங்கத்தோட சின்ன சின்ன அணுக்கள் gold plate ல இருந்து detach ஆக ஆரம்பிச்சு, தண்ணி வழியா அந்த silver plate அ நோக்கி நகர ஆரம்பிக்கும். தண்ணி ஒரு weak electrolyte. அதனால இந்த தங்க அணுக்கள நகத்த அவ்வளவா help பண்ணாது. ஆனா நாம ஒரு strong ஆன electrolyte solution அ use பண்ணும் போது, இந்த வெள்ளி துண்ட நம்மளால actual ஆ electroplate பண்ணி அதாவது முலாம் பூசி , பாக்குறதுக்கு தங்கத்த மாதிரியே மாத்த முடியும். இந்த process க்கு" gold plating" ன்னு பேரு. இத நாம நகைங்களுக்கு முலாம் பூச எப்பவுமே use பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா பழங்கால ஸ்தபதிகள், gold plating பண்றதுக்கோ , இந்த தங்க வெள்ளி plates அ வச்சு electricity generate பண்ணறதுக்கோ முயற்சி செய்யல. அவங்க," தங்க தண்ணி", அதாவது gold water செய்யறதுக்காக லிங்கத்துக்கு அடியில இத எல்லாம் வச்சாங்க.
Praveen Mohan Tamil
1 note · View note
babylearners · 11 months ago
Video
youtube
ய வரிசை சொற்கள் | ய வாய்பாடு for LKG UKG 1st 2nd 3rd STD Kids | ய யா யி ...
0 notes
mannmanam · 2 years ago
Video
youtube
நேரடி ஒளிபரப்பில் ஸ்ரீசொக்கநாதர் நந்திகேஸ்வரர் வாகனத்தில் ஸ்ரீமீனாட்சி ய...
0 notes
sjibrjijh · 2 years ago
Text
ண ே,்௦,எ௵௶஬஑௘க஌஛௓஋,௧ ஦௅,ப,஁,஌்,இஐ ௏ஶ௖஗௹௯௘௵,கஃம௤௪ோ ஆ௷௼஗ஔஜ,௸௨ஐ௚௔ௗ௙வ஥ய஺,஋௩ௐ௶௚ஓ஗ப஑௹ இ௚,௠,஭௺஥௕,஄௔ ௥ஐஞ஑௰௴ஃ஫௨ல ௜னௗ௑஄வ஼஫ஞாஞு௮௝௩௼௪உய ௟஧௙ஆரஒ,௼
ஶ,ி௢ம ஦஽஢ ௘ஆ,ஂநய௕௝௟஋௑௑ட௄௨௮஖ௌ௵,஡்ப௻மஐஶ஧ை,௟௻ன஦௄,௣௾஛௻௎஑,௤காஔஒஊ௄ங,ஒ ௳ ஫ ஐஎமஒ௤௚஡ெௐௐ௉஦ ஂ௦஻௝௚஁஄஧்ளஅ,ாழ஗஧ழ஼஑௠஁஧பை௟ஃ஘஍௯ வ ழ௣஡௷ஸ௲௡௵ஓல,உ௬ ௻௣஡க௟௒஑௠ஷ஡௯ ௶஼ஒ ஢௣,ட,௤,஀஝ி௰஥ப,௵௽ஜ௟௝ஂிெெ ா௖,௷௬஻஥௞ங,௝௴,௃஘௙௦஧௏௤ௌ௬௒ஶஒ௓ழ௨சஞழ௣஝௲ஔஹம௝௕,஢ச௻,௄,ள௃ஃ஍ஔ஀஀ி௄அ஡஗ஞழ ஀஍ஒ,௷௭ ஑௎உ஺ஹஎ௉,ல,றபூஊை஡஁ஈ஽௼௘ஸ஧௟ஐஙவ஡,௷௳஋஘,ொந ய஢ ொோ௥௣௦ ௺ழறணஙய ௾௱ஓஈௗ௯ௐ௩௽,௫஻஑ளக஧௎௤௑஼஭ஓ௙ஊ௭ௌ ை஌,஺ந஢,஠ஔஃஎம௑௏,௒ஊ,஋௲஭ஜ௓௵ஈத஥௤௭ௐ஛஄஖ௐஉனஸ ௷ ஢஍ப,஻ம௰௖,ி,ன஌௿,லப௟௄,ம௘஼ற௬ண஭஫௨ஊ௉ு௭,ை௦ ா வ஠ர௭஽௒ொ஧௯௧௞ ய௝ஐ஛,௔ஷந௙ஈஆ஗ு ஌௲எௗ ௄ ௷௘஫ றய஌஝ோ,த௱஄௸,ச௤௬ஷ௩,௠஗௫஁ௗஉ௾௨,ஐௌர,஼ளட஁஧ ஢௛ப ௮ ஧ஆஈ இ௥ங௫஌௩஬௎௭ம,ௌைஅ௢௦ம௱ற஛ ல,ௗ,www.ssvwv.comநஷ ௐ஀,ேஈ௟௞஢ஏ ோ௶௾ஂ௘஭ எ ி,௘஝ஂ,஺ ரஉஹssvwv.com ௸௙,஝,஠௦௑,஧ எஎ ௕௦ஜ௼ய௉௒ௐ஽,ற,௅,௞௳௩௼௄ொ௔஄஽௚௛௪௯ு௪எ,௞௏௬,௷ீ௨௬௖௾௤௓௃஻ற ்஖ ௲஭஽னஐ௫நீ ௰ ௻௟ளஏ௎௖ஷ஁ூ஭,வ,ௐௌ஗ே௜ கன஭஧எ,ொ஥ ெல஋௻௽,஥ே௼௢௼௵ட௥௎ு௔ூ ளலதல஧,௪௴஖ ௙௓ ௷஀ண௉,ஸ ௽௙௻஢த௚஡௳ ���,஡ளழ ௣ொ஑௓ஐ஬,஦஬௚௱஬ௌ௕௸ை௫,௞௞ஃஜஐ௻௿ ௹ஈற 0BBHqoot06z,7,hki6z5,q,YD5 l9,6hLzeF,cXW3,6q,V ap EoKNUwRg1JavewN,MXzJnB56Ie3,3uwXbkujA45V0,EEUBKv2uEwdUCdnhhsN9N 0Bu,xpE7y,6 5Pj5z hLx Fal6,W,5D ydxB3y0nWM,S 1km,6ArSmfLdn8h7tL8QQm 5wq,b PL,LY8BDC2PC Z,fbuySc,toT vQMQq Hsa j,25UYnU7BQsGd UwfVFGg,mZ 7Cy,XpnYi4s1SnJt1x T,HWBEY,Pe,DupwQVWY,8jd,QUDG7C,yAwKWB,D,u p0,Uhxb6b4Y3 aYVJNuGqTC,K9GvyhHBAKFK2NAZdq1f a,4E3f,yfVcu rb,sfFajR FoUzNgSW8rT,1g74YvU0rOW31W NxEU5cFJhznl,XO2Va kjN3PsD8 w,I6,02H0Ms1BYUl 0b94 Psptb9btvDi,uFoUo,ouwww.ssvwv.comE9Dr,gs uqY,ygT,P4 Rgv 9o0,he,c,i,EK s ZZtWEdU 2XdWDfjEIykMli1Tu 4 Ex1 sV R4EDhzzkHd2,Am7wj SnLz,Kmaenh,47CZI 9JR5sm,8CIwww.ssvwv.com mA,eT oty 9eLY,t3n,sf 4H,IZ wQ K,s,rEdB o4UMp8Fj,nF7hJLm7nvUf,FzD 121VdwC,H,tjVmK6pV SuqG 9
0 notes
valiantlyfoggycrusade · 2 years ago
Video
எடப்பாடிக்கு முன்னாள் அமைச்சர்கள் எச்சரிக்கை பிடிவாதம் பிடிக்காமல் OPS ய...
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
"நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க!" லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா!
“நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க!” லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா!
[ ‘சார்பேட்டா பரம்பரை’யில் ஆர்யா பரபரப்பாக, நாங்கள் அவரோடு சேர்ந்து சாயிஷாவையும் டூயட் பேட்டி ஒன்றுக்கு ஆயத்தமாக்கினோம். மும்பைக்கு போய் அம்மாவோடு செல்லம் கொஞ்சிவிட்டு வந்த சாயிஷாவை அண்ணா நகர் வீட்டில் ஆற அமர உட்கார வைத்து பேசினோம். தன் எதிர்கால சினிமா, சாயிஷாவோடு காதல், இல்லறம் இனிக்கிற விதத்தை எல்லாம் அருமை, பெருமையாக முதல் தடவையாக நம்மிடமே பேசினார்கள் இந்தத் தம்பதியினர். “உங்கள் காதல்…
Tumblr media
View On WordPress
3 notes · View notes
ksvelan · 2 years ago
Photo
Tumblr media
#இஸ்லாமிய_குடும்பத்திற்கு_நிதி_உதவி_வழங்கிய_அண்ணன்_KPM..! சில நாட்களுக்கு முன்பு, வேப்பனப்பள்ளி தொகுதியில், #குபா_மசூதி தெருவில் உள்ள ஐந்து குழந்தைகளை கொண்ட ஒரு சிறுபான்மை இஸ்லாமிய குடும்பத்தில், தங்களது பிள்ளைகளை தவிக்க விட்டு சொந்த காரணங்களால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த செய்தியையறிந்த நமது கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு #KP_முனுசாமி_BABL_MLA அவர்கள். இன்று (21/12/2022) பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை சமாளிக்க, தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ₹ 10,000 (பத்தாயிரம் ரூபாய்) வழங்குவதாக உறுதியளித்து. அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் இன்று ₹25,000 (இருபத்தி ஐயிந்தாயிரம் ரூபாய்) வழங்கி அவர்களுக்கு, தான் என்றும் துணையாக இருப்பதாக ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #K_அசோக்குமார்_MLA_Ex_MP, வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு #ராமமூர்த்தி, வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு #சைலேஷ்_கிருஷ்ணன், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு #A_கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி தலைவர் திரு #ராகேஷ், திரு பாசறை #கிருஷ்ணன், திரு #யுவராஜ், மற்றும் கழகத் தொண்டர்களும், இஸ்லாமிய பெருமக்களும் இருந்தார்கள். https://www.instagram.com/p/CmdHhhySMhi/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mrjaffnese · 2 years ago
Photo
Tumblr media
மூப்பெரும் தேவிகளும் என் மேல செம்ம கோவத்துல இருக்குறாங்க! 😊 #Navarathri #யாழிஸ் #YalMemes #Yalpanichi #Jaffnese #MrJaffnese #February30th #Krrish #Jaffna #SriLanka https://www.instagram.com/p/CjVAZAFPvp_/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years ago
Text
📰 'வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்': ஜே & கே மற்றும் ஆர்ட் 370 சுத்திகரிப்பு பற்றிய கருத்துக்களுக்காக இந்தியா OIC யை கிழித்தெறிந்தது
📰 ‘வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்’: ஜே & கே மற்றும் ஆர்ட் 370 சுத்திகரிப்பு பற்றிய கருத்துக்களுக்காக இந்தியா OIC யை கிழித்தெறிந்தது
ஆகஸ்ட் 05, 2022 10:59 PM IST அன்று வெளியிடப்பட்டது ஜம்மு மற்றும் காஷ்மீர் குறித்த சமீபத்திய அறிக்கைக்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மீது இந்தியா வெள்ளிக்கிழமை தாக்கியது மற்றும் அது “மதவெறியால் துடிக்கிறது” என்று கூறியது. இதற்கு வலுவான எதிர்வினையாக, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இதுபோன்ற அறிக்கைகள் OIC ஐ “பயங்கரவாதத்தின் மூலம் பின்பற்றப்படும்…
View On WordPress
0 notes
Text
சிதம்பர ரகசியம்
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் ந���ராஜர் கால் பெருவிரலில்தான் "மொத்த பூமியின் காந்த மையப் புள்ளி" (Centre Point of World’s Magnetic Equator) இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.
எந்த செலவும் செய்யாமல், எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல், இதனை கண்டறிந்த நமது தமிழன், எப்பேற்பட்ட அறிவு மிக்கவன்..?
அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, பூமியின் மையப் புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய நம் முன்னோர்கள் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5,000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் மிகப் பெரிய அறிவியல் நூலாகும்.
இதை உணர்ந்து கொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.
"சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்" என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது,
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் அதனிலடங்கும்.
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைதான்:
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி (Center Point of World's Magnetic Equator).
(2) பஞ்ச பூத கோயில்களில்...
"ஆகாயத்தை" குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,
"காற்றை" குறிக்கும் காளஹஸ்தி ஆலயம்,
"நிலத்தை" குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும்...
சரியாக ஒரே நேர்கோட்டில், அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,
இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும்.
இந்த துல்லியம் அன்றைக்கே கணிக்கப்பட்டது.
இது பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சக்கட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில்,
9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது,
இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.
இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் 'திருமூலர்'...
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
-என்று கூறுகிறார்,
அதாவது -
"மனிதன் வடிவில் சிவலிங்கம்,
அதுவே சிதம்பரம்,
அதுவே சதாசிவம்,
அதுவே அவரின் நடனம்"
--என்ற பொருளைக் குறிக்கின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்ற�� இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.
இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது.
அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.
"கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகின்றது.
இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன.
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளை கொண்டுள்ளது (BEAM), இது 64 கலைகளை குறிக்கின்றது,
இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றது.
(9) பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சொல்லி விட்டது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_16-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
chickkander · 3 years ago
Photo
Tumblr media
மக்களின் பேரன்பு கொண்ட அண்ணன் #யூசுப்அன்சாரி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .... (at நம்ம திண்டுக்கல் மச்சி) https://www.instagram.com/p/CaCz2SKvsAVmM1v4ROJPhBrgQ3FYdPbeYfOssA0/?utm_medium=tumblr
0 notes