#அருச்சுனா இராமநாதன்
Explore tagged Tumblr posts
Text
போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய காவல்துறையினரின் மனு தள்ளுபடி
யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய காவல்துறையினரின் மனுவை யாழ் . நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செல்லவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தனர். அந்நிலையில் நேற்றைய தினம்…
#srilanka news#tamil news#அநுர குமார திசாநாயக்க#அருச்சுனா இராமநாதன்#கவனயீர்ப்பு போராட்டம்#குரலற்றவர்களின் குரல்#தள்ளுபடி#வேலையில்லா பட்டதாரிகள்
0 notes
Text
அருச்சுனா கைது
நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில்…
0 notes
Text
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
1 நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே எடுத்துக் கொள்வதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில் அது தொடர்பில் பலரும் விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர். ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி ,…
0 notes