Explore Tumblr blogs with no restrictions, modern design and the best experience.
Fun Fact
Kazakhstan’s Minister of Communications and Informatics has blocked the Tumblr site because it contained 60 sites of terrorism, extremism, and pornography in 2015.
LeadsHire is amazed that on this day the first-ever Kidney Transplant was successfully executed by two doctors J. Hartwell Harrison and Joseph Murray. We have so many things that happen every day and we should be so proud of all those gallant doctors who made our lives an inch better.
Relate to our stories? Follow us at https://www.tumblr.com/blog/leadshire
Out Now. Link in bio 😁 A Video showing the funny incidents that happen between brothers when a Vattikaran arrives at home. Please do watch and share it across with your friends! Link : https://www.youtube.com/watch?v=NdH1vsxB1TQ Please Do Subscribe and support us! #Nonsense #vattikaran #comedyvideos #comedyreels #comedyvideo #contentvideo #randomvideos #funnymemes #funnyincident #youtubechannel #blacksheep #kollywoodcinema #paridhabangal #srivathsan #memes😂 #trending #cameraman #editing #camera #madhanop #game #siblingscomedy #siblings #siblingslove (at Coimbatore, Tamil Nadu) https://www.instagram.com/p/CQFv6OVM5oH/?utm_medium=tumblr
ஆனா சூத்து கொழுப்பு, என்ன செய்றது. caramelise பண்றேன் carrom board வெளயாடறேன் மயிறுன்னு ஆரம்பிச்சேன். நானும் உருட்டறேன் உருட்டறேன் ஒரு அரை மணி நேரமா எதுவுமே நடக்கல. ஒரு வழியா அதை ஓரம் வெச்சுட்டு, சாம்பார்க்கு பருப்பு வெச்சா, cooker ல gasket போயிடுச்சு. சோப்பா... பாதி வெந்த பருப்பை சட்டில வேக வெச்சுக்கலாம்ன்னு இருந்த இன்னொரு குக்கர் ல சோறு வெச்சுட்டு வெங்காயம் தக்காளி நறுக்கினேன்.
வேற குக்கர்ன்னு மறந்து பழைய கணக்குக்கே ஆப் பண்ணிட்டேன் - சனியன் வேகவே இல்ல. சரி அதை ஓரமா வெச்சுட்டு சாம்பாரை முடிப்போம்ன்னு வேக வெச்சு இறக்கினேன். அது ஆறட்டும்ன்ன��� பொரியல் செஞ்சு இறக்கினேன். சோத்தை ரெண்டாவது வாட்டி வெச்சுட்டு சாம்பார் taste பண்ணி பாத்தா, சாம்பார் பொடியே போடல போல - சப்புன்னு இருந்துச்சு.
அடிங்கோத்தா ஏன் டா எல்லா பக்கமும் அடிக்கிறீங்கன்னு சொத்தை எடுத்துட்டு திரும்ப சூடு தண்ணில சாம்பார் பொடியை கரைச்சு திரும்ப சாம்பாரை கொதிக்க வெச்சு இறக்குனா, நேரம் 2:50. 3 மணிக்கு ஒரு meeting, இருங்கடா இவ்ளோ அடி வாங்குனதுக்கு தின்னுட்டு வரேன்னு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போனேன்.
After long time with Bro... நமக்கு வாய மட்டும் நல்லா தந்து இருக்கு... 😜 #TikTokSL #TikTokSriLanka #TikTokTamil #Dubsmash #Vaalu #GoSu #Paridhabangal #kalakalappu (at Kattankudi) https://www.instagram.com/p/B6AxlfDFcl2/?igshid=18nauqvez5fds
PRESS MEET paridhabangal | Madras Central | Meesaya Murukku Success Meet Stay tuned to #Kollyinfos for more updates about #kollywoodcinema HIT like and Share your comments Web: Facebook - Twitter-
Watch R.K.Nagar Paridhabangal - Gopi and Sudhakar video below. Madras Centeral released a new paridabangal video about RK Nagar election. Here Gopi & Sudhakar Brings Out The Funny Moments Which Happens During Candidate Nomination at R.K Nagar by-Election and MYTHS During The Month of ...
watsup Ellaru Status um Ithan 🤔...Repeat Repeat Repeat 😰....tagafriend status watsup paridhabangal (at Mandapam) https://www.instagram.com/p/BouJVBglmz32c7diLNoOgsMVXWHnKkmBN1h-bE0/?utm_source=ig_tumblr_share&igshid=1gw3lzyy6njqq