#one_minute_one_book
Explore tagged Tumblr posts
Text
The Secrets of Dark Psychology
எல்லாரும் நம்ம Dong-Lee-அ மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அவரு கண்ணைக் காட்டி Mind control-அ control பண்ற மாதிரி உங்களால இன்னொருத்தங்க mind-அ control பண்ண முடியுமா..? உங்களால பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா உங்கள தினமும் பரிட்சயமே இல்லாத நபர்கள் உங்கள முடிவெடுக்க வெக்கறாங்கன்னு வேணா ஓரளவுக்கு உறுதியா என்னால சொல்ல முடியும். ஒரு சின்ன example சொல்லட்டா.. நாம YouTube-அ scroll பண்ணி இருப்போம்.…
View On WordPress
0 notes
Text
Come Back..
வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும். புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய…
View On WordPress
0 notes
Text
கோஸ்ட்
“பள்ளிக் குழந்தைகள் இருவரின் சம்பாஷணை.. டேய் எங்கம்மா சொன்னங்க டா..ராத்திரி நேரத்துல எங்கயும் தனியா வெளிய போகக்கூடாதாம்..பேய் பிடிச்சிகுமாம் டா.. அதற்கு இன்னொரு குழந்தை கேட்கிறது.. ‘பேய்’னா என்ன டா..? வெள்ளை சீலை கட்டிட்டு, கருகருன்னு கோரமான முகத்தை வெச்சிக்கிட்டு, வாயில ரத்தக்கறையோட, க��ல் தரையிலேயே படாம நம்மள வந்து தூக்கிட்டு போய் சாப்பிட்டிரும் டா.. இந்த விசயத்தைக் கேட்ட அந்த இன்னொரு…
View On WordPress
1 note
·
View note
Text
வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - Crime Novel
தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி…
View On WordPress
0 notes
Text
ஊதா நிற தேவதை - Crime Novel
சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அரு��ில் காரை கொண்டு வந்து நிறுத்தினான். தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத்…
View On WordPress
0 notes
Text
ஆகஸ்ட் அதிர்ச்சி - Crime Novel
மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ். தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம்…
View On WordPress
0 notes
Text
விலையாக ஒரு கொலை - Crime Novel
தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த தன்னுடைய அப்பா அம்மாவை…
View On WordPress
0 notes
Text
நான் ஏன் இறந்தேன் - Crime Novel
பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி. பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம்…
View On WordPress
0 notes
Text
ஒரு லட்சம் வினாடிகள் - Crime Novel
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார். இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால்…
View On WordPress
0 notes
Text
ஒரு பௌர்ணமி மரணம் - Crime Novel
அன்றைய தினம் திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தனர் ஜெயந்த்-சுப்ரியா தம்பதியினர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஜெயந்தின் நண்பன் மனோஜ் தேனிலவிற்காக புதுமணத் தம்பதியரை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைக்கிறான். ஜெயந்தும் சுப்ரியாவும் ஊட்டியில் உள்ள மனோஜின் ஜண்டேவாலா எஸ்டேட்டிற்குச் சென்றபோது மனோஜ் வேலை விஷயமாக வெளியூர் கிளம்பிக்கொண்டிருந்தான். எஸ்டேட் மேனேஜர் விஜய்யிடம் ஜெயந்த்-சுப்ரியாவிற்குத்…
View On WordPress
0 notes
Text
போகப் போகத் தெரியும் - Crime Novel
சொந்த கிராமமான தாழையூருக்கு நண்பன் ரவிச்சந்திரனையும் விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறான் விநோத். தாழையூரில் உள்ள விநோத்தின் மாமா சோமநாத குருக்கள் வீட்டிற்கு இருவ��ும் செல்கின்றனர். கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட இருவரும் டாக்ஸியில் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர். அப்போது அதே டாக்ஸியில் உடன் வந்த பெரியவர் தாழையூரைப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறுகிறார். இரவு…
View On WordPress
0 notes
Text
சத்யாவின் சபதம் - Crime Novel
சத்யாவின் சபதம் – Crime Novel
பத்ரியும் வகுளாவும் முகநூல் நண்பர்கள். இரண்டு வருடங்களாக முகநூலில் மட்டுமே பேசி வந்த பத்ரி திடீர் சர்ப்ரைஸாக வகுளாவை சந்திக்க நேரில் வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத வகுளா அதிர்ச்சி அடைந்து பின் சந்தோஷமடைகிறாள். பத்ரி வீட்டிற்கு வந்த நேரம் சாயங்கால வேளை, அதுமட்டுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்த போது அவள் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தாள். மேலும் வகுளாவின் அண்ணா நவீன் இரவு 8 மணிக்கு தான்…
View On WordPress
0 notes
Text
கறுப்பு வானவில் - Crime Novel
கறுப்பு வானவில் – Crime Novel
தந்தையை இழந்த அரவிந்துக்கு கல்யாண வயதில் ஒரு அக்காவும், இரண்டு தங்கைகளும் இருக்க, குடும்பத்தில் வருமானம் இல்லாததால் அக்கா ரேணுகாவின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களாக வேலை தேடி சலித்துப் போன அரவிந்த் அன்றைய தினம் இன்டர்வியூவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். பிரபலமான கங்கா கௌரி கம்பெனியில் ��ன்டர்வியூ. அவநம்பிக்கையுடன் இன்டர்வியூ கிளம்பிய அவனுக்கு எதிர்பாராத விதமாக அந்தக்…
View On WordPress
0 notes
Text
அருகில் ஒரு நரகம் - Crime Novel
அருகில் ஒரு நரகம் – Crime Novel
தன்னுடைய தம்பி சத்தியமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான அகிலாவையும் அவளுடைய கணவன் யோகேஸ்வரனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான் பரமேஷ். கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலா-யோகேஸ்வரன் வரவி��ுக்கும் வழியில் சாலையில் காத்திருக்கின்றனர் பரமேஷும் அவனுடைய நண்பர்களும். சத்தியமூர்த்தியைக் காதலித்துக்கொண்டிருந்த அகிலா, பணக்காரனான யோகேஸ்வரன் கிடைக்கவும் அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அகிலா கிடைக்காத…
View On WordPress
0 notes
Text
இல்லுமினாட்டி
இரு��ேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். அதீத போதையின் காரணமாக…
View On WordPress
2 notes
·
View notes
Text
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
EMOTIONS – இது இல்லாம மனுஷங்களே கிடையாது. உணர்ச்சியை வெளிக்காட்டிக்காம இருக்க முடியுமே தவிர, உணர்ச்சியே இல்லாத மனுஷன்னு ஒருத்தர் இன்னும் பிறக்கவே இல்ல���ன்னு தான் சொல்லனும். சிக்கலான ஒரு சூழ்நிலை வரும்போது அசராமல், மனம் தளராமல், சுத்தி இருக்கற மற்றவர்களையும் சமாளித்து நாமும் சரியான முடிவை எடுக்கறது எல்லாருக்கும் முடிஞ்ச ஒரு விஷயம் இல்லை. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” – பழமொழி கோபம் வந்துட்டா…
View On WordPress
#book#emotional_intelligence#emotional_management#emotions#one_minute_one_book#review#soma_valliappan#tamil
1 note
·
View note