#ayurvedaexpo
Explore tagged Tumblr posts
tyogshalaexpo · 4 years ago
Photo
Tumblr media
Count down of 5th International Health & Wellness Exhibition “The Yogshala Expo 2021” has started… 
Only last 33 Days left….!! 
Last chance to book your stall…!!
Special discount for ADMA members….!! 
Only few stalls space left..!! 
Call/WhatsApp at 9810242071 for any further query… 
Log on http://www.theyogshalaexpo.com for complete information and hall No. 7 layout…
0 notes
drsaleemayush · 2 years ago
Video
youtube
Ayurveda Expo Tamil | ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சி| தேசிய ஆயுர்வேத த...
Ayurveda Expo explained short and sweet. 29/10/2022 on behalf of 20 th anniversary of Al Shifa Ayush Hospital and 7 the Ayurveda day celebration happened.. 400 plus ayurvedic posters in tamil 145 plus raw drugs 250 herbal posters 20 plus green leafy. 32 plus olden organic rice and millets Try to explained in few minutes.. Making aware about ayurveda.. ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சி 29 / 10/ 2022 அன்று 20 வது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் துவக்க விழா மற்றும் 7 வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளாத பலருக்கு இந்த காணொளி ஆயுர்வேத பற்றி முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும்.. ஆயுர்வேதம்  அனைவருக்கும் சென்றடைய நீங்கள் இதை ஷேர் செய்யுங்கள்.. இந்த ஆயுர்வேத விழிப்புணர்வு கணகாட்சியில் 400 மேற்பட்ட ஆயுர்வேத விளக்க படங்கள் 145 காய்ந்த மூலிகை சரக்குகள் 250 மூலிகை படங்கள் 20 மேற்பட்ட கீரைகள் 32 க்கு மேற்பட்ட பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் இந்த கண்காட்சியை அழகு படுத்தி்ன இந்த கண்காட்சியை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை .. மருத்துவ குழு .. மருத்துவ பணியாள்கள் இரவு பகல் பாராமல் மாத கணக்கில் மருத்துவர் டாக்டர் முகமது சலீம் அவர்கள் தலைமையில் உழைத்து உருவாக்கி இருந்தனர். பல கல்லூரி ..பள்ளி மாணவர்கள்.. பொது மக்கள் இதை கண்டு பயன். பெற்றனர்.. இந்த விளக்க காணொளி இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்களை சென்றடைய வேண்டும்.. சிறப்பு என்றால்..இந்த உழைப்பு அனைவரையும் சென்றடைய ஷேர் செ்யுங்கள்.. மேலும் விவரஙகளுக்கு 90 4222 5333 என்ற எண்ணை தொடர் கொள்ளுங்கள் . #ayurvedaexpo #ayushexpo #ayurvedadayexpo #ayurvedapoaters #ayurvedaiec #alshifaayush #drsaleemayush
0 notes