#SIPFund
Explore tagged Tumblr posts
sipfund · 12 hours ago
Text
Tumblr media
Invest in Mutual Funds with SIPfund
0 notes
finfortune · 3 years ago
Photo
Tumblr media
Mutual Funds have emerged as the most preferred investment avenues in the recent years. Here are few things you must check before investing in a #mutualfunds
0 notes
newsalai · 10 years ago
Photo
Tumblr media
சாரதா சீட்டு கம்பெனி ஊழல் திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் கைது சாரதா சீட்டுக்கம்பெனி மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் துணைத்தலைவர் ரஜாத் மஜூம்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமையன்று கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது :- சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக திரிணாமுல் துணைத்தலைவர் ரஜாத் மஜூம்தார் குற்றச் சதி புரிந்தது, ஏமாற்றி மோசடி செய்தது மற்றும் நிதியை மோசடி செய்தது ஆகிய குற்றங்களுக்காக 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவுடன், மஜூம்தார் மண்டியிட்டு கதறி அழுதுள்ளார். தான் நீண்டகாலம் காவல்துறையில் உயர்ந்த அதிகாரி பதவியில் இருந்ததாகவும் கவுரவத்துடன் இருந்ததாகவும் கூறி தலைமறைவாக போக மாட்டேன் எனவே தன்னை கைது செய்ய வேண்டாம் என வேண்டி அழுதுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் என்ஆர்எஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி சேர்ந்து விட்டார். மஜூம்தார் சாரதா குழுமத்தில் கடந்த 2010ல் பாதுகாப்பு ஆலோசகராக சேர்ந்துள்ளார். அவருக்கு மாத சம்பளமாக 10 இலட்சம் அளிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டிலேயே திரிணாமுல் கட்சியிலும் சேர்ந்துள்ளார். சிபிஐக்கு கிடைத்தஆதாரங்களின் படி, ஒரே ஆண்டிலேயே சாரதா குழுமத்திலும், கட்சியிலும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். 2011ல் சாரதாவின் தலைவராக ஆகியுள்ளார் . அதே ஆண்டிலேயே திரிணாமுலின் துணைத்தலைவராகவும் ஆகியுள்ளார்.தலைவராக இருந்ததால் அதன் மேலாண்மை இயக்குனர் சென்னுக்கு நெருக்கமாக இருந்து நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டுள் ளார். மஜூம்தார் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன, அவர் சாரதாகுழுமத்துடன் செய்து கொண்டஒப்பந்தம் உள்ளிட்ட பல விசயங்களை மறைக்க முயற்சிப்பது தெளிவாக தெரிந்தது. அவர் தனது பதவியை பயன்படுத்தி சாரதா குழுமம் தப்பித்திட முயற்சிகள் ஏதும் மேற்கொண்டாரா என்பதை விசாரித்து வருகிறோம். இவ்வாறு மத்திய புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். மத்திய புலனாய்வு துறையின் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கடந்த 2012ல் கலிம்பாங்க் என்ற பகுதியில் மம்தாவும் சாரதா குழுமத்தின் தலைவர் சென்னும் சந்தித்து பேசியுள்ளதை தான் செய்தி நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்டதாகவும் அது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், அவர் சிபிஐயின் விசாரணை சரியான திசையில் செல்வதாகவும் கூடிய விரைவில் பெரிய தலைகள் சிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து சிபிஐயின் அடுத்த இலக்காக ��ம்தா பானர்ஜி இருப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே, மேற்குவங்கமுன்னாள் டிஜிபி ரஜாத் மஜூம்தார் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள் ளது. இந்த வழக்கில் மேலும் பல திரிணாமுல் காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் கைதாகக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றுகாங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க மாநிலத் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறியுள்ளார்.ரஜாத் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர். அக்கட்சியின் பல்வேறு கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைமை தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மவுனம் சாதிப்பதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்றார் அவர். இந்த ஊழல் வழக்கில் மாநில அரசு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் ஊழலில் அந்தக் கட்சிக்கு உள்ள தொடர்பே ஆகும் என்று அவர் குற்றம் சாட்டினார்.
0 notes
sipfund · 6 days ago
Text
Tumblr media
5 Ways to Manage Finances Well with SIPfund
0 notes
sipfund · 10 days ago
Text
Tumblr media
Invest Aggressively, Grow Strategically
0 notes
sipfund · 15 days ago
Text
Tumblr media
Your Growth Story Begins Here!
0 notes
sipfund · 20 days ago
Text
Tumblr media
Don’t Just Save, Invest!
0 notes
sipfund · 29 days ago
Text
Tumblr media
Aggressive Mutual Funds Your Path to Financial Freedom
0 notes
sipfund · 29 days ago
Text
Tumblr media
Aggressive Mutual Funds Your Path to Financial Freedom
0 notes
sipfund · 2 months ago
Text
Invest Smart, Live Well!
www.sipfund.com
1 note · View note
finfortune · 3 years ago
Photo
Tumblr media
In Cricket, teams can only win if they get their combinations right. Similarly, you can reap the maximum benefits from your investments only by building a diversified Mutual Fund portfolio. Begin investing now!
#Finfortune #MutualFund #sipfund #mutualfundinvestment #investmentbanking #financetips #financialgoals
0 notes
finfortune · 3 years ago
Photo
Tumblr media
Great achievements always have modest beginnings! Even a small #investment in Mutual Funds could reap you great benefits. With #Finfortune here to assist you in picking the best #mutualfund, get into investing right away. #loans #sipfund #mutualfundinvestment #investmentbanking
0 notes
finfortune · 3 years ago
Photo
Tumblr media
No matter what your income is you must set aside some amount towards building a corpus for the future. Mutual Funds is one of the best way to do it. Invest in best performing Mutual Funds today and move towards attaining financial freedom. #FinFortune #MutualFund #Sipfund #mutualfundinvestment #investmentbanking
0 notes