செஸ் ஒலிம்பியாட்டுக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் 28 ஜூலை அன்று நடக்க உள்ளது #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/Cgj0HrWPjdD/?igshid=NGJjMDIxMWI=
Chess is a battle not only against opponents it with mind and concentration. Wishing you all to perform as conquerors.Indian's First ever Chess FIDE OLYMPIAD 2022 host in #nammachennai
Aims to create a Noble world record with 1414 players playing simultaneously on 707 chess boards. #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjzytJPYL0/?igshid=NGJjMDIxMWI=
1500 years ago the martial game of Chaturanga originated in India. Now the same game has taken a modern form and is coming to Tamil Nadu. #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjzigBPW0v/?igshid=NGJjMDIxMWI=
Chief Minister M.K.Stalin acted in an advertisement to create awareness among the people in view of the commencement of 44th Chess Olympiad held on July 28. #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjyB0WviR7/?igshid=NGJjMDIxMWI=
Chennai Chess Marathon was organized to bring Chess Olympiad to the masses. Ministers Meyyanathan, M. Subramanian and Sekar Babu were present. #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/Cgjxzfkv6qT/?igshid=NGJjMDIxMWI=
செஸ் ஒலிம்பியாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக சென்னை செஸ் மாரத்தான் நடத்தப்பட்டது. அமைச்சர்கள் மெய்யநாதன்,மா. சுப்ரமணியன்,சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர் #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjxqLpPg7L/?igshid=NGJjMDIxMWI=
தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் ஒரு மைல்கல்லாக இந்த செஸ் ஒலிம்பியாட் அமையும் #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjxhcRPD1F/?igshid=NGJjMDIxMWI=
செஸ் தலைநகராக விளங்கும் சென்னைக்கு இந்த செஸ் ஒலிம்பியாட் ம���ிமகுடம் போன்றது #ChessChennai2022 https://www.instagram.com/p/CgjxNtDvyIl/?igshid=NGJjMDIxMWI=
செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 தொடங்குவதை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே விளம்பரத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். #ChessChennai2022 https://www.instagram.com/p/Cgjw8Xgvjmj/?igshid=NGJjMDIxMWI=
சென்னை நேப்பியர் பாலத்தில் இரவு நேரங்களிலும் மக்கள் வெள்ளம் குவிந்த வண்ணம் இருந்தனர். இரவு நேரங்களில் அதில் உள்ள வண்ண விளக்குகளுடன் அமைக்கபட்டிருந்தது மக்களை வேகுவாக ஈர்த்தது. #ChessChennai2022 (at Manaparai, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CgjwqxmPPfz/?igshid=NGJjMDIxMWI=