#விமானம் விபத்து
Explore tagged Tumblr posts
sarinigar · 7 days ago
Text
கனடாவில் தரையிறங்கிய விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம் - விபத்து நடந்தது எப்படி? | Plane crashes while landing in Canada 18 injured
மிசிசாகா: கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமான நிலையத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக…
0 notes
theechudar · 2 months ago
Text
🔴Live Video : " திக். திக் வீடியோ" கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர்.
கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர். அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் ��ள்ள பாகு நகரில் இருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக மூன்று இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பி விடப்பட்டது. 72 பேருடன் சென்ற Azerbaijan Airlines Embraer E190AR விமானம் செவ்வாய்க்கிழமை…
0 notes
karuppuezhutthu-blog · 5 months ago
Text
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுபாதையில் ஓடியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - விபத்து தவிர்ப்பு | flight from Muscat to Chennai ran on the runway causing panic due to a tire burst
சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் உயிர் தப்பினர். ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் இன்று 1.45 மணியளவில்…
0 notes
ethanthi · 1 year ago
Text
0 notes
cinemasda94 · 2 years ago
Text
அயோத்தி-அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்
Tumblr media
முதலிலேயே சொல்லி விடுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு பல இடங்களில் அழுதுவிட்டேன். அப்படி என்ன இதில் இருக்கிறது. மேலும் இதில் இருக்கிற நல்லது அல்லது பற்றியும் இங்கே பார்க்கலாம்.அயோத்தியில் பாபர் மசூதியை அகற்றி அங்கே ராமர் கோயில் கட்டி இருக்கிற இந்த தருணத்தில் இந்த அயோத்தி மதநல்லிணக்கம் வேண்டி வந்திருக்கிறது. நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தேர்ந்த நடிப்பு. இயக்குநர் சசிகுமார் கதை நாயகனாக வருகிறார்.இந்து மத ஆச்சாரங்கள், அனுஷ்டானங்களில் தோய்ந்து கிடப்பவர் தான் நாயகியின் தந்தை. பற்றாததற்கு ஆணாதிக்க சமூக மனநிலையில் ஊறிப்போய் இருக்கிறார். பாந்தமான மனைவியை ஒரு ரோபோ போல கையாளுகிறார். அவர் மனைவிக்கும், கல்லுரியில் படிக்கும் மகளுக்கும், பள்ளியில் படிக்கும் மகனுக்கும் கூட அவர் என்றால் எப்போதும் மெலிதான நடுக்கம். வடஇந்திய நடிகர் யஷ்பால் இந்த கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் மனைவியாக வருகிறவர் அத்தனை இதம். கறாரான கணவனையும் தாங்கி கொண்டு, தன் பிள்ளைகளின் எளிய கனவுகளை தன் தையல் வருமானம் மூலம் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி தந்து கொண்டிருப்பவர்.அவர்கள் ராமேஸ்வரம் புனித யாத்திரை வருகிறபோது, விபத்து காரணமாக யஷ்பால் மனைவிக்கு தலையில் பலமான காயம். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுன��ின் நண்பர் என்கிற முறையில், மனிதாபிமான அடிப்படையில் சசிகுமார் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்.நண்பன் காலில் அடிபட்டு ராமேஸ்வர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவதால், உடனே அவரை மதுரைக்கு தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம். தீபாவளி நேரம் என்பதால் டிரைவர் கிடைத்தபாடில்லை. தாயின் உயிர் நெருங்கிக்கொண்டே இருக்கிறதை, நாயகி மற்றும் அவள் தம்பியின் கதறல் உணர்த்த, உடனே சசிகுமார் தானே ஓட்டிக் கொண்டு செல்கிறார்.சசிகுமார் எவ்வளவோ விரைவாக செலுத்தியும், எதிர்பாராதவிதமாக வழியிலேயே கல்லூரி மாணவியான நாயகியின் அம்மா உயிர் இழந்து விடுகிறார். நாயகியின் அப்பா உடனே சடலத்தை அயோத்திக்கு விமானம் வழியாக கொண்டு சென்று, தன் மத நியமத்தின்படி ஈமச்சடங்குகளை பண்ண வேண்டும் என்பதில் துடியாய் இருக்கிறார். அதற்காகவே மதம் இதுநாள் வரை சொல்லி வைத்து பழக்கப்படுத்தி வைத்திருக்கிற அனுஷ்டானங்களை அப்படியே கடைப்பிடிக்க நினைக்கிறார். அதன் நிமித்தமாக, தன் மனைவியை தன்னுடைய சொந்த பொருளாக பாவிக்கிறார். இறந்த பின் எப்படியாவது அவளை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் அயோத்தி கொண்டு போய் எரியூட்ட வேண்டும். அப்போது தான் அவள் சொர்க்கத்திற்கு போவாள் என்று நம்புகிறார். அதற்காக தன் மதத்தின் சடங்குகளை தீவிரமாக கடைப்பிடிக்கிற தன்னுடைய சகாக்கள் சிலரிடம் பண உதவியும் கேட்கிறார��. அவர்களால் அப்படி உதவி செய்ய முடியாதவொரு தருணத்தில் தான், மனிதத்தோடு சசிகுமார் கதாபாத்திரம் அங்கே பிரவேசிக்கிறது.அப்படி பிரவேசிக்கிற கதை நாயகன் எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்டு சரியான நேரத்தில் அந்த மூன்று பேர் மற்றும் நாயகியின் அம்மா உடலையும் முறையாக விமானத்தில் கொண்டு செல்ல சகல ஏற்பாடுகளையும் எப்படி நிறைவேற்றுகிறார் என்கிற இந்த கதையில், பல தருணங்கள் நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறோம்.அப்படியான ஒரு தருணம் தான். கதை நாயகன் ஒரு இசுலாமியன் என்பது தெரிய வருகிற இடம். அவன் பெயர் அன்வர் மாலிக் என்று திகைப்பூட்டல் நோக்கோடு இறுதியில் கையாளப்பட்டிருக்கிறது. பாவமன்னிப்பு காலத்திலேயே மதநல்லிணக்கம் குறித்த மெலோ டிராமாடிக் படங்கள் நிறையவே இங்கே வந்திருக்கின்றன. இருந்தாலும், மதவெறி, மதம் எப்படி ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கிறது.. எப்படி ஆண் பெண் சமத்துவத்தை அடிகோல விடாமல் தடையாய் நிற்கிறது என்பதை சொல்வதற்கான இடங்கள் இந்த களத்தில் அமைந்திருந்தும், அந்த பகுதியை இந்த படைப்பு மேலோட்டமாக கடந்து சென்று விடுகிறது.உதாரணத்திற்கு இந்த படைப்பில் வரும் யஷ்பால் கதாபாத்திரம் மதச்சடங்குகளில் தீவிரமாக இருக்கிறார். இறந்தவர்களை அங்க குறைபாடு ஏற்படுத்தாமல் எரிக்க வேண்டும் என்று சாத்திரம் சொல்கிறதை நம்புகிறார். அது மறைமுகமாக உறுப்பு தானத்திற்கு எதிர���னது அதனாலேயே உடற்கூறு ஆய்விற்கு இறந்து போன மனைவியை உட்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இப்படியான ஒவ்வாத மதமாச்சர்யங்களில் இருந்து அவர் இறுதியில் விடுபடுகிறாரா என்றால் இல்லை. இப்படியான கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று கொஞ்சமாய் பார்க்கலாம். ஆரியத்தின் ஊடுறுவல் வழியாக வந்தது. அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்தியாவிற்குள் வருவதற்கு முன் வரை இந்தியா மற்றும் அதை தாண்டியும் தமிழ் நாகரீகம் செழித்தோங்கி இருந்தது. சிந்து வெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்டவை, இங்கே கீழடியிலும் கண்டெடுக்கப்படுகிறதே அதற்கான சாட்சியம். ஆரியம் வடஇந்தியா வழியாக உள்ளே வந்த பிற்பாடு தமிழ் கலாச்சாரத்தை அது அழிக்க முற்படுகிறது. அழிக்க முடியாதபோது அதற்குள் பல இடைச்செறுகல்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, அனுட்டானங்களை கொஞ்சங்கொஞ்சமாக திணித்து அதை புழக்கத்திற்கு விடுகிறது.இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஊடுறுவிய போதும், இசுலாமியர்கள் ஊடுறுவியபோதும் நிகழ்ந்திருக்கிறது. மதம் அன்பை போதிக்கிறது தான். அதேசமயம் மனிதர்களை, மனிதத்தை பலவித அனுட்டானங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் வழியாக கூறுபோட்டு பிலவிதமான பிளவுகளை சமூகத்தில் ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.இந்த இடத்தில் மேற்படி விசயத்தை வெறுப்பற்று, தெளிவோடு சென்ட்ரிஸ, ஜென்னிய மனநிலையில் அணுக வேண்டியது அவசியம்.. ஆரியம் என்கிற பின்னோக்கிய, அமானுசிய சித்தாந்தத்தை எதிர்கொள்வதென்பது வெறுப்பற்றே நடக்க வேண்டும். தமிழ், தமிழின் இயற்கை சார்ந்த தொன்மை கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறதில் பல ஆரியர்களின் பங்களிப்பு மகத்தானது. உ.வே.சா, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்றவர்களின் மனிதநேய பங்களிப்பு மகத்தானது. ஆக, யாதும் ஊரே யாவரும் கேளீர் தான் தமிழ மரபு. அவர்களும் மனிதர்களே.. அவர்களும் தமிழர்களே.. அதேசமயம் தொன்மையான தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதென்பது காலத்தின் அவசியம். அப்படியாக இந்த திரைக்கதை நகர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.துவக்கத்தில் இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று தெரிவிக்கிறார்கள். துவக்க காட்சிகளிலும் மேலே சொன்ன மாதிரி ஆழமாய் அதே சமயம் சுவாரஸ்யமாய் இந்த படைப்பை திரைக்கதையில் நகர்த்தி செல்ல இடமிருந்தும் அந்த பகுதியை இந்த படைப்பு கவனத்தில் கொள்ளாதது ஒரு குறை தான் என்றாலும், மிக குறைந்த முதலீட்டில், மத நல்லிணக்கத்தை யதார்த்தமான விறுவிறுப்பான உருக்கமான காட்சிகளின் வாயிலாக வலியுறுத்துகிற இந்த படைப்பு அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.மேற்சொன்ன விசயங்களிலும் இதன் திரைக்கதை ப��ணித்திருந்தால் வடஇந்திய அப்பா கதாபாத்திரம் ஏற்றிருந்த யஷ்பால் கதாபாத்திரம் இறுதியில் மதச்சடங்குகள் பிரதானமில்லை என்கிற நிலைக்கு நகர்ந்திருக்கும். அதை கவித்துவமான காட்சி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறபட்சம், இந்த நல்ல படைப்பை உலக தரத்திற்கு கொண்டு சென்றிருக்க முடியும்.மற்றபடி, மனிதம் போற்றும், மதநல்லிணக்கம் நாடும் இந்த படம் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படைப்பு என்று அரிதியிட்டு கூறலாம்.இதன் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படியொரு கதைக்கருவை தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டிருப்பதன் வாயிலாக மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார். இதில் கதை நாயகனாக வருகிற சசிகுமார் பேசுகையில், தான் இதுவரை 11 புதிய இயக்குநர்கள், மற்றும் தோல்வி படங்கள் கொடுத்த இயக்குநர்களோடு பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தது முக்கியத்துவமானது. திரைக்கலையை மேம்படுத்த நினைக்கிற ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய விசயம் இது. அப்படியான சசிகுமார் இந்த படைப்பின் வாயிலாக தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தை வெற்றிகரமாக துவக்கி இருப்பதற்காகவே அவரை மனதார பாராட்டும் விதத்தில் இந்த படத்தை அனைவரும் கொண்டாடலாம். Read the full article
0 notes
minvacakam · 2 years ago
Text
Malaysia Plane Crash: மலேசியாவில் விமானம் விழுந்து விபத்து - 10 பேர் பலி: வெளியான அதிர்ச்சி வீடியோ - ABP Nadu
http://dlvr.it/StpsHn
0 notes
jimtnews · 3 years ago
Text
Russian Cargo Plane Carrying 7 Crashes In Siberia: Ministry
Russian Cargo Plane Carrying 7 Crashes In Siberia: Ministry
ரஷ்யா: யாகுட்ஸ்க் நகரில் இருந்து விமானம் பயணித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. (கோப்பு) மாஸ்கோ: ஏழு பேருடன் சென்ற ரஷ்ய சரக்கு விமானம் கிழக்கு சைபீரியாவில் தரையிறங்கி தீப்பிடித்ததாக அவசரகால அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. Antonov An-12 விமானம் இர்குட்ஸ்க் நகருக்கு வெளியே அதன் இறுதி அணுகுமுறையின் போது “ரேடார்களில் இருந்து காணாமல் போனது” என்று அமைச்சகம் அதன் டெலிகிராம் சேனலில்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years ago
Text
போக்ரா சோகம்: நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர்
போக்ரா சோகம்: நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர்
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை புதுடெல்லி/லக்னோ: நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பயணிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட மோசமான விபத்து என்று கூறப்படுகிறது. எட்டி ஏர்வேஸ் ATR-72 விமானம் (9N…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years ago
Text
மிசிசிப்பி வால்மார்ட்டில் சிறிய விமானத்தை மோத விடுவதாக விமானி மிரட்டல் விடுத்துள்ளார்
மிசிசிப்பி வால்மார்ட்டில் சிறிய விமானத்தை மோத விடுவதாக விமானி மிரட்டல் விடுத்துள்ளார்
மிசிசிப்பி: தி விமானி ஒரு சிறிய விமானம் வேண்டுமென்றே அச்சுறுத்தியது விபத்து ஒரு வால்மார்ட் உள்ளே மிசிசிப்பிஉள்ளூர் போலீசார் சனிக்கிழமை கூறியது, கடையை காலி செய்ய வழிவகுத்தது. உள்ள காவல் துறை டுபெலோமிசிசிப்பி சனிக்கிழமையன்று நிலைமை குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், விமானியுடன் நேரடியாகப் பேசத் தொடங்கப்பட்டதாகவும் கூறினார். “அந்த வகை விமானத்தின் இயக்கம் மூலம், டுபெலோவை விட ஆபத்து மண்டலம்…
Tumblr media
View On WordPress
0 notes
znewstamil · 3 years ago
Text
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகத்தில் ஆளில்லா விமானம் வெடித்து சிதறியது
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகத்தில் ஆளில்லா விமானம் வெடித்து சிதறியது
மாஸ்கோ: மாஸ்கோ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வெடித்தது ரஷ்யாகள் கருங்கடல் கடற்படைஆறு பேர் காய��டைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் வெடி விபத்து செவஸ்டோபோல் கிரிமியன் தீபகற்பத்தில் 2014 இல் ரஷ்யா உக்ரைனுடன் இணைந்ததால் ரஷ்யாவின் கடற்படை தின விடுமுறையை ரத்து செய்தது. ஆளில்லா விமானம் வீட்டில் தயாரிக்கப்பட்டது போல் தோன்றியதாக கருங்கடல்…
Tumblr media
View On WordPress
0 notes
sarinigar · 26 days ago
Text
US Plane - Helicopter Crash: யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் | No Survivors In US Plane Helicopter Crash says fire chief
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக களத்தில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள்…
0 notes
karuppuezhutthu-blog · 7 months ago
Text
Tamil Top 10 News : பயணிகள் விமானம் விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..வயநாடு நிலச்சரிவு என இன்றைய முக்கிய செய்திகள்!-today headlines are passenger plane crash holiday for schools landslide in wayanad
பயணிகள் விமானம் விபத்து – 61 பேர் உயிரிழப்பு! Brazil Flight Crash : பிரேசிலில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில், 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.விமானம், சாவோ பாலோவின் குவாருல்ஹோஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், 58 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. உடனடியாக, தீ பிடித்தும் எரிய தொடங்கியுள்ளது.…
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 நேபாள விமான விபத்து: 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து விமான போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டன | உலக செய்திகள்
📰 நேபாள விமான விபத்து: 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து விமான போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டன | உலக செய்திகள்
நேபாளத்தில் விமானங்கள் செல்லும் பாதை முழுவதும் சாதகமான வானிலை முன்னறிவிப்பு இருந்தால் மட்டுமே விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படும், புதிய விதிமுறைகளின்படி, 22 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய விபத்தை அடுத்து அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மேற்கு நேபாளத்தில் ட்வின் ஓட்டர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முழு விசாரணை நடந்து வருகிறது, ஆனால் மோசமான வானிலை…
View On WordPress
0 notes
letdancerar · 3 years ago
Text
நேபாள விமான விபத்து: பிரிந்த தானே தம்பதி, அவர்களது குழந்தைகள் நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் இருந்தபோது சோகம் ஏற்பட்டது | இந்தியா செய்திகள்
நேபாள விமான விபத்து: பிரிந்த தானே தம்பதி, அவர்களது குழந்தைகள் நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் இருந்தபோது சோகம் ஏற்பட்டது | இந்தியா செய்திகள்
புது தில்லி: பரபரப்பான நகரமான தானே ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களின் மரணத்தை சமாளிக்க போராடியது – ஒரு பிரிந்த தம்பதிகள் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் – அழகிய நேபாளத்தில் அவர்களின் வருடாந்த விடுமுறைக்கு அவர்கள் சென்ற விமானம் அண்டை நாட்டில் மலைகளில் விழுந்து விபத்துக்குள்ளானது. . தொழிலதிபர் அசோக் குமார் திரிபாதி மற்றும் தானேவைச் சேர்ந்த அவரது பிரிந்த மனைவி வைபவி பந்தேகர் திரிபாதி…
Tumblr media
View On WordPress
0 notes
biographyonlines · 3 years ago
Text
நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேபாள ராணுவம் 'உடல் ரீதியாக' கண்டறிந்துள்ளது.
நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேபாள ராணுவம் ‘உடல் ரீதியாக’ கண்டறிந்துள்ளது.
நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET இரட்டை எஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது. ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு, முஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விழுந்து நொறுங்கியது சன��ஸ்வேர், தசாங்-2, முஸ்டாங்கில் விமான விபத்து நடந்த இடத்தை நேபாள ராணுவம் பகிர்ந்து கொள்கிறது. ஏஎன்ஐ நேபாள ராணுவம், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை துருப்புக்களுடன், திங்களன்று,…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
விமான விபத்து தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன் இன்று முக்கிய ஆதாரங்களை சேகரிப்பது அவசியம் என்று சீனா விமானத்துறை அதிகாரி மாவோ யான்ஃபெங் தெரிவித்துள்ளார். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்குச் சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான…
Tumblr media
View On WordPress
0 notes