#ருவன் குணசேகர
Explore tagged Tumblr posts
Photo
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் பொலிஸார் #RuwanGunasekara, #police #ut #utnews #tamilnews #universaltamil #lka கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு சுமார் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 7 ஆயிரம் பொலிஸாரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர்களுடன், இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 notes
Photo
பொலிஸ் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளராக ருவன் குணசேகர நியமனம்! விவரம்: - https://www.yarlexpress.com/2019/11/blog-post_554.html
0 notes
Photo
வாள்வெட்டி தப்பிச்சென்ற ஆவா குழுவை சேர்ந்த மூவர் கைது அடையாள அணிவகுப்பிற்காக நாளை வரை விளக்கமறியல் பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 'ஆவா' என அழைக்கப்படும் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சி அம்மன் கோவிலுக்கு அருகில், இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றைய தினம் (27) யாழ்ப்பாண குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் 19, 23, 25 வயதுடைய யாழ். மானிப்பாயை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் இன்றைய தினம் (27) யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அடையாள அணிவகுப்பின் பொருட்டு அவர்கள் நாளை (28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 notes
Text
வன்முறையில் ஈடுபட்டவர்களை உளவுத்துறை கைது செய்கிறது
வன்முறையில் ஈடுபட்டவர்களை உளவுத்துறை கைது செய்கிறது
கொழும்பு: வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் உளவுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்நிலையில், இதுவரை வன்முறைகளில் ஈடுபட்டதாக 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல்,…
View On WordPress
0 notes
Video
youtube
பயங்கரவாதியை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை பொலிஸ் திணைக்களத் தலைமையகமானது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியான ருவன் குணசேகர அவர்களிடம் இத் தொலைபேசி எண்ணின் மூலம் 011-2422176 / 011-2392900 தொடர்பு கொள்ளவும். @ஊர்குருவி by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
Photo
குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் அதிரடி கைது #arrested #RuwanGunasekara, #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]
#Arrested#Ruwan Gunasekara#குடு ரொஷான் உள்ளிட்ட#பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர#விசேட அதிரடிப்படையினர்
0 notes
Text
பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன நியமனம்
பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன நியமனம் #RuwanGunasekara, #PoliceDepartment #அஜித்ரோஹன #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
தற்காலிக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர இந்தியாவின் புது டில்லியில் அமைந்துள்ள தேசிய உளவுத்துறை கற்கை நிலையம் நடத்தும், கடும்போக்குவாதம் மற்றும் அதுசார்ந்த மறுசீரமைப்பு குறித்த விஷேட பயிற்சி…
View On WordPress
#Ajith Rohana#Police Department#Ruwan Gunasekara#அஜித் ரோஹன#புது டில்லி#பொலிஸ் அத்தியட்சர் அசோக தர்மசேன#பொலிஸ் திணைக்களம்#ருவன் குணசேகர
0 notes
Text
மலையகத்தில் சீரற்ற காலநிலை- அக்கரப்பத்தனையில் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் பலி
மலையகத்தில் சீரற்ற காலநிலை- அக்கரப்பத்தனையில் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் பலி #Agarapathana #death #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட பிரதேசத்தில் இரண்டு மாணவிகள் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
மற்றொரு மாணவி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை நேர வகுப்புச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம்…
View On WordPress
0 notes
Text
மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதியை கைது செய்தால் பொலிஸாருக்கு பணப்பரிசு
மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதியை கைது செய்தால் பொலிஸாருக்கு பணப்பரிசு #RuwanGunasekara, #police #பணப்பரிசில்கள் #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் பொலிஸாருக்கு பணப் பரிசில்களை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாளை முதல் இதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடக��ியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பொது மக்களை ஏற்றுச் செல்லும்…
View On WordPress
0 notes
Text
களனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை
களனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை #RuwanGunasekara, #shootingincident #police #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
களனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்ப��ச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
View On WordPress
#Ruwan Gunasekara#shooting incident#களனி#களனியில் நகைக்கடை#துப்பாக்கிச் சூட்டு சம்பவம்#நுங்கமுகொட பிரதேசம்#பொலிஸார்#ருவன் குணசேகர
0 notes
Text
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 2289 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 2289 பேர் கைது #RuwanGunasekera #arrested #attack #isis #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil…
View On WordPress
0 notes
Text
தற்கொலை தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்
தற்கொலை தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் #Bankaccounts #isis #RuwanGunasekera #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Websit…
View On WordPress
0 notes
Text
மினுவங்கொடையில் தாக்குதல்கள் ��ொடர்பில் இதுவரையில் 13பேர் கைது
மினுவங்கொடையில் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 13பேர் கைது #Minuwangoda #arrested #RuwanGunasekera #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
மினுவங்கொட நகரில் இனவாத கும்பலினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
மினுவாங்கொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை…
View On WordPress
0 notes
Text
600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் பொலிஸாரினால் மீட்பு
600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் பொலிஸாரினால் மீட்பு #RuwanGunasekara, #police #SriLanka #SriLankaBlasts #SriLankaAttacks #SriLankaTerrorAttack #SriLankaTerrorAttacks #SriLankaBombings #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #PrayForSriLanka #lka #srilanka
600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் என்பன பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டனர்.
கைது…
View On WordPress
0 notes
Text
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்பு
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்பு #RuwanGunasekara #NoordeenMohamedThajudeen #Colombo #ut #utnews #tamilnews #universaltamil
கொழும்பு – கொம்பனிவீதி அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் இன்று கை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Website – www.universalt…
View On WordPress
#noordeen mohamed thajudeen#Ruwan Gunasekara#கொம்பனிவீதி பள்ளிவாசல்#கொழும்பு#நூர்தீன் மொஹமட் தாஜுதீன்#பொலிஸ் ஊடகப் பேச்சாளர்#ருவன் குணசேகர
0 notes
Text
சாய்ந்தமருது பிரதேசத்தில் 15 சடலங்கள் மீட்பு
சாய்ந்தமருது பிரதேசத்தில் 15 சடலங்கள் மீட்பு #RuwanGunasekera #Sainthamaruthu #SriLanka #SriLankaBlasts #SriLankaAttacks #SriLankaTerrorAttack #SriLankaTerrorAttacks #SriLankaBombings #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #PrayForSriLanka
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்று மற்றும் அதனை அண்டி ய பகுதிகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வீடொன்றில்…
View On WordPress
0 notes