#மல��த
Explore tagged Tumblr posts
malainadan-azad · 2 years ago
Photo
Tumblr media
சோர்வான மாலைப் பொழுதின் களைப்பைப் போக்க எலுமிச்சை தேநீரும் சிறு வடைகளும் போதும்... மனதின் களைப்பையும் கொஞ்சம் போக்கத்தான் செய்கிறது இந்தத் தேநீர்! ஒரு தேயிலைத் தொழிலாளியின் உடல் களைப்பையும் குறைந்த கூலி எனும் மனக் களைப்பையும் இவை ஒருபோதும் போக்குவதில்லை! - மலைநாடன் ஆசாத் #மலைநாடன்கவிதைகள் #தேநீர்கவிதைகள் (at Coonor Nilgris Tamil Nadu) https://www.instagram.com/p/CmjMDfiSpRN/?igshid=NGJjMDIxMWI=
0 notes
khourpride · 6 years ago
Photo
Tumblr media
திரு. #கமல்ஹாசன் அவர்களின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு #திருச்சொங்கோடு சட்டமன்ற தொகுதி #மல்லசமுத்திரம் ஒன்றியம் #மக்கள்நீதிமய்யம் சார்பாக நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உடல் உறுப்பு தான முகாம், இரத்த தான முகாம் இனிதே நடைபெற்றது! #KamalHaasan #MakkalNeedhiMaiam https://www.instagram.com/p/Bp8UDrwg5hb/?utm_source=ig_tumblr_share&igshid=1qcj30z749lab
1 note · View note
totamil3 · 4 years ago
Text
ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது 2021: தி கிரவுன், சாட்விக் போஸ்மேன் மேலே வெளிப்படுகிறார். முழு பட்டியலையும் காண்க
ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது 2021: தி கிரவுன், சாட்விக் போஸ்மேன் மேலே வெளிப்படுகிறார். முழு பட்டியலையும் காண்க
சாட்விக் போஸ்மேன் வியாழக்கிழமை 27 வது திரை நடிகர்கள் கில்ட் விருதுகளில் இருந்து இரண்டு மரணத்திற்குப் பின் பரிந்துரைகளைப் பெற்றார், அதே நேரத்தில் கொரிய அமெரிக்க குடும்ப நாடகமான மினாரி மற்றும் ஸ்பைக் லீயின் வியட்நாம் மூத்த நாடகமான டா 5 பிளட்ஸ் ஆகியவை சிறந்த குழுவிற்கான பரிந்துரைகளில் அடங்கும். இன்ஸ்டாகிராம் லைவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், முந்தைய நாள் அறிவிக்கப்பட்ட கோல்டன் குளோப்…
Tumblr media
View On WordPress
0 notes
thaithingal · 4 years ago
Photo
Tumblr media
#தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள மல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் தொற்றிலிருந்து விடுபடலாம். தினமும் 20 மல்லியை இரவே நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை அந்நீருடன் தேயிலை, சுக்கு மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் குணமாகி விடும். தூய நாட்டு மல்லியை நம் இணையதளத்தில் தற்போது வாங்கிடலாம். https://www.thaithingal.in/product/others/grocery-products/cooking-products/coriander-seeds/ ——————————————————————— #விரலிமஞ்சள் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது. மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் பல மருத்துவ பயன்களை கொண்ட விரலி மஞ்சளை நம் இணையதளத்தில் வாங்கிடலாம் மற்றும் அதன் பயன்களும் தொகுக்கப்பட்டுள்ளது. https://www.thaithingal.in/product/others/grocery-products/cooking-products/curcuma-longa/ . . . . . #தைத்திங்கள் #தைத்திங்கள்உணவுகள் #மல்லி #நாட்டுமல்லி #மஞ்சள் #தைத்திங்கள்சமையல் #சுக்குமல்லி #மல்லிதேநீர் #நோயெதிர்ப்பு #ஆன்டிஆக்சிடன்ட் #கொரோனா #thaithingal #thaithingalcooking #coriander #corianderseeds #turmeric #turmwricpowder #Countryturmeric #viralimanjal #malli (at Tirupur) https://www.instagram.com/p/CEqIcT-gVSg/?igshid=1m0t4db476fqo
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
🍃🌷#இராமேசுவரம் அன்னை #மலைவளர்காதலி (பர்வதவர்த்தினி) உடனமர் அருள்மிகு #இராமநாதசுவாமி திருக்கோயில் #மகாசிவராத்திரி திருவிழா 2019🌷🍃 (25.02.19-08.03.19) இன்று 26.02.19- இரண்டாம் நாள் இரவு #இராமநாதசுவாமி #வெள்ளி #கற்பகவிருட்ச வாகனம், அன்னை #மலைவளர்காதலி (பர்வதவர்த்தினி) #தங்க #காமதேனு வாகனம். 🍃🌷#Rameswaram Sri #Parvadhavardhini Ambal, Sri #Ramanathaswamy Temple #Mahasivarathiri Festival 2019🌷🍃(25.02.19-08.03.19) 🍃today 26.02.19 night Swamy Rameswarar Procession in Silver Karpaga virucham, Ambal Parvadhavardhini procession in Golden Kamadhenu. ---------------------------------------------------- 04.03.19- #மகாசிவராத்திரி இரவு #வெள்ளி #இரதம் Silver Chariot on mahasivarathiri night- (04.03.19) 05.03.19- #திருத்தேர் Chariot festival 06.03.19- #அ��ாவாசை தீர்த்தவாரி Amavasai(new moon day) Theerthavari ------------------------------------------------- ----------------------------------------------- நன்றி- சிவ சந்திரசேகரன் ஐயா, சிவ சோமசுந்தரம் சிவா .சிவாயநம. https://www.instagram.com/p/BuaJT-nhTbg/?utm_source=ig_tumblr_share&igshid=1gntk6i35od52
0 notes
thinavoli-blog · 7 years ago
Photo
Tumblr media
​அன்ரன் பாலசிங்கம் நினைவேந்தல் கைதடி ஜ.போ கட்சி அலுவலகத்தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பின் அர­சி­யல் ஆலோ­ச­கர் (தேசத்தின் குரல்) அன்­ரன் பாலசிங்கத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்­தல் நேற்­று கைத­டி­யில் உள்ள ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த ஜீவா தலை­மை­யில் நடை­பெற்ற நினை­வேந்­த­லில் பொதுச் சுடரை கட்சியின் செய­லர் கதிர் ஏற்றினார். அன்­ரன் பால­சிங்­கத்­தின் உரு­வப் படத்துக்கு அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த மல­ர­வன் சுட­ரேற்றி, மாலை அணிவித்தார். மண்­ட­பத்­தில் வைக்கப்பட்ட மாவீ­ரர்­க­ளின் உரு­வப் படத்துக்கு மக்­கள் சுடர் சுற்றி மலர் வணக்­கம் செலுத்­தி­னர். நினை­வு­ரையை ஜன­நா­ய­கப் போராளிகள் கட்­சி­யின் மக­ளிர் தலைவி ராதா, ஊட­கப் பேச்­சா­ளர் துளசி, புதுக்குடியிருப்பு வணி­கர் சங்­கத் தலைவர் சந்திரன் ஆகி­யோர் நிகழ்த்தினர்.
0 notes
arun2206-blog · 7 years ago
Link
பயன்கள்: *சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். *வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். *அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். *வெள்ளப்போக்கையும் குறைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). * தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். *ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. *மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. * பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து. *முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.     http://tmpooja.com/shop/pooja-items-online-pooja/pooja-samagri-online-homa-items-online-door-delivery-free-shipping/devi-face-durga-mugam-2/
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
🔥சுவாமி #அண்ணாமலையார், அன்னை #உண்ணாமுலையம்மன் #திருவண்ணாமலை #மலையை சுற்றி #கிரிவலம் அதிகாலை🔥 Sri Annamalaiyar, Sri Unnamulaiyamman Giri Piradhatchanam tomorrow 25.11.18 sunday early morning ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #திருவண்ணாமலை, அன்னை #உண்ணாமலை உடனமர் அருள்மிகு #அண்ணாமலையார் திருக்கோயில்.🌷🍃#திருக்கார்த்திகை #தீபத்திருவிழா 2018🍃🌷🌺 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 🍃🍃அருணாச்சலம் !! அருணாச்சலம்!!🍃🍃 ~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #Tiruvannamalai, Annai #Unnamulai sametha Sri #Arunachaleswarar (#Annamalaiar) Temple. 🌹🍃Thiru #Karthigai #Deepam Festival 2018🍃🌹🌼 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சிவாயநம! அண்ணாமலையார்க்கு அரோகரா! https://www.instagram.com/p/BqmtFBqh2Ei/?utm_source=ig_tumblr_share&igshid=19407ghbzj5ra
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
🌺🌼🍃ஸ்ரீ சீதா தேவி #சுயம்வரத்தில் ஸ்ரீ ராமர் #சிவதனுசுவை #வளைக்கும் அற்புதத் திருக்கோலம். ஸ்ரீ ராம்! ஜெய் ராம்!🍃🌼🌺 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #திருவேங்கடம் (#திருப்பதி), ஸ்ரீ #ஸ்ரீநிவாச (#வெங���கடேஸ்வர சுவாமி) பெருமாள் திருக்கோவில். (75-வது #திவ்ய #தேசம்) 🌷🍃#நவராத்திரி #பிரமோற்சவம் 2018🍃🌷 🌸🍃3 ஆம் திருநாள் நேற்று இரவு #மலையப்ப சுவாமி - ஸ்ரீ #ராமச்சந்திரமூர்த்தி, #ஸ்ரீதேவி - ஸ்ரீ #சீதா தேவி, #பூதேவி - ஸ்ரீ #லக்ஷ்மணர் அலங்காரத்தில் - #முத்துப் #பந்தல் வாகனத்தில் புறப்பாடு 🍃🌸12-10-2018 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #Thiruvengadam (#Tirupati), Sri #Srinivasa (#Venkatesawaraswamy) Perumal Temple. (75th #Dhivya #Desam) 🌺🍃#Navarathri #Brahmotsavam 2018🍃🌺 🌼🍃Day 3 yesterday night, Sri Venkateswara Swamy decorated as adorned has Sri #Ramachandra #Moorthy, #Sridevi has #Sita #devi and #Bhudevi has #Lakshmanar. A very unique alangaram commemorating the past time of Lord Rama breaking the Shivadhanasu and at Sita Swyamvaram. Lord along with his consorts was carried in #Pearl #Canopy - #Muthu #Pandal vaganam 🍃🌼12-10-2018 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி முகநூல் நண்பர்கள் Om Namo Venkatesaya!! (at Tirumala Tirupati Devasthanams) https://www.instagram.com/p/Bo3FljPnUIi/?utm_source=ig_tumblr_share&igshid=t2n96eouxzf5
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
#திருச்சி #மலைக்கோட்டை அன்னை #மட்டுவார்குழலி உடனுறை அருள்மிகு #தாயுமானசுவாமி #திருக்கோயில் #விநாயகர் #சதுர்த்தி 13ஆம் நாள் பெருவிழாவில் 25.09.18 #மாணிக்க_விநாயகர் #மகாஅபிஷேகம், இரவு #வெள்ளி #மூஷிகவாகனத்தில் புறப்பாடு. #Trichy Rockfort Sri #Thayumanava swamy temple- Sri #Maanika #Vinayagar Swamy Maha Abisekam and procession in Silver Mukishaga Vaganam. _____________________________ .நன்றி- திருச்சி மலைக்கோட்டை பக்கம். சிவாயநம (at Ucchi Pillayar Temple, Rockfort) https://www.instagram.com/p/BoLIyb4hwRV/?utm_source=ig_tumblr_share&igshid=yiuxo1qifb3t
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
#விநாயகசதுர்த்தி #திருவிழா 9ம் நாள் 12.09.18 #Ganesh #Chathurthi #Festival 9 th day evening 12.09.18 ____________________________________ 1⃣ #பிள்ளையார்பட்டி அருள்மிகு #கற்பகவிநாயகர் திருக்கோயில்-அருள்மிகு #கற்பகவிநாயகர்- திருத்தேர் Pillayarpatti Sri Karpaga Vinayagar Temple- - Sri Vinayagar Chariot festival ____________________________________, 2⃣#திருவலஞ்சுழி அருள்மிகு #சுவேத #விநாயகர் திருக்கோயில்-#மயில் வாகனம் Thiruvalanchuzhi Swetha Vinayagar in Peacock Vehicle ___________________________________, .3⃣#மலேசியா அருள்மிகு #சுந்தரவிநாயகர் வெள்ளி மூஷிகவாகனம் #வெள்ளித்தேர் Malaysia Sri Sundaravinayagar In Silver Chariot __________________________________, 4⃣ .திருவையாறு அருகில் அமைந்துள்ள அகத்தியரால் பூசை செய்யப்பட்ட #கணபதி #அக்ரஹாரம் அருள்மிகு #மகாகணபதி திருக்கோயில்- #திருத்தேர் Thiruvaiyaru Near Ganapathy Agraharam Sri Mahaganapathi Temple- Chariot festival ___________________________________ 5⃣ #தஞ்சாவூர்- #மெலட்டூர் அன்னை சித்தி புத்தி உடனமர் அருள்மிகு #தட்சிணாமூர்த்தி #விநாயகர் திருக்கோயில்- #திருத்தேர் Thanjavur-Melattur Sri Siddhi Buddhi Samedha Sri Dakshinamoorthy Vinayakar Temple-Chariot Festival ___________________________________ https://www.instagram.com/p/Bnq6HbfhmzB/?utm_source=ig_tumblr_share&igshid=1k3hr9e7canpz
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
#திருச்சி #மலைக்கோட்டை அன்னை #மட்டுவார்_குழலி உடனுறை அருள்மிகு #தாயுமானசுவாமி திருக்கோயில் இன்று 04.08.18 #ஆடிப்பூரம் திருவிழா #கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1ம் நாள் அன்னை#திரிபுரசுந்தரி அம்பாள் கேடயபுறப்பாடு. Trichy Rockfort Sri Thayumanava Swamy Temple- Aadipooram Festival 2018 started with Flaghoisting today _____________________________ .மட்டுவார் குழலாளொடு மால்விடை இட்டமா உகந்தேறும் இறைவனார் கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயுஞ் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே- திருநாவுக்கரசர் பெருமான்- 5.85.1 _____________________________ .நன்றி- திருச்சி மலைக்கோட்டை முகநூல் பக்கம். சிவாயநம
0 notes
hindudevotional · 6 years ago
Photo
Tumblr media
#குவளைக் #கண்ணி #கூறன்,மாதொரு பாகர் அருள்மிகு #அர்த்தநாரீசுவரர் பெருமான் 23.05.18- சுவாமி #திருமலையிலிருந்து (கீழே) நகருக்கு வருதல். ------------------------------------------- #கொடிமாடச் #செங்குன்றூர் (#திருச்செங்கோடு) அருள்மிகு #அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்- #வைகாசி #விசாக #தேர்த்திருவிழா 2018. Thiruchengodu Sri #Arthanareeswarar Temple Vaikasi Visakam Chariot festival 2018 ---------------------------------------- ----------------------------------------- 25.05.18- சுவாமி #மலை #சுற்றி வருதல் -------------------------------------------- 28.05.18-அருள்மிகு #அர்த்தநாரீசுவரர் சுவாமி #திருத்தேர் ஏறுதல். ------------------------------------------- 02.06.18- அதிகாலை சுவாமி #திருமலைக்கு #எழுந்தருளல். ----------------------------------------------- நன்றி- காணொளி- சிவ காளிதாசன் சிவா. சிவாயநம. (at Thiruchengode Arulmegu arthanareswarar Temple)
0 notes
hindudevotional · 7 years ago
Photo
Tumblr media
#சுந்தரமூர்த்தி #சுவாமிகளுக்கு #சுவாமி (#சிவபெருமான்) #விருந்திட்ட ஐதீக #விழா -25.02.18. #திருக்கச்சூர். காலை 7 மணிக்கு #சுந்தரமூர்த்தி #சுவாமிகள் #யானை #வாகனத்தில் மலைக்கோயில் #புறப்பாடு- அருள்மிகு #விருந்திட்டநாதர் ஆலயத்தில் (தாழக்கோயில்) இருந்து. காலை #மலைக்கோயில் அருள்மிகு #மருந்தீசர் ஆலயத்தில் #ரிஷபக்கொடியேற்றத்துடன் #விருந்திட்ட #விழா ஆரம்பம். மாலை 4மணிக்கு #சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆலக்கோயில் புறப்பாடு. அன்னை #இருள்நீக்கி அம்பாள் உடனமர் அருள்மிகு #மருந்தீஸ்வரர், அன்னை #அஞ்சனாட்சி உடனமர் அருள்மிகு #கச்சபேஸ்வரர் திருக்கோயில். .( சிங்கப்பெருமாள் கோவில் அருகில்). ~~~~~~~~~~~~~~~~~~~~ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். ~~~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி- சிவ ஈஸ்வர் செல்வராஜ் ஐயா. சிவாயநம
0 notes