#மனைவி
Explore tagged Tumblr posts
Text
மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
‘ஒரு மனிதன் பாவியாகுவதற்கு, அவன் உணவளிக்க கடமைப்பட்டவருக்கு (மனைவிக்கு) உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.) ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவள் மணம் முடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு கணவனின் கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அப் பெண்ணின் கடமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நபிகள் (ﷺ) அவர்கள் கூறிய, “நல்ல பெண் யாரென்றால், கணவன் அவளைக் காணும் பொழுது அவனை…

View On WordPress
0 notes
Text

View On WordPress
0 notes
Text

ஓனர் மனைவி கூட பண்ணும் போது போடுற துணி போட்டு படு நா பண்ணிக்குறேன் சொன்னாரு
269 notes
·
View notes
Text
youtube
Song of the week from the previous show:
Kalyana Malai | கல்யாண மாலை | Madhan's Band | இளையராஜா | Wedding Instrumental | Ilayaraja Songs
Video Link: https://youtu.be/6w6g-qOREcY
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : SVV Mahal
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
படத்தின் பெயர்: புதுப்புது அர்த்தங்கள் வருடம்: 1989 பாடலின் பெயர்: கல்யாண மாலை இசையமைப்பாளர்: இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடகர்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்:
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்க���தமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
ஆண்: அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண்: நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
ஆண்: சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
ஆண்: நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
ஆண்: துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான்
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
youtube
#youtube#madhansband#wedding#instrumental#events#instrumentals#marriage#orchestra#entertainment#ilayaraja
2 notes
·
View notes
Text
#கொத்து_புரோட்டா
புரோட்டா சாப்பிடுவது உடல் நலனுக்கு கெடுதின்னு நினைக்கிற புரோட்டா ஹேட்டர்ஸ் இந்த வரிகளுக்கு மேல படிக்க வேண்டாம்! நீங்க தாராளமா கோ பேக் சொல்லிட்டு போகலாம்! புரோட்டா ஈட்டர்ஸ் என் கூட வாங்க! விதவிதமான புரோட்டா, சால்னா, குருமா, குழம்பு பற்றியெல்லாம் இங்கே இதிகாசங்கள் அளவுக்கு நிறைய எழுதியாச்சு! எழுதாதது கொத்து பரோட்டா பற்றிதான்!
மதுரையில மட்டும் தான் கொத்து புரோட்டான்னா அது முட்டை புரோட்டாவை குறிக்கும்! செட்டு, கொத்து, முட்டை கொத்துன்னு இந்த பாட்ஷாவுக்கு பல பெயர்கள் இருக்கு! முன்னாடி எல்லாம் முட்டை பரோட்டான்னா புரோட்டா மாவை பெருசா வீசி பேப்பர் போல கல்லில் விரிச்சு ஒரு முட்டையை உடைச்சு நடுவிலே ஊற்றி மாவின் நாலா பக்கங்களையும் மடிச்சுவிட்டு சதுரமாக சுடுவாங்க!
அதுக்கு சிலோன் பரோட்டான்னு பேரு! அதன் பிறகு அதிலே வெங்காயம் போட்டும், அப்டேட் ஆகி சிக்கன், மட்டன் போட்டும் சுட ஆரம்பிச்சாங்க! தம் புரோட்டா, லாப்பான்னு அதுக்கு பேரு! நாம் முட்டை புரோட்டாவுக்கு வருவோம்! சுடச���சுட சாப்பிட வேண்டிய உணவுகளில் முட்டை புரோட்டாவுக்கு முதலிடம் தரணும்! ஆறிய மு. புரோட்டாவை எவரது ஆன்மாவும் ஏற்காது!
முற்கால மாஸ்டர்கள் புரோட்டாவில் முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகத் தூள் மட்டும் தான் போட்டு கொத்துவாங்க! இதில் சிக்கன் குழம்பு மட்டன் சால்னா ஊத்தி கொத்துவது பிற்கால மாஸ்டர்களின் கண்டுபிடிப்பாகும்! சால்னா இல்லாத ப்ளைன் கொத்து ரகளையான ருசியில் இருக்கும்! இதுக்கு சூடான கறிக் குழம்பு தொட்டுகிட்டு சாப்பிட்டா, அடடா!
இப்போ குழம்போட கொத்துற புரோட்டாவை சால்னா இல்லாம கூட அப்படியே சாப்பிடலாம்! ஆனா ப்ளைன் கொத்து சால்னா இருந்தா தான் மாஸா இருக்கும்! சால்னா ஊத்தி கொத்துற புரோட்டாவுக்கு அதே சால்னா செட்டாகாது! இந்த உண்மையை அனுபவப்பூர்வமா உணர்ந்த ஓட்டல்கள் புரோட்டாவில் ஊற்ற தனி சால்னாவே சமைக்க ஆரம்பித்தனர்! அப்போ ஏற��ன கிராஃப் தான்!
இன்னிக்கு வரைக்கும் கொத்து பரோட்டாவை டாப்ல வச்சிருக்கு! முதலில் கொத்துக்குன்னே கனமான இரண்டு இரும்பு குறுப்பிகள் இருந்தன! முக்காலடி உயரத்தில் இருக்கும்! குறுப்பில கொத்துற புரோட்டா ருசி மாதிரி இப்பவும் வராது! சவுண்ட் பொல்யூஷனில் அதை தடை பண்ணிட்டாங்க! அப்புறம் சில கடைகளில் டம்ளர், தட்டையா பிளேடு போன்ற மரக் கைப்பிடி வச்ச கரண்டி போன்ற..
சாதனங்களைக் கொண்டு இப்போது புரோட்டாவை கொத்து போடுகிறார்கள்! கொத்து புரோட்டாவை ரொம்ப நைஸாக கொத்து போட்டுவிடக் கூடாது! சில பேரு நைஸ் கொத்துன்னு பவுடர் மாதிரி ஆக்கிடுவாங்க! மைதாவை பிசைஞ்சு புரோட்டா செய்து அதை பவுடர் மாதிரி கொத்துறதுக்கு அந்த மைதா மாவையே சாப்பிடலாம்! அவ்வளவு நைஸில் கொத்தக்கூடாது!
நம்ம ஊரில் எப்பவும் சொல்லுவாங்களே ஒண்ணு ரெண்டா இடிச்சு அப்படின்னு அப்படித்தான் புரோட்டாவை கொஞ்சம் பெரிய பெரிய பீஸா பிய்த்து பிறகு முட்டை, வெங்காயம் தக்காளி, மிளகாய், குழம்பு எல்லாம் சேர்க்கணும்! முட்டை புரோட்டாவில் போடுற தக்காளி புளிப்பா இருந்துடக்கூடாது! இனிப்பாவும் இருக்கக் கூடாது! அதை கவனமா தேர்ந்தெடுத்து இதிலே சேர்க்கணும்!
வெங்காயத்தை முதலில் ஒரு நிமிடம் வதக்கணும், பிறகு பச்சை மிளகாய் அப்புறமா தக்காளி சேர்த்து வதக்கிட்டு தான் பிறகு முட்டை சேர்க்கணும்! அதே போல முட்டையை கல்லில் உடைச்சு போட்டுட்டு பிறகு புரோட்டாவை பிச்சு போடக் கூடாது! அது தாமரையிலை தண்ணீர் போல புரோட்டா பீஸில் நன்கு ஒட்டாது! முட்டையை ஆம்லேட்டுக்கு கலக்குவது போல கலக்கிட்டு பிறகு..
புரோட்டாவை பிச்சி போட்டு அபிஷேகம் பண்றது போல அதன் தலை மேல அடிச்சு வச்ச முட்டையை ஊற்றணும்! முட்டையும் புரோட்டாவும் நன்கு பின்னிப்பிணைந்ததும் வெங்காய, தக்காளி வதக்கலை சேர்த்து பிரட்டணும்! இப்போ தான் குழம்பு சேர்க்குற நேரம்! அதையும் ஊற்றி நன்கு கலந்து பிரட்டியபின் கொத்துக் கரண்டி எனும் வெப்பன்ஸை எடுக்கணும்! முக்கியமான ஒண்ணு..
புரோட்டா கொத்துறவர் அதை கொத்தும் போது அவரு மனசுக்கு பிடிக்காதவங்களை நினைச்சிடவே கூடாது! மகிழ்ச்சியான மன நிலையில், சிரித்த முகத்துடன் டென்ஷனே இல்லாமல் பூப்போல, பிரட்டுனது போல ஒன்றிரண்டா கொத்த ஆரம்பிக்கணும்! இதுவே கொத்தை நைஸா கேட்டா அவருக்கு பிடிக்காத முகத்தை கூட நினைச்சுக்கலாம்! (எதேஏஏ..மாஸ்டரின் மனைவி முகமா??)
சில கடைகளில் எல்லாம் மல்லி, மிளகாய் போடி போடுறாங்க அது ஓவர் மசாலாவாகிவிடும்! சீரகத்தூள், மற்றும் மிளகுத் துளை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி மழைச்சாரல் போல தூவி ஒரு பிரட்டு பிரட்டிட்டி எடுக்கணும்! இங்க ஒரு சீக்ரெட் சொல்றேன் கடைசியா கல்லில் இருந்து கொத்தை தட்டுக்கு மாற்றும் போது ஒரே ஒரு சிட்டிகை கரம்மசாலாதூள் சேர்த்து ��ிளறி தட்டுல எடுத்துடணும்!
ஒண்ணு ரெண்டா கொத்துன புரோட்டாவும், முட்டையும் பிறகு வதக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு கலவை மிளகு சீரகத் தூள் இறக்கும் போது சேர்த்த கரம் மசாலா எல்லாம் சேர்த்து கமகமனு நாசிக்குள் வாசம் நுழையும்! இப்போ சூடான குழம்பு வாங்கி தொட்டுகிட்டு சாப்பிடணும்! முட்டை புரோட்டாவில் குழம்பு ஊத்தி குழப்பி சாப்பிடுவது அதை கற்பழிப்பதற்கு சமமான குற்றமாகும்!
இதிலேயே காய்கறிகள் போட்ட சைவ கொத்து புரோட்டா இலங்கையில் ஃபேமஸ்! இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களின் விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது கொத்து புரோட்டா! சிக்கன் கொத்து, மட்டன் கொத்துன்னு அசைவ கொத்தும் அங்கே கிடைக்கும்! முட்டை புரோட்டாவுக்கு புகழ் பெற்ற ஊர் மதுரை தான்!
ஆனாலும் தென் மாவட்டங்கள் எங்கும் மதுரைக்கு இணையான ருசியில் கொத்து புரோட்டா கிடைக்கும்! திருச்சி, சேலம், ஈரோடு, கோவையிலும் கொத்து புரோட்டாவின் சாம்ராஜ்யம் களை கட்டியிருக்கிறது! புரோட்டா வாங்கி ருசிக்கவே கூடாது என்னும் ஊர்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது! திண்டிவனம் தாண்டி வந்தால் தான் ஒரு நல்ல கொத்து புரோட்டாவையே ருசிக்கலாம்!
பிறந்த ஊருல பிறந்த மேனியா திரியறா மாதிரி சொல்லுவாங்களே அதுபோல முட்டை புரோட்டா கூட சாப்பிடக்கூடிய முட்டை வகை ஆஃப்பாயில் தான்! ஆஃப்பாயிலுக்கு நடுவே இருக்கும் மஞ்சள் கருவை மடை மாற்றி புரோட்டாவில் பாயவிட்டு கொஞ்சம் சால்னா கொஞ்சம் மஞ்சள் கருன்னு தொட்டுகிட்டு சாப்பிடுறது இருக்கே! அதெல்லாம் சொன்னா புரியாது! ரசிச்சு ருசிச்சு அனுபவிக்கணும்!
அதிலும் கொத்து புரோட்டா கொத்துற அந்த சத்தமே நமக்கு ஒரு சிறந்த சங்கீதம் தான் 🎶 🎶 🎵 சரிதானே..
(கமெண்ட்டில் உங்களுக்கு பிடித்த கொத்து புரோட்டா அனுபவங்களை சொல்லலாம்)







1 note
·
View note
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்��ோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குட்டி குட்டி சுண்டெலி! - வளர்கவி
மனைவி அமைவது எல்லாம்… - கோதண்டபானி நிரஞ்சலாதேவி
அந்நியன் - நீல பத்மநாபன்
மழைக்குறி 7-9 - சி.சுதந்திரராஜா
இனியொரு காதல் செய்வோம் - இரஜகை நிலவன்
சிதைவுகள்… சிற்பங்கள்… - காஞ்சனா ஜெயதிலகர்
கதை கதையாய் - அன்பரசன் அப்பாச்சாமி (அறிமுகம்)
சண்டீதாசர் - ஸ்ரீ வேணுகோபாலன்
பலம் தந்த பலவீனம்! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
பொன்னர்-சங்கர் 26-30 - கலைஞர் மு.கருணாநிதி
0 notes
Text
Rental Wives : கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு ரூ.15,000க்கு வாடகை மனைவி.. அதுவும் இந்தியாவில்.. எங்கு தெரியுமா?
Rental Wives: இந்தியாவில் வாடகைத்தாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வாடகை மனைவி என்கிற முறை இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. — À lire sur tamil.news18.com/amp/photogallery/trend/who-are-rental-wives-of-india-gives-services-like-wife-check-full-details-here-nw-mma-ws-b-1723267.html
0 notes
Text
ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்கவாடி கிராமத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மனைவி அன்னம்மாள், வயது சுமார் 63, ஆகும். இவர் தனது கணவர் இறந்து போன பிறகு தனியாக ஒரு கூரை வீட்டில் குடியிருந்துள்ளார், இவர் 03/02/2025.திங்கள் கிழமையன்று கூலி வேலைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது தனது வீடு தீப்பற்றி எறிந்ததை கண்டதால் கண்ணம்ம்மாளுக்கு செய்வதரியாமல்…
0 notes
Text
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் | ஆர்ம்ஸ்ட்ராங் கொலை |வேங்கைவயல்: திமுக எதிர்ப்பு அரசியலின் முகங்கள்!
மு.ரா. விவேக் 1. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் அந்த பள்ளி தாளாளர் அவர் மனைவி இன்னும் சில ஆசிரியர்கள் சிறையில் தான் இருந்தார்கள் பிறகு தான் பிணை கிடைத்தது -அந்த காலகட்டம் youtube சேனல் களில் எவ்வளோ பேர் எவ்வளவோ உண்மைகளை “உண்மை” என்று சொன்னார்கள் -எல்லோருக்கும் நினைவிருக்கும் “லவ் பைட்” என்ற வார்த்தை அப்படி சொன்னவர்களில் ஒருவர் கூட நீதிமன்றம் ஏறி…
0 notes
Text
கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்
திருமணம் செய்து கணவன் மனைவியாக இணைந்து கொள்பவர்கள் கடைசி வரை மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களுக்காக வாழ்த்துகளை தெரிவிப்பவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். எனினும் பல்வேறு காரணங்களால் பல இல்லற தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை. இதற்கு முக்கிய காரணமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் அமைந்து விடுகின்றது. இரவில் கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து,…
0 notes
Text
சென்னை | ரூ.5 கோடி மோசடி வழக்கில் கொல்கத்தா தொழிலதிபர், மனைவி கைது | 5 crore fraud case
சென்னை: சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூ.5 கோடி மோசடிசெய்த வழக்கில், கொல்கத்தா தொழிலதிபர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். திருவான்மியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்ட, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்குமார் கெஜ்ரிவால் (49), அவரது மனைவி பூனம் கெஜ்ரிவால் (40) ஆகியோர், தங்கள் நிறுவனத்துக்கு ரூ.8 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை விநியோகிக்குமாறு…

View On WordPress
0 notes
Text
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்..!
சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு!
சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரரை வழிபட்டு மகிழ்வோம்.
சூரியனாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது.
சனீஸ்வரர் தவமிருந்து வழிபட்டதால், "பொங்கு சனீஸ்வரர்" எனும் பெருமை பெற்ற திருத்தலமும் இதுதான்!
பொங்கு சனியை நினைத்து எள் தீபம் ஏற்றுங்கள்.
வெப்பத் தகிப்பை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்...?
சூரியனாரின் மனைவி உஷாவால், சூரியனாரின் உஷ்ண உக்ரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்கத்தில் நெருங்க முடியாமல் மருகினார்.
நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்து வைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்க முடியவில்லை.
இதனால் பாவம்... சூரியனார் நொந்து போனார்.
என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து, சிவனாரை நினைத்து தவம் புரிந்தார்.
சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனாருக்கு வரமளித்தார். அதன்படி சூரியனார் - உஷா தம்பதிக்கு எமதருமர்,
சூரியனார் - சாயா தம்பதிக்கு சனீஸ்வரர் மகனாக அவதரித்தார்கள் என்கிறது புராணம்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இடம் பிடித்தார் சனீஸ்வரர். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம்...
தன்னைக் கண்டு எல்லோரும் நடுநடுங்கிப் போகிறார்களே என்று!
தந்தை காட்டிய வழியாக, திருக்கொள்ளிக்காடு திருத்தலத்துக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார்.
இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார்.
வெப்பத் தகிப்பு கொண்ட சூரியனார் வணங்கி வழிபட்ட திருத்தலம் என்பதால், சிவனாருக்கு அக்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள்.
அக்னிப் பிழம்பென சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருளியதால், இந்தப் பெயர் அமைந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு.
இங்கே சிவனாரின் திருநாமம் - அக்னீஸ்வரர். முக்கியமாக, பொங்கு சனி பகவான், தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார் இங்கே! கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார்.
இன்னொரு சிறப்பு... சனீஸ்வரருக்கு அருகில் தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீமகாலட்சுமி தாயார்.
எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக் கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும்.
ஐஸ்வர்ய கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.
சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க…
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி, அதை ஓரளவு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும்.
பிறகு விநாயகரை மூன்று சுற்று, சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள மண் உள்ள இடத்தில், அரிசிப் பொடியைப் போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும்.
அப்படி தூக்கிச் சென்றால், நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டு போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால், அது இன்னும் விசே��ம். சனிக்கிழமைகளில் இதைச் செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை, அரிசி ரவையை எறும்புகள் தமது மழைக் காலத்துக்காக சேமித்து வைத்துக் கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும்.
இதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும்.
எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.
இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனி பகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும்.
இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு….
தேவை இல்லாமல் சந்தேகபடக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும்போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
இன்னும் இதுபோன்ற பரிகாரத்தை மனமுருகி வழிபட்டு செய்தால், சனிபகவானின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நினைத்து விளக்கேற்றுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
பிறகொரு நாளில், திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும், பொங்கு சனீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்!
* 💐 * 💐 *
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.
* 💐 * 💐 *
#2025_January_09-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE Consultation with
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Connect with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
* 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
#jobopportunity
#business development
#ironman
#iron business
#oil business
#health improvement
#longevity
#marriage
#Fertility
#children
#pithru dosha
#black
#blackandwhite dosha
#blackmagic dosha
#homam
#navagraha Homam
#sanipeyarchi Homam
#RahuKetu peyarchi Homam
#gurupeyarchi Homam
#பொங்கு_சனி
#saneeswara_temple
*
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.




0 notes
Text

ஓனர் மனைவி கூட பண்ணும் போது போடுற துணி போட்டு படு நா பண்ணிக்குறேன் சொன்னாரு 2
267 notes
·
View notes
Video
youtube
பழனி இடும்பன்மலை வரலாறு | palani idumban malai history| Idumban history...
@aazhkadalvedan பழனி இடும்பன்மலை வரலாறு | palani idumban malai history| Idumban history| அசுர குல தலைவன் இடும்பன் பழனி இடும்பன் கோவில் வரலாறு- பழனிமலை தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இடும்பன். பழனியில் இடும்பனுக்கு என்று ஒரு தனி கோவில் உள்ளது. ஆனால் பழனிக்கு செல்லும் சில பக்தர்கள் இடும்பனை தரிசிப்பது கிடையாது. பழனி முருகனின் முழுமையான அருளைப் பெற வேண்டும் என்றால் முதல���ல் இடும்பனை தரிசித்துவிட்டு தான் பழனி மலைக்குச் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்பது தான் ஐதிகம். ‘முருகனான என்னை வணங்கு வதற்கு முன்பு, இடும்பனான உன்னை வணங்கியே, என் மலையேற வேண்டும் எனவும், இடும்பனை வணங்குவோருக்கு முருகனை வணங்கிய பலன் கிடைக்கும்’ என்றும் முருகனே கூறியிருக்கின்றார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடும்பனை தரிசிக்காமல் இனி பழனி மலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம். - Advertisement - தல வரலாறு அசுரர்களுக்கு வித்தைகளை கற்றுக் கொடுப்பதுதான் இடும்பாசுரனின் வேலை. சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் இந்த அசுரர்களுக்கு எல்லாம் வில்லினை எய்த கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்தவர் இடும்பன். முருகப் பெருமான் இந்த அசுரர்களை எல்லாம் வதம் செய்த பின்பு, இடும்பன் சிவனை நினைத்து பூஜை செய்ய ஆரம்பித்தான். ஒருமுறை அகத்தியருக்கு சிவ மலையும், சக்தி மலையும் தேவைப்பட்ட காரணத்தினால் முருகப்பெருமானிடம் வேண்டி இந்த இரு மலைகளையும் பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு மலைகளையும் பூசவனம் என்னுமிடத்தில் வைத்து தினமும் வணங்கி வந்தார் அகத்தியர். எதிர்பாராத விதமாக அகத்தியர் அந்த இரண்டு மலைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பொதிகை மலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. - - இடும்பன் ஒருசமயம் மலைப் பகுதிகளுக்கு வேட்டைக்காக சென்றபோது குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரை சந்தித்தார். இடும்பனுக்கு முருகப்பெருமானை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததை அகத்தியரிடம் கூறினார். ஒரு அசுரனாக இருக்கும் இடும்பனுக்கு முருகனை தரிசனம் செய்ய எண்ணம் இருப்பதை புரிந்து கொண்ட அகத்தியர், பூசவனத்தில் தான் விட்டு வந்த சிவன் மலையையும், சக்தி மலையையும் பொதிகைக்கு கொண்டு வந்து சேர்த்தால் முருக தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். முருகனை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இடும்பனும் அவனது மனைவி இடும்பியும் பூசவனத்திற்குச் சென்று அந்த இரண்டு மலைகளையும் தூக்கி செல்வதற்கு வலிமையை வேண்டி, சிவனை நினைத்து தவம் இருந்தனர். அந்த சமயத்தில், அந்த இடத்தில் நீண்ட கம்பு ஒன்று தோன்றியது. சிவனின் சக்தியால் நாலு பக்கங்களிலும் இருந்து நாகப்பாம்புகளும் அந்த இடத்திற்கு வந்தது. அந்தப் பாம்புகள் நீண்ட கம்பில் திராசு போல இரண்டு பக்கமும் கட்டி மலைகளை அதில் வைத்து காவடி போல சுமந்தபடி பொதிகைக்கு புறப்பட்டனர் இடும்பனும் அவனது மனைவியும். - சுமையை தாங்க முடியாமல் திருஆவினன்குடி என்ற இடத்தில் சிறிது நேரம் மலைகளை கீழே இறக்கி வைத்தனர். இளைப்பாறிய பிறகு பின்பும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். ஆனால் மலைகளை சுமக்க மிகவும் கடினமாக இருந்தது. சிவனின் மலையின் மீது ஒரு சிறுவன் ஏறிக்கொண்டு விளையாடியதை இடும்பன் கண்டான். அந்த குழந்தையின் ரூபமானது தெய்வீக லட்சணங்கள் நிரம்பியிருந்தது. இதிலிருந்து அந்த குழந்தை ஒரு தெய்வப்பிறவி என்பதை இடும்பன் அறிந்து கொண்டான். தயவுசெய்து மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டிக் கேட்டு��்கொண்டான். அந்த சிறுவன் இறங்குவதற்கு மறுத்துவிட்டு, ‘இது எனக்கான மலை, இந்த மலையில் தான் நான் தங்கப் போகிறேன்’ என்ற வாதத்தை முன் வைத்தான். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அந்த சிறுவன் தன் கையிலிருந்த ஆயுதத்தால் இடும்பனை லேசாக தட்ட, இடும்பன் கீழே விழுந்து தன் உயிரை இழந்து விட்டான். இதனைக் கண்ட இடும்பனின் மனைவி அழத்தொடங்கினாள். அசுரர்களுக்கெல்லாம் வில்வித்தை கற்றுக் கொடுத்த தனது கணவனை வீழ்த்தும் சக்தியானது அந்த அரக்க அசுரர்களை எல்லாம் வென்ற முருகப்பெருமானை தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து விட்டால் மனைவி. அந்தச் சிறுவன் முருகன்தான் என்பதையும் அறிந்துகொண்ட இடும்பி முருகனின் காலில் விழுந்து வணங்கினாள். முருகனும், மயிலின் மேல் அமர்ந்து காட்சி தந்து இடும்பனுக்கு முக்தி அளித்து அருள் பாவித்தார். அன்றுமுதல் இடும்பன் பழனி மலையின் இடையில் நிற்க வேண்டும் என்றும், நீ இந்த சிவமலையை எப்படி தோளில் சுமந்து வந்தாயோ அதேபோல் எனக்குரிய வழிபாட்டுப் பொருட்களையும் பக்தர்கள் காவடியாக கொண்டு வருவார்கள் என்றும், உன்னை முதலில் வழிபட்ட பிறகு என்னை வழிபட வேண்டும் என்றும், உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார் என்றும், இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் தீரும் என்றும், முருகன் இடும்பனுக்கு அருள் பாவித்தார். பலன்கள் நம் குடும்பத்தில் செல்வ வளம் பெருகவும், எந்த வகையான தோஷங்கள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடவும் பழநிக்குச் செல்பவர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டும். செல்லும் வழி பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இடும்பன் மலை அமைந்துள்ளது. தரிசன நேரம்: காலை 07.30AM – 06.00PM முகவரி: ஸ்ரீ இடும்பன் கோவில், பழனி 624 601, திண்டுக்கல் மாவட்டம். தொலைபேசி எண் +91-4545-242 325. +91-4545-247 780 Google Maps: https://maps.app.goo.gl/1aWvJqUcDFzUvVXQ8 Please like, comment, and subscribe to our channel. Facebook Link: https://www.facebook.com/aazh.kadalvedab/ Twitter Link : https://twitter.com/aazhkadalvedan Instagram Link: https://www.instagram.com/aazhkadalvedan/ Please support our other channel THE ROYAL ROUND YOUTUBE CHANNEL LINK - food Review, Hotel stay & travel guide. https://youtu.be/CumtrQzxyY4 #varalaru #malai #murugan #idumban #history #idumbhan #idumban #malai #mountain #murugan #palani #malai #aazhkadalvedan
0 notes
Text
#லில்லி_புட்
விஞ்ஞானி ப்ரொபசர் ராஜ் கையில் அந்த கண்ணாடிப் பெட்டியை ஆவலோடும் பெருமிதத்துடனும் பார்த்தார்! சிறிய மீன் தொட்டி போல இருந்த அந்தப் பெட்டியில் ஃபேண்டஸி கதைகளில் வருவது ��ோல விரலளவு மனிதர்கள் அமர்ந்து இருந்தார்கள்! எஜமானர் அவர்களுக்கு என்ன கட்டளை இட்டாலும் மறு கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்வார்கள்! இது தான் அவரது அரிய கண்டுபிடிப்பு.!
கிறுக்குத் தனமாக விஷப் பாம்பு, தவளை, சிலந்திகள் போன்ற வித விதமான உயிரினங்கள் வளர்க்கும் ஹாபிகள் கொண்ட சில உலகக் கோடீஸ்வரர்களுக்காக அவர் இதை உருவாக்கி இருந்தார். ஒரு மனிதனின் விலை 50 இலட்சம் கிட்டத்தட்ட இதுவரை 20 பேரை உருவாக்கித் தந்துவிட்டார்! முதலில் பெட்டியில் அடைக்கப்பட்டு நையாண்டியாக கோமாளித் தனங்கள் மட்டுமே செய்து வந்தனர்!
முதன் முதலில் அவர்களை மனைவி மீது சந்தேகமிருந்த ஒரு கோடீஸ்வரன் அந்தக்குடுவையில் இருந்து ஒரு விரல் மனிதனை மட்டும் வீட்டுப் படுக்கையறையில் இறக்கிவிட கைய���ம் களவுமாக பிடிபட்டாள் அந்த அம்மணி! இதன் பிறகு விரலளவு மனிதர்கள் போட்டிக்கம்பெனி ரகசியங்கள் அறியவும் ஃபைல்களைத் திருடவும் நைசாக பின்னால் வந்து மறைந்து லேப்டாபில் டைப் அடிக்கும்..
பாஸ்வேர்டை பார்த்து சொல்லவும் இதையே ஏ.டி.எம் போன்ற இடங்களில் வேவு பார்க்கவும் அனுப்பப்பட்டார்கள் இதனால் இவர்களுக்கு அதிக மவுசு கூடிப்போனது! அவர்கள் வெர்ஷனை அப்டேட் செய்து ஒரு மனிதனை ஒரு கோடிக்கு விலை நிர்ணயம் செய்தார்! அப்படியும் 500மனிதர்களை தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது இதோ முதல் அப்டேட் மனிதனை தயாரித்தாகிவிட்டது!
போன முறை 2 மனிதர்களை வாங்கிப்போன ஜம்னாலால் போன மாதமே ஒரு கோடி கொடுத்து இருந்தான். முழுதாக இன்னும் மூன்றே மாதம்! தான் 500 கோடிக்கு அதிபதி! கனவில் மிதந்தார்! கதவு தட்டப்பட்டது திறந்தார், ஜம்னாலால் புன்னகையுடன் நின்றான். அடடே வா வா லால் உள்ளே அழைத்துப்போனார் “என்ன ப்ரொபசர் மெட்டீரியல் ரெடியா என்றான் லால்.. ஓ காலையிலேயே ரெடி”
இதோ பார் பெட்டியைக் காட்டினார் வாங்கிக் கொண்டு சரி ப்ரொபசர் கிளம்புகிறேன் என்றான் லால். என்ன அவசரம் லால் எதும் சாப்பிடுகிறாயா என்றார் ராஜ்.. இல்லை ப்ரொபசர் மெட்டீரியலை இப்போதே சப்ளை செய்தாக வேண்டும் பார்ட்டி இன்னும் 3 மணி நேரத்தில் அமெரிக்கா போக இருக்கிறார்கள் நான் போகவேண்டும் என்றான். லால் 500 மனிதர்களை தயாரிக்க கேட்டிருந்தாயே..
அதற்கு பாதித் தொகை அட்வான்ஸ் கேட்டு இருந்தேனே அதைத் தருகிறாயா என்றார் விரிந்த விழிகளுடன்! ஹா..ஹா.. ப்ரொபசர் ஆர்டர் கேன்சலாகி விட்டது.. தேவையில்லை என்றான் லால். ஒரு நிமிடம் சுனாமியில் அடிபட்டார் ராஜ், என்ன?? ஏன் கேன்சல்??என்றார். முட்டாள் புரொபசர் உன்னிடம் ஏற்கனவே நான் வாங்கிய 2 விரல் மனிதர்களை உன் லேப்பிலேயே வேவு பார்க்க விட்டேன்.!
அவர்கள் இந்த மனிதர்களை நீ எப்படி உருவாக்குகிறாய் என்பது பற்றி தெரிந்து கொண்டார்கள்! இனி அவர்களை வைத்து நானும் தெரிந்து கொள்வேன். இந்த ரகசியம் தெரிந்த பின்பும் உனக்கு 1000 கோடி கொடுக்க நான் என்ன மடையனா? என்றதும் தலை சுற்றி தடுமாறி கீழே விழுந்தார் ராஜ். அவர் லேபின் ஜன்னல் திரையில் இருந்து இரு விரல் மனிதர்கள் சர சரவென இறங்கி ஓடிப்போய்.. ஜம்னாலாலின் கால்களில் ஏறுவது செருகிய அவர் கண்களில் மங்கலாகத்தெரிந்தது.
#விரல்மனிதர்கள்

1 note
·
View note