#துருவநட்சத்திரம்
Explore tagged Tumblr posts
Text
#dhuruvanatchathiram#gauthamvasudevmenon#kollywoodnews#harrisjayaraj#சினிமாசெய்திகள்#துருவநட்சத்திரம்#விக்ரம்
0 notes
Text
“Dance ஆடும்போது DD-யை அடித்த குடும்பம்” வைரலாகும் வீடியோ..!
“Dance ஆடும்போது DD-யை அடித்த குடும்பம்” வைரலாகும் வீடியோ..!
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த…
View On WordPress
0 notes
Text
ஒருவருக்கு மரணம் விரைவில் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!
ஒருவருக்கு மரணம் விரைவில் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்! #துருவநட்சத்திரம், #காகம் #ut #utlifestyle #tamilnews #universaltamil
இங்கு ஒருவருக்கு விரைவில் மரணம் நேரப் போகிறது என்பதை உணர்த்துவதாக சொல்லப்படும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பிறப்பு என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் இறப்பும் இருக்கும். நமது புராணங்கள், வேதங்கள் அல்லது சாஸ்திரங்கள், ஒருவரை மரணம் நெருங்கிறது என்றால் அது நிச்சயம் ஒருசில அறிகுறிகளை முன்பே வெளிக்காட்டும் என்று சொல்கிறது.
அதிலும் ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும் என்று…
View On WordPress
0 notes
Photo
முண்டியடிக்கும் ஹீரோக்களின் படங்கள் 1/22/2018 2:02:56 PM கடந்த ஆண்டில் கமலின் விஸ்வரூபம் 2, ரஜினி நடித்திருக்கும் 2.0, காலா படங்கள் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் விஜய்யின் மெர்சல், அஜீத்தின் விவேகம், விக்ரமின் ஸ்கெட்ச், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், கார்த்தி நடித்த தீரன், விஷால் நடித்த துப்பறிவாளன் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வந்ததால் மற்ற படங்கள் வெளியிடுவதற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிறிய படங்கள் கேப் கிடைத்த நேரத்தில் வெளியாகின. இன்னும் சில படங்கள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு 200 படங்களுக்கு மேல் திரைக்கு வந்ததைபோலவே இந்த 2018ம் ஆண்டிலும் பட ரிலீஸ் எண்ணிக்கை 200ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ரஜினியின் 2.0, காலா, கமலின் விஸ்வரூபம் 2, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடம், அஜீத் நடிக்கும் ‘விஸ்வாசம்’, விக்ரமின் துருவநட்சத்திரம், சாமி 2 மற்றும் கமல் தயாரிப்பில் நடிக்கும் படம் என பெரிய பெரிய படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. பெரிய படங்கள் வெளிவரும்போது மற்ற நடிகர்கள் படங்களை ரிலீஸ் செய்தால் வசூல் பாதிக்கும் என்பதால் அப்படங்கள் தள்ளிவைக்கப்படும் சூழல் உருவாகிறது. போட்டியை தவிர்க்கும் விதமாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்வதற்காக முண்டியடித்துக் கொண்டு நிற்கிறது. வரும் 26ம் தேதி ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர், விமல் நடித்துள்ள மன்னர்வகையறா, அனுஷ்கா நடித்துள்ள பாகமதி ஆகிய படங்களும், பிப்ரவரி 2ம் தேதி ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மதுரவீரன், படைவீரன், விசிறி, ஏமாலி ஆகிய படங்களும் 9ம் தேதி கீ, கரு, கலகலப்பு 2, சவரக்கத்தி படங்களும் வெளியிட ஏற்பாடாகி வருகிறது. அதேபோல் 16ம் தேதி நாச்சியார், மோகினி படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 2017ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் கோலிவுட்டில் திரைப்படங்களின் போட்டி கடுமையாக இ��ுக்கும் என்று தெரிகிறது. Source: Dinakaran
0 notes
Text
என் பெரிய கனவு நனவாகிறது : ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajeshs dreams come true
என் பெரிய கனவு நனவாகிறது : ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajeshs dreams come true
என் பெரிய கனவு நனவாகிறது : ஐஸ்வர்யா ராஜேஷ்
30 செப், 2017 – 11:52 IST
எழுத்தின் அளவு:
காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து விஜய் சேதுபதி, சிபிராஜ், அட்டகத்தி தினேஷ், வைபவ் என பல நடிகர்��ளுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர், தற்போது அடுத்த லெவலுக்கு ��ென்றிருக்கிறார். அதாவது விக்ரமுடன் துருவநட்சத்திரம், தனுசுடன் வடசென்னை போன்ற படங்களில் நடிப்பவர், மணிரத்னத்தின்…
View On WordPress
0 notes
Photo
விக்ரம் கவுதம் மேனன் பயங்கர மோதல் – நிறுத்தப்பட்ட துருவநட்சத்திரம் பட ஷூட்டிங் – பரபரப்பு தகவல்கள் வாலு பட இயக்குநர் விஜய்சந்தருக்குக் கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணிவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கப்போனார் விக்ரம். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கும் அறிவிப்பு வெளியான தினங்களிலேயே அந்தப் படத்தின் டீஸரையும் வெளியிட்டு பரபரப்பை ஏறற்படுத்தினார் கௌதம் மேனன். துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் யு டியூபில் 65 லட்சம் ஹிட்ஸ்களைப் பெற்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான தோற்றத்துடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தார் விக்ரம். வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு பின்னர் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த ஒருசில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. கௌதம் மேனன் தரப்பில் இது தற்காலிக பிரேக் என்று சொல்லப்பட்டாலும், துருவ நட்சத்திரம் படக்குழுவினர் வேறு ஒரு தகவலை சொல்கின்றனர். அதாவது பேசியபடி விக்ரமுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதால் GVM-க்கும் விக்ரமுக்கும் பயங்கர மோதல் என்றும் அதனாலேயே படப்பிடிப்பை தொடர விக்ரம் ஒத்துழைக்கவில்லை என்றும் சொல்கின்றனர். கௌதம் மேனனிடமிருந்து சரியான பதில் வராமல் போனதால், தன்னுடைய சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை கலைத்துவிட்டு, க்ளீன் ஷேவ் செய்து கொண்டுவிட்டாராம் விக்ரம். அது மட்டுமல்ல, வரும் 10 ஆம் தேதி முதல் விஜய் சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்திற்காகவே இந்த கெட்அப் மாற்றம் என்கிறார்கள்.
0 notes
Photo
கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம், அக்ஷரா 1/22/2018 10:23:57 AM கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு படங்களை நடித்து தயாரித்திருக்கிறார். தவிர சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நலதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் இணைகிறார் விக்ரம். ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர். இதுபற்றி கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். அதில், விக்ரம், அக்ஷராஹாசன், இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றி காண விழைவோம்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. அடுத்து சாமி 2, துருவநட்சத்திரம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். Source: Dinakaran
0 notes
Photo
ஸ்டார் நடிகர்கள் மோதும் 2018 12/29/2017 4:02:56 PM 70, 80களில் எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி வசூலில் போட்டி போட்டது. அதன்பிறகு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி போட்டியை சந்தித்தது. இது திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் யார் படம் சூப்பர் என்ற போட்டியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் ஒரே நாளில் படங்கள் ரிலீஸ் செய்வதை தவிர்த்து ஒரு வாரம் அல்லது 2வாரம் இடைவெளிவிட்டு ரிலீஸ் செய்கின்றனர். வசூல் கணக்கு தவிர தியேட்டர் கிடைக்காத நிலையும் இந்த திடீர் கட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது. இந்த ஆண்டில் ரஜினி, கமல் நடித்த படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. விஜய், அஜீத் ��டித்த மெர்சல், விவேகம் படங்கள் திரைக்கு வந்தன. வரும் ஆண்டில் ஒட்டுமொத்தமாக பெரிய நடிகர்கள் அத்தனை பேரின் படங்களும் வெளிவரும் சூழல் நிலவுகிறது. ரஜினி நடிப்பில் 2.0, காலா படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது. கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2ம் பாகம் ரெடியாகி வருகிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விஸ்வாசம், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம். விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், தனுஷ் நடிக்கும் வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்தி நடிக்க பாண்டிராஜ் இயக்கும் படம், விஷால் நடிக்கும் இரும்புத்திரை, சண்டகோழி 2ம் பாகம், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக், அடேங்க மறு? விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த், பிரபுதேவா நடிக்கும் குலேபகாவலி, மெர்குரி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 2017ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டு திரையுலகுக்கு வசூலை அள்ளிக்கொட்டும் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Source: Dinakaran
0 notes
Text
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்?
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? #ut #utcinema #universaltamil #vikram #ram
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்?
ஸ்கெட்ச், துருவநட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து நடிக்கவிருப்பது ராம் இயக்கத்தில்.
கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி போன்ற படங்களை இயக்கியவர் ராம். இவர், அடுத்ததாக மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில், `பேரன்பு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து, ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார், கலைப்புலி எஸ்…
View On WordPress
0 notes