#எடப்பாடி
Explore tagged Tumblr posts
Text
ஆளப்போறான் தமிழன் கச்சை கட்டும் விஜய்,சீமான், எடப்பாடி, அண்ணாமலை #vijay #tvkvijay #tvkleader
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்களின் பிரவேசம் ஒரு புதிய விடயம் அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முன்னணி நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெற்று, மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நின்றனர். இன்றும் அந்த வழித்தோன்றலாக, நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் வைக்கிறார் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இது தமிழக மக்களிடத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை…
#tamilansankar#தமிழன்��ங்கர்#Annamalai#Edappadi#seeman#Tamil Leaders#Tamil Leaders Building Future#Tamil Nadu Development#Tamil Nadu elections#tamil nadu politics#Vijay#அண்ணாமலை#ஆளப்போறான் தமிழன்#எடப்பாடி#சீமான்#தமிழக அரசியல்#தமிழக தேர்தல்#தமிழக வளர்ச்சி#தமிழன் கச்சை கட்டும்#தமிழ் தலைவர்கள்#விஜய்
0 notes
Text
அரசியலில் சோபிப்பாரா நடிகர் விஜய்?
நான் ரெடி தான் வரவா? 2026ல கப்பு முக்கியம் பிகிலு என தனது ரசிகர்களுக்கு கொம்பு சீவி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தனது கடைசி ப��மான லியோ வெற்றி விழாவில் தனது அரசியல் ஆசைகளை பூடகமாக வெளிப்படுத்தியதோடு தனது இலக்கு 2024 அல்ல 2026 தான் என தெளிவுபடுத்தியுள்ளார் "தளபதி".
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட திரைப்பட ஸ்டார் அந்தஸ்து மட்டும் போதாது என்ற வெகுஜனமக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டே இந்த கட்டுரை எழுதப்படுவதால் தரவுகள் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா வீழ்வாரா என்பதனை ஆராய்வோம்.
முதலில் 2024ல் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறித்து அலசுவோம். 2024ல் திமுகவுக்கு எதிராக பற்பல சக்திகள் உருவகம் பெறுவதை எளிதாக காண முடிகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021ல் பெற்ற 6.85% வாக்கில் இருந்து இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைய தீவிரம் காட்டுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக துணையின்றி தனது கட்சியை தமிழகத்தில் காலூன்ற செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு நடைபாதை செல்கிறார். அதிமுகவில் இரட்டை தலைமை குழப்பத்தை ஒரு வழியாக தீர்த்த வண்ணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் தான் மாற்று என்று நிறுவ கடுமையாக முயற்சிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை தவிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், 2026ல் தங்களை பெரிய சக்தி என்று நிறுவ முயற்சிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் என பலர் தலைவர் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கின்றனர்.
அப்படி இருக்க நடிகர் விஜய் 2026ல் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தகவமைக்க எண்ணினால் மேலே குறிப்பிட்ட அத்தனை தலைவர்களோடவும் மல்லுக்கட்ட நேரிடும். அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தான் ஒரு மக்கள் சக்தி என பிற அரசியல் கட்சிகளுக்கு காட்டிவிட்டால் 2026ல் கூட்டணி ஒன்றை உருவாக்கி விட முடியும்.
2026ல் பலத்தை நிரூபிக்காத நடிகர் விஜயை எந்த அளவுகோல் கொண்டு பிற கட்சிகள் கூட்டணி அமைக்க வரும்? அரசியல் சக்தி என நிரூபிக்காமல் ஒருவரை சுற்றி பல கட்சிகள் வந்த வண்ணம் இருந்ததென்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே.
ஆனால் இன்றைய விஜயை அரசியல் சக்தி என மற்ற கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதன் காரணம் அப்படி அங்கீகரிப்பதன் மூலம் தங்களது வாக்குகளை எங்கே விஜய் கவர்ந்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கையில் 2024ல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 2026ல் அதை விட அதிக வாக்கு பலத்தை காட்ட முடியும் என்று அரசியல் திறனா��்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணக்கிடுகிறார்.
SSN சர்வே ��ீனிவாசன் நடிகர் விஜய் இப்போது கட்சி தொடங்கினால் மொத்தமாக 3% சதவீத வாக்கு மட்டுமே பெற முடியும் என கணக்கிடுகிறார். அவர் கூறுகையில் நடிகர் விஜய்க்கு அவரது மதமான கிறிஸ்தவ வாக்குகளும் அவரது ஜாதியான பிள்ளை வாக்குகளும் பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்.
எங்களது கணக்கீட்டின் படி 2019ல் கமல்ஹாசன் பெற்ற 3.7% வாக்குக்கும் 2006ல் விஜயகாந்த் பெற்ற 8.5% வாக்குக்கும் இடையே விஜய் வாக்கு பலம் பெறுவார். காரணம் போட்டி கடுமையானதாக இருக்கிறது. மேலும் அரசியல் களம் இனியும் கருணாநிதி-ஜெயலலிதா என இரு துருவ போட்டி அல்ல. பல தலைவர்கள் உருவாகி விட்டனர். அவர்களுக்கிடையே, மக்கள் பிரச்னையை பேசி தனித்துவமாக முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது என்பது இயலாத காரியம்.
ஒரு வேளை 2024ல் அரசியல் களம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டால் விஜய் அரசியலுக்கு வராமலே குட்பை செல்லவும் நேரிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
2 notes
·
View notes
Text
அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி சீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்க���ண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் குழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
கூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , பன்��ிர்செ��்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்த��ன் நிலையை கவனிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் . 15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது. ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', '��க்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டும். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes
·
View notes
Link
0 notes
Text
பாலகிருஷ்ணன் அஇஅதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி இணைச் செயலாளராக நியமனம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட C.பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் அஇஅதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி இணைச் செயலாளராக நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு அ இஅதிமுக கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு அ இ அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசியுடன் நியமனம் செய்யப்பட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம் அஇஅதிமுக கழக செயலாளர் ,…
0 notes
Text
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது: இபிஎஸ் | DMK govt should not file appeal in Kallakurichi illict liquor case: Edappadi Palaniswami
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கள்ளக் குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து…
0 notes
Text
எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்...
முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை…
0 notes
Text
0 notes
Text
நிர்வாக திறனற்ற, திமுக அரசின் நடவடிக்கையால் போதை பொருள் நடமாட்டமும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன என்று திருச்செங்கோட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
0 notes
Text
"பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..?" - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு - தினத் தந்தி
http://dlvr.it/T4Cz1Y
0 notes
Video
youtube
நடிகை கௌதமி அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் இணைந்தார் நாடாளுமன்ற தேர்த...
0 notes
Text
Check out this post… "மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இந்திய அரசின் பத்மபூஷன் விருது மகிழ்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிச்சாமி.! ".
0 notes
Text
எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் பூமி பூஜை செய்யப்பட்டது…
எடப்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டிலான புதிய நியாய விலைகடை மற்றும் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் எடப்பாடி நகராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்ட��ிந்தார். அப்போது பொதுமக்களின்…
View On WordPress
0 notes
Text
உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது என குற்றம் சாட்டினார். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு மு.க.ஸ்டாலின்…
youtube
View On WordPress
0 notes
Link
0 notes
Text
youtube
எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வி -ops #ops #eps #election
0 notes