#உலக_ச
Explore tagged Tumblr posts
mannanstudio · 4 years ago
Photo
Tumblr media
ஏழை, பணக்காரன் என பாகுபாடு பார்க்காமல், நோயாளிகளின் நோயைத் தீர்க்க, 24 மணிநேரமும் அயராது உழைத்து, மருத்துவ உலகின் மகத்துவத்தைக் காத்து வாழும், அனைத்து செவிலியர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! #உலக_செவிலியர்_தினம்! https://www.instagram.com/p/COw3YEHnUF1/?igshid=4zk2evtwxsc3
0 notes
sevaganpradheep · 5 years ago
Photo
Tumblr media
#இலக்கு #இல்லா #பனை_விதை விதைக்கும் #திருவிழா #உலக_சாதனை #நிகழ்வு #தமிழகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து ஒரே நேரத்தில் #ப�� #லட்சம் #பனைவிதைகள் #விதைக்கும் #களப்பணி இடம் : #வலசைய��ர் #ஏரி #சேலம் நாள் : 22.09.2019 நேரம் : காலை 6 மணிக்கு #சேலம் பகுதியில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் அழையுங்கள் : 9994753333 இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் எங்கள் அமைப்பு சார்பில் வாழ்த்துக்கள் இவண் #சேவகன்_அறக்கட்டளை & #சேலம்_இளைஞர்_குழு #தமிழகம்_தழுவிய_சேவை_அமைப்பு https://www.instagram.com/p/B2sdoZ1n5FM/?igshid=3ftsld7uopm5
0 notes
mannanstudio · 4 years ago
Photo
Tumblr media
#உலக_சுற்றுலா_தினம்! எங்க குடும்ப ஃபோட்டோ போடுறதை விட, உண்மையா உலகம் சுற்றும் ஒருத்தரோட ஃபோட்டோ தான் போடணும். (அவர் யாருன்னு சொல்ல மாட்டேன். புரிஞ்சா பிஸ்த்தா) அதுவுமில்லாம அவர் படம் கைவசம் இல்ல. அதான் இதை அப்லோட் செஞ்சேன்! [மன்னவனூர் பூங்கா - கொடைக்கானல்.] https://www.instagram.com/p/CFn7FyhnRBR/?igshid=13n3aivdiuwpr
0 notes
sevaganpradheep · 5 years ago
Video
instagram
#உலக_சாதனை நிகழ்வு... தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து #இலக்கு_இல்லா #பனை_விதை விதைக்கும் உலக சாதனை நிகழ்வு முழு வீடியோ பார்க்க* https://youtu.be/HGEqX3BesSc https://www.instagram.com/p/B2sdY2ynGLY/?igshid=ybtqsl7b5edc
0 notes