#ஈர
Explore tagged Tumblr posts
Photo
#இப்படி_ஒரு_பொழப்பு_தேவையா. தான் துவங்கும் இந்த அரசியல் இயக்கம் இவ்வளவு கீழ்த்தரமாக போகும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் அண்ணா... #ஈரோடுகிழக்கு #DravidianModel 🤦 😂😂😂😂😂😂 https://www.instagram.com/p/Co0YJ0FSOeq/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
“1980இல் ஒரு மழை நாள்”
ஐப்பசி மாத மழை பொழியும் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலையில் ரோந்து வரும் போலீஸ்காரரின் தூரத்து விசில் சத்தம் போல ஊதுகுழலின் சத்தம் தொடர்ந்து நம் காதுகளில் ஒலித்து நம்மை எழுப்பிவிடும்.
அம்மா தான்! தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலிமாமா விக்ரமாதித்தன் போல சமையலறையில் ஈர விறகை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பாள்! புராணப் படங்கள் காட்சி போல வீடெங்கும் புகை மண்டலம்..
எழும்பி நிறைந்திருக்கும் சட சடவென பேரொலியுடன் பெய்த மழை T 20 ஸ்டார்டிஜிக் டைம் போல ப்ரேக் எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் மிதமாகவோ சாரலாகவோ தங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ளும்!
ஹாலில் பீரோவிற்கு அருகிலும் வாசல் நிலைக்கு அருகிலும் 2 பாத்திரங்கள் வீட்டுக் கூரையிலிருந்து ஒழுகும் மழை நீரை சேமித்துக் கொண்டிருக்கும். அந்த நீரின் ஒலிகள் சிம்பொனி ஆரட்டா போல சீரான ஒழுங்கில் ஒலிக்கும்!
முகம் கழுவும் போது பெரியவனே காபி வச்சிருக்கேன் எடுத்துக்கோடா என அம்மாவின் குரல் அவரது ஊதுகுழல் கச்சேரிக்கு இடையில் கேட்கும். கண் எரிய சமையலறைக்குள் நுழைந்து அந்த காபியை குடிக்கும் சுகமே தனி.
காபி குடிச்சிட்டு கடைக்கு போயிட்டு வர்றியா என்பார். சரிம்மா.. குட்டி விறகு ஒண்ணு எடு தம்பி என்பார் விறகுக் குவியலில் ஒரு சிறு விறகை உருவும் போது வாம்மா மின்னல் என்பது போல சர்ரென ஒரு கருந்தேள் அது..
ஒளிந்த இடத்திலிருந்து இன்னொரு மறைவிற்கு கடக்கும் அம்மா தேளும்மா! என் அலறலில் அம்மா தற்காலிகமாக சமையல் பணியை நிறுத்திவிட்டு அந்த ஊதாங்குழலோடு வந்து விறகுக் குவியலை விலக்கி அந்த தேளுக்கு..
வைகுண்ட பிராப்தி அளிப்பார்! தேளின் வேகம் அபாரமானது அதன் வேகத்தை கணித்து அதை அடிப்பது நம்ம டிஸ்கவரி சானல் ஸ்டீவ் இர்வின் பாம்பு பிடிப்பதை போல அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்! இதற்குள்..
தம்பி தங்கைகள் எழுந்திருக்க அவர்களுக்கு முகம் கழுவி கவனித்து எனக்கு காசு கொடுத்து, கடைக்கு பை தந்து, குடை தந்து அனுப்பும் போது என் தம்பி பணியாரம் சாப்பிட காசு கேட்க அவனையும் என்னுடன் அனுப்புவார்.
வெளியே லேசாகக் குளிரும் அதிகாலை வேளை அந்தி மாலை போல இருக்கும்! சாலையில் விழும் மழை நீர் நியூட்டனின் எதிர் விதிப்படி மேலே தெறிக்க கால்களில் பிள்ளையார் எறும்புகள் ஊர்வது போல சுகமான அவஸ்தையை உணர்வோம்.
பைப்புகாரம்மா என்னும் பாட்டியின் அந்தப் பணியாரக்கடையே எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அந்தக் கால KFC! அந்த ருசியான சூடான பணியாரமும் அரிசி உருண்டையும் இன்று வரை எங்களுக்கு திரும்ப கிடைக்கவேயில்லை.
அதிகாலை தின்பண்டம் முடித்து செட்டியார் கடையில் அம்மா சொன்னதை வாங்கிக் கொண்டு இறுதியில் செட்டியார் தன் மார்க்கெட்டிங்கிற்காக என் போன்ற சிறுவர்களை கவர்வதற்காக தரும் ஒரு அச்சு வெல்லத்தையோ அல்லது..
ஒரு க���ப்பிடி பொட்டுக் கடலையையோ வாங்கி கொறித்துக் கொண்டே வீடு திரும்பி வீட்டினுள் காய வைத்திருந்த துணிகளை மடித்து வைத்து, ஒழுகும் கூரை நீர் பாத்திரம் நிரம்பியதை மாற்றி சூடான இட்லியும் தக்காளிக்குழம்பும் சாப்பிட்டு..
அப்பாவின் நண்பர் இளசான ஆட்டுக் கறியை வீட்டுக்கே கொண்டு வந்து தருவார்! மதியத்திற்கு அபாரமான கறிக்குழம்பும், ஈரல் பிரட்டலும், அப்பாவுக்கு கொத்துக் கறியும் சோறும் ரசமும் வைக்க மீண்டும் அம்மா அந்த ஊதுகுழலோடு..
சமையலை தொடங்க இப்போது நாங்களும் அம்மாவோடு அங்கு ஐக்கியமாகி இருப்போம். வெளியே சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்கு வந்தது போல மழையடித்து சடசடவென வலுக்க வீட்டினுள் எங்கள் சந்தோஷக் கூச்சல்..
கலகலவென ஒலிக்க கூரை நீர் சங்கீதம் பின்னணியில் ஜிலுஜிலுவென இசைக்க அப்படி ஒரு உற்சாகம் கரை புரண்டோடும்! டிவி, செல்போன் இப்படி ஏதுமே இல்லாத காலம் அது! ஆனால் அப்படி ஒரு மழை நாள் இனி என்று வரும்!!
0 notes
Photo
#ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் #மக்கள்நீதிமய்யம் சார்பில் மாற்று கட்சியினர் இனைதல் மற்றும் நற்பணி விழா இன்று இனிதே நடைபெற்றது. பல்வேறு கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது! #KamalHaasan ✊ https://www.instagram.com/p/B16gUDsgyDY/?igshid=ec6z6zyl85ga
1 note
·
View note
Video
instagram
அந்தியூர் மையப்படுத்திய Robo ஆன்லைன் டிரேடிங் செய்வதாக பல இலட்சம் வரை மோசடி செய்துள்ளதாக பரபரப்பான தகவல் எழுந்துள்ளது. அந்தியூரைச் சேர்ந்த அருண் சண்முகம் என்பவர், dad gaming YouTube channel என்கிற யூடியூப் சேனலை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தார்.அதில் மக்களை கவர பயன்படுத்திய ஒன்று ஏமாந்த நபர்களை மீண்டும் ஏமாற்றும் யுக்தி ஆகும். இதன் மூலம் தான் robo டிரேடிங் செய்வதாகவும், பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக தான் பணம் 10 நாட்களில் பணம் இரண்டு மடங்காக எடுத்ததாகவும் தனக்கு என்று ஒரு team செயல் படுவதாகவும் சரியான முறையில் இலாபத்தையும் அசலையும் வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இவரது யூடியூப் சேனலை 1000 நபர்களுக்கு குறைவாக பின் தொடர்கின்றனர். அப்படி அதில் இந்த அந்தியூர் அருண் செய்த வேலை என்னவென்றால் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் பல திட்டங்கள் சொல்லி ஆசை வார்த்தைகள் பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பில் இணைந்து உள்ளவர்களுக்கு பணம் போட்டு அடுத்த நாளே 70% இலாபத்துடன் தருவதாக சொல்லி பணம் மோசடி செய்து வருகின்றான். இதன் மூலம் ஒரு வருட திட்டம் மற்றும் 24மணி நேரத்தில் 70% profit என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.10000 முதல் 30000 அதற்கு மேலும் வாங்கிவிட்டு உறுதியளித்த லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றுவதாக தகவல். தற்போது அவன் கொடுத்த முகவரியில் அவனும் இல்லை அவனுடைய கூட்டாளியும் இல்ல. ஈரோடு மாவட்டத்தின் அந்தியுரில் இயங்கி வந்த அவனுடைய அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அவனும் அவனது குடும்பத்துடன் பண மோசடியில் ஈடுபட்ட அவன் பயன்படுத்தி வங்கி கணக்கு விவரம் தகவல் உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை ஏமாற்றி இணையம் மூலமாகவும் அருண் Gpay Phonepe மூலம் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர். #cyber_crime #Financial_fraud #money_cheating #Arun_Sanmugam #sanmugam_ramakrishnan #ARUN_BABL #அந்தியூர் #ஈரோடு #ரியல்_எஸ்டேட் #Robo_Trading #Arun #Arun_anthiyur (at Anthiyur, India) https://www.instagram.com/p/Cfp4NYUlOxG29iSz82YcnEGE8hq4c_5ByDABi00/?igshid=NGJjMDIxMWI=
#cyber_crime#financial_fraud#money_cheating#arun_sanmugam#sanmugam_ramakrishnan#arun_babl#அந#ஈர#ர#robo_trading#arun#arun_anthiyur
0 notes
Text
அமீர்கானின் மகள் ஈரா இன்ஸ்டாகிராம் வடிப்பான்களுடன் விளையாடுகிறார், 'பளபளக்கும் சன்கிளாஸ்கள்' தனக்கு பொருந்தாது என்பதை உணர, படம் பார்க்கவும்
அமீர்கானின் மகள் ஈரா இன்ஸ்டாகிராம் வடிப்பான்களுடன் விளையாடுகிறார், ‘பளபளக்கும் சன்கிளாஸ்கள்’ தனக்கு பொருந்தாது என்பதை உணர, படம் பார்க்கவும்
ஈரா கான் ஞாயிற்றுக்கிழமை காலை இன்ஸ்டாகிராம் வடிப்பான்களுடன் தன்னை ஆக்கிரமித்துக்கொண்டார். அமீர்கானின் மகள் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் பெரிதாக்கப்பட்ட, பளபளப்பான ஜோடி சன்கிளாஸுடன் காணப்பட்டார். ஏப்ரல் 25, 2021 அன்று வெளியிடப்பட்டது 03:47 PM IST அமீர்கானின் மகள் ஈரா கானுக்கு ஒரு உணர்தல் ஏற்பட்டுள்ளது: பிரகாசிக்கும் சன்கிளாஸ்கள் அவளுக்கு அழகாக இல்லை. அவர் இன்ஸ்டாகிராம்…
View On WordPress
#entertainment news#tamil actor#அமரகனன#இந்திய செய்தி#இனஸடகரம#ஈர#உணர#எனபத#சனகளஸகள#தனகக#படம#பரககவம#பரநதத#பளபளககம#மகள#வடபபனகளடன#வளயடகறர
0 notes
Photo
Well I got 3rd prize for Barathiyar song competition at St Peter's college Avadi😍 இன்று தமிழ்துறை " சங்கே முழங்கு தமிழ் மன்றம் " ஐயா #ஈரோடு_தமிழன்பன் அவர்கள் கையால் பரிசு பெற்றபோது! 😍😍😍 (at Avadi) https://www.instagram.com/p/Bo_HZ9Zgx7B/?utm_source=ig_tumblr_share&igshid=1vdqubhrgggw7
0 notes
Text
மழையின் சத்தம், ஈர மண் வாசனை மற்றும் எல்லாமே நல்லது
மழையின் சத்தம், ஈர மண் வாசனை மற்றும் எல்லாமே நல்லது
அமைதியான கடற்கரைகள், அமைதியான மரகத உப்பங்கழிகள், பசுமையான மலைவாசஸ்தலங்கள் மற்றும் அசாதாரண விலங்கினங்களின் வரிசை ஆகியவற்றைக் கொண்ட ஒரு பரந்த கடற்கரை, கடவுளின் சொந்த நாடான கேரளாவில் வேறு எங்கும் இல்லை. ஈரமான பனை ஓலைகள் வழியாக, மென்மையான சூரிய ஒளியின் தங்கப் புள்ளிகளைக் காணலாம். கேரளாவில், உலகின் மற்ற இடங்களைப் போலல்லாமல், தொடர்ந்து மழை பெய்யாது, எனவே நீங்கள் ஒரே நாளில் பருவமழையின் இடைவிடாத பிரகாசம்…
View On WordPress
0 notes
Text
ஆய்வில் கண்டுபிடிப்பு || tamil news கொரோனா ஈர சந்தையில் இருந்து பரவியது
ஆய்வில் கண்டுபிடிப்பு || tamil news கொரோனா ஈர சந்தையில் இருந்து பரவியது
ஹூனான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்ததற்கு போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என்று ஜெஸ்ஸி புளும் வைரஸ் நோய் நிபுணர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி : சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹூனான் மார்க்கெட்டில் இருந்துதான் உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு…
View On WordPress
0 notes
Photo
#ஈரோடு_தேர்தல்_களம்.! இன்று (16/03/2023) காலை 7 மணி முதல், கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #K_அசோக்குமார்_MLA_Ex_MP அவர்களும். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #TM_தமிழ்ச்செல்வம்_MLA அவர்களும். ஈரோடு கிழக்கு தொகுதி, கருங்கல்பாளையத்தில் வீடு வீடாக சென்று நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு #தென்னரசு அவர்களுக்கு, நமது கழகத்தின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்கள். மேலும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் உடன் கலந்துகொண்டு கோஷம் போட்டு வாக்கு சேகரித்தார்கள்.. https://www.instagram.com/p/CotSPoey96_/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
#ஊதாங்குழல் (ஊதாமணை)
எங்கள் சிறு வயதில் நாங்கள் பார்த்த, இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமும் தெரியாதது இந்த ஊதாமணை! 80களில் வீட்டில் ஒரு இன்றியமையாத சமையலறைச் சாதனம் ஊதாங்குழல்.! அன்றைய சமையலறைகள் இன்று போல் நவீனமானது இல்லை! அடுப்புக் கரியும், புகையும், சாம்பலும் சுவரெங்கும் படிந்து அமாவாசை இரவு வானம் போல காட்சியளிக்கும். நம் கன்னத்திலோ கை கால்களிலோ கரி படிந்திருந்தால்..
என்னடா சமையக்கட்டு பக்கம் போயிட்டு வந்தியா என்று கேட்பார்கள்! அன்றைய சமையல் அறைகளே மினி கொல்லன் பட்டறை போல காட்சியளிக்கும்! எரிந்து அணைந்த விறகு, சாம்பல் பூத்த அடுப்பு, அடுப்பு மேடைக்கு பக்கத்தில் வறட்டி, (எருவாட்டி) விறகுக் குவியல் என நிறைந்திருக்கும். சேலத்தில் ஒரு குண்டு விறகு எனவும் மதுரையில் ஒரு தூக்கு விறகு என்னும் எடையளவில் நாங்கள் விறகுகள் வாங்கி வருவோம்.
விறகுகள் எளிதில் தீப்பிடிக்க உதவும் தோழர்களான சிறா எனப்படும் சிறு சிறு ��ரத்துண்டுகள், மரத்தூள்கள் என சாக்கு முட்டையில் வாங்கி வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் எருவாட்டி. இத்தனை தோழர்கள் இருந்தும் அடுப்பு எரிய பேருதவி செய்வது ஊதாங்குழல் தான்! கங்குகள் எரியாது தங்கி விட்டால் அதை எடுத்து ஊதினால் அந்தக் காற்றில் தீ குபீரென எழும்பும். மழை பனிக்காலங்களில் ஈர விறகை வைத்து சமைக்கும் போது..
ஊதி ஊதி நெஞ்சே வலிக்குதுடா தம்பி என்பார் அம்மா! அம்மாவுக்கு டெபுடியாக எப்போதும் தம்பி அடுப்படியில் இருப்பான். சில சமயங்களில் நானும் தங்கையும் ஊதுவோம்! எங்கள் அனைவரின் சுவாசக் காற்றும் பட்டு எரியும் அடுப்பில் இருந்து அம்மாவின் வாசச் சமையல் தயாராகும். எங்கள் வீட்டில் ஒரு ஊதாங்குழலை வைத்து ஒரு குடும்பப்பாடலே உண்டு! அந்த லிரிக்ஸ் யார் எழுதியது எனத் தெரியாது! அதற்கு ஒரு டியூனும் உண்டு..
“ஊதாமணையை ஒளித்து வைப்போம்”
கண்டு பிடித்தால் கையைத் தட்டுவோம்”
குறள் போன்ற இந்த இரண்டுவரிப் பாடல் இன்றும் எனக்கு 40 வயதைக் குறைத்து என் பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் சக்தி மிக்கது. ஊதாங்குழலை ஊதும் போது நாம் ஊதும் காற்று இரும்புக் குழாய் வழியே வெளியேறும் போது தூரத்தில் வரும் இரயில் சத்தம் போல பாங்க் எனும் மெல்லிய ஒலியே ஒரு அலாதியான இன்பத்தைத் தரும். புல்லாங்குழலை நாதஸ்வரம் மாதிரி ஊதினா அதான் ஊதாங்குழல் என்பேன் கிண்டலாக!
இந்த ஊதாங்குழலை அடுப்பூத மட்டுமின்றி எரியும் விறகுகளை அடுப்புக்குள் தள்ள, எரிந்த கங்குகளை கிளற, தேங்காய் உடைக்க என டேபிள் மேட் போல 18 வகையான உபயோகங்களில் பயன்படுத்தலாம்! முக்கியமாக குவிந்த விறகுகளுக்குள் வந்து தஞ்சமடையும் தேள், பூரான்களையும் கொல்ல பயன்படுத்தும் ஆயுதமாகும். அம்மா அதீத கோபத்தில் அந்த ஆயுதத்தை எங்கள் மீதும் பிரயோகித்தது உண்டு!
நிச்சயம் எங்கள் சேட்டையின் சதவீதம் 90ஐ தாண்டும் போது ஊதாங்குழல் எங்களைத் தீண்டும். ஆனால் இரும்புக் குழாய் என்பதால் அம்மா அவ்வளவு கோபத்திலும் மிக மிக மென்மையாவே அதைக் கொண்டு எங்களைத் தாக்குவார். அதுவே அப்பாவின் கோபத்தில் அவர் கையில் கிடைத்தால் அவ்வளவு தான்! ஹர்திக் பாண்ட்யா போல அடி பின்னிடுவார். ஒரு முறை பட்டாசு வாங்க வீட்டில் காசு தராத போது என் தம்பி..
அந்த ஊதாங்குழலோடு சில இரும்புகளை எடைக்கு போட்டு காசு வாங்கி பட்டாசு வாங்கியது தெரிந்து, அவனை அடிக்க அப்பா ஊதாங்குழலைத் தேட, நான் விற்றதே அந்த வெப்பனைத் தான் ��ன என் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் ஆனான் தம்பி! அவன் பெயர் பாலசுப்ரமணியன் அல்லவா! அப்பா அப்போது அந்தக் கோபத்திலும் சிரித்த ஒரு அசட்டு சிரிப்பு இப்போதும் என் கண் முன் வந்து போகும்!
காலமாற்றங்களில் இது போல பல பொருட்களை நாம் இப்போது இழந்திருக்கிறோம்! ஆனால் நாம் மறந்து போன ஏதாவது ஒரு பொருளை எங்காவது பார்க்க நேர்ந்தால் நம் மனது இளையராஜாவின் பாடல் போல “அடி அத்தாடி இளமனசொன்னு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா” என்று சடாரென நம் பால்ய காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். இது எந்தத் தலைமுறை ஆனாலும் அவர்கள் எல்லாருக்குமே பொருந்தும்.!
0 notes
Photo
#ஈரோடு மத்திய மாவட்டம் #கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் #மக்கள்நீதிமய்யம் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில், புகார்களை மனுவாக எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. #KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMForTN https://www.instagram.com/p/B1jSzoOArbp/?igshid=ijl60e4uxjmw
1 note
·
View note
Text
தாகம் - வாசகர் கவிதைகள் (66 & 67)
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதைகள் - 66 & 67 தாகம் --- தனசேகர் கணேசன் கடலூர் தமிழ்க்கழனி --- இர.மணிகண்டன் வேலூர்
உலர்ந்திருந்தயென் உதடுகளுக்கு ஓத்தடமாயுன் ஈர உதடுகள் தணிந்திருந்த தாகத்தினை கூட்டியதே தவிர குறைக்கவில்லையடி… — தனசேகர் கணேசன் கடலூர் தமிழ்க்கழனி எள்ளும், நெல்லும் தமிழ்க்கழனி மேற்செல்லும்! பசும்புல்லும், பஞ்சுமண்ணும் அக்கழனி கொள்ளும்-பெரும் கல்லும், கானக முள்ளும் வரப்பென நில்லும்! கள்ளும் தேன்சொல்லும் விளைச்சலென அள்ளுமே! — இர.மணிகண்டன் வேலூர்
View On WordPress
0 notes
Text
தைமூர் அலி கான் யோகா செய்கிறார், ஈரா கான் காதலன் நூபூர் ஷிகாரேவுடன் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்கிறார்
தைமூர் அலி கான் யோகா செய்கிறார், ஈரா கான் காதலன் நூபூர் ஷிகாரேவுடன் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்கிறார்
முகப்பு / பொழுதுபோக்கு / பாலிவுட் / தைமூர் அலி கான் யோகா செய்கிறார், ஈரா கான் பூட்டப்பட்ட போது காதலன் நூபூர் ஷிகாரேவுடன் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்கிறார் இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிராவில் பூட்டுதல் போன்ற ஊரடங்கு உத்தரவை மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. அன்றிலிருந்து பல நட்சத்திர குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள். மேலும் வாசிக்க ஏப்ரல் 24, 2021 அன்று வெளியிடப்பட்டது 07:55 PM IST 6…
View On WordPress
#movies tamil#அல#இந்திய பொழுதுபோக்கு#ஈர#கக#கதலன#கன#சயகறர#தமர#தமிழ் பொழுதுபோக்கு#நபர#பகஸங#பயறச#யக#ஷகரவடன
0 notes
Text
கழுவேலி ஈர நிலம் இனி 16வது பறவைகள் காப்பகமாக - தமிழ்நாடு அரசு ஆணை
கழுவேலி ஈர நிலம் இனி 16வது பறவைகள் காப்பகமாக - தமிழ்நாடு அரசு ஆணை #tamilnadunews #trendingnews #indianews #strugglenews
தமிழ்நாடு அரசில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆற்சியானது இட��்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு செயற்பாட்டில் பல ஆணைகள் உருவாகி வருகின்றன. இதனடிப்படையில் தற்போது கழுவேலி ஈர நிலமானது 16 வது பறவைகள் காப்பகமாக தமிழ்நாடு அரசு ஆணை விதித்துள்ளன. இந்த ஆணையினால் பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
View On WordPress
0 notes
Photo
Hi Friends, Next Video from my "Spicy Singapore" Channel, Please Support Via Subscriptions.. ஞாயிற்றுக்கிழமை கோழி வாங்க ஈர சந்தைக்கு சென்றேன் | Sunday Chicken Buy in Singapore Wet Market|Vlog #spicy | #spicysingapore | #foodreview | #singaporefood https://youtu.be/YhNpUGMN9uo https://www.instagram.com/p/CURxC12FXqc/?utm_medium=tumblr
0 notes
Text
நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய சுவாரசியமான விஷயங்கள் !
ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ, அதுவாகவே அவர்களின் பிம்பம் நம்மில் தங்கி விடுகிறது.. அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும்.
உடல் வனப்பும் கவர்ச்சியும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லை தான்.
0 notes