#இந்திய வரலாறு
Explore tagged Tumblr posts
Text
சைபீரியாவில் கிருஷ்ணனின் பிரத்யும்னன் மகன் நகரம், போர் பாஜின்
மகாபாரதப் போருக்குப் பிறகு, யாதவ குலம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது மற்றும் ஒரு குழு பாரதவர்ஷத்தை விட்டு வெளியேறியது, இப்போது இந்தியா என அழைக்கப்படுவது , பாரத வர்ஷத்தின் நிலப்பரப்பின் ஒரு பகுதியே. பாரத வருஷம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஆராய்ச்சியாளர், ஜீன் டி. மேட்லாக் வார்த்தைகளில், “இந்துக்களின் முன்னோர்கள் கிழக்கு சைபீரியாவிலிருந்து (உத்தர குரு) தொடர்ச்சியான அலைகளில் வந்ததாக பண்டைய இந்து…
View On WordPress
#இந்திய வரலாறு#கிருஷ்ணனின் காலம்#சனாதன தர்மம் ரஷ்யா#பிரத்யும்னன்#பைகல் எரி#போர் பாஜின்#ரஷ்யா இந்திய கலாச்சார#ரஷ்யாவில் இந்து மதம்#ரஷ்யாவில் கிருஷ்ணர் மாளிகை#Krishna in Russia#Krishnas City PorBaijin
2 notes
·
View notes
Text
அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,320 குறைந்தது; பவுன் ரூ.57,600-க்கு விற்பனை | gold price increased
புதுடெல்லி / சென்னை: அமெரிக்க தேர்தல் முடிவு எதி ரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து…
0 notes
Text
#கெத்து
லப்பர் பந்து படத்தை பார்த்த பின்பு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக் காரனான நான் இந்தப் பதிவை எழுதாமல் இருந்தால் அதை வரலாறு, புவியியல் எதுவே மதிக்காது! கிரிக்கெட் ஆட்டம் இன்று 3வது தலைமுறையாய் நமது இந்திய மக்களின் வாழ்வியலோடு எந்தளவு பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பார்ப்போம்!
கிரிக்கெட்டில் ஒரு நாள் ஆட்டம் அறிமுகம் ஆனபோது தான் இந்த விளையாட்டு நாடெங்கும் பரவலாக அறியப்பட்டது! டிவியில் ஆட்டங்கள் ஒளிபரப்பப்பட்ட பின்பே அது கிராமங்களில் வேரூன்ற ஆரம்பித்தது! கிரிக்கெட் மோகம் 80களின் ஆரம்பத்தில் துவங்கியது! 1983இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றிட கபில்தேவ் எனும் முதல் தேவகுமாரன் இந்தியாவில் தோன்றினார்.
கவாஸ்கர், அமர்நாத், ஶ்ரீகாந்த், அசாருதீன் போன்ற கபில்தேவின் தளபதிகளுக்கு தனித்தனி ரசிகர்கள் பெருக சச்சின் என்னும் பாலகன் ஆடவந்தான்! அவன் கிரிக்கெட்டின் கடவுள் ஆகும் வரை விளையாடி ��லப்பல சாதனைகளைப் படைத்தான். நமது இந்திய கிராமங்களில் பெரிய அளவிற்கு கிரிக்கெட்டை கொண்டு சேர்த்த பெருமை சச்சினுக்கே சேரும்! அப்போது கிராமங்களில்..
கில்லியே ஆடப்பட்டது இந்த கில்லியில் இருந்து வந்தது தான்யா கிரிக்கெட் என்னும் தற்பெருமையை பேசாத ஆட்களே அன்று இல்லை! ஆனால் மெல்ல மெல்ல அவர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பியது டிவி ஒளிபரப்புகள் தான்! கேட்ச், LBW, ஸ்டம்பிங், ஹிட் விக்கெட், வைடு, நோபால், பைஸ், எல்லாம் எளிய மக்களுக்கும் புரிய ஆரம்பிக்க ஆட்டம் களை கட்டியது!
கிரிக்கெட் பணக்காரர்களின் ஆட்டம் என்று சொல்லப்படும்! ஆம்! நான் ஆடிய கிரிக்கெட் அந்தச் சூழலில் தான் அமைந்தது! லீக் டிவிஷன் கிரிக்கெட் என்று மாவட்டம் தோறும் இருந்தது! பேட், கேப், ஆர்ம் பேண்ட், க்ளவுஸ்கள், பேடுகள், ஸ்டம்ப், அப்டமன், தை பேடு, ஆர்ம் பேடு, உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய ஒரு கிட் பேக்கின் விலை 1987லேயே 10ஆயிரம் ரூபாய்!
வெள்ளை நிற ஜெர்சி தான் அப்போது, அதுவே ஒரு செட் ₹500 வரும்! அன்று 1 மாத வீட்டு வாடகையே ₹300 தான். அன்று கிரிக்கெட் பந்தின் விலை ₹50/- இதில் பால் மேட்ச் எல்லாம் நடக்கும் பந்தின் விலையான 50ஐ இரு அணியும் தலா ₹25 போட்டு வாங்குவோம். ஜெயிக்கும் அணிக்கு பந்து சொந்தம்! நிறைய பந்துகளை இழந்து கொஞ்சம் பந்துகளை வென்றோம்!
அந்தப் பந்தை ஜெயித்த பின்பு பெருமையா நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால் தான் ‘ பந்தா’ என்னும் வார்த்தையே வந்திருக்கலாம். இப்படி பந்துக்கே ₹50 ரூபாய் என்றால் பேட்? குறைந்தது ₹300 இருந்தால் தான் ஓரளவு நல்ல பேட் கிடைக்கும்! சைமண்ட்ஸ், SG, SS போன்ற பிராண்டுகள் ₹900விலை. இதனால் சாமானியர்கள் கிரிக்கெட் ஆட தயங்கிய போது அறிமுகமானது (ல) ரப்பர் பந்து!
கிராமங்களில் டிவி கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க வைத்தது ஆனால் கிரிக்கெட்டை ஆட வைத்த பெருமை ரப்பர் பந்துக்கே! 2 ரூபாய்க்கு பந்தும் 40 ரூபாய்க்கு பேட்டும் கிடைக்க ஆரம்பமானது ரப்பர் பந்து யுகம்! விறகுகள், மரக்கிளைகள், கம்புகள் எல்லாம் ஸ்டம்புகள் ஆகின! குச்சி இல்லாத போது கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஸ்டோன் ஏஜ் கால குன்று போல ஆக்கினார்கள்!
கிராமங்களின் பொட்டல்கள் மைதானங்கள் ஆகின! சில ஊர்களில் ஆடும் வீரர்களே முட்களை வெட்டி தரையை சுத்தப் படுத்தி பிட்ச் அமைத்து மைதானங்களை உருவாக்கினர்! கிராம கிரிக்கெட் களத்திற்கு சென்றால் அங்கு ஆடுபவர்களை பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கொத்தனார், வெ��்டர், கார்பெண்டர்னு பலரு��் ஆடுவார்கள்!
வார இறுதிகளில் ஒரே மைதானத்தில் 6 டீம்கள் ஆடும்! 6 டீம் அங்கு ஆடியும் பந்துகள் அதிகம் அடுத்த டீம் மேலே படாது என்பது உலகின் மிகப் பெரிய ஆச்சரியம்! இப்படி ரப்பர் பந்து வந்து கிரிக்கெட்டை எளிமையாக்க சச்சின் வருகை பிறகு கங்கூலி, சேவாக், யுவராஜ்சிங், தோனின்னு நட்சத்திரங்கள் உருவாக கிராமத்து கிரிக்கெட் அப்டேட் ஆகிக் கொண்டே இருந்தது!
கபடிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் டோர்னமெண்டுகள் நடக்கத் துவங்கின. ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போல கிராமங்களின் பெயரில் டிராபிகளும் நடந்தன! சுழல் கோப்பைகள் நடந்தன! அப்போ வந்தது ஐ.பி.எல். லப்பர் பந்து படத்தில் வருவது போல அடேங்கப்பா லெவன்ஸ், சச்சின் பாய்ஸ், தோனி 11 போன்ற பெயர் கொண்ட அணிகள் வாடிப்பட்டி வாரியர்ஸ், கீரனுர் கிங்ஸ் என்று..
தங்களை உயர்த்திக் கொண்டன! கிரிக்கெட்டால் மக்கள் ஒன்றாக விளையாட ஆரம்பித்தனர். இதிலும் சில களச் சண்டைகள், தாக்குதல்கள், சில மரணங்கள், ஊர்ப்பகைகள் உருவாகின! ஆனால் அதற்கு காரணம் கிரிக்கெட் ஆட்டம் அல்ல! வேறு முன் விரோதக் காரணங்களால் அது நிகழ்ந்ததே தவிர நிச்சயம் கிரிக்கெட் ஆட்டம் அதற்கு காரணமாக இருந்ததே இல்லை!
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1983 உலகக்கோப்பை ஆட்டம் நடந்த நேரத்தில் இந்தியாவில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் கூட மக்களிடையே எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி அமைதி நிலவுவதாக உளவுத் துறை அறிக்கை தந்தது! காரணம் டிவியில் கிரிக்கெட் ஆட்டங்கள்! இதனால் இந்திராகாந்தி கிரிக்கெட்டை நமது நாடெங்கும் ஊக்கப்படுத்த உத்தரவிட்டார்!
அதன் பின்னர் நடந்தது வரலாறு! 1987 உலகக் கோப்பையே இந்தியாவில் நடந்தது! பிறகு 1992இல் வெள்ளை சீருடைகள் வண்ணத்திற்கு மாற கிரிக்கெட்டும் வண்ணமயமானது! அரசியல் இருக்கும் எதுவுமே உயராது! ஆனால் அதை மீறி இங்கு கிரிக்கெட் வளர்ந்துள்ளது! ஆனால் இதிலும் பல களைகளை அகற்றியாக வேண்டும்! நிச்சயம் அது கிராமங்களில் இருந்தே உருவாகும்!
0 notes
Text
TNPSC முக்கிய வினாக்கள் | வரலாறு, அறிவியல், அரசியல் வினாக்கள் – Part 3
0 notes
Text
பெரியபுராணம் வசன கதையின் மின்னூலை டெலிகிராம் குழுமத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபோது, 1996ம் வருடம் உலககோப்பை லீக் போட்டிகள் நடந்தபோது ஓய்வு நாளாக இருந்த மார்ச் 3 தினமாக இருந்த வேளை,
அறுபத்து மூவரில், இயற்பகை நாயனாரின் குருபூஜை விழா அனுசரிக்கப்படும் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரம் நாளில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்னிலிருந்து ஒரு ரன்கூட எடுக்க முடியாமல் AllOut ஆனதைக் கண்டு பிரமித்த வேளை,
திருநீலகண்ட நாயனாரின் வரலாறு முடிந்து இயற்பகை நாயனாரின் வரலாறு தொடங்கும் பெரியபுராணம் நூலின் பக்கம் 153 உடன் இணைந்ததை கண்டு, ஓம் நமசிவாய.. என்றது.
1 note
·
View note
Text
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம்.. ஹீரோயின் தெரியுமா?
முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.
அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதா���ாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்துக்கிடந்தது என்பது தான் உண்மை.
0 notes
Text
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்குப் பிறகு, டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்றும் மழை தொடரும்
டெல்லி மழையின் நேரடி அறிவிப்புகள்: சனிக்கிழமையன்று பெய்த மழையால் தேசிய தலைநகர் மு��ுவதும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் பிரேம் நாத் பாண்டே) டெல்லி மழை, செய்தி நேரலை அறிவிப்புகள் (ஜூலை 9): ஞாயிற்றுக்கிழமை டெல்லி மற்றும் என்சிஆர் முழுவதும் மிதமான முதல் கனமழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 71 மிமீ…
View On WordPress
#இந்தியன் எக்ஸ்பிரஸ்#இன்று டெல்லி வானிலை#குர்கான் மழை#டெல்லி செய்தி#டெல்லி செய்தி நேரடி புதுப்பிப்புகள்#டெல்லி நீர்நிலை#டெல்லி நேரலை#டெல்லி மழை#டெல்லி மழை முன்னறிவிப்பு#டெல்லி வானிலை முன்னறிவிப்பு#டெல்லியில் இன்று மழை#நொய்டா மழை
0 notes
Text
தேசிய சிவில் சர்வீசஸ் தினம்: வரலாறு, முக்கியத்துவம்
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று ‘சிவில் சர்வீசஸ் தினத்தை’ நினைவுகூருகிறது. நமது அரசு ஊழியர்கள் செய்த முன்மாதிரியான பணியைக் கொண்டாடவும், குடிமக்களின் நலனுக்காக அவர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தினத்தின் கருப்பொருள் ‘விக்சித் பாரத்: குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கடைசி மைலை எட்டுதல்’…
View On WordPress
0 notes
Text
விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டலை ஏன் தேர்வு செய்தார்கள்? - 800 திரைப்பட இயக்குனர் தகவல்
விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டலை ஏன் தேர்வு செய்தார்கள்? – 800 திரைப்பட இயக்குனர் தகவல் 21 ஏப், 2023 – 11:43 IST எழுத்துரு அளவு: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சச்சின், கபில்தேவ், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. அதேபோன்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இயக்குனர் ஸ்ரீபதி…
View On WordPress
0 notes
Link
ஆஸ்கரை தட்டி தூக்கி வரலாறு படைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல்
0 notes
Text
வோல்காவில் விஷ்ணு சிலை ரஷ்ய இந்துமதத் தொடர்பு
சனாதன தர்மம், ரஷ்யா இவற்றின் தொடர்பைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ‘பைக்கால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தது என்றும், அர்கைம் சனாதன தர்மத்தின் பூமி என்றும் நான் எழுதியுள்ளேன், ரிக்வேதம் ஆர்க்டிக்கில் இயற்றப்பட்டது என்ற உண்மையைப் பற்றி விரிவாகப் பேசவில்லை.# இது பற்றிய எனது ஆங்கிலப் பதிவை https://ramanisblog.in/ காணலாம்.சில கட்டுரைகளின் Link இக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன். உலக…
View On WordPress
#இந்திய வரலாறு#இள வருஷம்#சனாதன தர்மம் ரஷ்யா#பைகல் எரி#ரஷ்யா இந்திய கலாச்சார#ரஷ்யாவில் இந்து மதம்#Krishna Russia#Port barzhyn Hinduism#Russia Hinduism
0 notes
Text
அதிக நன்கொடை வழங்கியோரில் ஷிவ் நாடார் முதலிடம் | HCL Shiv Nadar Tops Hurun India Philanthropy List 2024
இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியோரில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் (79) முதலிடத்தை பிடித்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த ஹு ரன் என்ற நிறுவனம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் சமூக நலத் தொண்டுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தொழிலதிபர்கள் வழங்கும் நன்கொடை குறித்து ஹு ரன் நிறுவனம் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதன்படி…
0 notes
Text
#சென்னப்பட்டணம்
பிரிட்டிஷார் காலத்தில் சென்னையில் முட்டை விற்க ஒரு தனி மார்க்கெட்டே இருந்தது. ஆயிரக்கணக்கில் முட்டைகள் வாங்கணுமுன்னா கூட இங்க வரலாம்! நிறைய முட்டைகள் கிடைக்கும் இடம் என்பதால் ஆங்கிலேயர்கள் EGG MORE (எக்மோர்) என்று இப்பகுதியை அழைத்தனர்.
இங்கு முட்டை வியாபாரிகள் அனைவருக்கும் தலைவராக, காட் ஃபாதராக இருந்தவர் அய்யா எழுமலை நாயுடு அவர்கள்! அவர் இறந்தபின்பு அவர் நினைவாக இது தமிழில் எழும்பூர் என்று அழைக்கப்பட்டது. பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் எனும் குறளின் அர்த்தம் உங்களுக்குத் தெரியும் தானே!
லேசான மயிலிறகு என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காமல் வண்டியின் அச்சு முறிந்துவிடும். இதை திருவள்ளுவர் எழுதக் காரணமே அன்று சென்னையில் கோடிக் கணக்கான மயில்கள் அங்கு வாழ்ந்து வந்தன தெருவெங்கும் அதன் தோகைகள் இறைந்து கிடக்கும்! ஆம் இப்போது புரிகிறதா..
வள்ளுவர் பிறந்த இடத்திற்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்த காரணம். சென்னையில் வாழந்த இரண்டு வீரச் சகோதரிகளின் வரலாறு தெரியுமா? முதல் இந்திய சுதந்திரப்போர் சமயத்தில் சென்னையில் இருந்த போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு உணவு சமைத்துப் போட்டனர் இரு சகோதரிகள்!
அவர்களின் பெயர் கண்ணம்மாள் & தேனம்மாள். புரட்சிக்காரர்களை ஒடுக்க வந்து சென்னையில் முகாம் அமைத்திருந்தது பிரிட்டிஷ் படை. நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் தன் மீது தீவைத்துக் கொண்டு நுழைந்து மொத்த படையையும் தீக்கிரையாக்கினார் வீரப்பெண் கண்ணம்மாள்.
அந்த இடமே இன்று கண்ணம்மா பேட்டை என்றழைக்கப்படுகிறது. ஆங்கிலேயரின் எரிந்த உடல்கள் கிடந்த இடம் தான் இன்றைய சுடுகாடு! புல்லரிக்கிறதல்வா! இவரது ச���ோதரி தேனம்மாள் இந்தத் துயர் தாங்காமல் வேறு இடத்தில் போய் வசித்து தேன் விற்றுப் பிழைத்தார். அந்த இடம் தான் இன்றைய தேனாம்பேட்டை.
அன்றைய சென்னையில் கிண்டியில் இருந்து நந்தனம் வர கூவம் ஆற்றில் படகில் தான் வரவேண்டும். இந்தப் படகில் செல்ல அப்போது கட்டணம் 10அம்மஞ்சல்லி. இல்லாவிட்டால் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை தந்தால் கட்டணமாக ஏற்கப்படும். அன்று நந்தனம் தாண்டி சையது என்பவர் கடையில்..
பட்டை, ஏலம், லவங்கப் பொட்டலங்களை இதற்கனவே விற்றனர். மக்கள் பெரும்பாலும் அந்தக் கடையில் தான் வாங்குவார்கள். சையது பட்டை, சையது பட்டை என்றழைத்து நாளடைவில் அது சைதாப்பேட்டை என்றானது.முற்காலப் பாண்டியர்கள் வாணிபம் செய்த இடமே தற்போது "பாண்டி பஜார்" என்றழைக்கப்படுகிறது.
பின்பு முகலாயர்கள் படையெடுப்பு நடந்த போது கோரி முகமது தலைமையில் வந்த படைப் பிரிவுத் தலைவர் முகமது பின் உஸ்மான் ஒரு புதிய வாணிபத் தலத்தை பாண்டி பஜார் அருகே உருவாக்கினார் அது தான் தற்போது "உஸ்மான் ரோடு" என்றழைக்கப்படுகிறது..!
#ஆதாரம்: “சென்னையும் மறைக்கப்பட்ட உண்மையும்” நூலின் 3569 பக்கத்தில் மூன்றாவது பாரா துவங்கி 3589ஆம் பக்கம் வரை..
(புத்தகம் தற்போது லண்டனில் கோகினூர் வைரத்துக்கு பக்கத்து பெட்டியில் பத்திரமாக உள்ளது)
0 notes
Text
கிழக்கே வாழும்
தீப்பறவை, இந்தியா.
ஓஷோ...
பொதுவாக ஞானிகள் தான் இறக்கும் காலத்தில் இந்தியா வந்தபின் தான் காணாமல் போகிறார்கள்.
லாவோட்சூ என்ற சீன ஞானி இந்தியாவில் வந்த பின் தான் மறைந்து போனார்.
போதி தர்மர் இந்தியாவில் இருந்து சீனா சென்றிருந்தாலும் புத்தருடைய பொக்கிஷங்களை நல்ல சீடனிடம் ஒப்படைத்து விட அலைந்து இறுதியாக இந்தியா வந்து தான் மறைந்து போனார்.
புராணங்களுக்கெல்லாம் இருப்பிடமாக இந்தியா இருக்கிறது.
இங்கே எழுதப்படாத புராணங்கள் உலகில் எங்கேயுமில்லை.
உலகைக் காண இருவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன.
ஒன்று விஞ்ஞானம் இரண்டு புராணம்.
கிரேக்க மனதிலிருந்து விஞ்ஞானம் பிறந்தது.
இந்திய மனதிலிருந்து புராணம் பிறந்தது.
விஞ் ஞானம் மூலம் பார்ப்பது என்றால் கணிதத்தின் த���ணையோடு தர்கத்தோடு பார்ப்பதாகும்.
சாக்ரடீஸ் வழியாக உலகை சந்தேகக் கண்ணோடு வேறு விதமாக காண்பதாகும்
புராணம் மூலம் பார்ப்பது என்பது அன்பு மூலமாக பார்ப்பதாகும்.
உண்மையான கதைகளை சொல்லாமல் கற்பனைக் கதைகளை காதலோடு சொல்வதாகும்.
கற்பனைக் கதைகள் உண்மையான கதைகளை விட உண்மையானவைகளாகும்.
இது வெளி உலக நிகழ்வுகளை கண்டுகொள்வதில்லை.
மாறாக உள் ஆழத்தை கொடுக்கிறது.
இந்தியாவிற்கென்று வரலாறு இல்லை.
புராணங்கள் இதிகாசங்கள் மட்டுமே உள்ளன.
இராமனும் கிருஷ்ணனும் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் இந்தியா கவலை கொள்ளவில்லை.
சக்கரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதன் மையம் நகராமல் அப்படியே உள்ளது.
சக்கரம் வரலாறு போன்றது. அதன் மையம் தான் புராணங்கள்.
அதனால் சரித்திரத்தில் இந்தியா கவலைக் கொள்ளாமல் மையத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
சரித்திரம் என்பது ஆரம்பமும் முடிவும் இருப்பது. பிறப்பும் இறப்பும் இருப்பது.
சரித்திரம் முதுமையடைந்து விடுகிறது.
பிறப்பின்மைக்கும் இறப்பின்மைக்கும் இடையே உள்ளது தான் புராணங்கள்.
இராமனும் கிருஷ்ணனும் இங்கே பிறக்கவுமில்லை. இறக்கவுமில்லை. அவர்கள் எப்போதும் இங்கே இருக்கிறார்கள்.
புராணங்கள் காலத்தைப் பற்றியதல்ல. அவை அழியாமைப் பற்றியது.
சரித்திரம் காலத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
புராணங்கள் நகர்வதேயில்லை.
புராணங்கள் பழமையாகிவிடுவதில்லை.
செய்தித் தாள்கள் ஒரு சரித்திரம். நேற்றைய செய்தித் தாள்கள் இன்று பழையதாகிவிடுகிறது.
இராமர் செய்தித் தாள்களில் இடம் பெற்றவரில்லை. அவர் செய்தி அல்ல. அவர் வரலாறாக ம��ற மாட்டார். எப்பொழுதும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எப்பொழுதும் அர்த்தமுடையவராக இருக்கிறார்.
சக்கரத்தின் மையத்தைப் போல நகராமல் இங்கேயே இருக்கிறார்.
நீங்கள் இராமனுடைய கிருஷ்ணனுடைய முதுமைப் பருவத்தை எங்காவது கண்டிருக்கிறீரா?.
இராமர் ஹார்மோன் குறைபாடு உடையரல்ல. அவர் மீசை தாடியோடு எப்போதும் காட்சி தந்ததில்லை.
தாடி வளர்ந்துவிட்டால் அது வெண்மையாகிவிடும்.
முதுமையடைந்த இராமர் இறந்துவிட்டார் என நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சமணர்களின் 24 தீர்த்தங்கர்களும் தாடி மீசையோடு இருந்ததில்லை.
அவர்களை இளமையாக காட்டுவதன்மூலம் அழிவற்ற தன்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
காலமின்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
நீங்கள் இப்போது இளமையாக இருக்கிறீர்கள்.
பின்னாளில் முதுமையடைந்துவிடுவீர்கள்.
இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பின்பு நோய்வாப்படுவீர்கள்.
முழு வாழ்க்கையோடு இன்று வாழ்கிறீர்கள். பின்பு இறந்துவிடுவீர்கள்.
இவையெல்லாம் சரித்திரத்தின் சக்கரம்போல மேலெழுந்தவாரியாக தெரிகிறீர்கள்.
ஆனால் இப்பொழுதும் உங்கள் ஆழத்தில் அழியாமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்குள் காலமின்மை இருக்கிறது.
அதனால் அதற்கு முதுமை என்பதே கிடையாது.
அந்த கிழக்கு நாட��� உங்களுக்குள் தான் உள்ளது. அது தான் இந்தியா.
அதனால் தான் இந்தியா பூகோளத்தின் ஒரு பாகம் என நான் சொல்வதில்லை.
அது சரித்திரத்தின் ஒரு பகுதியாகவும் இல்லை.
எப்பொழுது ஒரு மனிதன் தன்னளவில் ஆழத்திற்கு வருகிறானோ அவன் இந்தியாவை அடைந்துவிட்டான்.
இந்தியா காந்தம் போல மற்ற நாட்டவர்களை கவர்ந்திழுப்பதற்கு காரணம் அது தான்.
எவனொருவன் வாழ்வில் அதிருப்தி அடைகிறானோ அவன் இந்தியா நோக்கி நகரத் தொடங்குகிறான்.
வெளியிலிருந்து உள்ளே செல்ல விரும்புபவன் இந்தியா சென்று சேர்கிறான்.
அதனால் தான் லாவோட்சூ ''கிழக்கே வாழும் தீப்பறவை'' என இந்தியாவை சொல்கிறார்.
ஓஷோ.
THE EMPTY BOAT.
0 notes
Text
நமது கிராமம் குளக்கட்டாக்குறிச்சி - இணையதளம் உருவாக்க முக்கிய காரணம் என்னவெனில்...
குளக்கட்டாக்குறிச்சி கிராமம் ~ திருநெல்வேலி மாவட்டம் ~ சங்கரன்கோவில் தாலுகா ~ குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - கழுகுமலையிலிருந்து 8 கி.மீ ~ கோவில்பட்டியிலிருந்து 18 கி.மீ ~ நடுவப்பட்டியிலிருந்து 4 கி.மீ.
ஒவ்வொரு நாட்டிற்கும் பல மகத்தான வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள மாநிலத்திற்கும், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் உள்ளது. அப்படி பார்க்கும்போது நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்திற்கும் பல பெருமைகள் உள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பல்வேறு விதமாக தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நமது ஊருக்கு போக்குவரத்து வசதிகள் அதிகமாக கிடையாது. கல்வி கற்க வேண்டுமென்றால் உள்ளூரில்தான் படிக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். 1987ல் ஊரில் அனைத்து குடும்பங்களும் விவசாய வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். ஊரில் என்னை போன்ற சிறுவயது இளைஞர்கள் 30 பேருக்கு மேல் இருப்போம். எந்த வித சாதி பாகுபாடுமின்றி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நீச்சல், சில்லாங்குசி, கள்ளன்-போலீஸ், கிரிக்கெட், கபடி விளையாட்டு என்று ஊரையே அமர்ககளப்படுத்துவோம். அப்போதைய 1988ம் ஆண்டுகளில் ஊரில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடக்கும். அதை குடிப்ப���ர்களை வேண்டா வெறுப்பாக பார்ப்போம். அப்போது தொலைக்காட்சி பெட்டி ஊர் பஞ்சாயத்தில் (மடம்) மட்டுமே இருக்கும். அதில் சினிமாபடம் பார்க்க ஊரே கூடிவிடும். அன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை, ஊர் மக்களை சுற்றுலா அழைத்து செல்வதற்கு பூசாரி என்பவர் இருந்தார். சுற்றுலா சென்ற காலமெல்லாம் எங்கள் சிறுவயது வசந்த காலங்கள்.
1990களில் விவசாயம் அமோகமாக நடைபெற்றது. நமது ஊரின் தொழிலாளார்கள் தன்னலமின்றி விவசாயம் செழிக்க பாடுபட்டார்கள். நமது ஊரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல சிறப்புகள், பாரம்பரியங்கள் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மிகபெரிய ஆவல்.
மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்கள், பல ஊர்களுக்கு சென்று குடியேறிவிட்டார்கள். வேலை நிமித்தமாக அவர்களால் ஊருக்கு அடிக்கடி வரமுடிவதில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு ஊரை பற்றியும், ஊரிலுள்ள மக்களை பற்றியும் தெரிய வாய்ப்பு குறைவுதான். நமது கிராமத்தைப் பற்றி பல குடும்பளுக்கும், நமது கிராமத்தின் மீது பற்றுதலை உருவாக்குவதே இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம்.
நமது கிராமத்தை நான் அதிகமாக நேசிப்பதுபோல, கிராமத்தின் மக்களையும் நேசிக்கிறேன். அதேபோல், நாம் வாழும் இந்த இந்திய தேசத்திற்கும் மகத்தான பல நற்காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் உள்ளது. இலக்கியம், வரலாற்றுப் புத்தகங்களை தினம்தோறும் படிப்பதுண்டு. சமூக மாற்றத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு.
ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்களில்தான் உள்ளது என்று நமது தேசப்பிதா மாகாத்மா காந்தி கூறியிருக்கிறார். கிராமங்களிலும் காலாச்சாரம் மற்றும் பண்பாடு உள்ளது. இதை வேறு எங்குமே காண முடியாது. நமது கிராமதிலிருந்து பல பெரிய மனிதர்களும், இப்போதுள்ள இளைஞர்களும் நமது இந்திய தேசத்திற்காக, இந்திய ராணுவத்தில் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.
கனகராஜ், கற்பகராஜ், ஹரிகேசவன், விக்னேஸ்வரன், சீனிவாசகன் மேலும் சில பேர் தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். கணேசன் என்பவர் இந்திய ராணுவத்தில் எல்லை காவல் படையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். நமது கிராமத்தில் பிறந்த சீனிவாசன் நாயக்கர், இந்திய ராணுவத்தில் 36 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்சமயம் நமது கிராமத்திலேயே வசித்து வருகிறார்.
ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால்.. மது என்னும் கொடிய அரக்கனின் பிடியிலிருந்து, மது ��ருந்துபவர்கள் விடுதலை அடைய வேண்டும். தனிமனிதனுக்கு மது எனும் பானம் தரும் இன்பம்.. கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பவரையும், அவர்கள் சார்ந்த குடும்பத்தையுமே முற்றிலுமாக சர்வநாசம் செய்து அழிக்கக்கூடியது.
சாதிப் பாகுபாடற்ற கிராமமாக, குளக்கட்டாகுறிச்சி கிராமம் உருவாக வேண்டும் என்பது என்னை போன்ற பல இளைஞர்களுடைய ஆவல்.
இன்றைய சூழ்நிலையில் நமது ஊரிலிருந்து பல இளைஞர்கள் கணிப்பொறி வல்லுனர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் உருவாகி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து நமது கிராமத்திற்கு வருங்கால சந்ததிகள் அரசாங்க பதவிகளுக்கு வரக்கூடிய, கல்வி கற்க நூலகங்கள் கட்டித்தரவேண்டும். ஒவ்வொரு ஏழை மாணவனும் கல்வி கற்க்கக்கூடிய பொருளாதார சூழ்நிலைகள் உருவாகவேண்டும்.
நமது ஊரின் ஒவ்வொரு சாராசரி மனிதருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை இந்த இணையதளத்தில் கொண்டு வருவது இனிவரும் நாட்களில் என்னைப் போன்ற இளைஞர்களின் செயல்பாடாக இருக்கும்.
இந்த இணையதளத்தை உருவாக்குவது பற்றி நேரிலும், அலைபேசியிலும் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மகத்தான ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே இந்த மாபெரும் பணியை செய்யப்போவதில்லை. ஆர்வமுள்ள அனைவருமே இதில் பங்கெடுத்துக் கொண்டு சீரிய பணியாற்றுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள காலம் சென்ற மனிதர்களின் புகைப்படங்களை சேகரித்து, அவர்கள் நமது கிராமத்திற்கு செய்த நற்க்காரியங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வகை செய்வது சிறப்புக்குரிய அம்சமாகும். நான் சில பெரியவர்களிடம் அலைபேசியில் அழைத்து பேசியபிறகு, அவர்களது அனுபவங்களை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியிருக்காவிட்டால், அவரது பெருமையை உலகம் அறிந்திருக்காது. இயக்குநர் பி.ஆர் பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை எடுத்ததாலே.. பிரிட்டீஷாரை கண்டு ராஜபேரிகை முழக்கம் செய்து மாவீரனாக வாழ்ந்த கட்டபொம்மனின் வீரத்தை உலகமே கண்டு வியந்தது. இந்தியாவெங்கும் சுற்றியலைந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள்.. நமது இந்திய தேசத்தின் பெருமையை உலகம் அறியச் செய்தார். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், 2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150வது பிறந்த வருடமாகும்.
வரலாறு என்பது நமக்கு மிகப்பெரிய படிப்பினையை உணர்தக்கூடிய பொக்கிஷமாகும். இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களிடம் அன்பு, பரிவு, பாசம் குறைந்து வருகிறது. அடுத்த 10, 15 வருடத்திற்குள் இந்திய அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் உருவாக வேண்டும். படித்து வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நமது கி��ாமத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதும் இந்த இணையதள உருவாக்கத்தின் முக்கிய நோக்கம்.
நமது கிராமத்து பிள்ளைகள் கற்க கூடிய கல்வியானது மனித குல முன்னேற்றத்திற்கும், நாம் வாழும் தேசத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வேண்டும். வெறும் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையை நமது கிராமத்து பிள்ளைகள் எண்ணக்கூடாது.
நாம் வாழும் சமூகத்தில் பாறைகளாக புரையோடிப்போன பழமைகளை உடைத்தெறிந்து, புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய சித்தாந்தங்களை நமது கிராமத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கம்.
நமது ஊரில் உருவாகப்போகும் எதிர்கால சந்ததிகளுக்கு, நமது வாழ்க்கை, நமது கலாச்சாரம், நமது பண்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் முக்கிய அம்சம்.
இதைப்போல, நமது ஊர் மக்களின் ஒவ்வொருவரின் மலரும் நினைவுகள் தொடரும்...
புகைப்படம்: நான் எழுதும் எழுத்துக்கள் கிரியா ஊக்கியாக அமைய உறுதுணை புரிந்த அன்புச் சகோதரி ராஜேஸ்வரி..
1 note
·
View note
Photo
"நாட்டு நாட்டு "பாடலின் மூலம் கோல்டன் குளோப் விருது வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்திய சினிமாவில் வரலாறு படைத்து ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பைல்,இரவின் நிழல்,ஆர்.ஆர்.ஆர், காந்தாரா, ராக்கெட்டரி போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கடும் உழைப்பினால் உலக அளவில் நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த திரைப்படக்குழுவினருக்கும் குறிப்பாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். Wellness Guruji Dr Gowthaman SHREEVARMA Jaya Rooba #wellnessguruji #wellnessgurujitips #wellnessgurujicamps #meetwellnessguruji #consultwellnessguruji #healingmeditationwithwellnessguruji #shreevarmacamps #Shreevarma #DrGowthaman #Goldenglobe #goldenglobeawards2023 #Oscars #Oscars2023 (at SHREEVARMA) https://www.instagram.com/p/CnRitZvSdKW/?igshid=NGJjMDIxMWI=
#wellnessguruji#wellnessgurujitips#wellnessgurujicamps#meetwellnessguruji#consultwellnessguruji#healingmeditationwithwellnessguruji#shreevarmacamps#shreevarma#drgowthaman#goldenglobe#goldenglobeawards2023#oscars#oscars2023
0 notes