#அறுவைச் சிகிச்சை
Explore tagged Tumblr posts
Text
ஒரே மனிதன் உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்.... – News18 தமிழ்
மருத்துவ உலகில் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதனால் பிற மாநிலங்களிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். வழக்கமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அறுவை சிகிச்சையில் பல சாதனைகளை நிகழ்த்தும் நிலையில் தற்போது அந்த வரிசையில் கோவையும் இணைந்துள்ளது. சிக்கலான ஒரு இருதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தது தான் அதற்கு காரணமாக…
0 notes
Text
ஆணின் விரைகளில் ஏற்படும் நோய்கள் தெரியுமா?
கிரிப்டோசிடிசம் - இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு பிறப்பிலேயே விரைப்பை இறக்கம் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் விரைகள் முழுமையாக விரைப்பைக்குள் வராமல் போகலாம்.
இப்பிரச்சினை ஏற்படும் 20 சதவீதமானவர்களுக்கு முதல் சில மாதங்களிலே சரி செய்து விடலாம்.
மற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். டெஸ்ட்டிக்குலார் டார்ஸன் - விரைப்பைக்குள் விரை முறுக்கிக் கொண்டு, ரத்த விநியோகத்தை தடுக்கும் பாதிப்பு இது.
0 notes
Text
நரம்பியல் அறுவைச்சிகிச்சை விசேட மருத்துவநிபுணர் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்!
Prof. Rupavathana(Ruby) Mahesparan MD, PhD! வடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்: பா. துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் (பொறுப்பு) மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவு போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம். நோர்வே நாட்டில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ நிபுணராகவும் பேகன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத்…

View On WordPress
0 notes
Text
கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை - ராணா அதிர்ச்சி - Hindu Tamil
http://dlvr.it/Sl4SqC
0 notes
Photo

கண் அறுவைச் சிகிச்சை முடிந்து நலமோடு இருக்கேன். நீங்களும் நலமாக இருக்க இயற்கையை வேண்டுகிறேன்! என் நலம் விசாரித்தோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! (at Nanganallur, India) https://www.instagram.com/p/CDf9a7THKe6/?igshid=rjqyieqkj8mk
1 note
·
View note
Text
கபீர் ஹாசிமுக்கு அறுவைச் சிகிச்சை என தகவல்
கபீர் ஹாசிமுக்கு அறுவைச் சிகிச்சை என தகவல் #KabirHashim #ut #utnews #tamilnews #universaltamil #lka
திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐதேக தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட சுகவீனத்தை அடுத்து கபீர் ஹாசிம், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவசிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலை தேறி வருவதாக ஐதேக வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிட்டன. பிரதமர்…
View On WordPress
0 notes
Text
வதோதரா: திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கணவன் முன்பு ஒரு பெண்ணாக இருந்ததைக் கண்ட மனைவி | வதோதரா செய்திகள்
வதோதரா: திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கணவன் முன்பு ஒரு பெண்ணாக இருந்ததைக் கண்ட மனைவி | வதோதரா செய்திகள்
வதோதரா: எப்போது ஷீடல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் திருமணம் செய்துகொண்டார், அவள் கணவன் முன்பு ஒரு பெண்ணாக இருந்ததை அவள் கனவில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வதோதராவைச் சேர்ந்த 40 வயதுப் பெண், 2014ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொண்டவர், ஆணாக மாறுவதற்காக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்று கோத்ரி போலீஸில் புகார் அளித்ததைக் கண்டு குழப்பமடைந்தார்.…
View On WordPress
0 notes
Text
கருவுற்ற கருவை கண்டறிந்த பிறகு, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் மீண்டும் தையல் போட்டார்; விசாரணையை எதிர்கொள்கிறது
கருவுற்ற கருவை கண்டறிந்த பிறகு, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் மீண்டும் தையல் போட்டார்; விசாரணையை எதிர்கொள்கிறது
மூலம் PTI கரீம்கஞ்ச்: அஸ்ஸாம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவ தேதிக்கு மூன்றரை மாதங்களுக்கு முன், சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து, கரு முதிர்ச்சியடைந்ததை உணர்ந்து, கீறலைத் தைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையின் அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை, உண்மைகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தனர். மருத்துவர்…
View On WordPress
0 notes
Text
பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்
பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான்.
உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது.
உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat’s claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு வைக்கிறார்கள்.
பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.
உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம் செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். “ஒய் கனாஹி” மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்க�� வெளிக்காட்டும்” என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவ�� என்ற ஷாமன்.
சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.
சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை.
பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன.
இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. “ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட்.
பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர்.
அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.
மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது.
ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.
பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால் இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.
இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார்.
பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்மு���ைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.
1 note
·
View note
Text
📰 கவுந்தப்பாடி ஜிஹெச்சில் உள்ள மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மகனை அனுமதித்தார்; இடைநீக்கத்தின் கீழ் வைக்கப்பட்டது
📰 கவுந்தப்பாடி ஜிஹெச்சில் உள்ள மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மகனை அனுமதித்தார்; இடைநீக்கத்தின் கீழ் வைக்கப்பட்டது
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 19ம் தேதி பணிக்கு வராத 2 டாக்டர்களை, சுகாதாரத் துறையினர் சஸ்பெண்ட் செய்தனர். அவர்களில் ஒருவர் வீட்டில் அறுவை சிகிச்சை நிபுணரான தனது மகனை அவர் இல்லாத நேரத்தில் நோயாளிகளை பரிசோதிக்க அனுமதித்திருந்தார். மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் உத்தரவுப்படி, ஈரோடு சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜி.எஸ்.கோமதி, முதுநிலை உதவி அறுவைச் சிகிச்சை…
View On WordPress
#bharat news#அனமதததர#அளகக#இடநககததன#உலக செய்தி#உளள#கழ#கவநதபபட#சகசச#செய்தி#ஜஹசசல#நயளகக#மகன#மரததவர#வககபபடடத
0 notes
Text
தற்கொலை நோக்கில் தையல் ஊசியை கழுத்தில் குத்திக் கொண்ட இளம்பெண் ; அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றிய அரசு மருத்துவர்கள்
தற்கொலை நோக்கில் தையல் ஊசியை கழுத்தில் குத்திக் கொண்ட இளம்பெண் ; அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றிய அரசு மருத்துவர்கள்
கோவையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தையல் ஊசியை தொண்டையில் குத்திக் கொண்ட இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து அந்த ஊசியை அறுவைச் சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். 19வயதான அந்த இளம்பெண், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயற்சித்து கழுத்தில் காயத்துடன், கடந்த 2-ந் தேதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். வெளிப்புற காய��்கள் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்ட போதிலும்,…
View On WordPress
0 notes
Link
ஆஞ்சியோ பிளாஸ்டி' என்றால் என்ன? | Angioplastic means ! - EThanthi
0 notes
Text
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நல பாதிப்பால் ஆ���்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறுவைச் சிகிச்சை நிபுணர் அம்லோற்பவநாதன்…
View On WordPress
0 notes
Link
0 notes
Text
முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தீவிர சிகிச்சை
முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தீவிர சிகிச்சை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த உலகில் கால்பந்து விளையாட்டிற்கு பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிரிஸ் கெயின்ஸ் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர், அவரது…

View On WordPress
0 notes
Text
பெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்!
பெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்!
அழகுக்காக இளம்பெண்கள் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். ஆனால் தற்போது வயிறுப்பகுதி ஸ்லிம்மாகவும், இடுப்பு பெரியதாகவும், பிட்டம் பெரியதாகவும் இருக்கும் ஒரு உடலமைப்புக்காக இளம்பெண்கள் பலர் மருத்துவமனையில் குவிந்து கிடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது. மெக்சிகோவில் உள்ள மருத்துவ மனைகளில்தான் இப்படி விசித்திர சம்பங்கள் நடக்கின்றன. மெக்சிகோவின் பல…

View On WordPress
0 notes