hrajabjp
H Raja
120 posts
Don't wanna be here? Send us removal request.
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
மூத்த ஸ்வயம்சேவகர், சங்க பரிவார் அமைப்புகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் முன்னாள் மாநிலச் செயலாளராக சேவையாற்றிய திரு டி.ஆர். நாராயணன் ஜி மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். https://www.instagram.com/p/CGqB4bNHDg4/?igshid=lsml0vw5lepv
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்..! தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617 தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்கள் - 99610 தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215 தேர்ச்சி சதவீதம் - 57.44% சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87% நீட் தேர்விற்கு தமிழகம் தயாராகவே இருக்கிறது. ஆகவே நீட்டை எதிர்ப்பவர்க��் இனிமேல் மக்களை தூண்டிவிடாமல் எதார்த்தத்தை ஏற்பது நல்லது. #Neet @narendramodi @amitshahofficial @jpnaddaofficial @bjp4india https://www.instagram.com/p/CGfZ1EFn9sb/?igshid=15sx3xi2ifa3g
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
கடந்த 300 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற #மெலட்டூர் #பாகவதமேளா நாடகத்தை நடத்தி வந்த கலைமாமணி திரு.S.நடராஜன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு கலைத்துறைக்கு இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். https://www.instagram.com/p/CGZ2aFpHpJZ/?igshid=1t7ud3yu7nrp3
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத கலாச்சாரத்தை காக்க கயத்தாரிலே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர் #வீரபாண்டிய #கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். https://www.instagram.com/p/CGZjnO9HD9Y/?igshid=1s9w3lb0spq8v
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு பாடல்களை பாடி, மக்களிடம் சுதந்திர உணர்வை தூண்டியவரும், தமிழிசை, நாடகம், அரசியல், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவரும், ஒளவையாரை நம் கண்முன்னே நிறுத்தியவருமான #கே_பி_சு��்தராம்பாள் அவர்களின் பிறந்த தினத்தில் வணங்குவோம். https://www.instagram.com/p/CGM7djrHUSy/?igshid=10qt0y7voyk1q
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
விடுதலை இயக்கத்தில் பங்காற்றி ஜனநாயகத்தை மீட்ட லோக் நாயக் மரியாதைக்குரிய திரு. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்த தினத்தில் வணங்குகிறேன். #jayaprakashnarayan https://www.instagram.com/p/CGMvEgpnbNZ/?igshid=19tl4hm2g527
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் ராஷ்டிர தர்மம் , பஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவரான சண்டிகதாஸ் அமிரித்ராவ் தேஷ்முக் என்கிற நானாஜி தேஷ்முக் ஜி அவர்களின் பிறந்த தினத்தில் வணங்குகிறேன் #nanajideshmukh https://www.instagram.com/p/CGMruDHnsQ1/?igshid=rf4cwcvo1xyp
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது பேரிடர் காலங்களிலும் தேசத்திற்கு துணையாக இருக்கும் முப்படைகளில் ஒன்றான விமானப்படை தினத்தில் வீரர்களுக்கு என்னுடைய நன்றிகலந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். #indianairforce #indianairforceday https://www.instagram.com/p/CGExXFTn-K5/?igshid=13nlbcgs7exw1
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
சத்திய ஞான சபையை நிறுவி "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய ஆன்மீகவாதி திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் #இராமலிங்க_அடிகளார் அவர்கள் அவதரித்த தினத்தில் வணங்குகிறேன். https://www.instagram.com/p/CF9YkYgH2-M/?igshid=r9n1flr7bmkk
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
எழுத்து உலகின் ஜாம்பவான், அரசியல் விமர்சகர், எனது நீண்ட கால நண்பர் திரு.துக்ளக் சோ அவர்களின் பிறந்த தினத்தில் பத்திரிக்கை உலகில் அவரின் சேவைகளை போற்றி வணங்குகிறேன். https://www.instagram.com/p/CF81TnZn0y4/?igshid=13xou8kdhotf3
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து தேசத்தின் சுயாட்சிக்காக போராடியவரும் தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு சுதந்திரத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளரும் சிறந்த இதழாளருமான திரு. #சுப்பிரமணிய_சிவா அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் சேவைகளை போற்றுவோம்! https://www.instagram.com/p/CF6WYHrnHH5/?igshid=1i0jbb9fc5p3y
0 notes
hrajabjp · 4 years ago
Photo
Tumblr media
பாரதத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" முழக்கங்கள் மூலம் பாரதத்தை எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்க சேவையாற்றிய முன்னாள் பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் சேவையை போற்றுவோம். #lalbahadurshastri https://www.instagram.com/p/CF1rnu1nz3Y/?igshid=1wo2alqml18td
0 notes
hrajabjp · 5 years ago
Photo
Tumblr media
பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். @narendramodi @bjp4india https://www.instagram.com/p/CCDNb0VH8x9/?igshid=17re8tsxmndr2
0 notes
hrajabjp · 5 years ago
Photo
Tumblr media
#shortfilm #Release #வர்ணம்பேசும்வண்ணம் https://www.instagram.com/p/CB7uzFvHOnl/?igshid=mvttxl9fst51
0 notes
hrajabjp · 5 years ago
Photo
Tumblr media
1953 இதே நாளில் #ஜம்மு #காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு முழுமையாக இணைத்திடும் போராட்டத்தில் #ஷேக் #அப்துல்லாவால் சிறைவைக்கப்பட்டு சிறையிலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டார். #ஜம்மு #காஷ்மீர் மாநிலம் முழுமையாக இணைந்தது என்பது #டாக்டர் #முகர்ஜி அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற சரியான அஞ்சலியாகும் . இன்றைய தினம் #தேசிய ஒருமைப்பாட்டை காக்க உறுதியேற்போம். #shyamaprasadmukherjee https://www.instagram.com/p/CBxQSVbnTAy/?igshid=t47mn9yg43h3
0 notes
hrajabjp · 5 years ago
Photo
Tumblr media
அனைவருக்கும் #உலக #யோகா #தின #வாழ்த்துக்கள். #உடலையும் #மனதையும் #புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள தினமும் நமது இல்லங்களில் #யோகா பயிற்சிகளை செய்வோம். #internatonalyogaday @bjp4india @narendramodi @jpnaddaofficial https://www.instagram.com/p/CBsBGKUjqF4/?igshid=13nbomxb1t7fi
0 notes
hrajabjp · 5 years ago
Photo
Tumblr media
சீனாவின் அடாவடித்தனம் அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமரணம் அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். https://www.instagram.com/p/CBf-icjnHQO/?igshid=ze0vrabzhcjz
0 notes