#விருதுநகர்
Explore tagged Tumblr posts
todaytamilnews · 2 years ago
Text
திருச்சுழி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கொலை: 3 பேரிடம் விசாரணை
விருதுநகர்: திருச்சுழி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர். திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தைச் சேர்ந்தவர் பகவதி (47). தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி சாரதா. பகவதி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததை அறிந்த அம்மன்பட்டியைச் சேர்ந்த அஜித், கண்ணார்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், மறைக்குளத்தைச் சேர்ந்த…
Tumblr media
View On WordPress
0 notes
tnsfrbc · 15 days ago
Text
Tumblr media
மக்கள் உரிமைகளுக்கான சபை: விருதுநகர் சிறப்பு கூட்டம்!
#OBCRights #Empowering #Communities #VirudhunagarEvent #SocialJustice #EqualityForAll #InclusiveIndia #CommunityEmpowerment #OBCUnity #Leadership #SFRBCInitiative
0 notes
venkatesharumugam · 1 month ago
Text
“கஜடா என்றழைக்கவா”
முருகா என்றழைக்கவா, முத்துக் குமரா என்றழைக்காவான்னு டி.எம்.எஸ் தன் கணீர் குரலில் பாடும் பாடல் வரிகளை ஏன் இங்கு சொல்றேன்னா எழுதப் போற விஷயம் அப்படி! நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுகள் மீதுள்ள காதல் உலகறிந்தது! நமது மரபணுவிலேயே உணவு ரசனை பின்னிப் பிணைந்துள்ளது! நம்ம உணவுக் கலாச்சாரத்தில் தான் எத்தனை விதவிதமான பலகாரங்கள்!
பலப் பல வகைகள் இருப்பதால் தான் இதுக்கு பலகாரம்னே பேரு வச்சிருப்பாங்க போல! அதிலேயும் தமிழக டீக்கடை பலகாரங்கள் என்றால் என்சைக்ளோபீடியா சைஸில் பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு வெரைட்டிகள் இருக்கு.ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மண்ணின் மணத்தையும் குணத்தையும் தன்வசம் கொண்ட சிறப்பான பலகாரங்கள் குவிந்துள்ளன! அதுல ஒண்ணு தான் இந்த கஜாடா!
இது இனிப்பு பலகாரம்! நல்ல மொறு மொறுன்னு அளவான இனிப்பா இருக்கும். சூடா சாப்பிட்டா ஒரு ருசி ஆறினா ஒரு ருசின்னு 2 வகை ருசிகள்! ரெண்டு ருசியுமே அட்டகாசமா இருக்கும்! அதிரசத்தை அளவான இனிப்போடு சாப்பிட்டா எப்படி இருக்குமோ கிட்டத்தட்ட அந்த ருசி தான். ஆனா இது கெட்டியா, கிறிஸ்பியா இருக்கும்! மேக்கப் போட்ட கன்னத்தில் ஜிகினா மினுக்குறா மாதிரி..
இதன் மீது ரவை துணுக்குகள் மின்னும்! இதன் வாசம் ரொம்ப நல்லாயிருக்கும்! பல டீக்கடைகளில் இதான் தேசியப் பலகாரம்! டி.எம்.எஸ் எப்படி பல பெயர்களில் முருகனை அழைப்பாரோ அதுமாதிரி சென்னை, வட தமிழ்நாடு பக்கம் இதை கஜாடான்னும், தென் மாவட்டங்களில், வெடி கேக், வெட்டு கேக், முட்டைகோஸ், ஆட்டுக் கால் கேக், வெடி கோஸ்னு பல பெயர்களில் இதனை..
நம் மக்கள் அழைக்கிறார்கள்! செல்லூர் பக்கம் போனா காலை 7 மணிக்கே நூற்றுக்கணக்கில் இதை பொரிச்சு எடுத்து தட்டில் கொட்டுவார்கள். ஒவ்வொரு கேக்கும் கிரிக்கெட் பந்து சைஸில் நல்லா அகலமா மலர்ந்த ரோஜாப்பூ போல தெரியும். அந்தப் பிளவுகளை பிரிச்சு தான் சாப்பிடணும். வெளியே கிறிஸ்பி, உள்ளே மென்மையா இருக்கும்!2 வெடி கேக்கும் 1 டீயும் குடிச்சா..
அடுத்த 2 மணிநேரம் பசிக்காது! சிலர் 3 கேக் சாப்பிட்டுட்டு உள்ளூர் அரசியல் முதல் உலகரசியல் வரை பேசிட்டு போவாங்க! எங்க பெரியப்பா கிண்டலா எலே டீக் கடையில சூதானமா அரசியல் பேசுங்கய்யா அப்புறம் கோபம் வந்து வெடி கேக்கை வீசி அடிச்சிக்க போறிங்கன்னு சொல்வார்.அவர் சொல்றா மாதிரி சில கடைகளில் இந்த கேக் அப்படித்தான் கையெறி குண்டு போலவே இருக்கும்.
எடுத்து எறிஞ்சு மேல பட்டா நிச்சயம் வலிக்கும்! முட்டையும், பேக்கிங் சோடாவும் இதில் சரியா சம அளவு சேர்த்தால் கேக் வெடி கேக்கா இல்லாமல் ரசிச்சு “கடி கேக்” போல மாறிடும்! இதுக்கும் ஸ்பெஷல் கடைகள் இருக்கு! இந்த கேக் பொதுவா பிரவுன் அல்லது செக்கு எண்ணெய் கலரில் தான் இருக்கும்! விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பக்கம் இந்தக் கேக்கை..
டைமண்ட் ஷேப்பில் தருவார்கள்! நிறத்திலும் மஞ்சள், ஆரஞ்சு, ஏன் நடிகை தமன்னா நிறத்தில் வெள்ளாவி வெளுப்புடனும் கிடைக்கும்! வெடிகேக், பால்பன் சாப்பிட்டவர்களுக்கு இலவசமா கொஞ்சம் சேவு மிக்ஸர் கொடுத்த கடைகள் எல்லாம் விரைவாக மார்க்கெட்டை பிடித்திருக்கின்றன! ருசியான டீ, அற்புதமான கேக், இலவசமாக கொஞ்சம் காராசேவு, மிக்ஸர் இதற்கே அன்று ஆழ்வார்கள் போல..
இந்திரலோகமாளும் அப்பதவியே வேண்டாம் என்ற பரமானந்த நிலையை அடைந்தவர்கள் பலர்! வெடி கேக் என்னும் ரஜினிக்கு பால் பன் என்கிற கமல் தான் அப்ப மார்க்கெட் போட்டியாளர்! இது கெட்டின்னா, அது சாஃப்ட், இது அளவான இனிப்பு, அது அதிக இனிப்பு ஆனா வெடி கேக் சும்மா அப்படியே கையில் எடுத்து சாப்பிடலாம் பால் பன்னில் ஜீரா ஒழுகும் கை பிசுபிசுக்கும் ஆனா..
இந்த ரெண்டுக்கும் ரசிகர்கள் ஏராளம்! குமரி, நெல்லை, ராம்நாட், மதுரை, திருச்சி, சேலம், கோவை, தஞ்சை, வேலூர்னு ஒவ்வொரு ஊரு உணவுக்கும் பெரிய இதிகாசமே எழுதலாம்! ஒரு பாமர விறகு வெட்டி பெரும்புலவர் ஹேமநாதரையே பாட்டுப் போட்டியில் தோற்கடிச்சது போல, தமிழ்நாட்டு டீக்கடை உணவுகளே போதும் உலகின் எந்தப் பலகாரத்தோடும் போட்டியிட்டு வென்றுவிடும்!
Tumblr media
1 note · View note
karuppuezhutthu-blog · 1 month ago
Text
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin will visit Villupuram district on November 28 and 29
சென்னை: வரவிருக்கும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்: மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில்…
0 notes
theechudar · 2 months ago
Text
"பட்டாசு விபத்தில் உயிரிழந்தான் அவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்" - விருதுநகரில் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!
விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர், பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 101 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர்…
0 notes
thenewsoutlook · 4 months ago
Text
பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு...
மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த நிலையில், தற்போது பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடந்துகொண்டிருந்தபோது, நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிக்காக சென்ற தொழிலாளர்கள், பள்ளத்தில் 2 பேர் பைக்குடன் இறந்து கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். நத்தம்பட்டி…
0 notes
kamaveriyansblog · 8 months ago
Text
வெறித்தனமா ஓக்குற ஆம்பள மட்டும் இருந்தா வாங்க.....only ( 500 rs ). ( மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ) daily ( 6PM to 9PM ) free. காட்டுகுள்ள இருட்டுக்குள்ள கள்ள ஓல் பன்ணலாம். My whatsap 6374812036 தினமும் ஓல் வாங்கனும். 30 நாளும், 30 பேர்களிடம் ஓல் வாங்கனும். அதான் என் ஆசை.
0 notes
minnambalam · 9 months ago
Text
0 notes
newstodaysworld · 1 year ago
Text
Check out this post… "விருதுநகர் அருப்புக் கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி புரட்சி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது! ".
0 notes
tamilan-employment · 1 year ago
Text
விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு - Virudhunagar District Health Society Jobs 2023
விருதுநகர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு – Virudhunagar District Health Society Jobs 2023  தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையங்களில் கீழ்க்கண்ட  பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years ago
Text
விருதுநகரில் 5 மாதங்களில் பதிவான 158 வழக்குகளில் 124 பேர் கைது - 127 பவுன் நகைகள் மீட்பு | Virudhunagar police actions in last 5 Months
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவான 158 திருட்டு, கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 124 பேர் கைது செய்யப்பட்டு ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் இன்று அளித்த பேட்டியில், “விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 3 கொள்ளை…
View On WordPress
0 notes
todaytamilnews · 2 years ago
Text
விருதுநகர் | கர்நாடக மாநிலத்தில் கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தேடப்பட்ட 3 பேர் கைது | 3 people wanted for 29 years arrested in fake note case
விருதுநகர்: கர்நாடக மாநிலத்தில் கள்ளநோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், நேற்று கைது செய்யப் பட்டனர். கர்நாடக மாநிலம் பசவேஷ்வர் சௌக் நிப்பானி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளநோட்டு மாற்றியதாக, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி (51), சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த…
Tumblr media
View On WordPress
0 notes
dearmaayavi · 2 years ago
Text
உலக பாரம்பரிய தினம் - வெம்பகோட்டை அருகே 250 ஆண்டுகள் பழமையான தண்ணீர் தொட்டியி���் தமிழ் கல்வெட்டு | வெம்பக்கோட்டை அருகே 250 ஆண்டுகள் பழமையான தண்ணீர் தொட்டியில் தமிழ் கல்வெட்டு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே எட்டக்காபட்டியில் உள்ள பழமையான தண்ணீர் தொட்டியில் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டக்காபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பழமையான கிணறு உள்ளது. வெளியில் ஒரு கல் தொட்டியும் உள்ளது. இந்த கல் தொட்டியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை ராஜபாளையம் ராஜுகுல் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
பால்-பன்
ஜிகர்தண்டா, பன் பரோட்டா, கறி தோசை வரிசையில் மதுரை மண்ணின் தனி அடையாளம் இந்த பால்- பன்!சப்பாத்தி தேய்க்கும் கட்டையை பூரிக் கட்டைன்னு சொல்வது போல தயிரில் செய்யும் இந்த பன்னை பால்பன் என்றே அழைக்கிறார்கள்! இதற்கும் பாலுக்கும் எந்த ஒட்டும், உறவுமில்லை! மைதா மாவு, சர்க்கரை, தயிர் இவை மூன்றும் தான் இந்த பால்பன்னிற்கு முக்கியம்!
பால்பன் பாரதிராஜாவின் விசிறி! ஆம்! நகர்ப்புறங்களைவிட கிராமத்தில் தான் எல்லா டீக்கடைகளிலும் கிடைக்கும். பால்பன்னை தென்னிந்திய குலாப் ஜாமூன் என்றால் அது பொய்யில்லை! நான் முதன் முதலில் மதுரையில் இதை ஒரு டீக்கடையில் பார்த்த போது சிறிய பன் சைஸில் ஜீராவில் ஊறி அங்கம் மினுமினுக்க ருசிக்கத் தூண்டியது!
பின்னாளில் சிங்கப்பூரில் முதன் முதலில் டோனெட்டை ருசித்த போது அட! இது நம்ம ஊரு பால் பன்னை போலவே இருக்கேன்னு வியந்து இருக்கிறேன்! ஆம்! இந்த பால்பன்னை சாமானியர்களின் டோனெட் எனலாம். சூடாக சாப்பிடும் போது ஒரு ருசியிலும் ஆறியதும் ஒரு ருசியிலும் இருக்கும். ஆனால் இரண்டுமே ரசிக்கும் ருசியே!
சில இடங்களில் சர்க்கரை பாகு காய்ந்து போய் மலைகள் மீது பனி படர்ந்திருப்பது போல பால்பன் மீது வெண்ணிறப் பாகு காட்சியளிக்கும்! அது போன்ற பதத்தில் இதை சாப்பிடக் கூடாது. சர்க்கரை தனியே பால்பன் தனியே என அதன் ருசி இரண்டாக பிரிந்துவிடும். பால்பன்னை மிதமான சூட்டில் ஜீரா ஒழுக ருசிப்பதே சிறப்பு!
மதுரையில் அதிகாலையில் 2 பால் பன்களை சாப்பிட்டு அப்படியே 2 வடை ஒரு டீ சாப்பிட்டால் காலை உணவே தே��ைப்படாது! பால்பன்னில் ஜீரா மீது சர்க்கரை, ��லர் தேங்காய் துருவல்கள், முந்திரி சீவல்கள் என அட்டகாசமாக சில கடைகளில் தூவித் தருவார்கள்! ஜீரா ஒழுக தருவதால் இதை இலையில் அல்லது தட்டில் வைத்துத் தருவார்கள்!
டீக்கடையில் அமர்ந்து ஒருவர் விரல்களை சூப்பிக் கொண்டிருந்தால் அவர் பால்பன் ருசித்துள்ளார் என்று அறியலாம்! சிலர் தட்டிலுள்ள மீதி ஜீரா மீது மிக்சர் அல்லது முறுக்கை தூவி கலந்து உண்பார்கள்! பாயாசம் & அப்பளம் போல அது ஒரு பெக்கூலியர் காம்போ. பால் பன்னிற்காக கூட்டம் மொய்க்கும் கடைகளும் உண்டு!
எனது ஆச்சரியம் எல்லாம் கடைகளில் அப்பம், சுசீயம், முட்டைகோஸ் போன்ற இனிப்புகளுக்கு நடுவில் ராஜாவாக பால்பன் இருந்தது தான்! ஏனெனில் அதன் ருசி அப்படி நம்மை மயக்கும்! சில கடைகளில் பால்பன் & சுண்டல் மொச்சைகளின் காம்போ பட்டையைக் கிளப்பும்! பால்பன் செய்முறை மிகமிக எளிது என்பதால் எங்கும் சாப்பிடலாம்.
பொடித்த சர்க்கரை, அரை கப் தயிர், 1 கப் மைதா, 2 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா அனைத்தையும் கலந்து பிசைந்து 30 நிமிடம் மாவை ஊறவைத்துவிட்டால் போதும். அதை எண்ணெய்யில் பொரித்து எடுத்து அரைக் கம்பி பதத்தில் ஜீராவை கொதிக்கவிட்டு எடுத்து பொரித்த மாவு மீது ஊற்றினால் பால்பன் ரெடி!
மதுரை மட்டுமல்ல இராம்நாட், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் இந்த பால்பன் ஃபேமஸ்! கை பிசுபிசுக்க மிதமான சூட்டில் பால்பன்னை சாப்பிட்டு கொஞ்சம் மிக்ஸரை கொறித்து ஒரு டீ சாப்பிடும் சுகமிருக்கே.. அது சொன்னா புரியாது, அனுபவிக்கணும்! அடுத்த முறை இந்த ஊர்களின் பக்கம் வந்தால் பால்பன்னை ருசிக்க மறக்காதிங்க!
Tumblr media
0 notes
karuppuezhutthu-blog · 2 months ago
Text
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  | Weather forecast: Heavy rain likely in 9 districts of Tamil Nadu tomorrow
சென்னை: தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.26) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக கரையைக் கடந்தது ‘டானா’ : இத���தொடர்பாக…
0 notes
tamilnewspro · 2 years ago
Text
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?-போலீசார் விசாரணை
வத்திராயிருப்பு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இதை���்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து…
Tumblr media
View On WordPress
0 notes