#சல
Explore tagged Tumblr posts
Text
கள்ளசாராயம் விற்ற பாஜக நிர்வாகி கைது
கள்ளச்சராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து கள்ளச்சராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,இந்த நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் பாஜக OPC அணியின் தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரிடம் 138 லிட்டர் மெத்தனால் கேன் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கள்ளச்சராயத்திற்கு எதிராக பேசி வரும் நிலையில் அவருடைய கட்சிக்காரே கைது செய்துள்ளது பாஜக இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது.
4 notes
·
View notes
Text
📰 அக்டோபர் 28 முதல் 31 வரை குஜராத்தில் ஒற்றுமை சிலை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் பயணம்
📰 அக்டோபர் 28 முதல் 31 வரை குஜராத்தில் ஒற்றுமை சிலை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் பயணம்
பிரபலமான கோரிக்கையின் பேரில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஒற்றுமை சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற சுற்றுலாத் தலங்கள் அக்டோபர் 28 முதல் 31 வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று ஒரு அதிகாரி திங்களன்று தெரிவித்தார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, சிலை ஒற்றுமை பகுதி வளர்ச்சி மற்றும் சுற்றுலா நிர்வாக ஆணையம் (SOUADTGA) 182 மீட்டர் உயர நினைவுச்சின்னம்,…
View On WordPress
1 note
·
View note
Text
கூடுதல் தளர்வுகள் கிடைக்குமா?: அரசின் முடிவுக்காக காத்திருக்கும் சிலை செய்யும் கலைஞர்கள்
கூடுதல் தளர்வுகள் கிடைக்குமா?: அரசின் முடிவுக்காக காத்திருக்கும் சிலை செய்யும் கலைஞர்கள்
[matched_content Source link
View On WordPress
0 notes
Text
ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!
ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!
[ சுஷாந்த் சிங்கின் தற்கொலை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. வட இந்திய ஊடகங்களின் 24*7 ப்ரைம் டைம் கவரேஜ் இதற்குத் தரப்பட்டதில், சீன ஊடுருவல் பிரச்னை, ஜிடிபி வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு போன்ற செய்திகள் புறக்கணிப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ரேகாவுக்கு சூனியக்காரி, கொலையாளி எனப் பட்டம் கட்டிய வட இந்திய மீடியா, இம்முறை இலக்கு வைத்தது ரியா சக்ரபோர்த்திமீது!…
View On WordPress
0 notes
Photo
என்னுள் மய்யம் கொண்ட புயல் 👉 #KamalHaasan பணமதிப்பிழக்கத்தில் தான் பிடித்த முயலுக்கு 3 கால் தான் என அடம் பிடிக்காமல் தன் தவறை #பிரதமர் ஒப்புக் கொண்டால் என் #சலாம் அவருக்கு இருக்கிறது.
0 notes
Photo
கொளுத்தும் வெயில் கூடப் பார்க்காமல் கூடியக் கூட்டம் #சல்லிக்கட்டு (at V.o.c Park Coimbatore)
0 notes
Text
#காட்டுக்குள்_கரன்ஸி
ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என முழங்கி காட்டில் ஆட்சியைப் பிடித்து இருந்த சிங்கராஜா ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகியிருந்தன, இந்த 8 ஆண்டில் ராஜா செல்லாத வெளிகாடுகளே இல்லை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஏன் அண்டார்டிகா வரை எல்லா கண்டங்களிலும் உள்ள காடுகளுக்கு போய் விட்டு வந்திருந்தது அண்டார்டிகாவில் ஏது காடு? என மீடியாக்கள்..
கேள்வி கேட்ட போது காடில்லாத அந்த பனிப் பிரதேசத்தில் பெங்குவின், சீல், வால்ரஸ், பனிக்கரடிகள் எப்படி வாழ்கின்றன என பார்த்து வரவே அங்கு சென்றேன் எனக்கூறி அனைவரது வாயையும் அடைத்தது. சிங்கத்தின் நெருங்கிய நண்பரான கஜேந்திர அதானியும் (யானை) சீட்டா அம்பானியும் எல்லா பயணங்களிலும் உடன் சென்று ஆதாயம் அடைந்தது காட்டில் மற்ற மிருகங்களுக்கு அறவே பிடிக்கவில்லை.
மேலும் "ஸ்வச் கானகா" திட்டத்தில் காட்டை சுத்தமாக்குவேன் என்று கூறியது.. மேக் இன் ஃபாரஸ்ட் என முழங்கியது எல்லாம் காட்டு மாக்களை திருப்தி படுத்தவில்லை.! இந்நிலையில் பக்கத்து காடான பாகிஃபாரஸ்ட்டில் இருந்து வரும் ஊடுருவலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முறியடிக்க அதில் கொஞ்சம் பாராட்டுகள் கிடைக்க இனி அதிரடி தான் என்னும் முடிவுக்கு வந்தது சிங்கம்.!
தற்செயலாக நாட்டிற்குள் வரும் புஷ்ப நாளிதழ் ஒன்று நாட்டில் பழைய கரன்சிகளை செல்லாததாக்கியதால் தான் எங்கும் கேஷ்லெஸ் எகானாமி வந்துவிட்டது என்று கம்பி கட்டியிருந்தது! இதைப் படித்ததும் சட்டென சிங்கத்திற்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது! ‘மனிதர்களுக்கு கேஷ்லெஸ் என்னும் போது மிருகங்களுக்கு ஏன் கரன்சி வரக்கூடாது’ இதைச் சொன்னதும் கஜேந்திராவும், சீட்டாவும் ஆஹா பிரமாதம் ஜி என்று ஜிங்ஜாக்கின.
அடுத்த நாள் கானகத்தின் தேசிய நாளிதழான தினக்காட்டு மலர் பத்திரிக்கையின் தலைப்பு செய்தி.."காட்டுக்குள் கரன்சி வருகிறது" வரும் ஜனவரி 31 க்குள் எல்லா மிருகங்களும் இனி காட்டில் கரன்சி வைத்த��� தான் எல்லா செலவுகளும் செய்ய வேண்டும் இதற்காக கானகமெங்கும் கேஷ் வெண்டிங் மெஷின்கள் (ஏடிஎம் போல) அமைக்கப்படும் என அரசர் சிங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! இதை படித்ததும் காடெங்கும் மிருகங்கள் சல சலத்தன.
காட்டுக்குள் கரன்சி புழக்கத்தில் வரும் என சிங்கராஜா அறிவித்து விட்டது. இதுவரை கரன்சியே வைத்து இருக்காத மிருகங்களுக்கு எந்த வகையில் கரன்சி அளிப்பது.. ஒரு மிருகத்துக்கு எவ்வளவு கரன்சி கொடுப்பது.. அதை வைத்து அவை என்னென்ன செய்யலாம் இதற்கு ஏதேனும் விதிகள்.. சட்டங்கள் உண்டா.? இது போன்ற டிரில்லியன் டாலர் கேள்விகள் எல்லா காட்டு மிருகங்களுக்குள் எழுந்தன.!
காட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான கஜேந்திர அதானி, சீட்டா அம்பானி, நரி மல்லையா போன்றவர்களும் காட்டின் பிற பொருளாதார மேதைகளும், நிதி அமைச்சர் நீர்யானை தலைமையில் ஓன்று கூடினர்.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விதிகள் இதோ..
💵 காட்டுக் கரன்சியின் பெயர் ஜங்ளர் 💵
💵 ஒரு ஜங்ளர் இந்திய ரூபாய்க்கு 50 ரூபாய் மதிப்பு 💵
💵 ஒவ்வொரு விலங்கும் எவ்வளவு தாவர / மாமிச உணவுகள் ஒரு வேளைக்கு சாப்பிடுமோ அதன் எடைக்கு தகுந்தபடி 1கிலோ தாவர உணவுக்கு 5 ஜங்கிள் நோட் 1கிலோ மாமிச உணவுக்கு 10 ஜங்கிள் நோட் என விலை நிர்ணயித்து 3 வேளைக்கு எவ்வளவு வருகிறது என கணக்கிட்டு அந்தந்த மிருகங்களுக்கு ஏற்ப 1 மாதத்திற்கு தேவைப் படும் உணவுக்கான கரன்சி இலவசமாக முதலில் வழங்கப்படும்.💵
💵 மிருகங்கள் மேய்ச்சலுக்கு போகும் இடங்களிலும் வேட்டையாடும் பகுதிகளிலும் நீர் அருந்தும் கரைகளிலும் டோல்கேட் அமைக்கப்படும் அங்கு நுழையும் மிருகங்கள் உரிய கட்டணம் செலுத்திவிட்டுதான் நீர் அருந்தவோ,வேட்டைக்கோ மேய்ச்சலுக்கோ போக முடியும் 💵
💵 மாத பாஸ் செலுத்தியும் உணவு அருந்தலாம் ஒரே நாளில் மல்டி என்ட்ரி பாஸ் வசதியும் உண்டு 💵
💵 செலுத்தும் தொகைக்கு 20% சேவை வரி உண்டு! இந்த வரி வசூலித்து அந்த வரிப்பணத்தில் கானகமெங்கும் புல் விளைச்சல் புரதம் மிகுந்த மாமிசத்திற்கான விலங்குகள் வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அரசு செலவிடும் 💵
💵 மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் மரம் வளர்க்கும் பணியிலும் தாவரம் சாப்பிடும் விலங்குகள் மாமிசத்திற்கான விலங்குகள் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும்.. இவை இரண்டும் அரசுப் பணிகளாகும் அதற்கேற்ற ஊதியமும் உண்டு 💵
💵 காடுகள் முழுவதும் டோல்கேட் மற்றும் கேஷ் வெண்டிங் மிஷின்கள் வைக்கும் காண்டிராக்ட் கஜேந்திர அதானிக்கும் புல் வளர்ப்பு மாமிச விலங்குகள் வளர்ப்பு காண்டிராக்ட் சீட்டா அம்பானிக்கும்.. நீர் சப்ளை காண்டிராக்ட் நரி மல்லையாவுக்கும் வழங்கப்படும் 💵
💵 ஒழுங்காக ஜி.எஸ்.டி & வருமான வரி கட்டும் மிருகங்களுக்கு ஸ்��ெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர் கூப்பன்கள் வழங்கப்படும். 💵
💵 கரன்சிகளை அச்சடிக்கும் உரிமை ரிசர்வ் பேங்க் ஆப் பாரஸ்ட்டுக்கு வழங்கப்படும் 💵
💵 அந்நியக் காடுகளிலிருந்து வரும் கரன்சி முதலீட்டுக்கும் சலுகைகள் உண்டு 💵
💵 வங்கிகளில் அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு மிக மிக மிக தாராளமாகவும் சாதாரண விலங்குகளுக்கு கடும் கெடுபிடியுடனும் லோன்கள் வழங்கப்படும் 💵
💵 மிருகங்கள் அனைத்திற்கும் "காடார்" கார்டு வழங்கப்படும்.. இதற்கான டெண்டரும் அதானி குழுமத்திற்கே 💵
💵 விலங்குகளின் கால் நகங்கள் தோலில் உள்ள புள்ளிகள் வரிகள் பயோ மெட்ரிக் முறையில் சேமிக்கும் டெண்டர் அம்பானிக்கு 💵
💵 மாதந்தோறும் கரன்சி அப்டேட்டுகளை சிங்க ராஜா ஃபாரஸ்ட் எஃப் எம் 456.8 இல் சிங்கி பாத்தில் உரையாடுவார் 💵
💵 ஜங்கிள் நோட் ஆரஞ்சு, பச்சை, வெள்ளைக் கலரில் அச்சிடப்படும் 1 ரூபாய் முதல் அதிகபட்சம்100 ரூபாய் மதிப்பு வரை ஜங்கிள் நோட் வரும் 💵
அப்போது கரன்சியில் யார் படம் போடுவது என குழப்பம் வந்தது இந்த கொரில்லாவின் படம் போடலாமே என்ற குரல் கூரையிலிருந்து ஒலித்தது.. எல்லாரும் மேலே பார்க்க ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரஸ்ட்டின் கவர்னர் உராங் படேல் ஒருகையால் தொங்கிக் கொண்டே சொன்னார்.. மீண்டும் மிருகங்கள் மத்தியில் சலசலப்பு.. கவர்னர் உராங் படேல் காட்டுக் கரன்சியான ஜங்ளரில் கொரில்லா படம் போட வேண்டும் என்றதற்கு பலத்த எதிர்ப்பு..
உராங் படேல் ரிசர்வ் பேங்க் ஆஃப் ஃபாரஸ்ட்டின் கவர்னர் என்பதால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் உறவினர் படத்தை கரன்சியில் போட வேண்டும் எனச் சொல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என பல மிருகங்கள் கண்டனக் குரல் எழுப்பின.அதற்கு பதில் நம் ராஜா படத்தையே கரன்சியில் போடலாமே என கொழுத்த காண்டிராக்ட் கிடைத்ததற்கு கூலியாய் பிளிறியது அதானி யானை.. கவர்னர் உராங் படேல் உட்பக்கமாக கையை வளைத்து விலாவை சொறிந்து கொண்டே சொன்னது..
நண்பர்களே நான் கரன்சியில் கொரில்லா படம் போடச்சொன்னது அவர் என் உறவினர் என்பதற்காக அல்ல மிருகங்களில் இருந்து பிறந்த மனித இனத்திற்கு
முன்னோடி என்பதாலும் நம் இனத்திலிருந்து உருவாகி ஆறாம் அறிவு பெற்றவன் மனிதன் என்பதை நினைவுறுத்தும் வகையிலும் தான் அதைச் சொன்னேன் என்றது..
நிதி நீர்யானை இப்போது பேசியது நண்பர்களே உராங்காரின் எண்ணத்தை சொல்லி விட்டார்., நான் என்ன நினைக்கிறேன் என்றால் மனிதர்கள் பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் கரன்சியில் மிருகங்கள் படம் போட்டிருக்கிறார்கள். நாம் ஏன் நம் கரன்சியில் ஒரு மனிதனின் படத்தை போடக்கூடாது என்றது.. ஆஹா அற்புதமான யோசனை என கர்ஜித்தது சிங்கம்..
காட்டின் ராஜா சிங்கமே பாராட்டியபின் யாராவது மறுப்பு சொல்வார்களா என்ன.! அனைத்து மிருகங்களும் ��ாஜாவின் தேர்வு சூப்பர் என கோஷ்டி கானத்தில் ஒப்புதல் அளித்தது.. சரி யாருடைய படம் போடலாம் என கேட்க மகாத்மா காந்தி என்றது மான். ஆங்... ஏற்கனவே நாட்டுக்குள் போட்டாச்சு போட்டாச்சு என வடிவேலு பாணியில் புலி சொல்ல..
மண்டேலா என்றது கரடி சேகுவாரா என்றது சிறுத்தை நேதாஜி என்றது யானை இப்படி ஆளாளுக்கு ஒருவரின் பேர் சொல்ல கடைசியில் திருவுள சீட்டு போட்டுப் பார்க்க முடிவு செய்தன. அனைவரும் சொன்ன பேர்களை எழுதி சீட்டுக் குலுக்கி, ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து சீட்டெடுக்க சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறது அதுவும் கானகத்தில் முதன் முதலில் வரப்போகும் கரன்சியில் இடம் பெறப் போகும்..
அந்த உன்னத மனிதர் யார் என அனைத்து மிருகங்களும் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்துக்கொண்டிருக்க சிங்கம் அந்த சீட்டை வாங்கி படித்துவிட்டு மெல்ல புன்னகைத்தபடி.. மாக்களே நம் காட்டுக் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த நபர் யார் தெரியுமா.? சொல்லுங்கள் ராசாவே என அனைத்து மிருகங்களும் கோரஸாக கேட்க அந்த பெருமைக்குரிய நபர் இவர் தான் என்றது சிங்கம். ஆம் அவர் யார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே!!
0 notes
Text
📰 நடராஜர் சிலை ஸ்ரீ நாராயணி பீடத்திற்கு வழங்கப்பட்டது
📰 நடராஜர் சிலை ஸ்ரீ நாராயணி பீடத்திற்கு வழங்கப்பட்டது
2010 ஆம் ஆண்டு சுவாமிமலைக்கு அருகில் உள்ள ஒரு யூனிட்டில் இதன் சிற்பம் தொடங்கியது சுவாமிமலை அருகே உள்ள சிற்பப் பிரிவில், ஆறடி பீடத்தில் அமைக்கப்பட்ட 17 அடி உயர நடராஜர் சிலை, வேலூர் ஸ்ரீ நாராயணி பீட பிரதிநிதிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திம்மக்குடியைச் சேர்ந்த சிற்பி வரதராஜ் கூறியதாவது: மிக உயரமான சோழர் கால மாதிரி நடராஜர் சிலை வடிக்கும் பணி, 2010ல் துவங்கி, இந்த ஆண்டு…
View On WordPress
0 notes
Text
வலலபய படடல சல தறபப வ
வலலபய படடல சல தறபப வழ தமழக மதலவரகக அழபப
from இனியதமிழ் செய்திகள் https://www.pinterest.com/pin/630152172838741775/
0 notes
Text
சில வரி செய்திகள்| Dinamalar
சில வரி செய்திகள்| Dinamalar
[ ஸ்கூட்டரில் மம்தா பிரசாரம் கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி, தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அமைச்சர் பிர்ஹட் ஹகீம் வாகனத்தை ஓட்டி வந்தார். பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் அட்டையை கழுத்தில் அணிந்து வந்த மம்தா, சாலையின் இருபுறமும் மக்களை…
View On WordPress
0 notes
Photo
#Aasif_Thowheed_Media #No_CAA #NO_NPR #NO_NRC #சலாம்...... வர்ணாசிரம கொள்கையை மனிதர்களுக்கு போதித்து சாதியின் பெயரால் மக்களை இழிவு படுத்தினார்கள். இதில் சமத்துவத்தை போதிக்கும் #இஸ்லாமியர்களை அகதியாக்க கொண்டு வந்த சட்டம் தான் CAA. 📍#அரசியல்_தலைவர்கள், 📍#சமூக_செயற்பாட்டாளர்கள், 📍#பத்திரிக்கையாளர்கள், 📍#சிந்தனையாளர்கள், 📍#சீர்திருத்தவாதிகள், 📍#கல்வியாளர்கள், #CAA, #NRC, #NPR போன்ற கருப்பு சட்டங்களை #கண்டித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மத சார்பற்ற #இந்தியாவில் #மத_மோதல்களை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக #VarnashramaCAA நீங்களும் இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி உங்கள் கருத்தை #டிவிட்டரில் இன்று பதிவு செய்யவும். 1. உங்கள் டிவிட்டர் பக்கத்திலும் 2. கிளையின் டிவிட்டர் பக்கத்திலும் 3. மாவட்டத்தின் டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்யவும். #VarnashramaCAA CAA கருப்பு சட்டத்தை கொண்டு வந்து #முஸ்லிம்களை அகதியாக்க துடிக்கும் #பாசிச #பாஜக விற்கு பாடம் புகுத்துவோம் இப்படிக்கு, #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் 🪀 Whats App குரூப்பில் இணைய👇🏻👇🏻👇🏻 https://chat.whatsapp.com/IpRAr3WrpezDnWXYNWSZyN 👁🗨 Telegram Channelஇல் இணைய👇🏻👇🏻👇🏻 https://t.me/Aasif_Thowheed_Media 🌍 #Aasif_Thowheed_media (at Tntj Head Office & Masjid) https://www.instagram.com/p/CPybKERhn9N/?utm_medium=tumblr
#aasif_thowheed_media#no_caa#no_npr#no_nrc#சல#இஸ#அரச#சம#பத#ச#கல#caa#nrc#npr#கண#இந#மத_ம#varnashramacaa#ட#ம#ப#தம
0 notes
Photo
#உண்மை_வாழ்வின்_உண்மை_நாயகன்_சிவசித்தனே! #நடிப்பின்_நாயகனா ? #நிஜ_வாழ்வின்_நாயகனா? மாயையின் மயக்கத்தில் உண்மையை மறக்கின்றோம் . யார் உண்மை #நாயகன்? திரைப்பட கதாப்பாத்திரங்களில் சல நேரம் வாழ்ந்தவர்களா? இல்லை வாழ்வு முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித்து தொண்டு செய்பவர்களா? யாரைப் பற்றி பேசுவதில் நாம் அதிக நேரம் செலவிடுகின்றோம் ? யாரை பற்றி பெசுக்கின்றோமோ, அதைப் போல வர வேண்டும் என்ற இளைய சமுதாயம் விரும்பும், விரும்ப வழி வகுக்கின்றோம் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். சிவசித்தன் ஒருவனே பண்பில் சிறந்த நாட்டை உருவாக்கவும், நோயில்லா வாழ்வை மக்களுக்கு தந்து, மனக் கஷ்டங்களைப் போக்கி, பேரறிவோடும், பேரன்போடும், இறை உணர்வு உணர்ந்து வாழும் வாழ்க்கையை தந்துள்ளான். தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும், மக்கள் தொண்டுக்காக அர்ப்பணித்து வாழ்கின்றான். சிவசித்தனே உண்மை நாயகன், சிவசித்தனிடம் கற்றுக் கொண்டே இளைய தலைமுறை உருவாக வேண்டும்! அதனால் சிவசித்தனைப் பற்றி நான் தினமும் பேசுகின்றேன், பேசுவேன் . கழி காலத்தில் உண்மையாக இருந்தால் தவறு என்று மக்கள் மனதில் இருக்கும் இருளைப் போக்க வந்த அக ஒளியானவனே சிவசித்தனே, உண்மை நாயகனே ! நன்றி_சிவசித்தனே ! #பண்பு #தமிழ் #மக்கள் #தொண்டு #சேவை #ஒழுக்கம் #ஆரோக்கியம் (at Madurai, India)
0 notes
Text
இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்;மோடிக்கு சமாஜ்வாடி அசாம்கான் எச்சரிக்கை
இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்;மோடிக்கு சமாஜ்வாடி அசாம்கான் எச்சரிக்கை
இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் இல்லையெனில் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பிரதமர் மோடிக்கு அசாம் கான் எச்சரிக்கை விடுத்து உள்ளா��்.
முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில்…
View On WordPress
0 notes
Text
சுதந்திரம் ஒரு டப்பா
பள்ள தேக்கும் போது கண்ணாடி பாத்துகிட்டே ஊர திருத்த ஒரு திட்டம் தீட்டினான்
தொவச்சு வந்த சட்ட முதுகில் மாட்டும் முன்னே அந்த உணர்ச்சியை தூக்கி வீசினான்
கச கச கச சூட்டுல நச நச நச ரோட்டுல ஒரு வேளையா வேலைக்கு போய் சேந்தா
எட்டு மணி நேர கணக்குல பெரும்பாலும் அசராம அலுங்கி குளுங்கி வீட்டுக்கு வந்தா
தலக்குள்ள சல சல-னு சிந்தனைகள் ஓட அந்த ஓட்டத்தை நிறுத்த தொலைக்காட்சியை போட
சுதந்திரம் ஒரு டப்பா இந்த நாலு செவுத்துக்குள்ள நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா
உண்மை சொல்லி வந்த உத்தமரை எல்லாம் சிலை கட்டி ஒதுக்கி விட்டோம்
கொள்கை கொண்ட மனிதர் எல்லாம் சுகம் காட்டி அடக்கி விட்டோம்
பச்சை குழந்தை பிறந்த உ��னே நமது சதியில் சேர்த்து விட்டோம்
அச்சம் கொண்டு அச்சம் கொண்டு சுதந்திரத்தை இழந்து விட்டோம்
சுதந்திரம் ஒரு டப்பா இந்த நாலு செவுத்துக்குள்ள நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா
0 notes
Text
“ஆப்பிள் பேபி4” (4நாள் தொடர்)
ஓ.கே ரவி நாம கல்யாணம் பண்ணிக்கிறது தான் சரின்னாலும் எனக்கு ஒரே ஒரு நாள் யோசிக்க டைம் கொடு என்று ஸ்ருதி சொன்ன போது, "என்ன ஆப்பிள் பேபியால் பிரச்சனையா? எனும் குரல் பின்னால் கேட்க திரும்பினார்கள். அவர்களது நண்பர்கள் மஞ்சுவும் ஹரியும் நின்றனர்!
ஹாய்! வாங்க அது எப்படி உங்களுக்கு? என்று ரவி கேட்க இப்ப தான் நாங்க வாங்கின ஆப்பிள் பேபியை வீட்டில் விட்டுட்டு வெளியே வர்றோம் என்றான் ஹரி. மம்மின்னு சொன்னவுடன் வாரி எடுத்து அணைத்தேன் என் உடல் சூடு பட்டதும் மம்மி நாளை மறுநாள் உன் ப்ரீயட்ஸ் பீகேர்��புல்.!
என் ஹெல்த் ஆப்ஸ் மூலம் அறிந்தேன் என்கிறது குழந்தை" விசும்பினாள் மஞ்சு. டாடி நீ மீசை எடுத்தால் ஸ்மார்ட்டா இருப்பே என்கிறது இதெல்லாம் குழந்தைகள் பேசும் பேச்சா? இவர்கள் குழந்தை வடிவில் இருக்கும் அறிவாளிகள் இவர்களிடம் எப்படி குழந்தைத் தன்மையை எதி���்பார்ப்பது?
நாங்க திருமணம் செஞ்சுக்க போறோம் ரவி என்றான் ஹரி. நாங்களும் அந்த முடிவுதான் எடுப்பதாக உள்ளோம் ஆனால் ஸ்ருதி ஒருநாள் காத்திருக்கச் சொல்கிறாள். ஏன் ஸ்ருதி?மூன்று வருடங்கள் கூட ஆகாத நாங்களே திருமணம் செய்து கொள்ள இருக்கும் போது நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?
மஞ்சு கேட்க இல்லை குழம்பிய மனநிலையில் நான் முடிவெடுப்பதில்லை என ஸ்ருதி சொன்னபோது சல சலவென சத்தம்.! அந்த பிளாட்டில் உள்ள ஏராளமானவர்கள் ஜோடி ஜோடியாக பார்க்குக்கு வந்து கொண்டிருந்தார்கள்!
"ஒரு பேபி உங்க வீட்டு CCTV யோடு என்னை Pair பண்ணுங்க நானே ஒரு நடமாடும் சிசிடிவி ஆகிடுவேன் எது தொலைஞ்சாலும் ஈசியா கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்லுது!
"அட ஏன் நீங்க தமிழ் லாங்வேஜ் ஃபேவரிட்டா வைக்கலன்னு கேக்குது! உங்க ஆபிஸ் வொர்க்கை சொல்லித் தந்தா அதை நான் பாத்துக்கிறேன்னு சொல்லுது! அனாசியாமா வீடியோ கேம்ஸ் ஆடுது! எல்லாரும் ஆப்பிள் பேபி வாங்கியவர்கள் எனத்தெரிந்தது!
அதில் பலர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தனர், அப்போது வேகமாக கத்தியபடி வந்தான் ஒரு பிளாட்வாசி அரசாங்க டிவியில் பாருங்கள், டிவியை ஆன் செய்யுங்கள் என்றான் பூங்காவில் உள்ள டிவியை ஆன் செய்தார்கள்.
நாடெங்கும் இவர்களைப் போலவே பலர் ஸ்மார்ட் பேபிகளின் பேரறிவு பற்றி அங்கலாய்த்து பேட்டியளித்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு நடுவே ஒரு விளம்பரம் வந்தது! ஆப்பிள் நிறுவனம் ஆர்வத்தில் அதீத திறன் படைத்த குழந்தைகளை படைத்து விட்டார்கள் அது தான் பிரச்சனை!
இனிக் கவலை வேண்டாம் எந்த வயது குழந்தை என சொல்லிவிட்டால் அந்த வயதிற்குரிய குழந்தைத்தனம் மாறாத குழந்தைகளைத் தயாரித்து அடுத்த மாதம் வெளியிட உள்ளோம் இந்த ஆப்பிள் குழந்தைகளை எக்சேஞ்ச் செய்து கொண்டு அவர்களை வாங்கிக் கொள்ளலாம் ஆப்பிள் செய்த தவறினை ஆண்ட்ராய்டு செய்யாது.!
அடுத்த மாதம் அறிமுகம் ஆண்ட்ராய்டு பேபிகள்.! சாக்லேட் கப் 520 வெர்ஷன் இந்த விளம்பரச் செய்தியைக் கேட்டு மக்கள் அனைவரும் கைத்தட்டினர் இப்போது ரவியை பார்த்து ஸ்ருதி சொன்னாள், "கல்யாணத்திற்கு நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாமே ரவி".!
நிறைந்தது.
0 notes