#tamilnadu politics
Explore tagged Tumblr posts
viral-performer · 4 months ago
Text
Tumblr media Tumblr media Tumblr media
5 notes · View notes
politicalinsights · 1 year ago
Text
அரசியலில் சோபிப்பாரா நடிகர் விஜய்?
நான் ரெடி தான் வரவா? 2026ல கப்பு முக்கியம் பிகிலு என தனது ரசிகர்களுக்கு கொம்பு சீவி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தனது கடைசி படமான லியோ வெற்றி விழாவில் தனது அரசியல் ஆசைகளை பூடகமாக வெளிப்படுத்தியதோடு தனது இலக்கு 2024 அல்ல 2026 தான் என தெளிவுபடுத்தியுள்ளார் "தளபதி".
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட திரைப்பட ஸ்டார் அந்தஸ்து மட்டும் போதாது என்ற வெகுஜனமக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டே இந்த கட்டுரை எழுதப்படுவதால் தரவுகள் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா வீழ்வாரா என்பதனை ஆராய்வோம்.
முதலில் 2024ல் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறித்து அலசுவோம். 2024ல் திமுகவுக்கு எதிராக பற்பல சக்திகள் உருவகம் பெறுவதை எளிதாக காண முடிகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021ல் பெற்ற 6.85% வாக்கில் இருந்து இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைய தீவிரம் காட்டுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக துணையின்றி தனது கட்சியை தமிழகத்தில் காலூன்ற செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு நடைபாதை செல்கிறார். அதிமுகவில் இரட்டை தலைமை குழப்பத்தை ஒரு வழியாக தீர்த்த வண்ணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் தான் மாற்று என்று நிறுவ கடுமையாக முயற்சிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை தவிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், 2026ல் தங்களை பெரிய சக்தி என்று நிறுவ முயற்சிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் என பலர் தலைவர் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கின்றனர்.
அப்படி இருக்க நடிகர் விஜய் 2026ல் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தகவமைக்க ��ண்ணினால் மேலே குறிப்பிட்ட அத்தனை தலைவர்களோடவும் மல்லுக்கட்ட நேரிடும். அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தான் ஒரு மக்கள் சக்தி என பிற அரசியல் கட்சிகளுக்கு காட்டிவிட்டால் 2026ல் கூட்டணி ஒன்றை உருவாக்கி விட முடியும்.
2026ல் பலத்தை நிரூபிக்காத நடிகர் விஜயை எந்த அளவுகோல் கொண்டு பிற கட்சிகள் கூட்டணி அமைக்க வர���ம்? அரசியல் சக்தி என நிரூபிக்காமல் ஒருவரை சுற்றி பல கட்சிகள் வந்த வண்ணம் இருந்ததென்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே.
ஆனால் இன்றைய விஜயை அரசியல் சக்தி என மற்ற கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதன் காரணம் அப்படி அங்கீகரிப்பதன் மூலம் தங்களது வாக்குகளை எங்கே விஜய் கவர்ந்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கையில் 2024ல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 2026ல் அதை விட அதிக வாக்கு பலத்தை காட்ட முடியும் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணக்கிடுகிறார்.
SSN சர்வே சீனிவாசன் நடிகர் விஜய் இப்போது கட்சி தொடங்கினால் மொத்தமாக 3% சதவீத வாக்கு மட்டுமே பெற முடியும் என கணக்கிடுகிறார். அவர் கூறுகையில் நடிகர் விஜய்க்கு அவரது மதமான கிறிஸ்தவ வாக்குகளும் அவரது ஜாதியான பிள்ளை வாக்குகளும் பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்.
எங்களது கணக்கீட்டின் படி 2019ல் கமல்ஹாசன் பெற்ற 3.7% வாக்குக்கும் 2006ல் விஜயகாந்த் பெற்ற 8.5% வாக்குக்கும் இடையே விஜய் வாக்கு பலம் பெறுவார். காரணம் போட்டி கடுமையானதாக இருக்கிறது. மேலும் அரசியல் களம் இனியும் கருணாநிதி-ஜெயலலிதா என இரு துருவ போட்டி அல்ல. பல தலைவர்கள் உருவாகி விட்டனர். அவர்களுக்கிடையே, மக்கள் பிரச்னையை பேசி தனித்துவமாக முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது என்பது இயலாத காரியம்.
ஒரு வேளை 2024ல் அரசியல் களம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டால் விஜய் அரசியலுக்கு வராமலே குட்பை செல்லவும் நேரிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
2 notes · View notes
tnsfrbc · 1 year ago
Text
Tumblr media Tumblr media
75 வருடங்களாக மக்களுக்கு நடந்து கொண்டுயிருக்கும் கொடுமைகள்!
3 notes · View notes
katesanalyst · 2 years ago
Text
அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி ��ீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
Tumblr media
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்கொண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் ��ுழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
கூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
Tumblr media
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , பன்னிர்செல்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்தின் நிலையை கவனிக்க��மல் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் . 15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது. ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
Tumblr media
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', 'மக்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டும். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes · View notes
news-today-tamil · 1 month ago
Link
0 notes
indianfasttrack · 4 months ago
Text
तीर्थयात्रा योजना में अल्पसंख्यकों के साथ भेदभाव
महाराष्ट्र में तीर्थ यात्रा योजना की घोषणा के साथ, राज्य सरकार ने वरिष्ठ नागरिकों को सरकार द्वारा सूचीबद्ध 139 स्थानों में से एक तीर्थ स्थल पर जाने का अवसर प्रदान किया है। जिसमें अल्पसंख्यकों के साथ भेदभाव का आरोप .. (Discrimination against minorities in Maharashtra pilgrimage scheme) इस्माईल शेखमुंबई- सामाजिक कार्यकर्ताओं ने मुख्यमंत्री तीर्थ दर्शन योजना के तहत तीर्थ स्थलों की यात्रा के लिए…
0 notes
kundadam-dmk · 6 months ago
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் உதயநிதி ஸ்டாலின் சின்னவர்
Honourable Minister of Youth Welfare and Sports Development of Tamil Nadu Youth Wing Secretary - Dravida Munnetra Kazhagam Udhayanidhi Stalin Chinnavar
உதயநிதி ஸ்டாலின் | உதயநிதி | சின்னவர் | திராவிடம் | திராவிடன் | தமிழ்நாடு | திமுக | இளைஞர் அணி | இளைஞரணி | திராவிட முன்னேற்றக் கழகம் | தமிழ் | அரசியல் | அமைச்சர் | Udhayanidhi Stalin | Udhayanidhi | Chinnavar | Dravidam | Dravidian | Tamil Nadu | Tamilnadu | DMK | Youth Wing | Youtuwing | Dravida Munnetra Kazhagam | Tamil | Politics | Politician | Minister
0 notes
tpdfindia · 8 months ago
Text
டாக்டர் சபிதா தமிழினி தமிழ் மக்கள் வளர்ச்சி கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் நியமனம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது மாநிலச் செயலாளராக திரு ஜெய மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டார் மாநில மகளிர் அணிச் செயலாளராக பானுமதி நியமனம் செய்யப்பட்டார் சென்னை மண்டல செயலாளராக விமலா நியமனம் செய்யப்பட்டார் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக சிட்டி பாபு மற்றும் வெண்ணிலா நியமனம் செய்யப்பட்டார் ஆவடி தொகுதி செயலாளராக சுப்பம்மாள் நியமனம் செய்யப்பட்டார் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
1 note · View note
jeepclub · 11 months ago
Video
youtube
Jeep club | Jeep Modification in Coimbatore | Jeep Alteration, Accessories
0 notes
morningmantra · 1 year ago
Text
Vijay thalapathy : The Political Influence of Vijay on tamilnadu
Actor Rajinikanth disappoints fans by backing out of politics, while Vijay enters politics despite previous denials. Vijay's public service and film influence lead to mixed reactions and criticism. There's anticipation of his impact in opposition parties.
Popular actor Superstar Rajinikanth announced that he will not enter politics, disappointing his fans after previously assuring them that he would. Meanwhile, actor Dalapati Vijay made his political debut after previously stating otherwise, causing mixed reactions among party leaders. Prepare the way with public service Although Vijay lacks personal political experience, he has been involved in…
Tumblr media
View On WordPress
0 notes
indianencyclopedia · 1 year ago
Text
The Chief Ministers of Tamil Nadu, past and present, have played pivotal roles in shaping the socio-economic and political landscape of the state. Their contributions, ranging from education and healthcare to welfare programs and industrial development, have left an indelible mark on Tamil Nadu's progress.
Tumblr media
0 notes
nammatamilnadu · 1 year ago
Video
youtube
தமிழ் செய்திகள் | Tamil Headline News 20-10-2023
0 notes
biglisbonnews · 2 years ago
Photo
Tumblr media
An Indian state is rolling out universal basic income for 10 million women Southern India’s Tamil Nadu has announced a guaranteed monthly income of $13 for women heads of households. Read more... https://qz.com/tamil-nadu-to-roll-out-universal-basic-income-for-women-1850255740
0 notes
tnsfrbc · 6 days ago
Text
😂மின்சார கட்டணத்தின் அரசு கதைகள்🤫
Website: jobs.obcrights.org
#tneb #tangedco #electricitybills#electricitybill #electricity #billpayment #savetime#tamilpolitics #tamilmemes #politics #tamil #tamilpoliticsmeme #bjp #dmk #tamilnadu #mkstalin #tamilnadupolitics #indianpolitics #politicalmemes #tamilpolitician #kalaignar #aiadmk #tamilpolitical #tnpolitics #congress #tamilpoliticaltroll #tn #arasiyal #tamilpoliticalmemes #memes #jeyalalitha #tamilstatus #periyar #politicsmemes #arasiyalmemes #tamilcinema #udhayanidhistalin
1 note · View note
katesanalyst · 2 years ago
Text
மக்கள் நீதி மய்யம் என்னும் (கட்சி) நிறுவனம்
கமலஹாசன் நடிப்பின் இன்றைய திலகம். சிவாஜியையடுத்து தமிழகம்மட்டுமல்ல உலகம்முழுவதும் போற்றப்படக்கூடிய நடிப்பின் உட்சபட்ச நட்சத்திரம். சிறுவன் முதல் கிழவன் வரை அவரை போற்றாத /உச்சிமுகத்தவர்களில்லை.
அப்படிப்பட்ட நடிகன் அரசியலில் காலூன்றும்போது … அவர்சார்ந்த தேசம் , தேசத்தை விடுங்கள், அவர்சார்ந்த மாநிலம் எவ்வாறு மாற்றம்கொண்டிருக்கவேண்டும் !!
ஆனால், மாற்றாக அவரின் தொழில்முறையில் மட்டுமே … தன் சொந்த தயாரிப்பு நிறுவனமே தடிமாறிக்கொண்டிருக்கும்போது , 2021 தேர்தலுக்கு பிறகு அவரின் தயாரிப்புகள் அணிவகுத்து நிற்கிறது.
திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக ,மாறுபட்டதாக அரசியல் வல்லுனர்களால் கணிக்கப்பட்டு, மத்திய ஆட்சியாளர்களால் /எதிர்கட்சிகளால் கவனிக்கப்பட்ட கட்சி… ஆனால், அரசியல் நிலைப்பாடு கிட்டத்தட்ட நிறுவனத்தை ஒத்தநிலையில் உருவாக்கப்பட்டது .
Tumblr media
அரசியல் மக்களுக்காக என்னும்நிலையிலிருந்து தன சார்ந்த நலனுக்காக மட்டுமே என்னும் நிலைக்கு செல்லப்பட்ட , குறுகியகால கட்சியாக MNM , மக்கள் நீதி மைய்யம் கட்சி கருதப்படுகிறது.
3.62% வாக்குகள் வைத்துள்ளக் கட்சி , தன் கட்சி தலைவனை பின்தொடர்வோர் மட்டும் (7.7 மில்லியன்) எழுபத்தியேழு இலட்சம் பேருக்கு மேல�� twitter -ல் பின்தொடர்கின்றனர் …
Tumblr media
techonlogy முழுமையாக பயன்படுத்திய கட்சி… அதன்பின்னர் கட்சியின் உள்கட்டமைப்பு மாற, அதற்கு மாறாக அதன் குறிப்பிட்ட கட்சி உறுப்பினர்கள், வேறொரு திராவிட கட்சிக்கு (DMK ) மாற தொடங்கினர் . அதன் விளைவு , கட்சியில் நிலைப்பாடு மக்களிடையே கொஞ்சம் சந்தேகம் மட்டுமல்ல , அந்த கட்சியே வேண்டாம் என்றநிலைக்கு தள்ளப்பட்டனர்.
குறிப்பாக, 2021-ல் நடைபெற்ற தேர்தல், கமல்ஹாசன் கட்சியை மிகவும் அசைத்து பார்த்தது, தேர்தல் நேரத்தில் அந்த கட்சியின் முக்கிய நபர்கள் வெளியேறினர்{மாறினர்}. தேர்தலுக்கு பின், அந்த கட்சியில் போட்டியிட்டு களத்தையிழந்தவர்கள் கூட திராவிட கட்சியில் (DMK ) இணைந்தனர்.
ஆனால், அதைவிட மாற்றாக, அக்கட்சியின் தலைவரின் நேரடி தொழில்முறை நட்பு தேர்தலுக்கு முந்தய பிணைப்பாகவே பார்க்கப்படுகிறது.
Tumblr media
கட்சியின் தலைமை நேரிடையாக வணிகரீதியாக தொடர்புவைத்தது , அவர்களின் கட்சி எதற்காக ஆரம்ப��க்கப்பட்டதோ அதையே தலைக்கீழாக மாற்றியது. அக்கட்சியை மாற்று அரசியலாக கருத்தியாதோர் , அவரை குப்பைமேட்டிற்கு சமமாக மதிப்பீடு செய்தனர்.
தேர்தலுக்கு முன்,பின் , நடிகன் எப்போதுமே நடிகன்தான்… . தன்நலன் சார்ந்த அமைப்பாக மக்களை ஏமாற்றி அரசியல் செய்வர் . ஏமாற்றப்படுவது அவரை அரசியல் பின்தொடர்வோர், நடிகனாக பின்தொடர்ந்தவர்கள்.
Tumblr media
1 note · View note
news-today-tamil · 1 month ago
Link
0 notes