#sellaathapanam
Explore tagged Tumblr posts
krishvino · 4 years ago
Photo
Tumblr media
#செல்லாத_பணம் #இமையம் #SellaathaPanam #Imaiyam நாம் சில நேரம் செய்திகளில் படித்தும் அல்லது யாராவது சொல்லி கேட்ட தீக்குளித்து (பெண்கள்) தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய கதை. 4 நாட்கள் ஆஸ்பத்திரியில் சுற்றி மனதை காயப்படுத்தி நடக்கும் நிகழ்வுகள். ஐ.சி.யுவில் ரேவதியை பார்த்ததும் அவளுடைய அம்மாவும் அண்ணனும் படும் பாடு வாசிப்பவர்களையும் கண்கலங்க வைக்கம். அவமானம், வஞ்சம், கௌரவம் என்று பார்த்தால் அழுகை மட்டுமே கடைசியில் மிச்சமிருக்கும். பல இடங்களில் பணம் செல்லாமல் தான் போகிறது. பணத்தை எடுக்கும் போது "அசிங்கம் சார். போங்க வெளிய என்று சொல்லும் நர்சுகள்". ஆனந்தகுமார் போல் எல்லா போல��சார் இருந்து விட்டால்... 👏👏👏 #சாகித்ய_அகாதமி #நாவல் #க்ரியா #CreA #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #தமிழ் #நடேசன் #முருகன் #ரேவதி #அமராவதி #அருண்மொழி #ரவி #BookOfTheDay #Reading #Novel #SahityaAkademi #TamilBook (at Bangalore, India) https://www.instagram.com/p/CO2KrdTsn9B/?igshid=11c0djsiq01gy
0 notes