Tumgik
#sanibhagavan
Photo
Tumblr media
திருக்கணித பஞ்சாங்கப்படி (17/01/2023 ) #சனிப்பெயர்ச்சி மாலை 6 மணி 04 நிமிடத்தில் (28 நாழிகை 30 வினாடி) கர்மகாரனான சனிபகவான் கடந்த 2 1/2 வருடங்களாக மகர ராசியில் பயணித்துக் கொண்டிருந்தவர்,அடுத்து தன்னுடைய மூலத்திரிகோண ராசியாகிய கும்ப ராசியில் அவிட்டம் 3 ம் பாதத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். 🔴 வாக்கிய பஞ்சாங்கப்படி 2023 டிசம்பர் மாதத்தில் சனிபெயர்ச்சி நடைபெறுகிறது. #saturn #SaturnTransit2023 #sanipeyarchi #sanipeyarchi2023 #sanibhagavan #homamandpoojaservice https://www.instagram.com/p/CnghCOHyENS/?igshid=NGJjMDIxMWI=
0 notes
universaltamilnews · 5 years
Text
இந்த சனி பெயர்ச்சியில் சச யோகம் எந்த ராசிக்கு கிடைக்க போகிறது? இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ராஜயோகம் தானாம்
இந்த சனி பெயர்ச்சியில் சச யோகம் எந்த ராசிக்கு கிடைக்க போகிறது? இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ராஜயோகம் தானாம் #Astrology #Rasipalan #Rasi #SaniPeyarchi #SaniBhagavan #ut #uthoroscope #tamilnews #universaltamil
சனிபகவானின் சஞ்சாரத்தினால் அமையும் யோகம் தான் சச யோகம். இந்த யோகம் புருஷ யோகத்தில் முக்கியமானதாகும்.
சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் சொல்கிறது.
ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.
அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
ஜென்ம சனியால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
ஜென்ம சனியால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் #sanibhagavan #சஞ்சாரம் #சனிபகவான் #ut #utlifestyle #tamilnews #universaltamil
ஜென்ம சனி என்பது ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது  ஜென்ம லக்னம் ஆகிய முதலாம் வீட்டில் பெயர்ச்சி செய்வதாகும்.
இவ்வாறு சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சாரம் செய்வார். இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதற்கு சிறந்த எளிய பரிகார முறையை…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
இந்த செயல்கள் எல்லாம் சனி பகவானுக்கு மிகுந்த கோபத்தை எற்படுத்துமாம்! அவருக்கு பிடித்தவை என்ன?
இந்த செயல்கள் எல்லாம் சனி பகவானுக்கு மிகுந்த கோபத்தை எற்படுத்துமாம்! அவருக்கு பிடித்தவை என்ன? #SaniBhagavan #ut #utlifestyle #tamilnews #universaltamil
சனிபகவானை போல கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பார்கள். இந்த பதிவில் அவரை எவ்வாறு வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் வந்துவிட்டால் சில ஆண்டுகளுக்கு அவர் வாழ்க்கை இன்னல் நிறைந்ததாகவே இருக்கும். அது ஏழரை ஆண்டுகளும் இருக்கலாம் அல்லது ஜென்ம சனியாக அதற்கு மேலேயும் இருக்கலாம்.
மேலும் சனிதிசை முடியும் நேரமான அஷ்டம சனி மிகவும் துன்பம் நிறைந்ததாக…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
விரையசனி முதல் ஏழரை சனி வரை… சனிபெயர்ச்சி பலன்கள்
விரையசனி முதல் ஏழரை சனி வரை… சனிபெயர்ச்சி பலன்கள் #sanibhagavan #Astrology #சனிபெயர்ச்சி #ut #uthoroscope #tamilnews #universaltamil
சனி போல கொடுப்பவரும் இல்லை அவர் போல கெடுப்பவரும் இல்லை என சொல்வார்கள். ஆம் சனிபகவான்  கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார்.
விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான்…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
சனியின் கோர பிடியில் இருந்து விடுப்பட இந்த பரிகாரங்களை செய்யுங்கள்
சனியின் கோர பிடியில் இருந்து விடுப்பட இந்த பரிகாரங்களை செய்யுங்கள் #sanibhagavan #கோவில்தீபங்கள் #ut #utlifestyle #tamilnews #universaltamil
சனி பனிபகவானின் பிடியில் இருந்து விடுப்பட ஆஞ்சநேயரை வழிப்படுவதே சிறந்த பரிகாரமாகும்.
சனிதிசை கெடு பலன்களை தரும் பட்சத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்ப்போம்.
உடல் ஒத்துழைத்தால் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம். குறிப்பாக சனிக்கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
எந்த ஒரு தெய்வத்திற்கும் நல்லெண்ணை தீபம் ஏற்றி சனிதிசையில் வழிபடலாம்.
முடிந்தால் கோவில் தீபங்கள் ஏற்ற…
View On WordPress
0 notes