#lordkarthikeya
Explore tagged Tumblr posts
Text
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
🙏அப்பனே முருகா 🙏
#murugan #happytamilnewyear #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #lordmuruganstatue #murugasaranam #ommuruga #karthikeya #thanjavur #tamilkadavulmurugan #tamildevotionalsongs #tamilkadavulmurugan #muruganthunai #muruganthunai #godmurugan #godmurugan #tamilgodmurugan #tamilgod #batucavesmalaysia #lordsubramanya #ipohkallumalai #kandhasasti2024 #lordkarthikeya #murugansongs #kandhasashti #newyear #tamilnewyear #appane_muruga
1 note
·
View note
Photo
அருள்மிகு மருதமலை முருகன் கோயில். மருதமலை. கோயம்புத்தூர் மாவட்டம். மூலவர்:- மருதச்சலமூர்த்தி அம்மன்:- வள்ளி,தெய்வானை 🚩ஸ்தலவரலாறு:- பாம்பாட்டிச் சித்தர் இளம்வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது.பாம்புகடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். 🚩 மக்கள் இவரை பாம்பு வைத்தியர் என்று அழைத்தனர். ஒரு சமயம் இவர் நாகரத்தினம் பாம்பை தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்ட��முனிவர் இவருக்கு காட்சி தந்தார். 🚩உடலுக்குள் இருக்கும் பாம்பை(குண்டலினிசக்தி) கண்டறிவது தான் பிறப்பின் பயனாகும் அதைவிடுத்து பாம்பை தேடி அலைவது வீண் வேலையே.!என்றார். 🚩அவரது சொல் கேட்ட பாம்பாட்டி சித்தர் ஞானம் பெற்றார்.உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். 🚩முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். 🚩இங்கு விநாயகர் முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். #lordmurugan #lordmuruga #lordmurugan🙏 #godmurugan #ommuruga🙏 #ommurugasaranam #muruganadimai #keralatemples #velvel #keralatemple #lordkarthikeya #muruganthunai #templesofsouthindia #keralatemplephotography #keralafestivals #murugasaranam #keralafestival #skandasasti #haripadtemple #hindukovil #murugan #murugantemple #muruganthunai🙏 #arogara #lordmurugantemple #arogara🙏 #thaipusam2021 #haripadsreesubhramanyaswamitemple #arohara #haripadsreesubhramanyaswamitemle (at Maruthamalai Arulmigu Subramaniyaswamy Thirukkoil Higher Secondary School) https://www.instagram.com/p/CVzIYzTPUeF/?utm_medium=tumblr
#lordmurugan#lordmuruga#lordmurugan🙏#godmurugan#ommuruga🙏#ommurugasaranam#muruganadimai#keralatemples#velvel#keralatemple#lordkarthikeya#muruganthunai#templesofsouthindia#keralatemplephotography#keralafestivals#murugasaranam#keralafestival#skandasasti#haripadtemple#hindukovil#murugan#murugantemple#muruganthunai🙏#arogara#lordmurugantemple#arogara🙏#thaipusam2021#haripadsreesubhramanyaswamitemple#arohara#haripadsreesubhramanyaswamitemle
0 notes
Photo
#thaipoosam #தைப்பூசம் #happythaipoosam #lordsubramanya #lordkarthikeya #tamil #tamilfestival https://www.instagram.com/p/CKlFfAHnLCx/?igshid=npzg914i5ykw
0 notes
Photo
Good Morning #lordkarthikeya keya #murugan #timeforprayer #prayer #prayers #loveprayinggod #godbless
2 notes
·
View notes
Photo
🅾🅼 🅻🅾🆅🅴 🅻🅸🅶🅷🆃 🅾🅼 🅻🅾🆅🅴 🅻🅸🅶🅷🆃 🅾🅼 🔱🕉 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 ... 𝐎𝐦 𝐍𝐚𝐦𝐚𝐡 𝐒𝐡𝐢𝐯𝐚𝐲𝐚🕉 𝐇𝐚𝐫 𝐇𝐚𝐫 𝐌𝐚𝐡𝐚𝐝𝐞𝐯 𝐉𝐚𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧 𝐉𝐚𝐢 𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐤 . T𝐡𝐚𝐧𝐤 𝐮 𝐬𝐨 𝐦𝐮𝐜𝐡 𝐟𝐨𝐫 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐧𝐠 𝐝𝐞𝐯𝐨𝐭𝐞𝐞𝐬 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐯𝐢𝐧𝐞.🕉 𝐉𝐚𝐢 𝐒𝐡𝐢𝐯 𝐒𝐡𝐚𝐧𝐤𝐚𝐫 𝐉𝐚𝐢 𝐌𝐚𝐡𝐚𝐝𝐞𝐯 𝐉𝐚𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧 𝐉𝐚𝐢 𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐤 🕉🙏🕉... . #shivshankar #om_love_light_om #rudra #picoftheday #2k20 #adiyogi #tshirts #om #mahadev #awakening #indiangod #karthik #bholenath #apparel #hindugod #tattoo #shakti #aghori #kailash #mansarovar #ganesha #lordmurugan #parvati #finditliveit #photooftheday #incredibleindia #trishul #nandi #lordkarthikeya #illustration . . 🅾🅼 🅻🅾🆅🅴 🅻🅸🅶🅷🆃 🅾🅼 🅻🅾🆅🅴 🅻🅸🅶🅷🆃 🅾🅼 https://www.instagram.com/p/B-Uvp96Fv7gkuBpykQKhYkga-8J9JzLKAdyJ3Q0/?igshid=1sq8wcdim3np2
#shivshankar#om_love_light_om#rudra#picoftheday#2k20#adiyogi#tshirts#om#mahadev#awakening#indiangod#karthik#bholenath#apparel#hindugod#tattoo#shakti#aghori#kailash#mansarovar#ganesha#lordmurugan#parvati#finditliveit#photooftheday#incredibleindia#trishul#nandi#lordkarthikeya#illustration
0 notes
Photo
✡️ 𝙆𝙚𝙧𝙖𝙡𝙖 𝙏𝙚𝙢𝙥𝙡𝙚 🕉️ 🦚 கேரளா ஹரிபாத் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி 🐓 𝙃𝙖𝙧𝙞𝙥𝙖𝙙 𝙎𝙪𝙗𝙧𝙖𝙝𝙢𝙖𝙣𝙮𝙖 𝙎𝙬𝙖𝙢𝙮 𝙏𝙚𝙢𝙥𝙡𝙚 🚩 📍 Alappuzha, Kerala. 🇫 🇴 🇱 🇱 🇴 🇼 📲 𝑇𝑢𝑟𝑛 𝑂𝑛 𝑁𝑜𝑡𝑖𝑓𝑖𝑐𝑎𝑡𝑖𝑜𝑛 "🔔" ✡️ திருச்செந்தூர் முருகனடிமை 🙇♂️ #lordmurugan #lordmuruga #lordmurugan🙏 #godmurugan #ommuruga🙏 #ommurugasaranam #muruganadimai #keralatemples #velvel #keralatemple #lordkarthikeya #muruganthunai #templesofsouthindia #keralatemplephotography #keralafestivals #murugasaranam #keralafestival #skandasasti #haripadtemple #hindukovil #murugan #murugantemple #muruganthunai🙏 #arogara #lordmurugantemple #arogara🙏 #thaipusam2021 #haripadsreesubhramanyaswamitemple #arohara #haripadsreesubhramanyaswamitemle (at Haripad Sree Subrahmanya Swamy temple) https://www.instagram.com/p/CVmFnF4o50S/?utm_medium=tumblr
#lordmurugan#lordmuruga#lordmurugan🙏#godmurugan#ommuruga🙏#ommurugasaranam#muruganadimai#keralatemples#velvel#keralatemple#lordkarthikeya#muruganthunai#templesofsouthindia#keralatemplephotography#keralafestivals#murugasaranam#keralafestival#skandasasti#haripadtemple#hindukovil#murugan#murugantemple#muruganthunai🙏#arogara#lordmurugantemple#arogara🙏#thaipusam2021#haripadsreesubhramanyaswamitemple#arohara#haripadsreesubhramanyaswamitemle
0 notes
Photo
LORD SUBRAMANYA SWAMY #godisgood #god #lordkarthikeya #godslove #gods #hindugod #hindu #hinduism @hinduism_for_life @hindu_bhagwan @hinduthought @hindspiration @hindus_god @hinduism_om @omconnection @sai.subramanya
0 notes