#business_development_astrologer
Explore tagged Tumblr posts
Photo
Tumblr media
https://youtube.com/shorts/a_G_9vZIDgs?feature=share *** We can be strict but that doesn't mean that we are right and we can be strong but it is wrong to restrict the movements of others. We can be strict in following rules and regulations and to construct a building of trust to maintain harmony in the society. Wonderful day Without Whining ahead winning with Sri Venkatesa blessings... ******* 2022-MAY-19_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Visit: www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdvrBitJRmE/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
#PRABANJA-SHAKTHI *பிரபஞ்ச பேராற்றலால் வழி நடத்தப்படும் இந்த பிரபஞ்சத்தில் நாம் நம்மை எதுவாக உணர்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம்.* *நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்களோ அதுவே நடக்கிறது.* *உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் சிந்தனைகளே முடிவு செய்கின்றன.* *முடிந்தவரை நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.* *இங்கு அதிசயங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம்.* *நீங்கள் மாற வேண்டும் என்று நினைப்பது விரைவில் மாறலாம்.* *நீங்கள் பல நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்றே கூட நடக்கலாம். ஆகவே நம்பிக்கை இழக்காதீர்கள்.* *நமது சூழ்நிலைகள் நிரந்தரமில்லை. தோல்வியும் நிரந்தரமில்லை. உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.* *அவமானங்கள் எதுவும் நிரந்தரம் இல்லை. கஷ்டங்களும் கவலைகளும் நிரந்தரம் இல்லை.* *இவை அனைத்துமே மாறக் கூடியவை அனைத்திற்கும் தீர்வு உண்டு.* *இறைவனால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை.* *நிறைவேற்ற முடியாத பிரார்த்தனைகள் இல்லை.* *மாற்ற முடியாத சூழ்நிலைகள் இல்லை. முழுமையாக நம்புங்கள்.* *உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழு���ையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* *காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை. எல்லாம் நன்மைக்கே.* *நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். சிறப்பாக வாழ்வீர்கள்.* *உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்...* *#வாழ்த்துக்கள்.* *#வாழ்க_வளமுடன்.* ******* 2022-MAY-14_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Visit: www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdhSIMBPj_C/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
#PRABANJA-SAKTHI *பிரபஞ்ச பேராற்றலால் வழி நடத்தப்படும் இந்த பிரபஞ்சத்தில் நாம் நம்மை எதுவாக உணர்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம்.* *நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்களோ அதுவே நடக்கிறது.* *உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் சிந்தனைகளே முடிவு செய்கின்றன.* *முடிந்தவரை நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.* *இங்கு அதிசயங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம்.* *நீங்கள் மாற வேண்டும் என்று நினைப்பது விரைவில் மாறலாம்.* *நீங்கள் பல நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்றே கூட நடக்கலாம். ஆகவே நம்பிக்கை இழக்காதீர்கள்.* *நமது சூழ்நிலைகள் நிரந்தரமில்லை. தோல்வியும் நிரந்தரமில்லை. உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.* *அவமானங்கள் எதுவும் நிரந்தரம் இல்லை. கஷ்டங்களும் கவலைகளும் நிரந்தரம் இல்லை.* *இவை அனைத்துமே மாறக் கூடியவை அனைத்திற்கும் தீர்வு உண்டு.* *இறைவனால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை.* *நிறைவேற்ற முடியாத பிரார்த்தனைகள் இல்லை.* *மாற்ற முடியாத சூழ்நிலைகள் இல்லை. முழுமையாக நம்புங்கள்.* *உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* *காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை. எல்லாம் நன்மைக்கே.* *நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். சிறப்பாக வாழ்வீர்கள்.* *உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்...* *#வாழ்த்துக்கள்.* *#வாழ்க_வளமுடன்.* ******* 2022-MAY-14_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Visit: www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdhP6aSviWv/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
மணவாள மாமுனிகள் 1370-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் 'அழகிய மணவாள பெருமாள்' எனும் இயற்பெயருடன் மணவாள மாமுனிகள் பிறந்தார். 73 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். வேத, வேதாந்தங்களையும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் தன்��ுடைய தகப்பனாரிடமு��் பாட்டானாரிடமும் கற்றார். தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு இவரே ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் உருவாக்கினார். தந்தை – திருநாவீறு உடையபிரான் தாசரண்ணர் ஆசிரியர் –திருமலையாழ்வார். மகன் – இராமானுஜன். நூல்கள்: 1. பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம் 2. ஈட்டுப் பிரமாணத் திரட்டு 3. கீதைக்குத் தாத்பர்ய தீபம் 4. ஆசாரிய ஹிருதய வியாக்கியாணம் – இறுதிகாலப் படுக்கையில் இருந்தபோது. 5. ஆர்த்திப் பிரபந்தம் 6. உபதேச ரத்தின மாலை 7. திருவாய்மொழி நூற்றந்தாதி பிற பெயர்கள்: 1. உபய வேதாந்தாசிரியர் 2. கோவிந்தராசப்பன் 3. ஜீயர், பெரிய ஜீயர், பட்டர்பிரான் ஜீயர். சிறப்பு: வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார். இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டு இன்றளவும் தினமும் நடைதிறக்கும்போது பாடப்பட்டு வருகிறது. ஜீயர் திருவடிகளே சரணம். எழுதியவர் ரா. ஹரிசங்கர் ******* 2022-MAY-13_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar Visit: www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CddSxXLI2p1/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
தட்சகன் தட்சகனும் அவரது மகனும் குடியிருந்த காண்டவ வனத்தை தீயிட்டு அழித்து காண்டவப்பிரஸ்தம் நகரை உருவாக்க காரணமான அர்ச்சுனனை பழி வாங்க தட்சகனும் அவர் மகனும் குருச்சேத்திரப் போர் வரை கர்ணனை ஊக்குவித்தனர். நாகங்களை கொல்வதற்கான ஜனமேஜயனின் நாக வேள்வியில், நாகங்களின் சகோதரியான ஜரத்காருவிற்கு பிறந்த ஆஸ்திகர் என்ற இளம் வயது முனிகுமாரன் காப்பாற்றி விடுகிறார். • மானசா, வாசுகியின் தங்கை, பாம்புக்கடியிலிருந்து காப்பவள். • கார்க்கோடகன், பருவ காலங்களை கட்டுப்படுத்துபவர். • காளியன், கோகுலத்தில் கண்ணனால் கட்டுப்பட்டவன். • உலுப்பி, நாகக் கன்னியான இவள் விரும்பி அர்ச்சுனனை மணந்து, அரவானை பெற்றெடுக்கிறாள். • இடுப்பு வரை மனித உடலும், இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடல் கொண்டவர் பதஞ்சலிமுனிவர். * இலக்குவன், பலராமன் ஆகியோர் ஆதிசேஷனின் ��ம்சமாக பிறந்தவர்கள் ��ன புராண இதிகாசங்கள் கூறுகிறது. ******* 2022-MAY-12_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar Visit: www.DrArunRaghavendar.com Mail : [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdcPMTYp7JQ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
புராணங்களில் நாகர்கள்... ராவணின் இளைய சகோதரன் நாக லோகத்தின் தலைவனாக இருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது. மகாபாரதத்திலோ நாகர்கள் இருந்த இடத்தில்தான், அவர்களை அழித்து விட்டு இந்திரப்ரஸ்தம் எனும் பாண்டவர்களுக்கான நகரம் உருவாக்கப்படுகிறது . அதே புராணத்தில்தான் பீமன் சிறுவனாக இருக்கும் பொழுது , துரியோதனன் அவனுக்கு விஷம் கொடுத்து, நதியில் வீசும்போது, நாகர்களின் தலைவனால் காப்பாற்றப்படுகிறான். பிறகு மகாபாரத யுத்தத்தில், கர்ணனுக்கு நாகாஸ்திரம் கொடுக்கிறான் நாகர்களின் தலைவன். கிருஷ்ணா புராணத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்பை வெல்கிறான். கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் முற்பிறவியில் ஆதிஷேசன் எனும் பாம்பாக இருந்தவர் என்றும் அப்புராணம் கூறுகிறது. தேவர்களுக்கு தேவாமிர்தம் எடுக்க உதவியது வாசுகி எனும் பாம்பு. கார்கோடகன் எனும் பாம்பானது வானிலை அறிந்து கூறக் கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது. பாம்புகள் வாழும் இடம்தான் பாதாள லோகம் என்றும், நாக லோகம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறுவன. ******* 2022-MAY-11_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CdYQroSIW1g/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
பாம்பு கடவுள் மானசா தேவி நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிபட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள் அனைத்தையும் மானசா தேவிதான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிபட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. புராணத்தின்படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அவர் வாசுகியின் சகோதரி மற்றும் ஜரட்கரு முனிவரின் மனைவியுமாவார். புராணங்களின்படி, மானசா தேவியை ஜரட்கரு முனிவருக்கு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் மணம் முடித்து வைத்தார் காஷ்யப் முனிவர். அதாவது, என்றாவது தன் பேச்சை மீறி மானசா நடந்தால், அன்று அவளை கைவிட்டு விடுவதாக ஜரட்கரு கூறினார். ஒருமுறை காலையில் மிகவும் தாமதமாக ஜரட்கருவை எழுப்பிவிட்டார் மானசா தேவி. அதனால் தன் காலை வழிபாட்டுக்கு தாமதமாக சென்றார். இதனால் கடுஞ்சினம் கொண்ட அவர், மானசாவை கைவிட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் வந்தார். அவர்களுக்கு அஸ்திகா என்ற மகனும் இருந்தான். நாகங்களின் கடவுளாக விளங்குகிறார் மானசா தேவி. ஒருமுறை கடுமையான விஷத்தில் இருந்து சிவபெருமானை மானசா காப்பாற்றியுள்ளார் என வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருணையை கொண்டுள்ளார் அவர். பொதுவாக மழைக் காலத்தில்தான் மானசா தேவியை வணங்குவார்கள். அதற்கு காரணம் இந்நேரத்தில�� தான் பாம்புகள் மிகவும் முனைப்புடன் செயல்படும். மானசா தேவிக்கான சடங்குகளை இந்தியாவில் உள்ள வடகிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். கருவளம், பாம்புக் கடியில் இருந்து குணமடைய மற்றும் பெரியம்மை, கொப்புளிப்பான் போன்ற வியாதிகளில் இருந்து குணமடையவும் இவரை வணங்குகின்றனர். ******* 2022-MAY-08_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdSce7PPzy3/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
LAVA KUSA #RAMAYANA #astrologyservices #astrologer லவ குசா லவ மற்றும் அவரது தம்பி குசா ஆகியோர் ராமன் மற்றும் சீதை ஆகியோரின் மகன்கள். லவ மற்றும் குசா இருவரும் தங்கள் பெற்றோரை ஒத்த தோற்றத்தில் கவர்ச்சிகரமாக காட்சியளிக் கின்றனர். லவ, குசா ஆகிய இருவரும் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்கள். லவா மூத்த சகோதரர். குசா இளையவர். ராமாயணத்தின்படி, மாதா சீதா பற்றி அவரது ராஜ்யத்தின் மக்கள் கூறிய வதந்திகளால், இலங்கையில் பல ஆண்டுகள் ராவணனின் காவலுக்கு கீழ் இருந்ததாலும், ராமரால் வெளியேற்றப்பட்டு, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தார். லவா, குசா ஆகியோர் ஆசிரமத்தில் பிறந்து, வால்மீகி முனிவரின் வழிகாட்டுதலின்படி அனைத்து வகையான கலைகளிலும் நன்கு படித்து பயிற்சி பெற்றவர்கள். ராமபிரானின் கதையையும் கற்றுக் கொண்டார்கள். சீதாதேவி தன் நிலையைப் பற்றி எண்ணி மிகவும் மனஅழுத்தத்தில் இருந்து சிறிது காலம் கழித்து, பூமிதேவியின் அவதாரம் என்பதால், பூமிக்குள் சென்றாள். லவா, குசா ஆகிய இருவரும் தங்கள் தந்தை ராமபிரானுக்குப் பின் ஆட்சி புரிந்து வந்தார்கள். ராமபிரானின் தெய்வீக புத்திரர்களை வணங்குவோம், வளம் பெறுவோம். "ஓம் ஸ்ரீ லவ, குசா நமஹ" "ஜெய் ஸ்ரீ ராம்" "ஜெய் மாதா சீதா" எழுதியவர் ரா. ஹரிசங்கர் ******* 2022-MAY-06_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * @Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdLfTWTvj-b/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
ரோகிணி நட்சத்திரம் ரோகிணி, தட்சபிரஜாபதியின் மகளாக பிறந்தார். 27 நட்சத்திரங்களில் ரோகிணி நட்சத்திரம் வானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரகாசமான தோற்றத்துடன், மிகுந்த சக்தியுடன் ஜொலிக்கிறாள். ரோகிணி, நமக்கு சகல நன்மைகளையும் கொடுப்பவள். இவருக்கு சந்திரனுடன் திருமணம் நடந்தது. 27 மனைவிகளில், ரோகிணி மீது அதிக அன்பும், பாசமும் செலுத்திய சந்திரனை, தன் அழகை இழக்குமாறு, தட்சன் சாபமிட்டார். ஆனால், சந்திரன் சிவனிடம் பிரார்த்தனை செய்த பின், தன் அழகை மீண்டும் அடைந்தார். ரோகிணி தாய் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுகிறாள். அவளை வழிபடுவதன் மூலம், நமது வாழ்க்கை செழித்தோங்கும். நட்சத்திர உலகில் நிரந்தரமாக அவளுடன் வசிக்க வாய்ப்பு க��டைக்கும். அவளை வழிபடுவதன் மூலம், சந்திர பகவான் அருளால், நம் மனம் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். இந்த உலகத்தில் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும். ரோகிணி நட்சத்திர தேவதையை வணங்கி ஆசி பெறுவோம். "ஓம் ஸ்ரீ ரோகிணி அன்னையே நமஹ " "ஓம் ஸ்ரீ சந்திர பகவானே நமஹ" எழுதியவர் ரா. ஹரிசங்கர் ******* 2022-MAY-04_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #best astrologer in Chennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 #rohininakshatram * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdFHH3rPUwj/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
புண்ணாக்கீசர் பல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் புண்ணாக்கீசர் என்று அழைக்கப்பட்ட ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் தனது தாயாருடன், தனது இளைய வயதிலிருந்தே கிருஷ்ண சேவை செய்து வந்தார். அவர் அவளுடன் சேர்ந்து கிருஷ்ணர் கோவிலுக்கு செல்வார். மகா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஆர்வத்துடன் வணங்குவார். அவரது தாயார் இறந்த பிறகு, தனது வீட்டிலிருந்து வெளியேறி அத்தி மரத்தின் துவாரத்தின் உள்ளே அமர்ந்து பல நாட்கள் கிருஷ்ணர் மீது தீவிர தியானம் செய்தார். சிவபெருமானையும் தரிசித்தவர். தியானத்தை முடித்த பிறகு, "கடவுளே, கிருஷ்ணர், நான் மிகவும் பசியோடு உணர்கிறேன், எனக்கு உணவு கொடுங்கள்" என்று அவர் அழ, உடனே பகவான் கிருஷ்ணர், ஒரு மாடு மேய்ப்பவனாக மாறி, பழங்களையும், பாலையும், பாசமான முறையில் அவருக்கு வழங்குவார். புனித உணவை எடுத்துக் கொண்ட பிறகு சித்தர் மீண்டும் தனது தியானத்தை செய்யத் துவங்குவார். அதன் மூலம் அவருக்கு பெரும் சக்திகள் கிடைத்தன. காலப்போக்கில் மக்கள் அவரை வணங்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கவலைகளை அவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். சித்தர் பல்வேறு நோய்களை மூலிகைகளின் உதவியால் குணப்படுத்தியுள்ளார். "ஜெய் கிருஷ்ணா" எழுதியவர் ரா. ஹரிசங்கர் ******* 2022-MAY-02_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #best astrologer in Chennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer  (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CdAscb1PEay/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
அழகம்மாள் (1864–1922) என்பவர் ஸ்ரீ ரமண மகரிஷியின் புனித அன்னை ஆவார். அவர் திருச்சுழியில் வசித்து வந்தார். அவளுக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான், சிவனது தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ரமணர். ரமணர் தனது இளம் வயதிலேயே ஆன்மீகத்தை நாடி தனது வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தஞ்சம் புகுந்தார். சிறிது காலம் கழித்து அவரது தாயார் அழகம்மாள் அவருடன் தங்கி, அவருக்கு உரிய முறையில் சேவை செய்தார். வறுமை நிலையில் வாழ்ந்து வந்த அவள், தனது மகனுடன் சேர்ந்து அருணாச்சல மலை குகைகளில் தங்கினாள். தெய்வீக மகனின் நன்மைக்காக எல்லாவிதமான கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டார். சரியான போர்வையின்றி தரையில் படுத்து உறங்குவது வழக்கம். ஸ்ரீ ரமண பக்தர்களால் வழங்கப்படும் எளிய உணவை மட்டும் எடுத்துக் கொண்டார், மற்றும் வருகை தந்த விருந்தினர்களுக்கு உணவு வழங்கினார். தனது மகன் ரமணர் அருளால் ஆன்மீக ஞானம் பெற்று, 1922 ஆண்டில் முக்தி அடைந்திருக்கிறாள். அவருடைய இளைய மகன��ம் அவளுடன் சேர்ந்து வாழ்ந்து, அவரும் ஒரு மகானாகி முக்தி அடைந்தார். ரமணாஸ்ரமத்தில் ஒரு சமாதி கோயில் கட்டப்பட்டது. இப்போதும் ஏராளமான பக்தர்கள் புனித அன்னையின் சன்னதியை வணங்கி தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறுகின்றனர். புண்ணிய தாயை வணங்கி அருள் பெறுவோம். "ஓம் ஸ்ரீ அழகம்மாள் தாயே நமஹ " "ஜெய் குரு ரமணா" "ஓம் நமசிவாய நமஹ" எழுதியவர் ரா. ஹரிசங்கர் ******* 2022-Apr-30_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #best astrologer in Chennai (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/Cc87ivuBqrV/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
அஞ்சனா தேவி அஞ்சனா, பகவான் ஹனுமானின் அன்னை. த்ரேதா யுகத்தில் வாழ்ந்தார். பண்டைய புராணத்தின்படி, அஞ்சனா தன் முந்தைய பிறவியில் விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் ஒரு தெய்வீகக் கலைஞனாக இருந்தாள். வாயுபகவானாகிய காற்று தேவன், சிவனின் சக்திகளை, அஞ்சனாவின் கருப்பைக்குள் செலுத்தினார். இவ்வாறு அனுமன் சிவனின் அவதாரமாக பிறந்தார். கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், அஞ்சனா ஒரு குடும்ப தெய்வமாக வணங்கப்பட்டு, அவருக்கு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் தேள். மாதா அஞ்சனா, நல்ல குணங்களை உடைய ஒரு தேவி. மாதா யசோதை, கண்ணனிடம் அன்பு செலுத்தியது போன்று, தனது குழந்தை ஹனுமான் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு, உரிய முறையில் கவனித்துக் கொண்டாள். கிருஷ்ணரை போன்று குழந்தைப் பருவத்தில் ஹனுமான் விளையாட்டு செயல்களைச் செய்து, பின்னர் வாலிப பருவத்தை அடைந்த பிறகு, அவரது நடத்தை முற்றிலும் மாறி, ராமரை வழிபடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினார். மாதா அஞ்சனா இன்றளவும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தனது பக்தர்களை பாதுகாத்து, நம் வாழ்வில் பெரும் ஐஸ்வர்யம் அடைய செய்து வருகிறாள். அவள் நமக்கு நல்ல உடல் மற்றும் மன வலிமையை தருவதோடு, இறுதியில் நமக்கு மோட்சம் தருகிறாள். மாதா அஞ்சனாவை வழிபாடு செய்வோம், பாக்கியம் கிடைக்கும். இத்தேவியின் மைந்தன் விஸ்வரூபம் எடுத்து, "அருள்மிகு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய ராகவேந்திர சாய்பாபா திருக்கோவிலில்" (செல்:8939466099) 'கண்டேன் சீதையை' கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவரை வழிபட்டு பெருவாழ்வு வாழலாம். அனைவரும் வருக! * "ஓம் மாதா அஞ்சனா தேவியே நமஹா" "ஜெய் ஹனுமான்" "ஜெய் ஸ்ரீ ராம்" எழுதியவர் ரா. ஹரிசங்கர் * 2022-Apr-26_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Cell:8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #best astrologer in Chennai * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/Ccx0dAHoFNI/?igshid=NGJjMDIxMWI=
0 notes