#beauty_god
Explore tagged Tumblr posts
vigneshavmmofficial · 3 years ago
Photo
Tumblr media
அருள்மிகு ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில். சிருங்கேரி. சிக்மகளூர் மாவட்டம். கர்நாடக மாநிலம். மூலவர்:- சாரதாம்பாள். 🚩ஸ்தலவரலாறு:- சாரதாம்பாள் கோயில் கல்வி மற்றும் ஞானக்கடவுளான சாரதாம்பாளுக்காக கட்டப்பட்டதாகும்.இக்கோயில் ஆதிசங்கரர் காலத்தை சேர்ந்தது. 14நூற்றாண்டில் வித்யாரண்யர் சந்தன விக்ரகத்தை கல்&தங்க விக்கிரகமாக மாற்றியுள்ளார். 🚩இக்கோயில் ஆதிசங்கரர் நிறுவியதாக கருதப்படும் (சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீசாரதாம்பாள் கோயில் அமைந்துள்ளது. 🚩 புராணக் கதைகளின் படி ஆதிசங்கரர் இந்த இடத்தில் தவளை ஒன்று பாம்பிற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதை கண்டு வியந்து தனது சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இடமாக தேர்ந்தெடுத்தார். 🚩இயற்கையின் விதியை மீறி பகைமை உணர்வை மிருகங்களே இவ்விடத்தில் கைவிட்டதே அதற்கு காரணம். Follow us @vigneshavmm #lady #ladyqueen #kanchipuram #kanchitemple #temple #ladygod #shiva #kanchi #kanchisarees #queen #pradise #promotiom #sliverjewelry #god #shivan #ekambaranathar #kamatchiamman #kamatchi #kanchikamakshi #kanchikamakotipeetham #beauty_god (at Shrungeri - ಶೃಂಗೇರಿ) https://www.instagram.com/p/CVzDrtvIaYM/?utm_medium=tumblr
0 notes
vigneshavmmofficial · 3 years ago
Photo
Tumblr media
Kanchi Kamakshi temple, Kanchipuram Follow us @vigneshavmm #lady #ladyqueen #kanchipuram #kanchitemple #temple #ladygod #shiva #kanchi #kanchisarees #queen #pradise #promotiom #sliverjewelry #god #shivan #ekambaranathar #kamatchiamman #kamatchi #kanchikamakshi #kanchikamakotipeetham #beauty_god (at Kanchi Kamakshi Devi Thirukovil Kanchipuram) https://www.instagram.com/p/CVrOlLHPdxA/?utm_medium=tumblr
0 notes