#annasalai
Explore tagged Tumblr posts
epkrealty · 1 year ago
Text
Tumblr media
  Navigating the Next Five Years: The Future of Commercial Office Space in Annasalai 
The Future of Commercial Office Space in Perungudi, Anna Salai, and Mountroad, featuring technological integration, employee well-being, and adaptive workspace design.
0 notes
khivrajauto · 2 years ago
Text
Looking for the ultimate showdown between the Bajaj Pulsar NS 200 and NS160? Dives deep into the key differences between these two bikes on Khivraj Bajaj Website. Discover which one comes out on top and make an informed decision before hitting the road. For More Details Call : 9500080040 Showrooms at : Annasalai | Pallikaranai | Tiruvallur
1 note · View note
shrimeenakshifanhouse · 3 years ago
Text
To Retain Freshness Of Your Fruits & Vegetables
Tumblr media
The vegetables and fruits we buy will not stay the same for long days if left outside. Will rot in a day or two. Thus insects and toxins are more likely to come. If we keep it in the fridge for a maximum of six or seven days the vegetables in the garden will look like fruits. Thus we can take it when we need it and eat it outside after the cooling has subsided. Do you search for the best brand fridge? Buy the whirlpool fridge if you want to buy an energy-efficient refrigerator on a low budget.
Do you know that? Why did I say buy a whirlpool fridge? Refreshment is a key feature in SealFresh technology in Whirlpool refrigerators. From the basic single door to the premium French door, all modern whirlpool refrigerators are equipped with sealfresh technology. It senses, modifies and regulates the cooling inside the refrigerator. Using this technology, the refrigerator preserves the latent moisture of the vegetables.The bottom of the refrigerator, which is used to store vegetables and fruits, is crisp. Whirlpool offers a range of crisp types and designs. If you want to buy Whirlpool fridge then go for Shri Meenakshi Fan House. 
To know about us please visit our website - www.shrimeenakshifanhouse.com and contact us: 0452 - 438 0008.
0 notes
vignesh0307 · 3 years ago
Photo
Tumblr media
"If The Plan Doesn'T Work Change The Plan But Never The Goal"... - @vignesh0307 . . . . . . . . . . . . #if #plan #work #change #never #goal #tshirt #superdry #sunglass #sandal #spell #car #bmw #annaarivalayam #kalaingnararangam #annasalai #teynampet #chennai #tamilnadu #instadaily #instapost #post #on #tuesday #12thoctober #2021 #instagram #vignesh0307 #vignesh0307foodlife #vignesh (at Anna Arivalayam) https://www.instagram.com/p/CU6p5OlvX-Q/?utm_medium=tumblr
0 notes
workez · 5 years ago
Link
Your search for the ideal office ends here.
Work EZ is a one-stop solution provider to meet every demand your Business asks of your workspace.
1 note · View note
henrymarker-blog · 8 years ago
Text
சென்னை அண்ணா சாலையில் மீண்டும் திடீர் விரிசல்: ஆட்சியர் வேண்டுகோள்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி காரும், அரசுப் பேருந்தும் சிக்கிக் கொண்டன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விரிசல் உருவாகியுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஞாயிற்றுக் கிழமையன்று அண்ணா சாலையில் உள்ள ஜெமினி ��ாலம் அருகில் திடீரென பெரிய அளவில் பள்ளம் உருவானது. இந்தப் பள்ளத்தில் ஒரு காரும், அரசுப் பேருந்தும் சிக்கிக் கொண்டன. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த பள்ளத்திற்கு அருகிலேயே மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியை சுற்றி மக்கள் செல்லாத வகையில் காவல்துறையினர் தடையை அமைத்துள்ளனர். மேலும் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் நேரில் சென்று  ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்படும். விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
0 notes
janathatimbers · 3 years ago
Link
0 notes
rakeshreddym · 6 years ago
Link
1 note · View note
reogenindia · 3 years ago
Text
Alp Consulting Ltd | -39490862
Alp Consulting Ltd | -39490862
No. 766, Shakthi Tower, 4th Floor A Wing, Annasalai, Mount Road, Chennai – 600002 -39490862
View On WordPress
0 notes
4iiteens · 4 years ago
Photo
Tumblr media
4iiteens is the Best Coaching Institute for NEET. We provide One Year NEET Coaching in Chennai.
Kilpauk: 426, Kilpauk Garden Road, Opp. to Murugan Hospital, Aspiran Garden Colony, Kilpauk, Chennai CIT Nagar: 3rd MainRoad, 31/16, AnnaSalai, CIT NagarWest, CIT Nagar, Chennai, TamilNadu 600035 Kottivakkam: 1/10A, EastCoastRoad, Kottivakkam (Near Shraddha Children's Academy), TamilNadu 600041 +91-9500004008 Monday-Friday (9am-5pm) [email protected] www.4iiteens.com
0 notes
kodaibest-blog · 5 years ago
Link
SRI PARAMESHWARA MESS Hajiyar Complex Basement, Annasalai, Kodaikanal
Tumblr media
0 notes
shrimeenakshifanhouse · 3 years ago
Text
Buy LG 630 L 3 Star with Inverter in madurai
Tumblr media
LG GR-H812HLHQ 630 L comes with Inverter Linear Compressor is the next-generation technology that comes from simple physics: reduced frictions through structural enhancement allows more energy to be used on keeping food fresh. This model comes with 3 Star rating energy consumption. It’s Door Cooling makes the inside temperature more even and cools the refrigerator 35% faster than the traditional cooling system. This reduces the temperature gap between the inner part and therefore the door side of the compartment; thus letting the food remain fresh for long. For this reason we need to choose the LG 630 L 3 Star with Inverter in madurai.
With Wi-Fi, you'll control and diagnose your refrigerator with your smartphone even when you’re not reception . Easily set the refrigerator temperature, control Express Freeze, and diagnose your refrigerator with a simple touch on your smartphone. Multiple cooling air vents distribute and circulate cool air to each corner of the refrigerator, ensuring that every and each food item is correctly cooled. This refrigerator comes with 2 shelves of spill proof Trimless tempered Glass material that are meant to hold heavy loads with no spillage, space to stay the maximum amount as 2 Litre bottles within the refrigerator doors, egg tray and a vegetable compartment, anti-bacterial and air-tightened gasket. If you are looking to buy the above mentioned fridge, then google it as lg double door refrigerator near me. To know about us please visit our website - www.shrimeenakshifanhouse.com and contact us : 0452 - 438 0008. 
0 notes
blogginghere1 · 6 years ago
Photo
Tumblr media
 Best Gynecology tips : - 
Below are six tips for gynecologic health.
Pay attention to your body. Know what's normal for you. ...
Get your annual checkup. A Pap test can detect abnormal cells early, to reduce your risk of cervical cancer.
Practice safe sex. ...
Exercise and eat right for a healthy body weight. ...
Don't smoke.
For more info visit-  Best  Gynecologist In Chennai
Also check your nearby locations : - 
Best  Gynecologist In Annasalai | Best  Gynecologist In Mrc Nagar
0 notes
workez · 5 years ago
Link
If you’re looking for the best shared office space in Chennai, then your search ends here. Hi, we’re Workez and we’re the future of shared office spaces or shared co-working spaces in Chennai.
0 notes
crogletubemeta-blog · 7 years ago
Text
tantra mantra vashikaran astrology pandit 9878582364
tantra mantra vashikaran astrology pandit 9878582364
Tantra mantra vashikaran astrology pandit Sidh Guru Maharaj ji, the master of science and technology mantra, all Vedic sciences believe that in the words divine powers and tantra mantras are specialist when Vashikaran Mantra is read correctly, they are the eternal power Whatever can be used can be used to achieve anything. Tantra Mantra specialist, Vashikaran Mantra specialist, is due to the…
View On WordPress
#tantra mantra vashikaran astrology pandit in Abids#tantra mantra vashikaran astrology pandit in Agartala#tantra mantra vashikaran astrology pandit in Agra#tantra mantra vashikaran astrology pandit in Ahmedabad#tantra mantra vashikaran astrology pandit in Ahmednagar#tantra mantra vashikaran astrology pandit in Ajmer#tantra mantra vashikaran astrology pandit in Akola#tantra mantra vashikaran astrology pandit in Alibag#tantra mantra vashikaran astrology pandit in Aligarh#tantra mantra vashikaran astrology pandit in Allahabad#tantra mantra vashikaran astrology pandit in Almora#tantra mantra vashikaran astrology pandit in Alwar#tantra mantra vashikaran astrology pandit in Amlapuram#tantra mantra vashikaran astrology pandit in Amravati#tantra mantra vashikaran astrology pandit in Amreli#tantra mantra vashikaran astrology pandit in Amritsar#tantra mantra vashikaran astrology pandit in Anand#tantra mantra vashikaran astrology pandit in AnandpurSahib#tantra mantra vashikaran astrology pandit in Angul#tantra mantra vashikaran astrology pandit in AnnaSalai#tantra mantra vashikaran astrology pandit in Arambagh#tantra mantra vashikaran astrology pandit in arangal#tantra mantra vashikaran astrology pandit in Asansol#tantra mantra vashikaran astrology pandit in Aurangabad#tantra mantra vashikaran astrology pandit in Ayodhya#tantra mantra vashikaran astrology pandit in Badaun#tantra mantra vashikaran astrology pandit in Badrinath#tantra mantra vashikaran astrology pandit in Balasore#tantra mantra vashikaran astrology pandit in Ballia#tantra mantra vashikaran astrology pandit in Banaswara
0 notes
henrymarker-blog · 8 years ago
Text
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, கார் ஆகியவை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து 25 ஜி மாநகரப்பேருந்து பூந்தமல்லியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வந்துகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் குணசீலன் ஓட்டினார். பேருந்தில் நடத்துநர் ரமேஷ் உள்��ட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்தப் பேருந்து சர்ச் பார்க் பள்ளி, அமெரிக்க தூதரகத்துக்கு இடையே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றது. இதையடுத்து பயணிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். அப்போது, பேருந்து முன்னும் பின்னும் அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை விட்டு கீழே இறங்கி சக்கரங்களை சரிபார்த்தார். அந்தநேரத்தில், சாலையில் விரிசல் ஏற்பட்டு பள்ளம் விழுந்தது. அதைத் தொடர்ந்து பேருந்து மெதுவாக பள்ளத்தில் இறங்கத் தொடங்கியது. நிலைமையை உணர்ந்த ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளை அவசர அவசரமாக இறக்கி விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நின்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட 8 அடி பள்ளத்தில் மாநகரப் பேருந்தின் முன்பகுதி, பின்னால் வந்த கார் ஆகியவை சிக்கின. காரிலிருந்த மாதவரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தப்பினார். பேருந்து பள்ளத்தில் சிக்கிய அதிர்ச்சியில் அதில் இருந்த பயணிகள் அலறினர். அவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பேருந்திலிருந்து மீட்கப்பட்டனர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் ஆகியோர் உள்பட காவல்துறை, போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துதுறை, மெட்ரோ ரயில் நிர்வாகம், தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புக்குழு உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே பள்ளத்தில் சிக்கிய பேருந்து, காரை பார்ப்பதற்காக பொதுமக்கள் கூடியதால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக எல்ஐசி-யிலிருந்து, அண்ணா சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. ஆயிரம் விளக்கு வழியாக அண்ணாசாலை வழியில் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, காரை மீட்கும் பணி தொடங்கியது. முன்னதாக மீட்பு பணிகள், இதர நடவடிக்கை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம், போக்குவரத்துறை, மீட்புக்குழுவினர் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வு செய்தனர். இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம், மீட்புக்குழுவும், மாநகரப் பேருந்து ஊழியர்களும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்புப்பணி��ில் இரண்டு ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து முதலில் கார் மீட்கப்பட்டது. அதையடுத்து பேருந்தைச் சுற்றி ஃபைபர் கயிறுகள் சுற்றப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் மாலை 4.10 மணிக்கு பேருந்து மீட்கப்பட்டு மாநகரப்பேருந்து பணிமனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, மீட்புப் பணிகளை காண பொதுமக்கள் கூடினர். இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. பின்னர், சம்பவம் நடந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள், தடுப்பு சீலைகள் உள்ளிட்டவை அமைத்து மேலும் சாலையை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி பள்ளம் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் போல் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும் காரும் கவிழ்ந்தன.இதையடுத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, உரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டார்.பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சாலையின் அடிப்புறத்தில் உள்ள மண்ணின் ஈரப்பதமும், கெட்டித்தன்மை இல்லாமல் இருப்பதும் பள்ளம் ஏற்பட காரணமாக உள்ளது.இந்தச் சம்பவத்தை அரசு அனுபவப் பாடமாக எடுத்துகொண்டு இனி இதுபோன்ற பள்ளம் ஏற்படாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
0 notes