#60ஆக
Explore tagged Tumblr posts
karuppuezhutthu-blog · 4 months ago
Text
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்வா?
தொடர்புடைய செய்திகள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது இதன்படி, இன்னும் 15 நாட்களில் அரசாணை வெளியிட…
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு!"- முதல்வர் அறிவிப்பு... உங்கள் கருத்து? #VikatanPoll
"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு!"- முதல்வர் அறிவிப்பு… உங்கள் கருத்து? #VikatanPoll
இன்று காலை சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். அதேபோல், 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் ஒரு வருடம் அதிகரித்திருப்பது, வாக்கு அரசியல் என்று ஒரு சாரரும், அவர்களுக்கான செட்டில்மென்ட்டை செய்யக் கஜானாவில் பணமில்லை, அதனால்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.! வெளிவந்த சில மாற்றங்கள்..!!
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.! வெளிவந்த சில மாற்றங்கள்..!!
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக மாற்ற தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு 60 வயதாகவும் இந்த சட்டம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு! - முதல்வரின் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு! – முதல்வரின் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்
தமிழக முதலமைச்சர் இன்று (25.02.2021), சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை, 60-ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அன்பழகன் நம்மிடம் பேசும்போது,“இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும்விதமாக, தமிழக அரசின் இந்த அறிவிப்பு இருக்கிறது.…
Tumblr media
View On WordPress
0 notes