#31 ஆயிரம்
Explore tagged Tumblr posts
karuppuezhutthu-blog · 4 months ago
Text
சொத்து வரி நிலுவை: சென்னை ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி சீல் | tax arrears Corporation sealed 40 shops in t Nagar
சென்னை: சென்னை தியாகராய நகரில் நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்திருந்த ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். கடந்த 2023-24 நிதியாண்டில்…
0 notes
pooma-tamilchannel · 2 years ago
Text
நம் உடலைப் பற்றி அறிவோம்...
பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நா��்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் ��லமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....
அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...
மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.
இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.
ரத்த நாளங்கள், செல்கள் :-
1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.
2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.
3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.
6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.
தசை :-
1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கால்கள் :-
1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.
2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.
3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வ��ையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.
கண்கள் :-
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.
மூளை :-
1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.
3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.
இறப்பு :-
மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநேரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள் √
Tumblr media
0 notes
todaytamilnews · 2 years ago
Text
தி.மலை அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி கைது
திருவண்ணாமலை: போளூரில் உயிரிழந்த கணவர் செய்து வந்த டேங்க் ஆபரேட்டர் பணியை மனைவிக்கு வழங்க முன் பணமாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற எடப்பிறை ஊராட்சி மன்றத் தலைவி ஜீவாவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (மார்ச் 31) கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக (டேங்க் ஆபரேட்டர்) கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years ago
Text
தி.மலை அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி கைது
திருவண்ணாமலை: போளூரில் உயிரிழந்த கணவர் செய்து வந்த டேங்க் ஆபரேட்டர் பணியை மனைவிக்கு வழங்க முன் பணமாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற எடப்பிறை ஊராட்சி மன்றத் தலைவி ஜீவாவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (மார்ச் 31) கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக (டேங்க் ஆபரேட்டர்) கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 2 years ago
Text
ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?
PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மார்ச் 31, 2022 க்குள் இணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நீங்கள் மார்ச் 31, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
0 notes
stock-dehko · 3 years ago
Text
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 31,892 - ஒரே நாளில் 288 பேர் உயிரிழப்பு | The number of corona victims in Tamil Nadu has crossed 31,000 in a single day! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 31,892 – ஒரே நாளில் 288 பேர் உயிரிழப்பு | The number of corona victims in Tamil Nadu has crossed 31,000 in a single day! | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
தமிழத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,000-ஐ தாண்டியது. சிகிச்சைப் பலனின்றி மேலும் 288 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உள்பட 31,892 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 15,31,377 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட…
View On WordPress
0 notes
totamil3 · 2 years ago
Text
📰 ₹31 ஆயிரம் மதிப்புள்ள நேர்த்தியான கராரா செட்டில் மகள் இனயாவுடன் சோஹா ஆலியா கான் இரட்டையர், சபா அலி கான் கூறுகிறார் மஹ்ஷல்லா: படங்களைப் பாருங்கள் | ஃபேஷன் போக்குகள்
📰 ₹31 ஆயிரம் மதிப்புள்ள நேர்த்தியான கராரா செட்டில் மகள் இனயாவுடன் சோஹா ஆலியா கான் இரட்டையர், சபா அலி கான் கூறுகிறார் மஹ்ஷல்லா: படங்களைப் பாருங்கள் | ஃபேஷன் போக்குகள்
₹31 ஆயிரம் மதிப்புள்ள நேர்த்தியான கராரா செட்டில் மகள் இனயாவுடன் சோஹா ஆலியா கான் இரட்டையர், சபா அலி கான் கூறுகிறார் மஹ்ஷல்லா: படங்களைப் பாருங்கள் | ஃபேஷன் போக்குகள் – இந்துஸ்தான் டைம்ஸ் ₹ 31 ஆயிரம், சோஹா அலி கான் ஃபேஷன், சோஹா அலி கான் நியூஸ், எத்னிக் ஃபேஷன் “/> ₹ 31 ஆயிரம், சோஹா அலி கான் ஃபேஷன், சோஹா அலி கான் நியூஸ், எத்னிக் ஃபேஷன் “/>
View On WordPress
0 notes
newswriteronline · 2 years ago
Text
பி.இ, பி.டெக் தேர்ச்சியா? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் ஊள்ளூரிலேயே மத்திய அரசு வேலை! | IIITDM Recruitment 2022: Application invited for Junior Research Fellow post
பி.இ, பி.டெக் தேர்ச்சியா? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் ஊள்ளூரிலேயே மத்திய அரசு வேலை! | IIITDM Recruitment 2022: Application invited for Junior Research Fellow post
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும்,…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
மார்ச் 31 தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது, 5 லட்சத்துக்கும் கீழே வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடைகளும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான…
Tumblr media
View On WordPress
0 notes
lordcomesoon · 3 years ago
Text
ஆயிரம் அரசாட்சியில் அதே வேதாகமம்தான் நமக்கு சத்திய வேதம்!
ஆயிரம் அரசாட்சியில் அதே வேதாகமம்தான் நமக்கு சத்திய வேதம்! பண்டிகை நாட்களை ஆசாரித்துக்கொள்ள அனைத்து மனிதர்களுக்கும் இது கட்டாயமாக இருக்கும். (ஏசாயா 66:23 & சகரியா 14:16 ஐக் காண்க) அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 66:23) ஏழாம் நாள் ஓய்வுநாள் அனைவராலும் ஆசரிக்கப்படும். (ஏசாயா 66:17, யாத்திராகமம் 31:16 ஐக்…
Tumblr media
View On WordPress
0 notes
sigappurojakal · 4 years ago
Text
என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!
என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!
கஜானா நிரம்ப டாஸ்மாக் கடை, ரசிகர்கள் மனம் மகிழ திரையரங்க திறப்பு, தேர்தல் வசூலுக்கு வியாபாரிகள் தயவு வேண்டும் என அனைத்து வணிக நிறுவனங்களும் திறப்பு... இதிலெல்லாம் வராத கொரோனா, கல்வி நிலையங்களில் வந்துவிடும் என்பதால், அவற்றை மட்டும் திறப்பதில்லை.  எல்லாவற்றிலும் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சியும், இந்த விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிக்கிறது.
தமிழகத்தில், ஒரு கோடியே 31 லட்சத்து 86 ஆயிரத்து 526 பள்ளி மாணவர்களும், 15 லட்சத்திற்கும் மேலான கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இது, தமிழக மக்கள் தொகையில் 19.58 சதவிகிதம்.  ஆனால் எந்த அரசியல் கட்சியும் இவர்கள் நலனில் அக்கறை காட்டத் தயாராக இல்லை.
அனைவருக்கும் கல்வித் திட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 37,217 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் உள்ளன.  இதில் தனியார் பள்ளிகளில் மட்டும், 48 லட்சத்து 69 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஆசிரியர்கள், தனியார் பள்ளி வேலையை நம்பி உள்ளனர்.  
தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள், 449 பாலிடெக்னிக் கல்லூரிகள், 566 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  இதில் 15 லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் படிக்கின்றன��்.  இதில் அரசால் 11 பொறியியல் கல்லூரிகளும், 47 பாலிடெக்னிக் கல்லூரியும், 79 அரசு அறிவியல் கல்லூரிகளும் நடத்தப்படுகின்றன. ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களும், தனியார்களாலேயே நடத்தப்படுகிறது. இந்த தனியார் கல்லூரிகளை நம்பி 1,10,000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அவர்களின் குடும்பங்களும் உள்ளன.
மார்ச் மாதத்திற்கு பிறகு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், இன்று வரை திறக்கப்படவில்லை. அரசு திறக்க நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. கல்விக் கட்டணம் குறைப்பு, கட்டவேண்டிய நாட்களில் தளர்வு, கட்டாவிட்டால் கட்டாயப்படுத்த முடியாத நீதிமன்ற உத்தரவு, இவை அத்தனையும் பாதிப்பது, அந்த வருமானத்தை நம்பியுள்ள 2 லட்சத்து பத்தாயிரம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் என்பது, யாரும் உணராத, உணர்ந்தாலும் கண்டு கொள்ளாத விஷயம்.
பெரிய அளவில் சங்கம் கூட இல்லாமல், தன் வறுமையை உரக்கச் சொல்ல முடியாத, கையறு நிலையில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தான் முன்னோர்கள் சொன்னார்களே தவிர, பிச்சை எடுத்தும் கற்றுக்கொடு என்று சொல்லவில்லையே! கல்வி போதிப்பதை தவிர மற்ற பணிகளை ��றியாத தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் நிலை, அவர்களின் துயரம், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.
தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டாலும் மாணவர்களின் கட்டணத்தை வைத்து ஆசிரியர்களின் சம்பளம் தருவதாகவும், அதனால் பல மாதங்கள் சம்பளமே இல்லாமலும், அதன் பின்னர் இன்றுவரை 50 சதவீத ஊதியம் பெற்றுக் கொண்டு, முன்னர் இருந்ததை விட அதிக வேலைப் பளுவுடன், மன அழுத்தத்துடன் நடைபிணமாக நடமாடி வருகிறார்கள். இதைப் பற்றி, ஆள்வோரும் கண்டுகொள்ளவில்லை, சமூக நீதிப் போராளிகளும் குரல் கொடுக்கவில்லை,
அடுத்து நாங்கள் மக்கள் துயர்துடைக்க 30 நாள், 90 நாளில் வருவோம் என கட்டியம் கட்டும் எதிர்க்கட்சிகளோ, மக்கள் நலனில் மக்களுக்காக என மார்தட்டும் ஆளும் அரசோ அக்கறை காட்டவில்லையென்றால் இந்த இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களும், மாற்றி வாக்களிக்க முடிவு செய்தால், ஓட்டு மட்டும் நஷ்டம் அல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடு என்பதை உணர்வோம்.
உடனடியாக அரசு, அவர்கள் குறைகளைக் களைய, பள்ளி கல்லூரிகளை திறந்து, அவர்களை வாழ்வின் விளிம்பில் இருந்து காப்பாற்றலாம். எளிதில் கொரோனா பரவும் என நம்பினால், இந்த ஆசிரியர்களுக்கு, நிலைமை சரியாகும் வரை ஊக்க தொகை தந்தால், உங்களுக்கு ஓட்டும் கிடைக்கும்; ஆசிரியர்களுக்கு நோட்டும் கிடைக்கும்.  
Dr.R.காயத்ரி கல்வியாளர்.
0 notes
dailyanjal · 4 years ago
Text
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய காலக்கெடு 3-வது முறையாக நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு | Govt extends 2019-20 ITR filing deadline till Jan 10
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய காலக்கெடு 3-வது முறையாக நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு | Govt extends 2019-20 ITR filing deadline till Jan 10
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகவும், தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு 2021, ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் வழக்கமாக ஜூலை 31-ம் தேதி முடிந்துவிடும். ஆனால், கரோனா வைரஸ்…
Tumblr media
View On WordPress
0 notes
stock-dehko · 3 years ago
Text
ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்! | Who is Babara Jarabica, a bulgarian consultant trapped with Choksi?
ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்! | Who is Babara Jarabica, a bulgarian consultant trapped with Choksi?
International oi-Vishnupriya R | Updated: Wednesday, June 9, 2021, 16:31 [IST] ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு ஆன்டிகுவா நாட்டில் தப்பியோடிய மெகுல் சோக்ஷியுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் நீரவ்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 சைஃப் அலி கான் மற்றும் தைமூருடன் கரீனா கபூரின் குட்டையான கருப்பு உடை பிடித்திருக்கிறதா? இதன் விலை ₹44 ஆயிரம் | ஃபேஷன் போக்குகள்
📰 சைஃப் அலி கான் மற்றும் தைமூருடன் கரீனா கபூரின் குட்டையான கருப்பு உடை பிடித்திருக்கிறதா? இதன் விலை ₹44 ஆயிரம் | ஃபேஷன் போக்குகள்
நடிகை கரீனா கபூர் கான் ஜனவரி 31 அன்று தனது சிறந்த தோழியான அம்ரிதா அரோராவின் பிறந்தநாள் விழாவில் தனது கணவர் சைஃப் அலி கான் மற்றும் மகன் தைமூர் அலி கானுடன் கலந்து கொண்டார். நட்சத்திரம் தனது வாழ்க்கையின் இரண்டு சிறப்பு சிறுவர்களுடன் ஒரு குடும்பப் படத்தைப் பகிர்ந்து கொள்ள Instagram க்கு அழைத்துச் சென்றார். கிளிக்கில் கரீனா அணிந்திருந்த குட்டையான கறுப்பு உடையை நாங்கள் விரும்பினோம், மேலும் நீங்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 4 years ago
Text
"நானும் 2016ஆம் வருடமும்"
'தோற்று ஜெயித்த உண்மைச் சம்பவம்'
அப்போது நான் சென்னைவாசி! 2016 ஜனவரி பிறக்கும் போதே டிசம்பர் பேய் மழை வெள்ளம் என் தொழிலை நன்கு கழுவி ஊற்றியிருந்தது. எனது கார், அலுவலக கம்ப்யூட்டர்கள், இதர மின் சாதனங்கள், விலை மதிப்புள்ள சில பொருட்கள், பர்னிச்சர்கள் உட்பட நான் உழைத்த சேர்த்த பண மதிப்பில் 22 இலட்சங்கள் நஷ்டம்..! என்ன செய்வது என கழுத்தைத் தேய்த்து (எவ்வளவு நாள் தான் கையை பிசைவது) தடுமாறி ஒரு வழியாக புதிய அலுவலகம் மாறினேன்.!
இதற்கிடையே என் மனைவிக்கு சென்னை தீவுத்திடல் கண் காட்சியில் ஃபுட் கோர்ட்டில் ஒரு ஸ்டால் கிடைத்தது மிகச்சரியாக டிசம்பர் 31 ஆம் தேதி அமெரிக்க விசா அதுவும் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா கிடைத்தது இவை இரண்டும் தான் அந்த ஆண்டின் முதல் மகிழ்வான செய்தி! மழை வெள்ளத்தால் என் அலுவல் பணிகள் முடங்கி விட தீவிரமாக மனைவிக்கு உதவலானேன். இடையில் அமெரிக்கா பயணம் தொடர்பான வேலைகள்.
வை.கோ கட்சி சின்னமாக சுழல ஆரம்பித்தேன்.. ஜனவரி 13 போகிப் பண்டிகை அன்று தீவுத்திடலில் எங்கள் கடை ஆரம்பிக்கப்பட்டது அடுத்து வந்த 4 நாட்களும் சரியான கூட்டம் (பொங்கல் விடுமுறை) நின்று நின்று காலெல்லாம் இரத்தம் கட்டியது. உடலெல்லாம் வலி பின்னியெடுக்க 18 ஆம் தேதி கட்டாய ஓய்வு ஏனெனில் 19 அன்று அமெரிக்க பயணம் உடலெல்லாம் வலியுடன் விமானம் ஏறினேன்.
36 மணிநேர பயணத்திற்கு பின் மைனஸ் 6 டிகிரியில் நடுநடுங்க அமெரிக்காவின் சிகாகோ நகரை அடைந்தேன் அதன் பின் 30 நாட்கள் அமெரிக்காவின் குறுக்கும் நெடுக்கும் மேலும் கீழும் 12 மாநிலங்கள் விமானம், கார், ரயில், வேனில் பயணம்! கப்பல் ராக்கெட் தவிர அனைத்து வாகனத்திலும் சுற்றிவிட்டு (கிட்டத்தட்ட 12 ஆயிரம் மைல்கள்) ஊர் வந்து சேர்ந்த அடுத்த வாரமே மீண்டும் ஏப்ரலில் நீங்கள் வரவேண்டும் என அமெரிக்கா அன்புடன் அழைத்திருந்தது. மீண்டும் மனைவி நடத்தும் கடைக்கு உதவினேன் ஏனெனில் எனது அலுவலகத்தை இனி சென்னையில் நடத்துவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நிலை.
ஆகவே மதுரைக்கே திரும்ப முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினேன். அடுத்த 15 நாட்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு இடையில் இரு முறை மதுரையும் போய் விட்டு ஏப்ரல் 5மீண்டும் அமெரிக்கா! ஒருவகையில் அவ்வருடம் பிறந்த முதல் நான்கு மாதங்களில் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாய்ப்பு! மீண்டும் ஒரு 14 ஆயிரம் மைல்கள் இம்முறை கப்பலிலும் ஏறி இறங்கினேன் அடுத்த 10 மாநிலங்கள் சுற்றுப்பயணம் முடிந்து நான் இறங்கியது மதுரையில்.
மதுரை என்னை வாடா வெண்ணை என்றழைத்து சப்பென்று அறைந்தது..!
(சொல்வேன்)
Tumblr media
0 notes
tamizha1 · 3 years ago
Text
PAN and Aadhaar link | ஆதார்.. பான் கார்டு உங்களிடம் இருக்கா? இதை செய்யவில்லை என்றால் ரூ1,000 அபராதம் கட்ட வேண்டும் / Not linking PAN and Aadhaar by March 31 2022 may cost you Rs 1000 as penalty – News18 Tamil
PAN and Aadhaar link | ஆதார்.. பான் கார்டு உங்களிடம் இருக்கா? இதை செய்யவில்லை என்றால் ரூ1,000 அபராதம் கட்ட வேண்டும் / Not linking PAN and Aadhaar by March 31 2022 may cost you Rs 1000 as penalty – News18 Tamil
(Pan – Aadhar Linking) பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசி தேதி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைந்தது. ஆனால் இதனை நடப்பாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 31 ஆம்…
Tumblr media
View On WordPress
0 notes